EconomicsOnline Test

வரியும் அதன் முக்கியத்துவமும்

வரியும் அதன் முக்கியத்துவமும் -இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed வரியும் அதன் முக்கியத்துவமும் -இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் செலுத்தும் வரி
A
செல்வ வரி
B
நிறுவன வரி
C
பரிசு வரி
D
சுங்க வரி
Question 2
ஒருவர் அரசாங்கத்திற்கு நேரடியாகச் செலுத்தும் வரி
A
மறைமுக வரி
B
விற்பனை வரி
C
நேர்முக வரி
D
சேவைவரி
Question 3
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி?
A
சேவை வரி
B
வருமான வரி
C
நிறுவன வரி
D
பரிசு வரி
Question 4
பின்வருவனவற்றில் எது நேரடி வரி
A
பரிசு வரி
B
சுங்க வரி
C
சேவை வரி
D
விற்பனை வரி
Question 5
உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி
A
விற்பனை வரி
B
சேவை வரி
C
சுங்க வரி
D
கலால் வரி
Question 6
தமிழகத்தின் ------------ கல்வெட்டிலும் வரி விதிப்பு பற்றிய குறிப்புகளை காண முடிகிறது.
A
அரச்சலூர்
B
குன்னத்தூர்
C
உத்திரமேரூர்
Question 7
TAXO என்பது -------------- மொழி வார்த்தை ஆகும்
A
கிரேக்க
B
லத்தீன்
C
ஆங்கில
Question 8
இறந்தவரின் சொத்தின் மீது செலுத்தும் வரி ----------- வரி ஆகும்
A
எக்ஸ்பயர்
B
பெரிஸ்
C
எஸ்டேட்
Question 9
விற்பனை வரி தற்போது -------------- என அழைக்கப்படுகிறது
A
மதிப்புக் கூட்டு வரி
B
மைய மதிப்புக் கூட்டு வரி
C
ஆயத்தீர்வை
Question 10
இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி -----------------
A
கலால் வரி
B
சுங்க வரி
C
சேவை வரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!