HistoryOnline Test

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

Congratulations - you have completed வரலாற்றுக்கு முற்பட்ட காலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த டைனோசர்ஸ் என்ற பெரிய விலங்கின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி?
A
ஆதிச்சநல்லூர்
B
அரியலூர்
C
மத்திய பிரதேஷ்
D
பெரும்புதூர்
Question 2
முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி எது?
A
ஆதிச்சநல்லூர்
B
அரியலூர்
C
பெரும்புதூர்
D
மத்திய பிரதேஷ்
Question 3
வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கற்காலம்
B
உலோக காலம்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 4
உலோக காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
செம்புக்காலம்
B
வெண்கல காலம்
C
இரும்புக்காலம்
D
இவை அனைத்தும்
Question 5
பின்வருவனவற்றில் தவறான இணை எது /எவை ?
  1. பழைய கற்காலம் -கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன்
  2. புதிய கற்காலம் - கிமு 10,000 - கிமு 4,000
  3. செம்புக்கற்கலாம் -கிமு 3,000 - கிமு 1,500
  4. இரும்புக்கற்கலாம் - கிமு 1,500 - கிமு 600
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 6
பழைய கற்கால மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
குவார்டசைட்
B
ஹோமோசேப்பியன்ஸ்
C
பசுபதி
D
பிரஜைகள்
Question 7
மடியில் குழந்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு  உள்ளது?
A
மத்திய பிரதேஷ்
B
ராஜஸ்தான்
C
கர்நாடகம்
D
தமிழ்நாடு
Question 8
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது?  
  1. இம்மக்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
  2. காடுகளிலும், மரக்கிளைகளில், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
  3. சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
  4. காய்கள், கனிகள், கிழங்குகள், முதலியனவற்றை உண்டான், இறைச்சி உண்ணவில்லை.
  5. கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
A
1,2,3 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 9
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
  1. பயிடுதல் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை அவர்கள் அறிந்திருந்தனர்
  2. தன்னைக் குளிர், வெயில், மழை, போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தான்.
  3. வேட்டையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
  4. ராபர்ட் புருஷ் பூட் என்பவர் முதன்முதலில் கரடு முரடான கற்களை வேட்டையாடும் கருவிகளை சென்னைக்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார்.
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 10
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. காய், கனி, கிழங்குகள் கிடைக்காத பொது ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டான்.
  2. வேட்டையாடக் கற்கள், எலும்புகள், மரக்கொம்புகள், விலங்குகளின் கொம்புகள், போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினான்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 11
கீழ் கண்ட வாக்கியங்களை கவனி
  1. ஆதிமனிதனுக்கு இறைவன் அல்லது சமயம் குறித்து சிந்தனை இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகள் இருந்தன.
  2. ஆதி மனிதன் இடி, மின்னல், முதலியானவற்றுக்கு பயந்து அவற்றை வணங்கினான்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
D) இரண்டும் தவறு
Question 12
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
  1. பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
  2. மனிதன் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன்.
  3. வேளாண்மை தோன்றிய காலம் - 8000 ஆண்டுகளுக்கு முன்
  4. நகரங்களின் தோற்றம் - 4,700 ஆண்டுகளுக்கு முன்
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 13
பின் வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. ராஜஸ்தான் - கர்னூல் குகைகள் ரேணிகுண்டா
  2. ஆந்திரா பிரதேஷ் - சொன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கோ, மஹேஷுவா
  3. மத்திய பிரதேஷ் - க்ளூனி ஆற்றுச் சமவெளி
  4. கர்நாடகம் - பாகல்கோட்
  5. தமிழ்நாடு - வடமதுரை, ஆத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
A
1,2மற்றும் 4
B
3 மற்றும்
C
1,2 மற்றும் 3
D
1,2,3,4 மற்றும் 5.
Question 14
மனிதன் முதலில் பழக்கிய விலங்கு?
A
மாடு
B
ஆடு
C
கோழி
D
நாய்
Question 15
புதிய கற்காலத்தின் முக்கிய மாற்றம் என கருதுவது எது?
A
மேய்ச்சல் தொழில்
B
கோழி, நாய், ஆடு, பசு, மாடு, எருது வளர்த்தல்
C
உணவு உற்பத்தி
D
நெசவு தொழில்
Question 16
கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:
  1. புதிய கற்காலத்தில், இறந்தோரைப்  புதைக்கும் பழக்கம் இருந்தது.
  2. புதிய கற்காலத்தில் அணிகலன்கள், கிளிஞ்சல்கள், எலும்புத் துண்டுகளினால் செய்யப்பட்டன.
A
1 மட்டும் சரி .
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
கீழ்க்கண்ட வாக்யங்களைக் கவனி
  1. புதிய கற்கால மனிதன் ஆடு, மாடுகளை, மேய்த்துப் பால், முதலியனவற்றை உணவாகக் கொண்டான்.
  2. மென்மையான படிக்கற்களால் ஆனா செதுக்கப்பட்ட நயமான, கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 18
எப்போது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 19
நெருப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 20
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. வட இந்தியாவில் கற்காலத்தை அடுத்து காலத்தை செம்புக்காலம் என்றார்.
  2. தமிழ்நாட்டில் கற்காலத்தை அடுத்த காலம் இரும்புக்காலம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 21
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நெல் சாகுபடி, பாசன முறைகள் இரும்புக்கருவிகள் கொண்ட விவசாயம் வளர்ந்தன.
  2. தென் இந்தியாவில் மனிதன் இரும்பை கண்டு பிடித்தான்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 22
இறந்தோரை தாழியில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 23
இறந்தோரை வழிபட்டது சமய சடங்குகள் வளர்ந்த காலம் எது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 24
மனிதன் கண்டறிந்த முதல் உலோகம் எது?
A
சில்வர்
B
இரும்பு
C
பித்தளை
D
செம்பு
Question 25
கற்கால கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
A
காஞ்சிபுரம்
B
பெரும்புதூர்
C
திருச்சிராப்பள்ளி
D
மத்திய பிரதேஷ்
Question 26
வேளாண்மை பெரும் வளர்ச்சி கண்ட காலம் எது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 27
ஹரப்பா நகர நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது?
A
செம்பு கற்காலம்
B
இரும்புக் காலம்
C
பெருங்கல் காலம்
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 28
வேத நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது
A
செம்பு கற்காலம்
B
இரும்புக் கற்காலம்
C
பெருங்கல் கற்காலம்
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 29
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. புதிய கற்கால முடிவில் செம்பு (தாமிரம்) என்னும் உலோகத்தின் பயனை அறிந்தனர்.
  2. செம்பு கற்கால மனிதன் மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தான்.
  3. புதிய கற்கால மனிதன் கல்லை தீட்டி கூறாக்கி அதற்கு எலும்பு, மரம் முதலியானவற்றால் கைப்பிடிகள் பொறுத்தினான்.
  4. இரும்புக்காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன.
  5. புதிய கற்கால மட்பாண்டங்கள் கிடைத்துள்ள இடம்: திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3,4 மற்றும் 5.
Question 30
புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது?
A
திருநெல்வேலி, தாண்டிக்குடி
B
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
C
சேலம்
D
இவை அனைத்தும்
Question 31
மனிதனுக்கு வேட்டையாடும் பொது உடன் சென்று உதவிய விலங்கு?
A
மாடு
B
நாய்
C
கோழி
D
மான்
Question 32
கீழ்கண்ட  வாக்கியங்களை கவனி:
  1. புதிய கற்காலத்தில், வட்டம்/நீள்வட்ட வடிவமான குடிசைகள் தரைமட்டத்திற்குக் கீழ், பள்ளமாக்கப்பட்ட  இடங்களில் அமைக்கப்பட்டன.
  2. புதிய கற்காலத்தில் கோடரி, எலும்பு கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 33
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. புதிய கற்காலத்தில் நெசவு தொழில் அறிந்திருந்தனர்.
  2. புதிய கற்காலத்தில், சாயம் தூவப்பட்ட வண்ண ஆடைகளையும், வளையல்கள், கழுத்தணிகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 34
தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
A
பல்லாவரம், காஞ்சிபுரம்
B
வேலூர், திருவள்ளூர்
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 35
தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
A
திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை
B
திருச்சிராப்பள்ளி, தாண்டிக்குடி
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 36
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. புதிய கற்காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் நீத்தார் நினைவுச் சின்னங்கள் அமைத்தனர்.
  2. சிகப்பு மற்றும் கருப்பு நிற மண் தாழிக்குள் இறந்தோரின் உடல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்தனர்.
  3. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெருங்கற்காலத்தார் நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.
  4. பழைய கற்கால மனிதன் ஒரே பகுதியில் உணவு கிடைக்காததால், காட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவைத்தேடி இடம் பெயர்ந்து வேட்டையாடி உண்டான்.
  5. முதலில் சிறுசிறு விலங்குகளைத் தனியாக வேட்டையாடினான், பின்னர் கூட்டத்துடன் சென்று வேட்டை ஆடினான்.
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 5
Question 37
புதிய கற்கால மனிதன் வேட்டையாடிய விலங்கு எது?
A
யானை
B
கரடி
C
மான்
D
இவை அனைத்தும்
Question 38
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. புதிய கற்காலத்தில், புதைக்கும் போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.
  2. புதிய கற்காலத்தில், சக்கரத்தை பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லவும், மண்பண்டங்களையும் செய்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 39
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. பழைய கற்காலம் – Neological age
  2. 2.புதிய கற்காலம் – Palaeolithic  age
  3. 3.செம்பு கற்காலம் -  Iron age
  4. 4.இரும்புக் கற்காலம் -  Chalcothlic age.
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 40
கீழ்கண்ட வாக்கியங்களில் புதிய கற்காலம் தொடர்பானவற்றுள் தவறானவை எது?
  1. பயிர்த்தொழில் வேளாண்மையும் பிராணிகளையும் வளர்க்கத் தொடங்கினர்.
  2. குகைகளை விட்டுவிட்டு  களிமண் குடிசைகள் மற்றும் கூரை வீடுகள் அமைத்து ஓரிடத்தில் தங்கி கூட்டமாக வாழ்ந்தனர்.
  3. நெல், தினை, காய்கள், கனிகள் போன்றவற்றை பயிரிட்டனர்.
  4. மேய்ச்சல் தொழில் செய்தனர்.
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 41
சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கிய பழைய கற்கால மக்கள் முதலில் எதற்கு பயன்படுத்தினான்?
A
விலங்குகளை அச்சுறுத்தி விரட்ட
B
குளிரிலிருந்து கற்றுக்கொண்டான்
C
இறைச்சியை வதக்க
D
இவை அனைத்தும்
Question 42
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
உலோக கற்காலம்
D
இரும்புக் கற்காலம்
Question 43
தகரத்தையும் தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்க பட்ட காலம்?
A
செம்புக் காலம்
B
பெருங்கல் காலம்
C
உலோக காலம்
D
இரும்புக் காலம்
Question 44
கற்களினாலான ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்திய காலம் எது?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
பெருங்கல் காலம்
D
இரும்புக் காலம்
Question 45
உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்த காலம்?
A
பழைய கற்காலம்
B
புதிய கற்காலம்
C
பெருங்கல் காலம்
D
இரும்புக் காலம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

4 Comments

Leave a Reply to Suseendar Josuva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!