GeographyOnline Test

வணிகம்,போக்குவரத்து தகவல் தொடர்பு

வணிகம்,போக்குவரத்து தகவல் தொடர்பு ( புவியியல் பகுதி - 31 )

Congratulations - you have completed வணிகம்,போக்குவரத்து தகவல் தொடர்பு ( புவியியல் பகுதி - 31 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பண்டங்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் அல்லது பண்டங்களை மாற்றம் செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A
வணிகம்
B
பண்டமாற்று
C
பன்னாட்டு வணிகம்
D
பார்டர்
Question 2
கீழ்வரும் கூற்றை கவனி :
  • கூற்று (A)  ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறுகிற வணிகம் உள்நாட்டு வணிகம் அல்லது உள்ளுர் வணிகம் என அழைக்கப்படுகிறது,
  • காரணம் (R) உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 3
கீழ்வரும் கூற்றை கவனி :
  • கூற்று (A) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகத்தில் கடல்வழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது,
  • காரணம் (R) பன்னாட்டு வணிகத்தில் கடல்வழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 4
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானது?
A
இருநாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் நேரிணை வணிகம் ஆகும்,
B
பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பல்கிளை வணிகம் என்பர்
C
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை வணிகத்தின் முக்கிய கூறுகள்,
D
இவை அனைத்தும் சரி.
Question 5
இந்தியா சாலை வழிப்போக்குவரத்தில் உலக்கில் எத்தனையாவது இடத்தில் உள்ளது
A
முதல்
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 6
கீழ்வரும் கூற்றை காண்க
  1. ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு, இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பைவிட அதிகமிருந்தால் அதனை பாதகமான வணிகச் சமநிலை எனப்படும்.
  2. ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு, இறக்குமதியாகும் பொருள்களின் மதிப்பைவிட குறைவாக இருந்தால் அதனை சாதகமான வணிகச் சமநிலை எனப்படும்,
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 7
இந்தியாவில் தாராள வணிகக் கொள்கையை பின்பற்றிய ஆண்டு ?
A
2004
B
2005
C
2006
D
2007
Question 8
விசேஷ் கிருஷ் உபாஜ்யோஜனா என்ற திட்டத்தின் முக்கிய நோக்கம்?
A
தானிய உற்பத்தியை பெருக்குவது
B
பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வது
C
பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வது
D
கிராமப்புற வளர்ச்சித் திட்டம்.
Question 9
பொருத்துக
  • (A) கிராம சாலைகள்                 1. 7,07,548 கி.மீ.
  • (B) மாவட்ட சாலைகள்              2. 26,50,500 கி.மீ.
  • (C) மாநில நெடுஞ்சாலைகள்         3. 4,67,763 கி.மீ.
  • (D) தேசிய நெடுஞ்சாலைகள்         4. 1,31,899 கி.மீ.
A
2 3 4 1
B
3 3 1 4
C
2 3 1 4
D
1 2 3 4
Question 10
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
A
கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் கிராம சாலைகள் ஆகும்.
B
கிராமங்களை மாவட்டத்தின் தலைநகரங்களுடன் இணைக்கும் சாலைகள் மாவட்ட சாலைகள் எனப்படும், இவற்றை மாநகராட்சிகளும் நகராட்சிகளும் பராமரிக்கின்றன.
C
மாவட்ட தலைநகரங்களை மாநிலத் தலைநகரத்துடன் இணைப்பது மாநில நெடுஞ்சாலைகள் ஆகும்.
D
மாநில தலைநகரங்களை தேசிய தலைநகரத்துடன் இணைக்கும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். இவை மாநில பொதுப்பணி துறையால் பரரமரிக்கப்படுகின்றன.
E
குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47 எர்ணாகுளம்-கொல்லம் இடையே இணைக்கிறது
Question 11
அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை?
A
NH47
B
NH7
C
NH1
D
NH2
Question 12
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானது எது?
A
தங்க நாற்கர சிறப்பு தேசிய சாலைகள் 14,846 கி.மீ. நீளத்திற்கு உள்ளன.
B
ஆறுவழி சிறப்புச் சாலைகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய மாநகரங்களை இணைக்கிறது.
C
எல்லையோர சாலை அமைப்பு 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது,
D
உலகின் உயரமான சாலை மனாலி/லே என்ற இடத்தை இணைக்கிறது.
Question 13
தங்க நாற்கர சிறப்பு தேசிய இணைப்பு நெடுஞ்சாலைகளின் முக்கிய நோக்கம்
A
கட்டு, செயல்படுத்து, மாற்று
B
வேகம், பாதுகாப்பு, நேரச்சேமிப்பு
C
வேகம், பாதுகாப்பு, செயல்படுத்து
D
கட்டு, செயல்படுத்து, பாதுகாப்பு
Question 14
இரயில் போக்குவரத்து, இந்திய இரயில்வே என எந்த வருடம் ஒருங்கிணைக்கப்பட்டது?
A
1941
B
1951
C
1921
D
1953
Question 15
இந்தியாவிலேயே அதிவிரைவு இரயில் எது?
A
சதாப்தி
B
பாட்னா
C
டுரண்டோ
D
வைகை
Question 16
கீழ்வரும் கூற்றை கவனி
  1. இந்திய இரயில் போக்குவரத்து ஆசியாவிலேயே பெரியது,
  2. இந்திய இரயில் போக்குவரத்து உலகில் இரண்டாவது பெரியது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 17
பொருத்துக
  • (A) மத்திய ரயில்வே           1. கொல்கத்தா
  • (B) கிழக்கு ரயில்வே           2. டெல்லி
  • (C) கிழக்கு மத்திய ரயில்வே   3. மும்பை
  • (D) வடக்கு ராயில்வே          4. பாட்னா
  • (E) வடகிழக்கு ரயில்வே        5.ஹூப்ளி
  • (F) வடமேற்கு ரயில்வே        6. கோரக்பூர்
  • (G) கொங்கள் ரயில்வே         7. நவிமும்பை
  • (H) தென்மேற்கு ரயில்வே       8. ஜெய்ப்பூர்
A
1 2 3 4 5 6 7 8
B
3 1 2 4 8 6 7 5
C
3 1 4 2 6 8 7 5
D
4 5 6 7 1 2 8 3
Question 18
கீழ்வரும் கூற்றை கவனி
  1. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய பெருநகரங்களில் புறநகர் இரயில் போக்குவரத்திற்கென தனியாக இரயில் பாதைகள் உள்ளன.
  2. MRTS எனப்படும் இரயில் சென்னை மற்றும் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளன.
  3. குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆகும் செலவு அதிகமாக இருந்தாலும் அதைப் பராமரிக்கும் செலவு குறைவு.
  4. நீர்வழிப் போக்குவரத்து மிக அதிக செலவு கொள்ளும் போக்குவரத்து.
A
1,2 சரி
B
2,3 சரி
C
2,4 சரி
D
1,3 சரி
Question 19
இந்தியாவின் நீர்வழிப் போக்குவத்து மொத்தம் எவ்வளவு
A
13,500 கி.மீ.
B
14,500 கி.மீ.
C
15,300 கி.மீ
D
1,400 கி.மீ.
Question 20
இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்து மொத்தம் எவ்வளவு? இணையைக் காண்க
  1. தேசிய நீர்வழி எண், 1- அலகாபாத் – ஹால்டியா
  2. தேசிய நீர்வழி எண். 2 - சைதியா - துபரி
  3. தேசிய நீர்வழி எண். 3 - சம்பக்கார - உத்யோக மண்டல் - கொல்லம் - கோட்டாபுரம் பாதை
  4. தேசிய நீர்வழி எண்.4 - மும்பை – மர்மகோலா
A
1, 3
B
2, 3, 4
C
2 மட்டும்
D
4 மட்டும்
Question 21
இந்தியாவில் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ. ஆகும்
  1. இந்தியாவில் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கி.மீ. ஆகும்
  2. இந்தியாவின் 13 பெரிய துறைமுகங்களும் 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன.
  3. பெரிய துறைமுகங்களில் சில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
  4. கண்ட்லா, மும்பை, மர்மகோவே, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் போன்றவைகள் கிழக்கு கடற்கரைகள் அமைந்துள்ள துறைமுகங்கள் ஆகும்.
A
1.2,3,4 சரி
B
3, 4 சரி
C
1, 2 தவறு
D
3, 4 தவறு
Question 22
தவறான இணையக் காண்க
A
மேசகாண்டாக் - மும்பை
B
இந்துஸ்தான் கப்பல்கட்டும் - விசாகப்பட்டினம்
C
கொச்சி கப்பல் கட்டும் தளம் - கொச்சி
D
கார்டன் ரிச் தொழிற்சாலை – சென்னை
Question 23
முதல் வான்வழிப் போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
A
1896
B
1911
C
2006
D
2007
Question 24
நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் உருவாக்கப்பட்ட ஆண்டு?
A
1911
B
2005
C
2006
D
2007
Question 25
1932/ல் ஜே. ஆர். டி டாட்டா அவர்களால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு?
A
1932
B
1946
C
1953
D
2007
Question 26
வான்வழிப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட வருடம்?
A
1932
B
1946
C
1953
D
2007
Question 27
பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் என்பது  ஒரு
A
தனியார் நிறுவம்
B
பொதுத்துறை
C
கம்பெனி
D
இவை அனைத்தும்
Question 28
இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1853
B
1854
C
1857
D
1858
Question 29
. கீழ்வரும் கூற்றை கவனி
  1. இந்தியாவில் 1,55,618 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.
  2. அஞ்சல், தந்தி, தொலைபேசி, கைபேசி போன்றாவை மக்கள் தொடர்பு சாதனங்கள்.
  3. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தா, இணையதளம் போன்றவை தனிநபர் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகும்.
  1. இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட முதல் வானொலி 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் 1950 ஆம் ஆண்டு முதல் ஆகாசவாணி என்றழைக்கப்படுகிறது.
5 இந்தியாவில் தொலைக்காட்சி துதர்தஷன் என அழைக்கப்படுகிறது.
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 5 சரி
D
1, 2, 3, 5 சரி
Question 30
நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து எது?
A
சாலை வழி
B
நீர்வழி
C
வான்வழி
D
இருப்புப்பாதை
Question 31
ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சாலை வழி
B
நீர்வழி
C
வான்வழி
D
இருப்புப்பாதை
Question 32
ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
உள்நாட்டு வணிகம்
B
வெளிநாட்டு வணிகம்
C
இருநாட்டு வணிகம்
D
பண்டமாற்று வணிகம்
Question 33
வணிகக் கூட்டமைப்புகள் எளிதாக்குவது?
A
உள்நாட்டு வணிகம்
B
பல்கிளை வணிகம்
C
நேரிணை வணிகம்
D
பன்னாட்டு வணிகம்
Question 34
பொதுவாக பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனம் எது?
A
தொலைக்காட்சி
B
செய்தித்தாள்
C
வானொலி
D
இவை அனைத்தும்
Question 35
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
A
1985
B
1984
C
1857
D
1958
Question 36
துறைமுகத்துறையில் தனியார் முதலீடு செய்வதற்கு வழிகோலியது
A
இந்திய துறைமுகச் சட்டம் 1908
B
துறைமுகச் சட்டம் 1963
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 37
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாம் இடத்திலும், உலகில் 16 வது இடத்தையும் பெறுகிறது.
  2. இந்தியா தற்சமயம் 129 விமான நிலையங்களில் இயக்கி வருகிறது. இதில் 17 பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 38
எரிபொருள் சிக்கனமாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து எது?
A
சாலை வழி
B
நீர்வழி
C
வான்வழி
D
இருப்புப்பாதை
Question 39
இரயில் போக்குவரத்து தொகுதிகள் தேசியமயமாக்கப்பட்டு இந்திய இரயில்வே என ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு?
A
1985
B
1950
C
1951
D
1952
Question 40
விரைவு வழிச்சாலைகள் என்பது பொதுவாக எவ்வளவு துரத்திற்கு இருக்கும்
A
100 கி.மீ. துரத்திற்கு அதிகம்
B
200 கி.மீ. துரத்திற்கு அதிகம்
C
300 கி.மீ. துரத்திற்கு அதிகம்
D
400 கி.மீ. துரத்திற்கு அதிகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

2 Comments

  1. 31 and 37 wrong answer,
    31 is road transportation answer
    37th 126 and 15 international airport is there in India
    Please avoid wrong answer don’t play and recursal for other valuable life

Leave a Reply to Renuka PSSVEL Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!