Indian PolityOnline Test

மாநிலம்

மாநிலம்

Congratulations - you have completed மாநிலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒருவரை 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று மாற்றம் செய்யப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் எது?
A
6 வது அரசியல் சட்ட திருத்தம் 1957
B
7 வது அரசியல் சட்ட திருத்தம் 1956
C
8 வது அரசியல் சட்ட திருத்தம் 1957
D
9 வது அரசியல் சட்ட திருத்தம் 1990
Question 2
ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் யார்?
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்
D
இந்தியத் தலைமை நீதிபதி
Question 3
மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காலம்
A
4 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
1 ஆண்டு
D
5 ஆண்டுகள்
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
  2. 35 வயதிற்கு மேற்பட்டு இருத்தல் வேண்டும்
  3. ஆதாயம் தரும் பதவிகளை ஏதும் வகிக்கக் கூடாது
  4. சட்டமன்றத்தின் உறுப்பினராக தகுதிகள் இருத்தல் வேண்டும்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 5
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
A
இந்தியத் தலைமை நீதிபதி
B
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
C
முதலமைச்சர்
D
குடியரசுத் தலைவர்
Question 6
ஒரு மாநிலத்தின் ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
இந்தியத் தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 7
மாநில நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. மாநிலத்தின் அனைத்து உத்தரவுகள் ஆளுநரின் பெயரில் உண்டாக்கப்பட வேண்டும்
  2. மாநில முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், மாநில அரசு முதன்மை வழக்குரைஞர், சட்ட்ப் பேரவைத் தற்காலிக தலைவர், மாநில பொதுப்பணிக்  குழுவின் உறுப்பினர்கள் மத்தியப் பொதுப்பணிக் குழுவின் உறுப்பினர்கள் போன்றவர்களை நியமிக்கிறார்
  3. மாநில வருடாந்திர நிதி அறிக்கை சமர்பித்தல்
  4. சட்டமன்றத்தினை கூடுமாறு அழைப்பு விடுப்பது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,3 மற்றும் 4
Question 9
ஆளுநடின் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை அல்ல?
A
சட்டமன்றத்தின் ஒரு அவையோ (அ) இரு அவைகளோ கூட்டத் தொடரில் இல்லாத போது உடனடி தேவை இருப்பின் அவசரச் சட்டங்களை பிறப்பிக்கலாம்
B
சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் போன்ற வலுவும், விளைவுகளையும் கொண்டது
C
ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப் பேரவை (அ) இரு அவைகளின் முன்பு சட்டமன்றம் கூடிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.
D
பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
Question 10
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பவர் யார்?
A
ஆளுநர்
B
குடியரசுத் தலைவர்
C
சட்ட மன்றம்
D
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
Question 11
மாநில அமைச்சர் யாருக்கு பொறுப்பு கொண்டுள்ளவர்?
A
சட்ட மன்றம்
B
சட்டப் பேரவை
C
சட்ட மேலவை
D
முதலமைச்சர்
Question 12
சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது யார்/ எது?
A
சட்ட மன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்முதலமைச்சர்
D
நாடாளுமன்றம்
Question 13
ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
40 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 500 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
B
60 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 250 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
C
60 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 500 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
D
50 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 550 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
Question 14
மாநில முதன்மை வழக்குரைஞரை நியமிப்பவர் யார்?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
சட்ட மன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 15
மாநில அமைச்சரவை 15% மேல் இருக்கக் கூடாது என திருத்தம் செய்யப்பட்டது
A
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2000
B
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2003
C
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2006
D
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2006
Question 16
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யார் முன்னிலையில்  பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
A
ஆளுநர்
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம மந்திரி
D
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
Question 17
சட்டசபையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எவ்வளவு காலம் வரை அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ செயல்படலாம்.
A
3 மாதங்கள்
B
5 மாதங்கள்
C
6 மாதங்கள்
D
12 மாதங்கள்
Question 18
சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ அதிகாரம் பெற்றது யார்/எது?
A
அளுநர்
B
நாடாளுமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 19
சட்டப்பேரவையின் பதவிக்காலம்
A
6 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
நிலையானது
D
4 ஆண்டுகள்
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சட்ட மேலவை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரை நகராட்சி மாவட்ட வாரியங்கள் மற்றும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  2. மூன்றில் ஒரு பங்கினர் சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  3. 12ல் ஒரு பங்கினர் மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத பட்டதாரிகளாலும் 12ல் ஒரு பகுதியினர் மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  4. மீதமுள்ள உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் சமூக செவையில் உள்ளவர்களை ஆளுநர் நியமிப்பார்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2 3 மற்றும் 4
Question 21
சட்டமன்றம் என்பது
A
சட்ட மேலவை(அ) சட்ட பேரவை(அ) இரண்டும் உள்ளடகியது
B
சட்டப் பேரவை
C
சட்ட மேலவை
D
சட்டமன்றம்
Question 22
சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
சட்ட மேலவை உறுப்பினர்களால்
D
சட்டப் பேரவையின் உறுப்பினர்களால்
Question 23
பேரவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
A
முதலமைச்சர்
B
பேரவைத் துணைத் தலைவர்
C
குடியரசுத்தலைவர்
D
பிரதம மந்திரி
Question 24
சட்டப் பேரவை கலைக்கப்பட்டால்
A
பேரவைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
B
பேரவைத் துணைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
C
பேரவைத் தலைவர் தனது தலைவர் பதவியும் இழப்பர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 25
ஆளுநர் தனது விருப்புரிமை/தன்னுரிமை அதிகாரத்தை எப்பொழுது பயன்படுத்தலாம்
A
முதலமைச்சர் நியமனம் செய்யும் பொழுது
B
ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் பொழுது
C
சட்டப் பேரவையை கலைக்கும் போது
D
இவை அனைத்தும்
Question 26
மாநில அமைச்சரை நியமிப்பவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
பிரதம மந்திரி
D
முதலமைச்சர்
Question 27
மாநில அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு கொண்டுள்ளது.
A
சட்ட மேலவை
B
சட்டப் பேரவை
C
சட்டமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 28
சட்டப் பேரவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது
A
21
B
25
C
30
D
35
Question 29
சட்ட மேலவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது?
A
21
B
25
C
30
D
35
Question 30
சட்ட மேலவை, சட்டப் பேரவைகளில் பேசுவதற்கும் பங்கெடுப்பதற்கும் இவருக்கு உரிமை உண்டு
A
மாநில முதன்மை வழக்குரைஞர்
B
மாநில தேர்வாணைய குழு தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
உயர் நீதிமன்ற நீதிபதி
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
A
நெருக்கடி கால நிலையில் சட்டப் பேரவையின் பதவிக் காலத்தை ஒருமுறைக்கு 6 மாதம் என நீட்டிக்கும் அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம் ஆகும்
B
சட்ட மேலவையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் இதன் காலம் முடிவடையும் முன்னரே கலைக்கலாம்
C
சட்டமேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமலும், சட்டபேரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
D
உறுப்பினர்களின் தகுதிகள் சேர்க்கும் அதிகாரம் பெற்றது சட்டமன்றம் ஆகும்
Question 32
கீழ்க்கண்ட வாக்கியக்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
  2. உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  3. குறைந்தபட்சம் 5ஆண்டுகள் ஏதவதொரு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்
A
1,2 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
2 மட்டும்
D
1 மற்றும் 3
Question 33
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநில சட்டமன்றம், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள துறைகளுக்கு தேவையான சட்டங்களை இயற்றுகிறது
  2. மாநில நிருவாகம் மாநில சட்டமன்ற நிகழ்வுக்குக் கடமைப்பட்டுள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியா 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்டுள்ளது.
  2. மாநில அரசுகளும் சட்டத்துறை, நிருவாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): மாநிலத்தின் நிதிச் சார்ந்த  செயல்களை சட்டப்பேரவை கட்டுப்படுத்துகிறது.
  • காரணம்(R): சட்டமன்றத்தின் அனுமதியுன்றி புதிய வரிகளை விதிக்க முடியாது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 36
பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தில் தீர்மானமின்றி நீக்கப்படுபவர் யார்?
A
ஆளுநர்
B
உச்ச நீதிமன்ற நீதிபதி
C
உயர் நீதிமன்ற நீதிபதி
D
தலைமை தேர்தல் ஆணையர்
Question 37
பின்வருவனவற்றுள் ஆளுநரை பற்றியதில் எது சரியல்ல?
A
அவர் சட்ட சபையின் அங்கம்
B
ஆயுள் தண்டனையை மன்னிப்பளிக்கும் அதிகாரமுண்டு
C
உயர்நீதிம்ன்ற நீதிபதியை நியமனம் செய்வது
D
நெருக்கடி நிலை அதிகாரம் இல்லை
Question 38
மாநில மந்திரிகளின் ஊதியங்களை நிர்ணயிப்பது யார்/எது?
A
அரசியலமைப்பு சட்டம்
B
நாடாளுமன்றம்
C
சட்டமன்றம்
D
ஆளுநர்
Question 39
ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகள் எதிலிருந்து எடுக்கப்படுகிறது
A
மாநில தொகுப்பு நிதியம்
B
இந்திய தொகுப்பு நிதியம்
C
மாநில அவசரகால் நிதியம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 40
ஆளுநரால் நியமனம் செய்யப்படாதவர் யார்?
A
உயர் நீதிமன்ற நீதிபதி
B
முதலமைச்சர்
C
மாநில தேர்வாணைய குழு தலைவர்
D
மாநில தலைமை வழக்குரைஞர்
Question 41
பின்வருவனவற்றுள் இரு அவைகளை உடைய மாநிலங்கள் எவை?
  1. பீகார்
  2. குஜராத்
  3. கர்நாடகம்
  4. ஜம்மு& காஷ்மீர்
  5. மாஹாராஷ்டிரா 6. உ.பி
A
1,2,3,4,5
B
1,3,4,5,6
C
1,2,3,4,6
D
அனைத்தும்
Question 42
மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எத்தனை?
A
100
B
61
C
52
D
66
Question 43
பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எத்தனை?
A
61
B
52
C
100
D
66
Question 44
உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணைகள் வழங்க வகை செய்வது
A
சரத்து 226
B
சரத்து 32
C
சரத்து 200
D
சரத்து 201
Question 45
மாநில ஆளுநரின் பதவிக்காலம்
A
3 வருடங்கள்
B
6 வருடங்கள்
C
5 வருடங்கள்
D
4 வருடங்கள்
Question 46
உயர்நீதின்றத்தின் நீதிபதியை மாற்றக்கூடியவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
உச்ச நீதிமன்றம்
C
மத்திய சட்ட அமைச்சர்
D
மாநில ஆளுநர்
Question 47
மரண தண்டணையை செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
A
உச்ச நீதிமன்றம்
B
பிரதம மந்திரி
C
நாடாளுமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 48
யாரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
A
பிரதம மந்திரி
B
உள்துறை அமைச்சர்
C
குடியரசுத் தலைவர்
D
முதல்வர்கள்
Question 49
தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம்
A
1976
B
1985
C
1986
D
1987
Question 50
தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்
A
12
B
14
C
16
D
18
Question 51
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A
நான்காம்
B
மூன்றாம்
C
இரண்டாம்
D
முதலாம்
Question 52
ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதி மன்றம் அமைக்க வகை செய்வது
A
சரத்து 226
B
சரத்து 214
C
சரத்து 215
D
சரத்து 201
Question 53
உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
A
பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா
B
தில்லி, கல்கத்தா
C
பம்பாய், தில்லி, மெட்ராஸ்
D
மெட்ராஸ், பம்பாய்.
Question 54
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்/ எது?
A
மாநில அரசாங்கம்
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
நாடாளுமன்றம்
Question 55
சட்ட மேலவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?
A
20
B
25
C
30
D
35
Question 56
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்வது யார்?
A
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
B
குடியரசுத் தலைவர்
C
மாநிலத்தின் முதலமைச்சர்
D
மாநிலத்தின் ஆளுநர்
Question 57
ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரத்தை குறிப்பிடும் சரத்து எது?
A
160
B
161
C
162
D
163
Question 58
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது எது?
A
55
B
60
C
62
D
65
Question 59
சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்ன?
A
250
B
300
C
600
D
500
Question 60
மாநில மந்திரிகள் தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்பானவர்கள்?
A
சட்டசபை
B
ஆளுநர்
C
முதலமைச்சர்
D
சட்டப்பேரவை
Question 61
யாருடைய பரிந்துரை இல்லாமல் பண மசோதா மாநிலச் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 62
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் நீதிபதிகளாக நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
A
குடியரசுத் தலைவர்
B
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
C
நாடாளுமன்றம்
D
ஆளுநர்
Question 63
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உள்ளது?
A
குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றம்
B
நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர்
C
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர்
D
குடியரசுத்தலைவர்
Question 64
சட்ட மேலவையில் எத்தனை பங்குப்பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்?
A
மூன்றில் ஒரு பங்கு
B
12ல் ஒரு பங்கு
C
6 ல் ஒரு பங்கு
D
சரிபாதி உறுப்பினர்கள்
Question 65
நெருக்கடி நிலை காலங்களில் சட்டப் பேரவையின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கால அளவு?
A
ஒரு வருடம்
B
2 வருடங்கள்
C
3 வருடங்கள்
D
5 வருடங்கள்
Question 66
மாநில அரசின் தலைவர் யார்?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
குடியரசுத் தலைவர்
D
சட்ட மன்றம்
Question 67
மாநில அரசின் தலைமை வழக்கரிஞரை நியமனம் செய்வது யார்?
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
பிரதம மந்திரி
Question 68
ஜம்மு&காஷ்மீர் சிரப்பு தகுதியை குறிப்பிடும் சரத்து எது?
A
356&370
B
356
C
370
D
எதுவுமில்லை
Question 69
ஜம்மு&காஷ்மீர் ஆளுநரை நியமனம் செய்வது யார்?
A
மாநில முதலமைச்சர்
B
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
C
குடியரசு தலைவர்
D
பிரதம மந்திரி
Question 70
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தில்லி முதலமைச்சரை தலைவராக் கொண்டு அமைச்சரவையின் அளவு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  2. தில்லி முதலமைச்சரை தலைவராக கொண்டு அமைச்சரவையின் அளவு 15 சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 71
கீழ்க்கண்ட வக்கியங்களை கவனி:
  1. சட்டப் பேரவை கலைக்கப்பட்டால் பேரவைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
  2. சட்டப்பேரவை கலைக்கப்பட்டால் பேரவைத் துணைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 72
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சட்டப் பேரவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை துணைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
  2. சட்டப் பேரவைத் துணைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 73
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  2. பேரவைத் தலைவர்/ பேரவைத் துணைத் தலைவர் தங்களின் உறுப்பினர் பதவி இழந்தால் தனது தலைவர் பதவியும் இழப்பர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 74
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது சட்டமன்றம்
  2. ஆனால் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 75
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சட்ட மேலவைக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை ஆளுநர் நியமிப்பார்
  2. சட்ட மேலவையின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். ஆனால் இதன் காலம் முடிவடையும் முன்னரே கலைக்கலாம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநில அமைச்சரவை சட்டப் பேரவைக்கு கூட்டுப் பெறுப்பு கொண்டுள்ளது
  2. மாநில அமைச்சரவை 15% மேல் இருக்கக் கூடாது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 77
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநில அரசு முதன்மை மழக்குரைஞரின் மாத ஊதியம் ஆளுநரால் நிர்ணயிக்கப்படும்
  2. மாநில அரசு முதன்மை வழக்குரைஞர் சட்ட மேலவை மற்றும் சட்ட்ப் பேரவைகளில் பேசுவதற்கும் பங்கெடுப்பதற்கும், வாக்களிக்கவும் இவருக்கு உரிமை உண்டு.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. மாநில முதன்மை வழ்க்குரைஞரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநில சட்டமன்றங்கள் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள விவரங்கள் வரையில் ஆளுநரின் நிர்வாக அதிகாரம் உள்ளது
  2. இவ்வதிகாரம் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி இயங்கும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 80
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் போன்ற வலுவும், விளைவுகளையும் கொண்டது.
  2. சில குறிப்பிட்ட மசோதாக்களை அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவர் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு கூறினால் அதில் பிறப்பிக்க இயலாது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 81
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஆளுநர், நாடாளுமன்றத்தின் அவைகளிலோ அல்லது சட்டமன்றத்தின் அவைகளிலோ அறுப்பினராக இருக்கக் கூடாது
  2. அவ்வாறு இருப்பின் ஆளுநராக பதவி ஏற்றபோது அந்த ஆளுநர் பதவி பறிபோய் விடும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 82
ஆளுநரின் ஊதியம் மற்றும் வசதிகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
நாடாளுமன்றம்
C
பிரதம மந்திரி
D
முதலமைச்சர்
Question 83
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநரின் சட்டமியற்றல் சார்ந்த அதிகாரங்கள் எது/ எவை?
  1. சட்டமன்றத்தினை கூடுமாறு அழைப்பு விடுப்பது
  2. சட்டமன்றத்தின் ஒரு அவையோ (அ) இரு அவைகளோ கூட்டத் தொடரில் இல்லத போது உடனடி தேவை இருப்பின் அவசரச் சட்டங்களை பிறப்பிக்கலாம்
  3. சட்டமன்ற அவைகளை ஒத்திவைக்கவும், சட்டப் பேரவையை கலைக்கவும் அதிகாரமுண்டு
  4. ஆளுநரின் பரிந்துரையின் பேரில் செய்யப்படும் மானியத் தொகை கோரிக்கை
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 84
ஒருவர் 2 (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் __________ கூறும் விகிதத்தில் அந்த மாநிலங்கள் ஊதியம் கொடுக்க வேண்டும்
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
பிரதம மந்திரி
Question 85
மாநில அமைச்சர்களை நியமிப்பர் யார்?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
குடியரசுத்தலைவர்
D
பிரதம மந்திரி
Question 86
மாநில முதலமைச்சரின் கடமைகள் யாவை?  
A
மாநில அமைச்சரவை எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஆளுநரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்
B
அரசின் நிர்வாகம் பற்றியோ அல்லது வரைவு பற்றிய தகவல்களையோ ஆளுநர் வினவும் போது கூற வேண்டும்
C
ஒரு அமைச்சர் தனிப்பட்ட முடிவினை எடுத்தால் அதை அமைச்சரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் பணித்தால் அதனை முதலமைச்சர் ஆற்ற வேண்டும்
D
இவை அனைத்தும்
Question 87
ஆளுநரின் தன் விருப்புரிமை
A
இறுதியானது
B
இறுதியானது இல்லை
C
குடியரசுத் தலைவரிடம் ஆலோசனை கேட்பார்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 88
கீழ்க்கண்ட வாக்கியக்களில் ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம் எது/ எவை?
  1. மாநில ஆட்சித் துறை வரம்பிற்குட்பட்ட விபரங்கள் சார்ந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கவும், தண்டனையை ஒத்தி வைக்கவும் குறைக்கவும், தள்ளுபடி செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
  2. மரண தண்டனை(அ) இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையில் ஆளுநர் மன்னிப்பு அளிக்க அதிகாரம் உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 89
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1.  ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்ட்ப் பேரவை (அ) இரு அவைகளின் முன்பு சட்டமன்றம் கூடிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
  2. ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் சட்டமன்றத்திடம் உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 90
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு அமைச்சரவை ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
  2. ஆளுநர் தனது விருப்புரிமை/ தன்னுரிமை அதிகாரத்தை பயன்படுத்தும் பொழுது அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படத் தேவையில்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 91
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாக மட்டும் செயலுறுத்துவார்
  2. ஆளுநர் தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்பு பதவி விலக வேண்டும்
  3. மநிலத்தின் அனைத்து உத்தரவுகள், ஆணைகள் முதலமைச்சரின் பெயரில் உண்டாக்கப்பட வேண்டும்
  4. பேரவைத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் பண மசோதா மாநில சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது.
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 92
ஆளுநர் தன்னுரிமை அதிகாரத்தினை எப்போது செயல்படுத்தலாம்
  1. முதலமைச்சரை நியமனம் செய்யும் பொழுது
  2. ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் பொழுது
  3. சட்டப் பேரவையை கலைக்கும் போது
  4. 356-ன் படி மாநில நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பும் போது
  5. மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் போது
A
1,2 மற்றும் 3
B
1,4 மற்றும் 5
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): மாநில முதன்மை வழக்குரைஞர் ஆளுநர் விரும்பும் வரையில் அப்பதவியில் நீடிக்கலாம்
  • காரணம்(R): இவரது கடமை மாநில அரசுக்கு மற்றும் ஆளுநருக்கு சட்ட ஆலோசனை வழங்குதல்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 94
சட்ட மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  1. நகராட்சி மாவட்ட வாரியங்கள் மற்றும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள்
  2. சட்டப் பேரவை உறுப்பினர்கள்
  3. மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத பட்டதாரிகள்
  4. மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3மற்றும் 4
Question 95
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): சட்ட மேலவை உறுப்பினராவதற்கான வயது 30
  • காரணம்(R): வேறு ஏதேனும் தகுதிகள் சேர்க்கும் அதிகாரம் பெற்றது சட்ட மன்றம் ஆகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 96
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமலும் சட்டப்பேரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
  2. சட்ட மேலவையை கலைக்க முடியாது. ஆனால் ஓய்வு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 97
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் இருவரும் பேரவை உறுப்பினர்களால் பெரும்பான்மைத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்
  2. அதற்கு முன் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை செய்ய வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 98
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மாநில அமைச்சர்கள், மாநில அரசு முதன்மை வழக்குரைஞர், சட்டமன்ற தலைவர், சட்ட்ப் பேரவைத் தற்காலிக தலைவர், மாநிலப் பொதுப்பணிக் குழுவின் உறுப்பினர்கள் போன்றவர்களை மாநில முதலமைச்சர் நியமிக்கிறார்
  2. மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சரிடம் உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 99
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்றுள்ள ஒருவர் மாநில அரசு முதன்மை வழக்குரைஞராக தகுதி வாய்ந்தவர்
  2. ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களை தேர்வு செய்ய 2001 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 100
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடும் சரத்து-153
  2. சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்ய 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 வரை பின்பற்றப்படும் என 87-வது சட்டத் திருத்தம் 2003ன் படி மாற்றப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 101
இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
A
18
B
21
C
24
D
29
Question 102
சென்னை உயர்நீதிமன்ற கிளை எங்கு செயல்படுகிறது
A
திருச்சி
B
தேனி
C
கன்னியாகுமரி
D
மதுரை
Question 103
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துவதற்கும், குறிப்பதற்கும் அதிகாரம் படைத்தது
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 104
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு (அ) யூனியன் பிரதேசத்திற்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தினை உருவாக்க அதிகாரம் படைத்தது யார்/எது?
A
முதலமைச்சர்
B
குடியரசுத்தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 105
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற உயர்நீதி மன்றங்கள் தவிர வேறெங்கும் வழக்குரைஞராக வாதாட முடியாது
  2. உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர் அந்த மாநிலத்தின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 106
உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பவர்  யார்?
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 107
மாநிலத்தில் உண்மையான நிருவாக அதிகாரங்களை செயல்படுத்துவது யார்/ எது?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 108
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நிர்ணயிக்கப்பட்ட தனது சட்ட்ப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் முதலமைச்சர் பதவியில் இருக்கலாம்.
  2. முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையில் விலகலாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 109
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சட்டமன்ற அவையின் நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாவார்கள்
  2. நம்பிக்கையில்லாத தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டால், அமைச்சரவை கலைக்கப்படும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 110
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  1. முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை அமைச்சரவை பதவியில் நீடிக்கும்
  2. சட்டப்பேரவை அமைச்சரமையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றினால், முதலமைச்சர் தலைமையில் செயல்படும் மாநில அமைச்சரவை பதவி விலக வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 111
மாநில அமைச்சரவையில் தலைவராய் செயல்படுபவர் யார்?
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
பிரதம மந்திரி
Question 112
உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிப்பவர் யார்?
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 113
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலக விரும்பினால் அக்கடிதத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்
A
முதலமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 114
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை நீர்ணயம் செய்வது யார்/ எது?
A
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 115
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யலாம்
  2. உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ மற்றொரு உஅர் நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்யவோ அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 116
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது தொடர்பான பிரச்சனைகள் எழுந்தால் இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்ற பிறகு நாடாளுமன்றம் முடிவு செய்யும்.
  2. உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்வது குடியரசுத் தலைவர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 117
தமிழ்நாட்டில் பதவி வகித்த பெண் ஆளுநர் யார்?
A
ஜெயலலிதா
B
பாத்திமா பீவி
C
பாத்திமா பீவி
D
மீரா குமார்
Question 118
சட்ட மேலவைத்தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
A
நாடாளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
சட்ட மேலவை உறுப்பினர்களால்
D
சட்டப் பேரவையின் உறுப்பினர்களால்
Question 119
மாநிலங்களில் உண்மையான அதிகார மையமாக திகழ்வது யார்/ எது?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
சட்டப்பேரவை
D
உயர் நீதிமன்றம்
Question 120
சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
4 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 120 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!