GeographyOnline Test

பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல்

பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல்

Congratulations - you have completed பூமி தற்சுழற்சி மற்றும் சுற்றி வருதல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
A
A
B
B
C
C
D
D
Question 2
புவி தன்னைத்தானே சுழலுவதால் ஏற்படுவது
A
பகல் மட்டும்
B
பகல் மற்றும் இரவு
C
இரவு மட்டும்
D
பருவ காலங்கள்
Question 3
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி 1)பூமி சூரியனைச் சுற்றிவரும் தளத்தின் நேர்குத்திற்கு 231/2° சாய்வாக இருப்பதால்தான் பருவகால மாற்றம் ஏற்படுகிறது. 2)பூமி ஒரு மணி நேரத்திற்கு 1670கீ.மீ. வேகத்தில் சுற்றுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 4
பூமி தன்னைதானே சுற்றுகிறது என்றும் சூரியன் நிலையாக இருக்கிறது பூமி தன்னைதானே சுற்றும்போது நிலையான சூரியன் பூமியைச் சுற்றி வருவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்று கூறியவர் யார்?
A
போப் கிரிகாரி
B
ஆரியபட்டர்
C
எட்வின் ஹபிள்
D
நீல் ஆம்ஸ்ட்ராங்
Question 5
நூற்றாண்டுகளை லீப் வருடம் என எடுத்துகொள்வதனால் அது நான்கால் வகுபட்டால் மட்டும் போதாது 400ஆலும் வகுபட வேண்டும் என்று கூறியவர் யார்?
A
எட்வின் ஹபிள்
B
ஆரியபட்டர்
C
நீல் ஆம்ஸ்ட்ராங்
D
போப் கிரிகாரி
Question 6
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. ஜூலை மாதத்தில் பூமி சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மிக அருகே இருக்கும்
  2. பூமி முழுவதும் ஒரே பருவகாலம் எப்போதும் அமைவதில்லை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவ்று
Question 7
சூரியன் புவியிடைக்கோட்டில் செங்குத்தாக பிரகாசிக்கும் நாட்கள் எவை?
A
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
B
மார்ச் 11 மற்றும் செப்டம்பர் 20
C
மார்ச் 1 மற்றும் செப்டம்பர் 3
D
மார்ச் 12 மற்றும் செப்டம்பர் 3௦
Question 8
சூரியன் வடகோளத்தில் நேர் மேலாக அமைவதால் சூரிய ஒளி நேராகப் படரும் மாதம் எது?
A
ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்
B
மார்ச்,ஏப்ரல்,மே
C
ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்
D
செப்டம்பர்,மார்ச்,
Question 9
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. கோள்கள் யாவும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது
  2. பூமி சுழற்சியினால் இரவு பகல் உண்டாகிறது
  3. புவியிடைகோடு பூமியை இருசம அரைக் கோலங்களாகப் பிரிக்கிறது.
  4. தீர்க்கக்கோடுகள் கிழக்குமேற்காக வரையப்பட்ட கோடுகள்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 10
புவிக் கோளத்தை கிழக்கு மேற்காக இரண்டு அரைக் கோலங்களாக பிரிக்கும் தீர்க்கக் கோடு எது?
A
B
180°
C
360°
D
90°
Question 11
க்ரீன்விச் தீர்ககோடு என கலைக்கப் படுவது எது?
A
B
180°
C
360°
D
90°
Question 12
இந்தியாவின் மையத் தீர்ககோடு எது?
A
82°கி
B
82° 30 மே
C
84° 30 கி
D
82° 30 கி
Question 13
உலகில் நேரங்கள் கணக்கிடப் பயன்படுவது எது?
A
அட்சக்கோடு
B
தீர்க்கக்கோடு
C
அட்சக்கோடு & தீர்க்கக்கோடு
D
இவற்றுள் எதுவும் இல்லை
Question 14
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. இந்தியாவில் மொத்தம் 3௦ தீர்க்கக்கோடுகள் உள்ளன.
  2. பூமி சூரியனை நோக்கிய வண்ணம் ஒருமுறை சுழல 24 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 15
சர்வதேச நாட்கோட்டை குறிக்கும் தீர்க்கரேகை எது?
A
1௦௦° தீர்க்கரேகை
B
180° தீர்க்கரேகை
C
௦° தீர்க்கரேகை
D
9௦° தீர்க்கரேகை
Question 16
புவியிடைக் கோடு பூமத்திய ரேகை என்பது எது?
A
0°அட்சக்கோடு
B
180° அட்சக்கோடு
C
360° அட்சக்கோடு
D
23° அட்சக்கோடு
Question 17
முழுக்கோளதில் மொத்தம் எத்தனை தீர்க்கக் கோடுகள் வரையப்பட்டிருக்கும்
A
360
B
0
C
180
D
90
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. 231/2° வடஅட்சக்கோடு வடஅயனக்கோடு(மகரரேகை) என்றும்,231/2° தென் அட்சக்கோடு தென்அயனக்கோடு(கடகரேகை) எனவும் குறிப்பிடுகின்றோம்.
  2. 661/2° வட அட்சக்கோடு அண்டார்டிக் வட்டம் என்றும் 661/2° தென் அட்சக்கோடு ஆர்டிக் வட்டம் என அழைக்கப்படுகிறோம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. அட்சக்கோடுகள் கிழக்கு மேற்காக வரையப்பட்ட கோடுகள்
  2. தீர்க்கக்கோடுகள் வடக்கு தெற்காக வரையப்பட்ட கோடுகள்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. பூமி சூரியனை நோக்கிய வண்ணம் ஒருமுறை சுழல 24 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றது
  2. ஒரு தீர்க்கக்கோட்டை கடக்க 4 நிமிடம்கள் ஆகின்றன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. வட அட்சக்கோடு வடதுருவத்தையும், 90°தென் அட்சக்கோடு தென் துருவத்தையும் குறிப்பிடுகின்றன
  2. அட்சக்கோடுக் கோடுகள் தீர்க்கக் கோடுகள் ஒரு கற்பனையாக வரையப்பட்ட கோடுகள்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 22
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. 1க்ரீன்விச் கோட்டிற்க்கு கிழக்கே செல்லச் செல்ல நேரம் அதிகரித்ததுக் கொண்டும்,மேற்கே செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்
  2. உலகில் மொத்தம் 24நேர மண்டலங்கள் உள்ளன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 23
சூரிய உதய நாடு என அழைக்கப்படும் நாடு எது?
A
ரஷ்யா
B
ஜப்பான்
C
அமெரிக்க
D
நார்வே
Question 24
பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வரஎடுக்கும் கால இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
ஒரு நாள்
B
ஒரு ஆண்டு
C
லீப் ஆண்டு
D
4 ஆண்டு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. உலகளாவிய பார்வையில் 4 பருவ காலங்களை வகுத்துள்ளார்கள்
  2. தமிழ் மரபின்படி பருவகாலங்கள் 6
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

4 Comments

Leave a Reply to vani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!