GeographyOnline Test

புவியின் மேற்பரப்பு

புவியின் மேற்பரப்பு

Congratulations - you have completed புவியின் மேற்பரப்பு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
  1.  பாறைகள் உடைதல் அல்லது சிதைவடைதல் செயலே வானிலைச் சிதைவு என்கிறோம்.
  2. மட்வானிலைச் சிதைவானது பௌதீக, இராசாயன மற்றும் உயிரின செயல்முறைகளின் கூட்டு செய்கையினால் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறையானது மாற்றம் அடைவதாகும்
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 2
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1.  பலதரப்பட்ட தாதுக்களின் கூட்டமைப்பே பாறைகளாகும்.
  2. வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக ஒவ்வொரு தாதுக்களும் விரிவடைகிறது. மற்றும் சுருங்குகிறது. இவ்வாறு பாறைகள் விரிவடைவதும், சுருங்குவதுமான செயல்கள் நீடிப்பதால் பாறைகளில் அழுத்தம் ஏற்பட்டு உடைகின்றன.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 3
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1.   தாது நீர் கொள்ளல் என்பது நீர் உட்கிரகித்தலே ஆகும்
  2. இது நீர் அயனி மற்ற தாதுக்களோடு ஒன்று சேர்ந்து பாறைகளில் காணப்படுவதாகும் இந்த இணைப்பானது தாதுக்களின் கன அளவினை அதிகரிக்கவும், அவை உருமாற்ற அழுத்த சிதைவு ஏற்படவும் வழி வகுக்கின்றன.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. உலோகத்தோடு காணப்படும் பாறைகளானது ஆக்ஸிஜன் மற்றும் நீரோடு சேர்ந்து ஆக்ஸிகரணம் அடைகின்றது.
  2. இது பாறைகளை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி அவற்றை சிறிய துகள்களாக மாற்றியமைக்கின்றன.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 5
பாறைகள் இராசாயன மாற்றம் அடையாமல் சிவைடைவதை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.
A
உறைபனி சிதைவு
B
பௌதீக சிதைவு
C
வெப்ப அழுத்தம்
D
இராசாயன சிதைவு
Question 6
பாலைவன பிரதேசங்களின் எந்த வகை சிதைவு நடைபெறுகிறது
A
உறைபனி சிதைவு
B
பௌதீக சிதைவு
C
வெப்ப அழுத்தம்
D
இராசாயன சிதைவு
Question 7
ஆக்ஸிகரணம் மற்றும் நீரின் சேர்க்கை ஆகியன பொதுவாக நிகழ்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
உறைபனி சிதைவு
B
பௌதீக சிதைவு
C
வெப்ப அழுத்தம்
D
இராசாயன சிதைவு
Question 8
சுண்ணாம்புக்கல் அல்லது கண்ணாம்பு பிரதேசங்களில் தாதுக்கள் கரைதலையும் மற்றும் பாறைகளில் சிதைவையும் ஏற்படுத்துவது எது?
A
கார்பன் டை ஆக்ஸைடு
B
சல்பர் டை ஆக்ஸைடு
C
நைட்ரஜன் ஆக்ஸைடு
D
இவை அனைத்தும்
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. ஆறானது அரித்தல் செயலில் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கின்றது.
  2. ஆறுகள் பாயும் போது அரித்தல், கடத்துதல் ஆகிய பணிகளை மட்டும் செய்கின்றன.
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 10
ஆற்றுநீரின் கூழாங்கற்களும், மணல் துகள்களும் உராய்வினால் ஏற்படும் சிறிய துளைகள் நாளடைவில் மாறுகின்ற பெரிய பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
ஊராய்தல்
B
பாறை துளைகள்
C
பாறைத் துகள்கள்
D
பாறைத் துகள்கள்
Question 11
நடுத்தர கன அளவுள்ள சில பொருட்கள் தாவியும் மற்றும் குதித்தும் ஆற்றுப் பள்ளத்தாக்கின் படுகையில் செல்கின்ற செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கரைதல்
B
தொங்கும் நிலை
C
தொங்கும் நிலை
D
தாவுதல்
Question 12
சிறிய அளவுள்ள துகள்கள் தலையில் படாமல் ஆற்று நீரில் கடத்தப்படுகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கரைதல்
B
தொங்கும் நிலை
C
இழுத்து செல்லல்
D
தாவுதல்
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. ஆற்றின் வேகம் எப்பொழுது குறைகிறதோ அப்பொழுது அதன் திறனளவு அதிகரிக்கும் அப்போது ஒரே அளவுள்ள பொருட்கள் படியத் துவங்குகின்றன.
  2. ஒரு ஆற்றினால் நன்கு தரம் பிரிக்கப்பட்டு படிகிற ஒரே மாதிரியான படிவப்பொருள் வண்டல் என அழைக்கப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பொதுவாக வண்டல் படிவுகள் மலையடிவாரப் படிவுகள், ஆற்றுப் படுகைப் படிவுகள், சமவெளிப் படிவுகள் என மூன்று இடங்களில் காணலாம்
  2. சமவெளிப்படிவுகளின் வடிவம் டெல்டாக்கள் எனப்படும்
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
‘ஏ’ வடிவ பள்ளத்தாக்கு எதனால் ஏற்படுகிறது.
A
அலைகள் அரித்தல்
B
ஆற்றின் அரித்தல்
C
பனியாறுகள் அரித்தல்
D
கடல் அரித்தல்
Question 16
‘ஏ’ வடிவ பள்ளத்தாக்கு மிக ஆழமான செங்குத்துச் சரிவுடன் காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நுண்துளை
B
மலையிடுக்கு
C
வளைநெளிவுகள்
D
கென்யான்கள்
Question 17
வேகமான ஆற்றலுடன் நீரோட்டத்தைக் கொண்டிருக்கும் ஆறு தனது பள்ளத்தாக்கை ஆழமாகத் தோண்டுகிறது. இப்பள்ளத்தாக்கு சிறியதாக இருப்பின் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நுண்துளை
B
மலையிடுக்கு
C
வளைநெளிவுகள்
D
கென்யான்கள்
Question 18
கிராண்ட் கென்யான் எங்கு உள்ளது.
A
புளோரிடா
B
உட அரிசோனா
C
ஸ்லோவேனியா
D
யுகோஸ்லோவியா
Question 19
“S” வடிவில் வளைந்து நெளிந்து செல்லும் ஆற்றின் மத்திய நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
வளைநெளிவுகள்
B
மலையிடுக்கு
C
நுண்துளை
D
கென்யான்கள்
Question 20
வளைவுகள் உள்ள பகுதிகளின் குறுக்கே வெள்ள நீர் பாய்ந்து, வளையங்களை துண்டித்து, புதிய வடிகாலை அமைத்துக் கொள்கிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
சமவெளி
B
கென்யான்கள்
C
நுண்துளை
D
குளம்பு ஏரி
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. ஆற்றுப் பள்ளத்தாக்கில் எந்தப்பகுதி வெள்ள நீரினால் முழ்கடிக்கப்படுகிறதோ அந்த பகுதியே வெள்ளச் சமவெளியாகும்.
  2. வண்டல் நிலப்பரப்பில் ஆற்று நீரி வழியும் போது அதன் வேகம் குறைந்து வண்டல் அடுக்குகளை படிய வைக்கிறது.
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 22
நிலத்தடியில் உள்ள தாய்பாறை, படிவுகள், மண் போன்றவற்றில் உள்ள வெற்றிடங்கள் வழியாக நிலத்திற்குள் நுழைந்து செல்கிறது. இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A
உறிஞ்சுப்பாறைகள்
B
ஆற்று கவர்வு
C
உறிஞ்சாப்பாறைகள்
D
நுண்துளை இடங்கள்
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. அதிகபட்சமாக எந்த அளவு திடப் பொருளை கடத்திக்கொண்டு வர இயலுமோ அந்த அளவு ஆற்றலளவு எனப்படுகிறது.
  2. ஆற்றின் நீர் அதிகரிக்கும்போது அதன் சுமை இழுத்துச் செல்லும் ஆற்றல் குறையும்.
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. மென்சரிவுகளில் பெய்கிற கனமழை நிலத்தினுள் ஊடுருவிச் செல்வதில்லை.
  2. வன்சரிவுகளில் பெய்கிற கனமழை நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. ஒரு பாறையில் உள்ள நுண்துளை இடங்களின் கொள்ளளவு மற்றும் அப்பாறையின் மொத்த கொள்ளளவு ஆகியவற்றிற்கு இடையேயான விகிதம் நுண்துளை இயல்பு எனப்படும்.
  2. களிமண் படிவுகளில் நுண்துளை இயல்பு அதிகமாகவும், பரல்கள் படிவுகளில் நுண்துளை இயல்பு குறைவாகவும் உள்ளன.
  3. பெரும்பாலான தீப்பாறைகளும், உருமாறிய பாறைகளும், ஒரு சில படிவுப்பாறைகளும் நுண்துளை இயல்பை மிக குறைந்த அளவே பெற்றிருக்கின்றன
  4. ஒரு பாறையின் அல்லது படிவில் உள்ள நுண்துளையிடங்களின் வழியாக நீர் கசிந்து செல்வதற்கு அனுமதிக்கிற திறனை ஊடுருவ இடந்தரும் இயல்பு என்கிறோம்.
A
1, 2 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. நீரில் எளிதாக கரையக்கூடிய பாறை சுண்ணாம்புப் பாறை ஆகும்
  2. சுத்தமான நீரில் கரையாத சுண்ணாம்புப் பாறை கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த நீரில் எளிதாகக் கரைந்து விடுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 27
சுண்ணாம்புப் பாறைகள் கால்சியம் கார்பனேட்டுகளாக மாற காரணமாக அமைவது எது?
A
கார்பன்-டை-ஆக்ஸைடு
B
கார்பானிக் அமிலம்
C
கால்சைட்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 28
நிலத்தடி நீரின் கரைத்திறனால் உருவாகிற அரித்தல் தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நிலத்தடி நீர்மட்டம்
B
நிலத்தடிக் குகைகள்
C
சொட்டுக்கற்கள்
D
அமிழ்துளைகள்
Question 29
நிலத்தடிக் குகைகளுக்குள் உள்ள சொட்டுக்கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
குகைக்கணலிகள்
B
பொங்கு ஊசிப்பாறைகள்
C
சுண்ணாம்புப் பாறை
D
சோடா உறிஞ்சிகள்
Question 30
குகையின் தரையில் உருவாகி தளத்தை நோக்கி வளருகிற சொட்டுக் கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
குகைக்கணலிகள்
B
பொங்கு ஊசிப்பாறைகள்
C
சுண்ணாம்புப் பாறை
D
சோடா உறிஞ்சிகள்
Question 31
கார்ஸ்ட் நிலத்தோற்றம் உருவாக இருசக் வேண்டியது. எது?
A
சோடா உறிஞ்சிகள்
B
சுண்ணாம்புப் பாறை
C
ஊசிப்பாறைகள்
D
குகைக்கணலிகள்
Question 32
குகைகளுக்குள் உருவாகும் தொங்கு ஊசிப் பாறைகள், பொங்கு ஊசிப் பாறைகள் போன்ற சொட்டுக் கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
குகைக்கணலிகள்
B
பொங்கு ஊசிப்பாறைகள்
C
சுண்ணாம்புப் பாறை
D
சோடா உறிஞ்சிகள்
Question 33
மேமோத் என்னும் உலகிலேயே பெரிய நிலத்தடிக் குகை எங்குள்ளது.
A
ஸ்லோவேனியா
B
அமெரிக்கா
C
யுகோஸ்லோவியா
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 34
கார்ஸ்ட் நிலப்பரப்பில் கரடுமுரடான நில அமைப்புடன் வட்ட வடிவப் பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நிலத்தடி நீர்மட்டம்
B
நிலத்தடிக் குகைகள்
C
சொட்டுக்கற்கள்
D
அமிழ்துளைகள்
Question 35
உலகிலேயே பெரிய அமிழ்துளை எங்குள்ளது.
A
யுகோஸ்லோவியா
B
வட அரிசோனா
C
ஸ்லோவேனியா
D
புளோரிடா – வின்டர் பார்க்
Question 36
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. ஆற்றின் போக்கில் அமைந்துள்ள கடின மற்றும் மென் பாறைகள் வழியே ஆற்றுநீர் ஓடிவரும்போது கடின பாறையின் மேற்பரப்பில் நீர்பட்டு குதித்து கீழே ஆற்றில் விழுகிறது. இது சிறிய நீர்வீழ்ச்சி (துள்ளல்கள்) எனப்படுகிறது.
  2. இந்நீர்வீழ்ச்சி சற்று பெரிய அளவில் அமையும் போது அதை பெரிய செங்குத்தான நீர்வீழ்ச்சி என அழைக்கிறோம்.
  3. ஆற்றின் நீரானது பெரிய அளவில் சற்று உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அதை நீர்வீழ்ச்சி என்கிறோம்.
  4. வளைந்து செல்லும் ஆற்றுநீர் அதன் வெளிப்புற கரையை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்துவதையே குருட்டாறுகள் என்கிறோம்.
A
1, 2 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 37
ஆற்று வளைவில் ஆற்றுநீர் செல்லும்போது அது வளைவின் மேல் நேரடியாக மோதி அரித்து வன்சரிவுடைய எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
வெள்ளச் சமவெளி
B
சமவெளிப் பாதை
C
குளம்பு ஏரி
D
ஆற்று ஓங்கல்
Question 38
ஆற்றின் படியவைத்தல் பணி எங்கு நடைபெறுகிறது.
A
வெள்ளச் சமவெளி
B
சமவெளிப் பாதை
C
குளம்பு ஏரி
D
ஆற்று ஓங்கல்
Question 39
ஆறானது பெரிய அளவில் பருப்பொருட்களை சமவெளி பகுதிகளில் படிய வைத்தும் மற்றும் பல்வேறு சிக்கலான துணை ஆறுகளாகவும் பிரிந்து செல்கிறது. இதுவே.
A
துணை ஆறுகள்
B
பின்னிய ஆறுகள்
C
வெள்ளச் சமவெளி
D
டெல்டா
Question 40
ஆற்றின் மூப்பு நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
துணை ஆறுகள்
B
பின்னிய ஆறுகள்
C
வெள்ளிச் சமவெளி
D
டெல்டா
Question 41
ஆற்றுநீர் இயல்பாக செல்லும் போது அது கொண்டு வந்த படிவுகள் மற்றும் பருப்பொருட்கள் ஆற்றின் கரையில் படிவதால் அதன் கரை உயருகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
லெவிஸ்
B
டெல்டா
C
பின்னிய ஆறுகள்
D
குளம்பு ஏரி
Question 42
ஆறு கடலை அடையும் பொழுது நுண்ணிய பருப்பொருட்கள் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் விசிறி வடிவில் வண்டலை படிய வைக்கிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
லெவிஸ்
B
டெல்டா
C
பின்னிய ஆறுகள்
D
குளம்பு ஏரி
Question 43
இந்தியாவின் தேசிய ஆறு எது?
A
சிந்து
B
கங்கை
C
பிரம்மபுத்திரா
D
கோதாவரி
Question 44
மிசிசிபி ஆறு எங்கு உருவாகிறது?
A
இட்ஸ்கா
B
கோதாவரி
C
டோன்லே சாப்
D
சாம்பார் ஏரி
Question 45
இந்திய துணைக்கண்டத்தின் நீண்ட ஆறு எது?
A
கங்கை
B
சிந்து
C
பிரம்மபுத்திரா
D
கோதாவரி
Question 46
பின்வருவனவற்றுள் கடல் அரிப்புடன் தொடர்புடைய நிலத்தோற்றங்கள் எவை?
A
வளைகுடாக்கள்
B
ஓங்கல்
C
அலை அரிமேடைகள்
D
இவை அனைத்தும்
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை அல்லாதது யாது?
  1. நீர்நிலைகளின் மீது காற்றின் கீழ்நோக்கிய அழுத்தவிசையும், இழுவிசையும் நீர்ப்பரப்பின் மீது கூட்டாக செயல்படும்போது அலைகள் தோன்றுகின்றன.
  2. கடலலைகளை செங்குத்தாகத் தாங்கிப் பிடித்துக் கொள்கிற அந்த அலையின் முகப்புப் பகுதி நிலை குலையும் போது உடைந்து சிதறுகிற அலையின் பகுதியை வெள்ளை தொப்பிகள் என அழைக்கிறோம். ஆதனால் கொந்தளிக்கிற நீர் நுரைதிரள் (ளுரசக) எனப்படுகிறது.
  3. மோதி தாக்குவதால் உடைகிற அலைகளின் நுரைதிரள் நயமானதும் அதிய பிளவுகளைக் கொண்டதுமான பாறைகளை மட்டும் அரித்தெடுக்கின்றன. இதன் விளைவாக கடற்குகைகள் உருவாகின்றன.
  4. இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேரும்போது கடல் வளைவு உருவாகின்றன.
A
1, 2 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 48
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. நீட்டு நிலங்களுக்கு எதிர் திசையில் உருவான இரண்டு குகைகளும் ஒன்றிணையும் போது கடல் மேல்வளைவு ஒன்று உருவாகிறது.
  2. கடற்கரையைச் சுற்றிலும் மண் படியவைத்தலால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றமே காயல் எனப்படும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 49
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. காயலானது பொதுவாக மிக நுட்பமான மணற் துகள்களால் ஆனது.
  2. உலகின் நீண்ட கடற்கரை அமெரிக்காவின் மியாமி கடற்கரை, அதனை அடுத்த பெரிய கடற்கரை சென்னையில் உள்ள மெரினா கடற்கரையாகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 50
கடல் அலைகளில் எந்தப் பகுதிகளில் நீரோட்டங்களின் வலிமை குன்றி இருக்கிறதோ அந்தப் பகுதிகளிலுள்ள வளைகுடா பக்கங்களின் குறுக்கே நீரடி மண்கரை உருவாகும் தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
டாம்போலோ
B
குடா
C
வளைகுடா
D
கடல் தூண்கள்
Question 51
உலகில் அதிக பனியாறுகள் எங்கு உள்ளன.
A
அலாஸ்கா
B
ஆஸ்திரேலியா
C
அமெரிக்கா
D
ஐரோப்பா
Question 52
உலகின் மிகப்பெரிய பனியாறு எது?
A
ஆஸ்திரேலியா
B
ஆல்ப்ஸ்
C
மலாஸ்பீனா
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 53
சராசரியாக பனிக் கட்டியாக மாற எத்தனை ஆண்டுகள் வரை ஆகின்றன.
A
50 முதல் 75
B
25 முதல் 100
C
20 முதல் 80
D
25 முதல் 150
Question 54
உயர்நிலங்களையும், பீடபூமிகளையும் பனியாறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பனி வயல்கள்
B
பனியாற்றுப் பிளவுகள்
C
கடல் தூண்கள்
D
கனிகவிப்புகள்
Question 55
ஒரு நிலப்பரப்பை பனியாறுகள் கடந்து செல்லும் போது நிலப்பரப்பை அரித்தெடுத்து அதில் உள்ள பாறைத் துகள்களை கடத்தி படிய வைக்கிறது. அவ்வாறு சீரற்ற நிலப்பரப்பைப் பனியாறுகள் கடந்து செல்லும் போது பனியாற்றின் மேற்பரப்பில் விரிசல்கள் தோன்றும். இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பனி வயல்கள்
B
பனியாற்றுப் பிளவுகள்
C
பறித்தெடுத்தல்
D
பனிகவிப்புகள்
Question 56
பல ஆண்டுகள் பனி அதிகமாக சேர்ந்து பரப்புகளிலேயே தங்கிவிடுகிறது. இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
பனி வயல்கள்
B
பனியாற்றுப் பிளவுகள்
C
பறித்தெடுத்தல்
D
பனிகவிப்புகள்
Question 57
தளர்வான பாறை மீது பயனிக்கும் பனியாறு அவற்றை தன்னுடன் எடுத்துச் செல்லும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பனி வயல்கள்
B
பனியாற்றுப் பிளவுகள்
C
பறித்தெடுத்தல்
D
பனிகவிப்புகள்
Question 58
பாறைமாவு அதிகமாக உற்பத்தியானால் பனியாற்றில் இருந்து உருவி ஆறாக ஓடுகிற நீர் எந்த நிறத்தில் காட்சியளிக்கும்.
A
சாம்பல்
B
கருமை
C
சிவப்பு
D
மஞ்சள்
Question 59
அகலமாகவும், பருமனாகவும், துரவ மண்டலங்களுக்கு அருகில் உள்ள கண்டங்களில் உள்ள பனியாறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பள்ளதாக்கு பனியாறு
B
கண்டப் பனியாறு
C
மலையடிவாரப் பனியாறுகள்
D
பனி வயல்கள்
Question 60
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பனிக்கட்டியின் மொத்த இருப்பில் 90% அண்டார்டிகாவிலுள்ள பனியாற்றில் உள்ளது. மேலும்
  2. உலகின் மொத்த நன்னீர் இருப்பில் 75% பனியாற்றில் உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 61
மலைகளின் மேல் அமைந்துள்ள உயரமான பள்ளத்தாக்குகளில் காணப்படும் பனியாறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கண்டப் பனியாறு
B
ஆல்ஃபைன் பனியாறுகள்
C
பனிவிரிப்பு
D
உறைபனி
Question 62
பின்வருவனவற்றுள் பனியாறுகள் அரித்தெடுத்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் அல்லாதது யாது?
A
சர்க்
B
ஆரெட்டுகள்
C
காயல்
D
டார்ன்
Question 63
பள்ளத்தாக்கின் தலைப்பகுதியிலுள்ள பனியாறு, உறைபனி நுழைவு தாக்கத்தினாலும் பிரித்தெடுக்கபடுவதினாலும் பனியாற்றின் அடிப்பகுதியும் அரித்தெடுக்கப்பட்டு. ஒரு பள்ளம் தோன்றி ஒரு கை நாற்காலியின் தோற்றத்தை கொண்டுள்ளது. இரு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
சர்க்
B
ஆரெட்டுகள்
C
காயல்
D
டார்ன்
Question 64
இரண்டு சர்குகள் வளர்ந்து விரிவடையும் போது கத்திபோன்ற குறுகிய பரப்பு கொண்ட குறுகிய பிரிமேடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
சர்க்
B
ஆரெட்டுகள்
C
காயல்
D
டார்ன்
Question 65
சர்க் உள்ள இடத்தில் பனிகட்டி உருகி பின்னர் அந்த பள்ளத்தில் ஒரு ஏரியாக உருவாகிறது. அந்த ஏரி எது?
A
சர்க்
B
ஆரெட்டுகள்
C
காயல்
D
டார்ன்
Question 66
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பனியாற்று பள்ளத்தாக்குகள் தவிர சிறிய கூர்மையான விரிப்புகளைக் கொண்டு வளைந்து நெளிந்து செல்கிற தொடர்கள் ஆரெட்டுகள் (Aretes) எனப்படும்.
  2. இவற்றில் காணப்படும் பிரமிடுகளை ஒத்த தோற்றங்களை ஹார்ன்கள் (Horns) எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 67
மேட்டர் ஹார்ன் எங்கு உள்ளது.
A
ஆல்ப்ஸ்
B
மலாஸ்பீனா
C
ஆஸ்திரேலியா
D
ஐரோப்பா
Question 68
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. முதன்மை கண்டப் பனியாறு, துணைப் பனியாற்றினை விட அதிக அளவு அரிப்புத்திறன் கொண்டிருக்கும் போது தொங்கும் பள்ளத்தாக்கு உருவாகின்றது.
  2. பள்ளத்தாக்கானது பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்துவதால் உருவாகும் நிலத்தோற்றமே V-வடிவ பள்ளத்தாக்கு ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 69
பனியாற்றினால் நேரடியாக படிய வைக்கப்படுகிற பொருள்கள் எது?
A
வால் வடிவப் பாறை
B
பனியடிக் களிமணல்
C
எராடிக்கள்
D
இவை அனைத்தும்
Question 70
பனியாறுகளினால் உருவாக்கப்படும் மற்ற நிலத்தேற்றங்கள் எவை?
A
செம்மறி ஆட்டுப்பாறை
B
வால் வடிவப் பாறை
C
எராடிக்கள்
D
இவை அனைத்தும்
Question 71
மொரைன்கள் என்பவை
A
பனியாறகளின் வகைகள்
B
பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாக்கபடும் நிலத்தோற்றங்கள்
C
பனியாற்றின் படியவைத்தல் செயலினால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்
D
இவை அனைத்தும்
Question 72
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
பள்ளத்தாக்கு மற்றும் கண்ட பனியாறுகள் சந்திக்குமிடங்களில் உருவாகின்ற பனியடி களிமணல் தொடர்கள் - பக்க மொரைன்கள்
B
பனியாற்றின் முகப்பு பின்னடையும் போது, படிய வைக்கப்படுகிற சீரற்ற பனியடிக் களிமணல் அடுக்கு – விளிம்பு மெரைன்கள்
C
பனிக்கட்டி உருகும் போது பனியாற்றின் விளிம்புகளில் குவிக்கப்பட்ட பாறை துகள்கள் - படுகை மொரைன்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 73
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பாறைத்துகள் மற்றும் சேறு கலவையாலான நீள் வட்ட வடிவ, சிறுகுன்று போன்ற நிலத்தோற்றமே டிரம்லின்கள்
  2.  இவை கூட்டமாக இருந்தால் ட்ரம்லின் வயல்கள் எனப்படும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 74
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. வண்டல் சமவெளி, எஸ்கர்கள் ஆகியன பனயாற்று படிவித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்.
  2. மொரைன்கள் எனப்படுபவை பாறைத்துகள்கள், துண்டுகள், பாறை உருண்டைகள் மற்றும் சேறுகளால் ஆனவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 75
புவியின் மேற்பரப்பில் கிடையாக நகருகிற வாயு எது?
A
பட்டிஸ்
B
காற்று
C
புழுதிப்புயல்
D
சூகன்
Question 76
காற்று மிகவும் தளர்வாக இருக்கிற பொருள்களை தூக்கி அப்பொருள்களை அகற்றி விடும். இதனால் உருவாகும் ஆழமற்ற பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
புழுதிப்புயல்
B
பட்டைக் கற்கள்
C
மணல் புயல்
D
ஊது பள்ளங்கள்
Question 77
காற்று கொண்டு வருகிற மணல், வறண்ட மற்றும் கடலோர பகுதிகளில் பாறைகளில் மோதி தேய்க்கின்றன. இதனால் உருவாகும் கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
புழுதிப்புயல்
B
பட்டைக் கற்கள்
C
மணல் புயல்
D
ஊது பள்ளங்கள்
Question 78
பின்வருவனவற்றுள் காற்றினால் செய்யப்படும் அரிப்புச் செயல்கள் எவை?
A
பீடப்பாறைகள்
B
சூகன்
C
யார்டாங்
D
இவை அனைத்தும்
Question 79
மென்பாறை அடுக்கின் மேல் தட்டையான கடினப்பாறை அடுக்குகள் கிடையாக அமைந்திருந்தால் அவை காற்றினால் குறுக்காக அரிக்கப்பட்டு நீண்ட குன்று தோன்றுகிறது. இந்த கடினப்பாறையின் தோற்ளம் மேடை போன்று காட்சியளிக்கும். அதன் உச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பீடப்பாறைகள்
B
சூகன்
C
யார்டாங்
D
இவை அனைத்தும்
Question 80
பாலைவச் சூழலில் காற்றினால் அரிக்கப்பட்டு நீண்ட மலைத்தொடர் போல காணப்படும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பீடப்பாறைகள்
B
சூகன்
C
யார்டாங்
D
இவை அனைத்தும்
Question 81
காற்றினால் அரிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாக தரைப்பகுதியிலிருந்து உயர்ந்து செங்குத்து சரிவுகளையும் மற்றும் வட்ட வடிவ உச்சி பகுதிகளையும் கொண்டிருக்கும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பட்டைக்கற்கள்
B
இன்சல்பர்க்குகள்
C
மேசா
D
பட்டிஸ்
Question 82
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. மணல் புயல் ( Sand Storm) பாலைவனங்களுடன்தொர்பு கொண்டவை.
  2. புழுதிப்புயல் ( Dust Storm ) -வேளாண் நிலங்களுடன் தொடர்பு கொண்டவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 83
பின்வருவனவற்றுள் காற்றின் படிய வைத்தல் நிலத் தோற்றங்கள் எவை?
A
மணல் குன்றுகள்
B
நீள் மணல் குன்றுகள்
C
காற்றடி வண்டல்
D
இவை அனைத்தும்
Question 84
கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறுக்கு மணல் குன்றுகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
A
இவை கோள்காற்று வீசும் திசைக்கு செங்குத்து கோணத்தில் உருவாகின்றன.
B
பெரும்பாலும் கடலோரத்திலுள்ள மணல் குன்றுகள் இவ்வடிவத்தில் உள்ளன.
C
மணல் அபரிமிதமாக இருக்கிற போதும், தாவரங்களற்ற நிலப்பரப்புகளில் நீண்ட தொடராக வரிசையாக உருவாகிறது
D
இவை அனைத்தும்
Question 85
பாலைவனத்திற்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
லோயஸ்
B
இன்சல்பர்க்குகள்
C
முப்பட்டைக் கற்கள்
D
மணல் குன்று
Question 86
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. லோயஸ் மிகவும் வளமான, நுட்பமான மற்றும் மஞ்சள் நிறமுள்ள மணல் துகள்களாகும்
  2. பல ஆண்டுகளாக புழுதிப் புயல்களால் கொண்டு வரப்பட்டு, படிய வைக்கப்படுகிற பொருட்களை காற்றடி வண்டல் என்கிறோம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 87
உலகின் மிகப் பெரிய காற்றடி வண்டல் எங்கு உள்ளது.
A
அமெரிக்கா
B
சீனா
C
ஐரோப்பா
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 88
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோ மீட்டாகள் நீளத்திற்கு அமைந்திருக்கும் குறுகலான மணற்குன்றுகளே செஃப் அல்லது நீள் வடிவ மணற்குன்றுகள் ஆகும்.
  2. நிலையான காற்று திசையும், படிகிற மணல் வரையறைக்கு உட்பட்டும் இருப்பின் அப்பகுதியகளில் நீள் மணல் குன்றுகள் தோன்றுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 89
புவி மேலோட்டின் கீழேயுள்ள பாறைகள்
A
புவி மேலோட்டின் கீழேயுள்ள பாறைகள்
B
திரவ நிலையில் உள்ளன
C
படிக நிலையில் உள்ளன
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 90
பின்வருவனவற்றுள் தீப்பாறையின் வகைகள் யாவை?
A
பசால்ட், கிரானைட், மணற்பாறை
B
கிரானைட், மணற்பாறை
C
பல்கூட்டுப்பாறை, சுண்ணாம்புப் பாறை
D
பசால்ட், கிரானைட்
Question 91
புவியின் மேற்பரப்பிற்கு வந்து சேர்கிற எரிமலைக் குழம்பான மாக்மாவினால் உருவாகின்ற பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
தீப்பாறை
B
படிவுப்பாறை
C
உருமாறிய பாறை
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 92
பின்வருவனவற்றுள் தீப்பாறை தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. அதிக வெப்பத்தை உடைய திரவ நிலையிலுள்ள பொருட்களால் ஆனது.
  2. பசால்ட் பாறை தலையீடு பாறைப் பிரிவைச் சேர்ந்தது.
  3. கிரானைட் பாறை உந்துப்பாறைப் பிரிவைச் சார்ந்தது.
  4. லாவா வகைகள் அதிவேகமாக குளிர்ந்து விடுவதனால் மிக நுண்ணிய படிகங்களைக் கொண்டிருக்கின்றன.
A
1, 2 மற்றும் 3
B
2, 3 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
1, 2, 3 மற்றும் 4
Question 93
புவி மேலோட்டில் காணப்படும் விரிசல்களில் மெல்லிய நரம்பு போன்று செங்குத்தாக உருவாகும் பாறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
இடைப்பாறை
B
சமக்கிடைப்பாறை
C
கும்மட்டப் பாறைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 94
படிவப்பாறை அடுக்குகளின் மேற்பரப்பில் அவற்றிற்கு இணையாக கிடையாக இறுகிப் போன மாக்மா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இடைப்பாறை
B
சமக்கிடைப்பாறை
C
கும்மட்டப் பாறைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 95
படிவப் பாறைகளில் மாக்மா ஊடுருவும் போது உருவாகிற பாறை எது?
A
இடைப்பாறை
B
சமக்கிடைப்பாறை
C
கும்மட்டப் பாறைகள்
D
நீர்வரிப்பாறைகள்
Question 96
கீழ்க்கண்ட வாக்கியங்களில் படிவப் பாறைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. காற்று, வெப்பம், நீர், மற்றும் பனிக்கட்டி போன்றவற்றால் சிதைக்கப்படும் போது சிறு சிறு கற்களாகவும், மணலாகவும் மாறி நீருடன் கலந்து அடித்துச் செல்லப்படுகின்ற பொருட்கள் ஓரிடத்தில் படியும் போது இவ்வகைப் படிவங்கள் உருவாகின்றன.
  2. இந்தப் படிவங்கள் ஆரம்பத்தில் மிருதுவாகவும் தளர்வாகவும் உள்ளன.
  3. மணற்பாறை (ளயனெ ளவழநெ) என்பது சாதாரண ஃபரவலான ஒரு வகை படிவுப்பாறையாகும்.
  4. களிப்பாறை (ளூயடந) என்பது ஒரு வகையான படிவுப்பாறையாகும்
  5. நிலக்கரியும் ஒரு வகை படிவுப்பாறை ஆகும்.
A
1, 2 மற்றும் 3
B
3 மற்றும் 5
C
2, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3, 4 மற்றும் 5
Question 97
உருமாறிய பாறைகள் வகைகளில் அதிகமாக காணப்படும் வகை எது?
A
பிட்டுமினஸ்
B
க்நைஸ்
C
ஆன்த்ரஸைட்
D
சுண்ணாம்புப்பாறை
Question 98
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. மணற் பாறையிலுள்ள (ளுயனெ ளுவழநெ) மண்துகள் காலப்போக்கில் படிகமாக மாறி, ஒவ்வொன்றும், மற்றொன்றுடன் பின்னிக் கொள்வதால் இவ்வகைப் படிகக் கற்கள் உருவாகின்றன.
  2. பாறைச் சுழற்சி என்பது ஒரு வகையான பாறை அழுத்தம், வெப்பம் காரணமாக வேறொரு வகையான பாறை வகைக்கு மாறம் தன்மை கொண்டது.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 99
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. புவியின் மேம்பாட்டில் காணப்படும் பாறைகளில், படிவுப்பாறைகள் 5% ஆனால் நிலப்பரப்பில் 75% படிவுப்பாறைகள் உள்ளன.
  2. பல்கூட்டுப்பாறை (ஊழபடழஅநசயவந) என்பது கூழாங்கற்கள், பாறை துண்டுகள் ஆகியவற்றால் உருவானவை.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 100
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1.  கருப்பு நிற, சுண்ணாம்புப் பாறைகளிலிருந்து மரகதம் கிடைக்கிறது.
  2. பாறைகளையும், கனிமங்களையும் பொழுதுபோக்காக சேமிப்பவர்கள் ‘பாறையை வேட்டையாடுபவர்’ என அழைக்கப்படுகின்றனர்.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 101
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பிட்டுமினஸ் நிலக்கரி மிருதுவானது. ஆன்த்ரஸைட் நிலக்கரி கடினமானது.
  2. சுண்ணாம்புப் பாறையின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவும், இதனூடே கசிந்து ஓழுகுகிற நீரினால் சலவைக் கற்கள் உருவாகின்றன.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 102
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1.  அழுத்தத்தின் காரணமாக பிட்டுமினஸ் நிலக்கரி ஆன்த்ரஸைட் நிலக்கரியாக மாறுகிறது.
  2. படிவுப் பாறைகள் பல படிவங்கள் கொண்ட அடுக்ககளைக் கொண்டது. இந்த அடுக்குகள் ஒன்றன் மேல் ஒன்றாக படிய படிய அந்த படிவுகள் கடினமாகஃதிடமானதாக மாறுகிறது.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 103

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

  1.  மணல் நீரைத் தேக்கி வைக்காது ஈரத்தை தாங்கும் சக்தி மிகக் குறைவு.
  2. வண்டல் மண் நீரை உள்ளே ஈர்க்கும் தன்மை குறைவு. ஈரத்தை தக்க வைக்கும் தன்மை மிகக் குறைவு.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 104

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

  1.  வண்டல் மண்; பாஸ்பரஸ் சத்து மிக்கது, பொட்டாசியம் சத்து குறைவு.
  2. கரிசல் மண் : நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. ஈரத்தை தேக்கி வைக்கும் சக்தி குறைவு.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 105

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

  1.  செம்மண் இரும்பு சத்து அதிகம் உள்ள மண்.
  2. பாஸ்பரஸ் நைட்ரஜன், சுண்ணாம்பு அதிகம் உள்ளது.
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 106

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

  1.  களிமண் ஊடுருவ இடந்தரும் இயல்பற்றவை. பரல்களால் ஆன துருக்கல் மண் ஊடுருவ இடந்தரும் இயல்பு கொண்டவை.
  2. ஊடுருவ இடந்தரும் பாறைகளை உறிஞ்சாப்பாறைகள் என்றும், ஊடுருவ இடந்தராத களிமண் பாறைகளை உறிஞ்சுப்பாறைகள் என்றும் அழைக்கிறோம்
A
1 மட்டும் சரி
B
 2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 107
புவியில் ஏற்படும் வெப்பம், அழுத்தம், காரணமாக தீப்பாறைகளிலிருந்தும், படிவுப் பாறைகளிலிருந்து உருவாகும் பாறைகள் எது?
A
படிவுப் பாறை 
B
உருமாறியப் பாறைகள்
C
தீப்பாறை
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 108
வைரங்கள் எடுக்கப்படும் பாறை எது?
A
களிப்பாறை
B
பெரிடோட்
C
மணற்பாறை
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 109
சிமெண்ட் எவ்வகைப் பாறைகளிலிருந்து பெறப்படுகிறது.
A
சுண்ணாம்புப் பாறை
B
மணற்பாறை
C
களிப்பாறை
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 110
பின்வருவனவற்றுள் மண் அடுக்கு தொடர்பானவற்றுள் தவறான இணை எது எவை?
  1.  முதல் அடுக்கு – அடர்ந்த நிறம்
  2. இரண்டாம் அடுக்கு - இலை மக்கு
  3. மூன்றாம் அடுக்கு – பாறைகள்
  4. நான்காம் அடுக்கு – உலர்ந்த பாறைகள்
A
1, 2 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
2, 3 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 111
தென்னை, முந்திரி, சவுக்கு போன்றவை வளர ஏற்ற மண் எது?
A
வண்டல் மண் 
B
செம்மண்
C
கரிசல் மண்
D
மணல்
Question 112
கடலை, ஆமணக்கு போன்றவை பயிர் செய்ய மிகவும் ஏற்ற மண் எது?
A
வண்டல் மண் 
B
செம்மண்
C
கரிசல் மண்
D
மணல்
Question 113
அவரை, துவரை, போன்றவை பயிர் செய்ய மிகவும் ஏற்ற மண் எது?
A
வண்டல் மண் 
B
செம்மண்
C
கரிசல் மண்
D
மணல்
Question 114
பருத்தி, புகையிலை, மிளகாய் போன்றவை பயிர் மிகவும் ஏற்ற மண் எது?
A
வண்டல் மண் 
B
செம்மண்
C
கரிசல் மண்
D
மணல்
Question 115
எண்ணெய் வித்துக்கள், கம்பு, சோளம், தினை போன்றவை பயிர் செய்ய மிகவும் ஏற்ற மண் எது?
A
வண்டல் மண் 
B
செம்மண்
C
கரிசல் மண்
D
மணல்
Question 116
கீழ்கண்ட வாக்கியங்களில்; கரிசல் மண் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
  1. 1நீரை விரைவாக உறிஞ்சாது, ஈரப்பதத்தை அதிக நாள் தாங்கும் தன்மை உடையது.
  2.  சுண்ணாம்புச் சத்து, இரும்பு, பொட்டாசியம், அலுமினியம், கால்சியம், மக்னீசியம், கார்பனேட்டு பேன்றவை குறைவாக உள்ளது.
  3. பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்றவை குறைவாக உள்ளது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Question 117
காற்றினால் செய்யப்படும் அரிப்புச் செயல்கள் நிலத்தோற்றங்களை குறிப்பாக எங்கு உருவாக்குகின்றது
A
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
B
பாலைவனப் பகுதிகளில்
C
துருவப் பிரதேசங்களில்
D
சமவெளி பகுதிகளில்
Question 118
பின்வருவனவற்றுள் அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள் எது?
A
வளைகுடாக்கள்
B
ஓங்கல்
C
மணல் திட்டுக்கள்
D
குகைகள்
Question 119
நீள்வாக்கில் காணப்படுகிற மண்ணாலான தொடர்களை எவ்வாறு அழைக்கிறோம்?
A
வளைகுடா மணல்திட்டு
B
நீரடி மண்கரை
C
கடல் தூண்
D
காயல்
Question 120
காவேரியின் துணை ஆறுகள் எது எவை?
A
நொய்யல்
B
பவானி
C
அமராவதி
D
இவை அனைத்தும்
Question 121
வேதிப்பொருட்கள் மாற்றி அமைக்கப்படுவதின் காரணமாக பாறைகள் உடைபடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இரசாயன சிதைவு
B
தாது நீர்; கொள்ளல்
C
ஆக்ஸிகரணம்
D
இவை அனைத்தும்
Question 122
வேதிப்பொருட்கள் மாற்றி அமைக்கப்படுவதின் காரணமாக பாறைகள் உடைபடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
இரசாயன சிதைவு
B
இரசாயன சிதைவு
C
ஆக்ஸிகரணம்
D
இவை அனைத்தும்
Question 123
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  • கூற்று ( A ) :  பொருட்களை அதிகபட்சமாக கடத்துகிற ஆறுகளின் செயல்திறன் அதன் திறனளவு எனப்படும்
  • காரணம் ( R ) : அத்திறனளவு வேகத்தைப் பொறுத்து அமைகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 124
நீர் நிரம்பிய நுண்துளை இடங்களை கொண்டிருக்கிற பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
இடைப்பட்ட மண்டலம்
B
செறிவு மண்டலம்
C
மேல் எல்லை நீர் மட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 125
மேசா, பட்டிஸ். பட்டைக்கற்கள், முப்பட்டைக் கற்கள் மற்றும் ஊது பள்ளங்கள் ஆகியவை
A
காற்றின் படிய வைத்தல் நிலத் தோற்றங்கள்
B
காற்றின் அரிப்போடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
C
பனியாறுகள் அரித்தெடுத்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்
D
அலையின் படிவித்தலோடு தொடாபுடைய நிலத்தோற்றங்கள்
Question 126
மணல் குன்றுகள், காற்றாடி வண்டல் ஆகியவை
A
காற்றின் படிய வைத்தல் நிலத்தோற்றங்கள்
B
காற்றின் அரிப்போடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
C
பனியாறுகள் அரித்தெடுத்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்
D
அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
Question 127
பீடப்பாறைகள் அல்லது காளான் பாறைகள் ஆகியவை
A
காற்றின் படிய வைத்தல் நிலத்தோற்றங்கள்
B
காற்றின் அரிப்போடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
C
காற்றின் செய்யப்படும் அரிப்புச் செயல்கள்
D
அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
Question 128
இந்தியாவின் மிகப்பெரிய பனியாறு எது?
A
பார்க்காசிக்
B
சியாச்சின்
C
மசோப்
D
கிளிமாஞ்சாரோ
Question 129
பல பள்ளங்களுடன் ஒழுங்கற்று காட்சியளிக்கும் ஒரு சுண்ணாம்புப் பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கென்யாகள்
B
மலையிடுக்கு
C
கார்ஸ்ட் நிலத்தோற்றம்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 130
கீழ்கண்ட வாக்கியங்களில்; கரிசல் மண் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
  1. நீரை விரைவாக உறிஞ்சாது, ஈரப்பதத்தை அதிக நாள் தாங்கும் தன்மை உடையது.
  2. சுண்ணாம்புச் சத்து, இரும்பு, பொட்டாசியம், அலுமினியம், கால்சியம், மக்னீசியம், கார்பனேட்டு பேன்றவை குறைவாக உள்ளது.
  3. பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்றவை குறைவாக உள்ளது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 130 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!