Online TestScience

பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்

எட்டாம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
………………………. மூலம் விதைத்தல் பெருமளவில் நடைபெறுகிறது.
A
தூவுதல்
Question 2
வீடுகளில்இயற்கையான முறையில் ……………………………. பயன்படுத்தி பூச்சிகளைத் தடுக்கலாம்.
A
வேப்ப இலை
Question 3
பொருந்தாததைக் கண்டறிக. ( களைக்கொத்தி , பரம்பு பலகை , அறுவடை இயந்திரம் , மண்வெட்டி )
A
பரம்பு பலகை
Question 4
தமிழக அரசு ………………………….. என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வேர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறது
A
உழவர் சந்தை
Question 5
இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு . . . . . . . . .
A
பால்
Question 6
மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு ……………………………… என்று பெயர்.
A
வேளாண்மை
Question 7
தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படுவதால் இம்முறை ……………………… பாசனம் என்று பெயர்.
A
சொட்டு நீர்ப்பாசனம்
Question 8
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாக வளரும் தேவையற்ற செடிகள் …………………………. என்று பெயர்
A
களைச் செடிகள்
Question 9
சாகுபடி செய்யப்படும் பயிர் முழுமையாக விளைந்து முற்றியவுடன் அவற்றைச் சேகரிக்கும் முறை …………………………………..
A
அறுவடை செய்தல்
Question 10
தானியத்தையும் பயிரையும் மாறி மாறி ஒரே நிலத்தில் பயிரிடப்படும் முறைக்கு …………………………… என்று பெயர்.
A
பயிர் சுழற்சி
Question 11
இந்தியாவில் தானியங்கள் உற்பத்தியை விட ……………………………….. மிகையாக உயர்ந்து கொண்டிருக்கிறது
A
மக்கள் தொகை
Question 12
உழுதல் மனிதர்களால் காலங்காலமாக செய்யப்படும் பாரம்பரிய உழவு முறையாகும் இது ………………………………….. எனப்படும்.
A
ஏர் கொண்டு உழுதல்
Question 13
உழுதலின் போது ………………………………………… , ……………………………………. ஒன்றோடு ஒன்றாக கலக்க உதவுகிறது.
A
மண்ணும் , உரமும்
Question 14
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது .
A
தஞ்சாவூர்
Question 15
நிலத்தை தயார் செய்தலில் பொருந்தாததை நீக்குக.
A
உழுதல்
B
சமன் படுத்துதல்
C
அறுவடை செய்தல்
D
உரமிடுதல்
Question 16
பாரம்பரிய பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
A
தெளிப்பு நீர்ப்பாசனம்
B
கப்பி முறை
C
சங்கிலி சுழற்சி முறை
D
ஏற்றம் முறை
Question 17
நவீன பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
A
தேக்கு நீர்ப் பாசனம்
B
ஏற்றம் முறை
C
தெளிப்பு நீர்ப்பாசனம்
D
கால்வாய் நீர்ப்பாசனம்
Question 18
. களைச் செடி அல்லாத தொகுதியைக் கண்டறிக
A
புல்
B
ஆமரந்தஸ்
C
காட்டு ஓட்ஸ்
D
நெல்
Question 19
களையெடுக்கும் கருவிகளில் பொருநதாத ஒன்றைக் கண்டறிக.
A
களைக்கொத்தி
B
டாலபேன்
C
மண் தட்டும் பொறி
D
பரம்பு பலகை
Question 20
களைக்கொல்லிகளில் பொருந்தாததை நீக்குக.
A
டாலபேன்
B
மெட்டாக்ளோர்
C
2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிடிக் அமிலம்
D
எரித்ரோமைசின்
Question 21
அறுவடைத் திருவிழாவில் பொருந்தாதவற்றை நீக்குக.
A
பொங்கல்
B
பிகு
C
தீபாவளி
D
நகன்யா
Question 22
பொருத்துக.
  1. 1) கால்வாய் நீர்ப்பாசனம்      அ) திராட்சை, வாழை
  2. 2) தேக்கு நீர்ப்பாசனம்          ஆ) நீர் தங்காத இடத்தில் பயன்படும்
  3. 3) தெளிப்பு நீர்ப்பாசனம்       இ) பயிர் வகைகளுக்கிடையில்
  4. 4) சொட்டு நீர்ப்பாசனம்        ஈ) நெல் வயல்
A
3 1 2 4
B
4 3 1 2
C
1 4 3 2
D
2 3 1 4
Question 23
பொருத்துக
  1. 1) பாஸ்பரஸ்           அ) மெட்டா குளோர்
  2. 2) பொட்டாசியம்     ஆ) 2 , 4 , D
  3. 3) நைட்ரேட்            இ) டாலபேன்
A
3 1 2
B
2 1 3
C
1 3 2
D
1 2 3
Question 24
பொருத்துக
  1. 1) கோதுமை   அ) உருளைக் கிழங்கு
  2. 2) அரிசி         ஆ) ஆப்பிள்
  3. 3) சோளம்      இ) திராட்சை
A
3 1 2
B
1 3 2
C
2 1 3
D
1 2 3
Question 25
பொருத்துக
  1. 1) இந்தியா ஒரு                     அ) தூவுதல்
  2. 2) விதைத்தல்                       ஆ) உழுதல்
  3. 3) எந்திரம் மூலம் தூவுதல்     இ) விவசாய நாடு
  4. 4) நிலத்தை தயார் செய்தல்   ஈ) துளை முறை விதைத்தல்
A
4 3 2 1
B
2 4 1 3
C
3 1 2 4
D
1 4 3 2
Question 26
பொருத்துக
  1. 1) கைகளால் களையெடுத்தல்        அ) டாலபேன்
  2. 2) களைக் கொல்லிகள்                  ஆ) வேப்ப இலை
  3. 3) அறுவடை செய்தல்                     இ) பரம்பு பலகை
  4. 4) சேமித்தலுக்கு பயன்படுத்தல்       ஈ) அறுவடை எந்திரம்
A
2 4 1 3
B
4 2 3 1
C
3 2 1 4
D
1 2 4 3
Question 27
பொருத்துக
  1. 1) பாரம்பரிய முறை           அ) சால்வழியாக நீர்ப்பாய்ச்சுதல்
  2. 2) கால்வாய் முறை            ஆ) புல்தரை
  3. 3) தேக்கு நீர்ப்பாசனம்        இ) கப்பி முறை
  4. 4) தெளிப்பு நீர்ப்பாசனம்      ஈ) நெல் வயல்
A
1 4 3 2
B
2 4 1 3
C
3 2 4 1
D
4 3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 27 questions to complete.

One Comment

Leave a Reply to Rasikavarthini Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!