EconomicsOnline Test

பணம், சேமிப்பு மற்றும் முதலீடு

பணம், சேமிப்பு மற்றும் முதலீடு -இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed பணம், சேமிப்பு மற்றும் முதலீடு -இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ----------------
A
க்ரோதர்
B
வாக்கர்
C
இராபர்ட்சன்
Question 2
பணத்தின் மதிப்பீடு என்பது
A
நுகர்வுத் திறனை அடிப்படையாகக் கொண்டது
B
தேவையை அடிப்படையாகக் கொண்டது
C
அளிப்பை அடிப்படையாகக் கொண்டது
Question 3
---------------- ஓர் எதிர்காலச் செலுத்துகையாகக் கொண்டது.
A
காசோலை
B
பணம்
C
கடன் அட்டை
Question 4
------------ என்பது பொருள்களின் மதிப்பை அளவிடவும் பொருளாதார கணக்கீடுகளை  எளிமைப்படுத்துவதும் ஆகும்
A
இடையீட்டுக்கருவி
B
மதிப்பின் அளவுகோல்
C
மதிப்பின் நிலைக்களன்
Question 5
பணத்தின் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ------- ஆகும்
A
சேமிப்பு
B
பகிர்வு
C
நுகர்வு
Question 6
பொருத்துக
  1. மானட்டா                                 அ) ஒரு பொருளுக்கு மாற்றாக இன்னொரு      பொருளைப் பெறுவது
  2. மதிப்பின் நிலைக்களன் ஆ) அடிப்படைக் கண்டுபிடிப்பு பணம்
  3. சேமிப்பு                                  இ) பணம்
  4. பணம்                                       ஈ) பணத்தின பணிகள்
  5. பண்டமாற்று முறை      உ) பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுகிறது.
A
5 4 1 2 3
B
1 4 3 2 5
C
4 3 2 1 5
D
3 2 1 4 5
Question 7
பணத்தின் --------------- வார்த்தை மானட்டாவிலிருந்த மருவியதாகும்
A
கிரேக்க
B
இலத்தீன்
C
இலத்தீன்
Question 8
மானட்டா என்பது -------- பெண் கடவுள் ஜினடோவின் பெயர் ஆகும்.
A
ரோமானிய
B
பிரெஞ்சு
C
கிரேக்க
Question 9
பணம் என்பது ---------- கணக்கீடுகளை  எளிமைப்படுத்துகிறது.
A
மன
B
சொந்த
C
பொருளாதார
Question 10
பொருத்துக
  1. உற்பத்திக்கான பொருள்கள்    அ) நுகர்வோர்
  2. பணம்                                              ஆ) இந்திய ரூபாயின் புதிய இலச்சினை
  3. சேமிப்பு                                 இ) பேராசிரியர்
  4. ₹                                           ஈ) இடையீட்டுக் கருவி
  5. வாக்கர்                                 உ) முதலீடு
A
5 4 1 2 3
B
4 3 2 1 5
C
3 4 5 2 1
D
3 2 1 4 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!