Online TestScience
நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
ஆறாம் வகுப்பு அறிவியல்- நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல்- நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம்
மீளா மாற்றம் | |
மீள் மாற்றம் | |
கால ஒழுங்கற்ற மாற்றம் | |
விரும்பத்தகாத மாற்றம் |
Question 2 |
உணவு கெட்டுப்போதல் என்பது
மீளா மாற்றம் | |
மீள் மாற்றம் | |
விரும்பத்தகாத மாற்றம் | |
கால ஒழுங்கு மாற்றம் |
Question 3 |
சலவை சோடா நீரில் கரைவது
வெப்ப உமிழ் மாற்றம் | |
மீளாமாற்றம் | |
விரும்பத்தகாத மாற்றம் | |
மெதுவான மாற்றம் |
Question 4 |
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது கால ஒழுங்கற்ற மாற்றம் ?
இதய துடிப்பு | |
நிலநடுக்கம் | |
இரவு பகல் தோன்றுதல் | |
கடிகார ஊசல் |
Question 5 |
விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி
வாலாண்டினா | |
கல்பனா சாவ்லா | |
சானியா மிர்ஸா | |
செரினா வில்லியம்ஸ் |
Question 6 |
கல்பனா பயணித்த வின்கலத்தின் பெயர்
ஆரியபட்டா | |
சாலஞ்சர் | |
கொலம்பியா | |
வாயு தூத் |
Question 7 |
மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு.
இரும்பு துருப்பிடித்தல் | |
வெடிவெடித்தல் | |
மின்னல் தோன்றுதல் | |
அயனி வினைகள் |
Question 8 |
சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவது.
மீள் மாற்றம் | |
மீளா மாற்றம் | |
கால ஒழுங்கு மாற்றம் | |
கால ஒழுங்கற்ற மாற்றம் |
Question 9 |
விறகு எரித்தல் எத்தகைய மாற்றம் ?
மீள் மாற்றம் | |
மீளா மாற்றம் | |
மெதுவான மாற்றம் | |
வெப்பம் உறிஞ்சும் மாற்றம் |
Question 10 |
. சில மணிநேரங்களில் நிகழும் வினை.
இரும்பு துருப்பிடித்தல் | |
குழந்தை வளர்தல் | |
விதை முளைத்தல் | |
பால் தயிராதல் |
Question 11 |
நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது
பயனுள்ள மாற்றம் | |
பயனற்ற மாற்றம் | |
அதிவேக மாற்றம் | |
மீள் மாற்றம் |
Question 12 |
கடிகார ஊசலின் இயக்கம்
பயனுள்ள மாற்றம் | |
பயனற்ற மாற்றம் | |
கால ஒழுங்கு மாற்றம் | |
கால ஒழுங்கற்ற மாற்றம் |
Question 13 |
காய்கள் கனியாக மாறும் நிகழ்வு
விரும்பத்தகாத மாற்றம் | |
விரும்பத்தக்க மாற்றம் | |
மெதுவான மாற்றம் | |
அதிவேக மாற்றம் |
Question 14 |
நிலக்கரி எரிதல்
வெப்பம் உமிழ் மாற்றம் | |
வெப்பக் கொள் மாற்றம் | |
மீள்மாற்றம் | |
கால ஒழுங்கு மாற்றம் |
Question 15 |
விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண்மணி---------------------
செரினா வில்லியம்ஸ் | |
கல்பனா சாவ்லா | |
வாலாண்டினா | |
சானியா மிர்ஸா |
Question 16 |
பால் தயிராகும் மாற்றம்---------------------
வெப்ப உமிழ் மாற்றம் | |
மீளாமாற்றம் | |
மெதுவான மாற்றம் | |
அதிவேக மாற்றம் |
Question 17 |
பால் இரவு நேரங்களில் --------------------- மாறுபடும்.
வெப்பநிலை | |
சூரிய நிலை | |
ஒலி நிலை | |
இயக்க நிலை |
Question 18 |
மின்சக்தியால் விளக்கு ஒளிர்தல் -------------------- மாற்றமாகும்.
பயனற்ற | |
பயனுள்ள | |
வேகமான | |
மீள் |
Question 19 |
காய்கறிகளைச் சமைத்தல் --------------------- மாற்றமாகும்.
மீளா | |
மீள் | |
மெதுவான | |
வெப்ப உமிழ் |
Question 20 |
இரும்பு துருப்பிடித்தல் ---------------------மாற்றமாகும்.
விரும்பத்தகாத | |
கால ஒழுங்கற்ற | |
மீள் | |
மீளா |
Question 21 |
முடிநரைத்தல் --------------------- மாற்றமாகும்.
காலஒழுங்கு | |
வெப்பநிலை | |
வேகமான | |
மீளா |
Question 22 |
நிலவின் பல்வேறு நிலைகள் --------------------- மாற்றமாகும்.
காலஒழுங்கு | |
மீளா | |
விரும்பத்தகாத | |
மெதுவான |
Question 23 |
சுண்ணாம்புடன் நீரைச்சேர்த்தல் --------------------- வினையாகும்.
வெப்பம் உமிழ் | |
வெப்பக் கொள் | |
மீள்மாற்றம் | |
கால ஒழுங்கு மாற்றம் |
Question 24 |
உள்ளங்கையில் குளுக்கோஸை வைத்து நீர்சேர்த்தல்---------------------
வெப்பங்கொள் | |
வெப்பம் உமிழ் | |
மீளா | |
விரும்பத்தகாத |
Question 25 |
பொருத்துக
- விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி - (அ) புவியின் சுழற்சியால்
- இரவு பகல் ஏற்படுவது - (ஆ) மெதுவாக நடைபெறும் மாற்றம்
- இரும்பு துருப்பிடித்தல் - (இ) வேகமாக நடைபெறும் மாற்றம்
- கரி எரிதல் - (ஈ) கல்பனா சாவ்லா
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 3 2 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.
25th question answer wrong
Correct answer 3.
4123
14 wrong