Current AffairsOnline Test

நடப்பு நிகழ்வுகள்- April 2018

நடப்பு நிகழ்வுகள்- April 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- April 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
BS-IV தரநிலை எரிபொருளிலிருந்து BS-VI (யூரோ–VI-க்கு சமமான எரிபொருள்) தரநிலை எரிபொருளுக்கு மாற்றம் பெற்றுள்ள இந்தியாவின் முதல் நகரம் எது?
A
சென்னை
B
திருவனந்தபுரம்
C
மும்பை
D
டெல்லி
Question 2
நிகழாண்டின் ஆடவர் ஒற்றையர் மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில், வென்றவர் யார்?
A
ஜான் இஸ்னர் (John Isner)
B
அலெக்சாண்டர் ஸ்வெரே
C
ரோஜர் ஃபெடரர்
D
கெய் நிஷிகோரி
Question 3
சர்வதேச பாதுகாப்பு குறித்த 7வது மாஸ்கோ மாநாட்டில் இந்தியப்பிரதிநிதிகளை தலைமைதாங்கி வழிநடத்துபவர் யார்?
A
நரேந்திர மோடி
B
சுஷ்மா சுவராஜ்
C
நிர்மலா சீதாராமன்
D
அஜித் தோவால்
Question 4
இந்திய செல்லுலார் சங்கம் (ICA) வெளியிட்டுள்ள அண்மைய தரவின்படி, அலைபேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
முதலிடம்
B
இரண்டாமிடம்
C
மூன்றாமிடம்
D
நான்காமிடம்
Question 5
அண்மையில் காலமான C.V. ராஜேந்திரன், எந்தத் துறை சார்ந்தவர்?
A
பத்திரிகை
B
அறிவியல்
C
திரைத்துறை
D
விளையாட்டு
Question 6
ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிக்கும் ‘ரூபாஸ்ரீ’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
ஒடிசா
C
மேற்கு வங்கம்
D
அசாம்
Question 7
ஐ.நா.வின் அரசியல் விவகாரத்துறைக்கான முதல் பெண் தலைவராக ரோஸ்மெர்ரி டிகார்லோ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எந்நாட்டவராவார்?
A
ஐக்கிய இராச்சியம்
B
ஜெர்மனி
C
அமெரிக்கா
D
பிரான்ஸ்
Question 8
அணிசேரா அமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டை நடத்தும் நாடு எது?
A
அசர்பைஜான் (Azerbaijan)
B
இந்தியா
C
கத்தார்
D
இஸ்ரேல்
Question 9
Startupblink-ன் அண்மைய அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டில் உலகளாவிய தொடக்க நிலை சூழல் மண்டலத்தில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
37
B
44
C
56
D
110
Question 10
எவ்விடத்தில், ‘Huddle Kerala’ என்ற ஆசியாவின் மாபெரும் தொடக்கநிலை சூழல்மண்டல மாநாடு நடைபெறவுள்ளது?
A
கண்ணூர்
B
கோவளம்
C
எர்ணாகுளம்
D
கோழிக்கோடு
Question 11
21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை சைகோம் மீராபாய் சானு வென்றுள்ளார். இவர் எந்த பளுதூக்குதல் எடைப்பிரிவைச் சார்ந்தவர்?
A
48 கிலோ
B
56 கிலோ
C
42 கிலோ
D
45 கிலோ
Question 12
அண்மையில் காலமான கொல்லம் அஜித், எந்தத் துறை சார்ந்தவர்?
A
பத்திரிகை
B
திரைத்துறை
C
அரசியல்
D
சட்டத்துறை
Question 13
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே 9வது முத்தரப்பு சந்திப்பை நடத்திய நகரம் எது?
A
டெல்லி
B
அகமதாபாத்
C
கான்பூர்
D
போபால்
Question 14
அண்மையில் காலமான பிரபல எழுத்தாளர் ஸ்டீவன் போக்கோ, எந்த நாட்டவராவார்?
A
பிரேசில்
B
சிலி
C
தென்னாப்பிரிக்கா
D
அமெரிக்கா
Question 15
‘Sahyog – Hyeoblyeog 2018’ என பெயரிடப்பட்ட கடற்கொள்ளை, தேடுதல் மற்றும்  மீட்பு கூட்டுப் பயிற்சியானது, இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
A
ஜப்பான்
B
தென்கொரியா
C
தென்னாப்பிரிக்கா
D
பிரேசில்
Question 16
நிகழாண்டின் உலகளாவிய போக்குவரத்து உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது?
A
டெல்லி
B
அகமதாபாத்
C
கான்பூர்
D
போபால்
Question 17
21வது காமன்வெல்த் போட்டிகளில், எந்த பளுதூக்குதல் எடைப்பிரிவினில் இந்தியாவின் 2வது தங்கத்தை சஞ்சிதா சானு வென்றார்?
A
45 கிலோ
B
53 கிலோ
C
55 கிலோ
D
69 கிலோ
Question 18
‘Chakravath 2018’ எனும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர்மீட்பு  கூட்டுப்பயிற்சியை எந்த மாநில அரசுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்துகிறது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஒடிசா
Question 19
நாட்டிலேயே முதல் மாநிலமாக மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ள மாநிலம் எது?
A
அசாம்
B
ஜார்க்கண்ட்
C
ஒடிசா
D
கேரளா
Question 20
இந்திய வணிகத்தலைவர் விருதுகள் நிகழ்வில், ‘வணிகத்தலைமை’ பிரிவின் கீழ்,  ‘சிறந்த மாநில’ விருதினை பெற்றுள்ள மாநிலம் எது?
A
சத்தீஸ்கர்
B
பஞ்சாப்
C
ஹரியானா
D
கர்நாடகா
Question 21
ஆசியா-பசிபிக்கின் 8வது மண்டல 3R அமைப்பின் மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?
A
உத்தரப்பிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
மத்தியப்பிரதேசம்
D
பஞ்சாப்
Question 22
உழவர்களுக்கென ‘உழவன்’ செயலியை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கர்நாடகா
Question 23
வடகிழக்குக்கான NITI அமைப்பின், முதலாவது கூட்டத்தை நடத்திய மாநிலம் எது?
A
திரிபுரா
B
நாகாலாந்து
C
மணிப்பூர்
D
அருணாச்சலப்பிரதேசம்
Question 24
பாட்மிண்டன் கலப்பு அணி நிகழ்வில், எந்த நாட்டை வீழ்த்தியதன் மூலம், 21வது காமன் வெல்த் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கத்தை வென்றது?
A
சீனா
B
ஆஸ்திரேலியா
C
மலேசியா
D
ஜப்பான்
Question 25
ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் எந்த நாட்டுக்கும் இடையே ‘பாலைவன புலி 5’ என்ற கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற்றது?
A
மலேசியா
B
வியட்நாம்
C
இந்தோனேசியா
D
டென்மார்க்
Question 26
எந்த மாநிலத்திலிருந்து, இந்தியாவின் முதல் அதிவேக ரயில் மின்னிழுவைப்பொறி (High – Speed Electric Locomotive) கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது?
A
அசாம்
B
உத்தரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
பீகார்
Question 27
தெற்காசியாவில் மனித உரிமைகள் எனுந்தலைப்பில், நிகழாண்டின் சர்வதேச மாநாட்டை நடத்திய நாடு எது?
A
இந்தியா
B
நேபாளம்
C
தென் கொரியா
D
சீனா
Question 28
உலக ஹோமியோபதி தினத்தின்போது, குடியரசுத்துணைத்தலைவர் வெங்கைய நாயுடு எந்த நகரத்தில் அறிவியல் மாநாட்டை தொடங்கிவைத்தார்?
A
நாசிக்
B
உதய்ப்பூர்
C
டெல்லி
D
ராய்ப்பூர்
Question 29
உயிரி தொழினுட்பத் துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விஜய் ராகவன்
B
மிலன்ட் குமார்
C
ரேணு ஸ்வரூப்
D
அஷுதோஷ் ஷர்மா
Question 30
நடப்பாண்டின் பொருளாதார சுதந்திர பட்டியலில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
120வது
B
125வது
C
130வது
D
110வது
Question 31
கனிம ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அண்மையில் இந்தியா எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A
மொராக்கோ
B
ஜெர்மனி
C
பிரான்சு
D
பிரேசில்
Question 32
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியான ‘DefExpo India–2018’-ஐ நடத்தும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 33
“India’s Heritage of Gharana Music: Pandits of Gwalior” எனும் நூலின் ஆசிரியர் யார்?
A
கரண் சிங்
B
மீதா பண்டிட் (Meeta Pandit)
C
மிரினல் சக்சேனா
D
விக்ரம் பண்டிட்
Question 34
நிகழாண்டின் இந்திய மொபைல் மாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
மும்பை
C
புனே
D
டெல்லி
Question 35
அண்மையில் காலமான ராம்குமார், எந்தத்துறையுடன் தொடர்புடையவர்?
A
ஓவியம்
B
திரைத்துறை
C
விளையாட்டு
D
சட்டத்துறை
Question 36
7வது ஹோம் எக்ஸ்போ இந்தியா – 2018 எனும் கண்காட்சியை நடத்தும் நகரம் எது?
A
போபால்
B
புனே
C
கொச்சி
D
கிரேட்டர் நொய்டா
Question 37
எந்த மாநிலத்தில் கிருஷ்ணா வனவுயிர் சரணாலயம் அமைந்துள்ளது?
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 38
ஆந்திராவில் மாபெரும் சுற்றுலாத் திட்டத்தை உருவாக்க, முதல் தனியார் ஒப்பந்தத்தை ITDC மேற்கொண்டுள்ளது. ITDC-ன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
டெல்லி
B
ஜெய்ப்பூர்
C
சூரத்
D
ராய்ப்பூர்
Question 39
அண்மையில், சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) இணைந்த நாடு எது?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
இங்கிலாந்து
D
ஜெர்மனி
Question 40
எந்த மாநில அரசு, காவலர் படைக்கென ‘Pocket Cop Project’ எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்கியுள்ளது?
A
கேரளா
B
குஜராத்
C
மணிப்பூர்
D
சிக்கிம்
Question 41
அண்மையில் காலமான பீம்சைன், எந்த துறை சார்ந்தவர்?
A
சட்டம்
B
திரைத்துறை
C
விளையாட்டு
D
பத்திரிகை
Question 42
அண்மையில் காலமான உலகின் அதிக வயது நபர் நபி தஜிமா, எந்த நாட்டவராவார்?
A
ஜப்பான்
B
சீனா
C
தென் கொரியா
D
தைவான்
Question 43
அண்மையில் காலமான TVR செனாய், எந்த துறையில் பிரபலமானவர்?
A
விளையாட்டு
B
பத்திரிகை
C
அறிவியல்
D
திரைத்துறை
Question 44
அண்மையில் காலமான டிம் பெர்க்லிங், எந்த நாட்டைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நடன இசைக்கலைஞராவார்?
A
சுவீடன்
B
ஆஸ்திரேலியா
C
இந்தோனேசியா
D
டென்மார்க்
Question 45
மின்–வணிகம் தொடர்பான தேசிய கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல் சிந்தனையாளர் கூட்டத்திற்கு தலைமைவகித்தவர் யார்?
A
நரேந்திர மோடி
B
அருண் ஜெட்லி
C
சுரேஷ் பிரபு
D
ஸ்மிரிதி இரானி
Question 46
பிரதமர் நரேந்திர மோடி ‘தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை’ மத்தியப் பிரதேசத்தின் எந்த மாவட்டத்தில் தொடங்கிவைத்தார்?
A
ஜபல்பூர்
B
குவாலியர்
C
மாண்ட்லா
D
இந்தோர்
Question 47
நிகழாண்டின் பாதுகாப்பு இந்தியா மாநாட்டை (Secure India Conclave) நடத்தும் நகரம் எது?
A
கான்பூர்
B
இந்தோர்
C
ஜெய்ப்பூர்
D
டெல்லி
Question 48
திகம்பர்பூர் கிராமப்பஞ்சாயத்து அண்மையில் இந்தியாவின் சிறந்த பஞ்சாயத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
ஜார்க்கன்ட்
B
ஒடிசா
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 49
கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகா
D
கேரளா
Question 50
நிகழாண்டின் சர்வதேச பெளத்த மாநாட்டை நடத்திய நகரம் எது?
A
தர்மசாலா
B
வாரணாசி
C
காத்மாண்டு
D
லும்பினி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

One Comment

Leave a Reply to Ramyasuresh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!