HistoryOnline Test

தென்னிந்திய அரசுகள் – பல்லவர்கள்

தென்னிந்திய அரசுகள் - பல்லவர்கள்

Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் - பல்லவர்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழகத்தின் களப்பிரர்கள் காலம் என அழைக்கப்படுவது
A
கி.பி. 300 – 600
B
கி.பி. 400 – 800
C
கி.பி. 300 – 400
D
கி.பி. 200 - 600
Question 2
கீழ்க்காணும் கூற்றுகளில் எது பல்லவர்களின் தோற்றம் குறித்து சரியான கூற்று அல்ல?
A
பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள்
B
சாதவாகனர்கள் கீழ் ஆட்சி அலுவலர்களாக இருந்தவர்கள்
C
களப்பிரர்களின் மரபில் வந்தவர்கள்
D
தொண்டை மண்டலத்தைத் தாயகமாக கொண்டவர்கள்.
Question 3
பல்லவர்களின் தலைநகரம் எது?
A
தஞ்சாவூர்
B
காஞ்சிபுரம்
C
மாமல்லபுரம்
D
வெங்கி
Question 4
களப்பிரர்களை வீழத்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்த பிற்காலப் பல்லவ அரசர்களில் முதன்மையானவர் யார்?
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
சிம்மவிஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 5
அவணிசிம்மன்’ என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?  
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
சிம்மவிஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 6
மகேந்திரவர்மன் சைவ மதத்திற்கு மாறுவதற்கு காரணமாக அமைத்தவர் யார்?
A
அப்பர்
B
சுந்தரர்
C
மாணிக்கவாசகர்
D
சிம்மவிஷ்ணு
Question 7
மகேந்திரபாடி, மகேந்திர மங்கலம் என்ற இரு நகரங்களை அமைத்தவர் யார்?
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
சிம்மவிஷ்ணு
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 8
சரியான விடையை தேர்ந்தெடு
  1. முதலாம் நரசிம்மவர்மனின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்.
  2. முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.
  3. மாமல்லன் என்றால் மற்போரில் சிறந்தவன் என்று பொருள்.
  4. வாதாபி கொண்டான் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன்.
  5. சீனப்பயணி யுவாங்சுவாங் மகேந்திரவர்மன் ஆட்சியின் போது கஞ்சிக்கு வருகை புரிந்தார்.
  6. ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார்.
  7. இலங்கையின் மீது இருமுறை போரிட்டவன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார்.
A
1, 2, 3
B
2, 3, 4
C
2, 3, 7
D
1, 4, 5, 6
Question 9
மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்களைக் கட்டியவர் யார்?
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
மூன்றாம் மகேந்திரவர்மன்
D
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Question 10
தண்டி என்ற வடமொழி அறிஞர் எழுதிய தண்டியலங்காரம் எந்த மொழியில் எழுதப்பட்டது.
A
தமிழ்
B
தெலுங்கு
C
சமஸ்கிருதம்
D
ஹிந்தி
Question 11
தவறாண இணையை காண்க
A
முதலாம் மகேந்திரவர்மன் - கி.பி. 630 -650
B
முதலாம் நரசிம்மவர்மன் - கி.பி. 630 – 668
C
இரண்டாம் நரசிம்மவர்மன் - கி.பி. 691 – 728
D
இரண்டாம் பரமேஸ்வரன் - கி.பி. 728 - 731
Question 12
இரண்டாம் விக்கிரமாதித்தனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
மூன்றாம் மகேந்திரவர்மன்
D
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Question 13
பல்லவர்கள் காலத்தில் ‘கடிகைகள்’ என்றழைக்கப்பட்டது எது?
A
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்ட அவை
B
கல்விக் கூடங்கள் /நிலையஙகள்
C
அமைச்சர் கொண்ட குழுக்கள்
D
கோவில்கள்
Question 14
தண்டி யாருடைய அமைச்சரவையில் இருந்தார்?
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Question 15
தெள்ளாறு போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வென்றதால் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்ற புகழப்பட்ட மன்னன் யார்?
A
இரண்டாம் நந்திவர்மன்
B
அபராஜிதன்
C
மூன்றாம் நந்திவர்மன்
D
ஆதித்தன்
Question 16
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார் யார்?
A
பூதத்தாழ்வார்
B
பேயாழ்வார்
C
திருமங்கை ஆழ்வார்
D
ஆண்டாள்
Question 17
இரண்டாம் நந்திவர்மன் எந்தக் கடவுளை வணங்கினார்.
A
விஷ்ணு
B
பிரம்மா
C
சிவன்
D
இந்திரன்
Question 18
கடைசி பல்லவ அரசர் அபராஜிதனை தோற்கடித்த சோழ மன்னன் யார்?
A
ஆதித்தன்
B
ராஜராஜன்
C
இரண்டாம் பராந்தகன்
D
முதலாம் பராந்தகன்
Question 19
பின்வரும் பல்லவ நிர்வாக முறையினை இறங்குவரிசை காண்க?
A
ஊர்கள் - நாடுகள் - விஷயங்கள் - ராஜ்டிரம்
B
ராஷ்டிரம் - விஷயங்கள் - நாடுகள் - ஊர்கள்
C
நாடுகள் - விஷயங்கள் - ஊர்கள் - ராஷ்டிரம்
D
ராஷ்டிரம் - விஷயங்கள் - ஊர்கள் - நாடுகள்
Question 20
சரியான விடையை தேர்ந்தெடுக
  1. பல்லவ நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம்  ஆகும்.
  2. கிராமத்தை நிர்வாகிக்க ஊர் அவை இருந்தது.
  3. கிராமங்களின் வளர்ச்சிக்கு வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
  4. பல்லவர்களின் காலத்தில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் இருந்தன.
A
I மட்டும்
B
II மட்டும்
C
III மட்டும்
D
அனைத்தும்
Question 21
‘பகவத வியூகம்’ என்னம் நூலினை எழுதியவர் யார்?
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
மூன்றாம் மகேந்திரவர்மன்
D
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Question 22
யாருடன் நடைபெற்ற போரில் பரமேஸ்வர வர்மன் கொல்லப்பட்டார்?
A
சாளுக்கியர்கள்
B
சுங்கர்கள்
C
சேரர்கள்
D
கில்ஜி
Question 23
பொருத்துக கீர்தார்சுனியம்  - 1) பெருந்தேவனார் அவந்தி சுந்தரி காதாசாரம்  - 2) பாரவி மத்தவிலாச பிரகசணம் - 3) தண்டி பாரத வெண்பா  - 4) முதலாம் மகேந்திரவர்மன்
A
4 3 2 1
B
2 3 4 1
C
3 2 1 4
D
1 2 3 4
Question 24
பல்லவர்கள் காலத்தின் கட்டிடக் கலையை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 25
பின்வருவனவற்றுள் தவறானது எது?
  1. பாறைக்குடைவு கோயில்கள் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டன.
  2. ஒற்றைக்கல் இரதங்கள், மண்டபங்கள் ஆகியவை இரண்டாவது வகை.
  3. மூன்றாவது வகையான  கட்டிடக்கலை ராஜசிம்மன் வகையிலானது.
  4. பல்லவ மன்னர்களின் நான்காவது வகையாக கருதப்படுவது கோயில்கள் ஆகும்.
  5. மாமல்லபுர கடற்கரைக்கோயில் கட்டுமான கோயில்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A
1, 3
B
2, 3
C
4
D
5
Question 26
சங்கீரணவாதி’ சித்திரக்காரப்புலி என்று புகழப்பட்ட பல்லவ அரசர் யார்?
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
இரண்டாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Question 27
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பொருந்துகிறது?
A
பாறைக்குடைவு கோயில்கள் - கட்டப்பட்ட கோயில்கள் - முத்தீஸ்வரர் வைகுந்த பெருமாள்
B
ஒற்றைக்கல் இரதங்கள் மண்டபங்கள் - மாமல்லபுரம்
C
ராஜசிம்மன் வகை – மாமண்டூர், தளவானூர், சீயமங்கலம், திருச்சி, திருக்கழுகுன்றம், மகேந்திரவாடி
D
கட்டுமான கோயில்கள் - கைலாசநாதர் கோயில், கடற்கரை கோயில்.
Question 28
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்பகின்ற ஓவியங்கள் எந்த காலத்தை சார்ந்தது?
A
சாதவாகனர்கள்
B
பல்லவர்கள்
C
சோழர்கள்
D
பாண்டியர்கள்
Question 29
மத்தவிலாசம் பிரகாசனம் என்ற சமஸ்கிருத நாடகத்தை இயற்றியவர் யார்?
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
D
இராஜசிம்மன்
Question 30
வைகுந்த பெருமாள் கோவில் எங்கு உள்ளது?
A
எல்லோரா
B
காஞ்சிபுரம்
C
கும்பகோணம்
D
மாமல்லபுரம்
Question 31
ஆழ்வார்களும், நாயன்மார்களும் எழுதிய பாடல்களில் பல எந்த காலத்தைச் சேர்ந்தது?
A
சாளுக்கியர்கள்
B
சோழர்கள்
C
பல்லவர்கள்
D
பாண்டியர்கள்
Question 32
முக்தீஸ்வரர் ஆலயம் எங்கு உள்ளது?
A
எல்லோரா
B
காஞ்சிபுரம்
C
கும்பகோணம்
D
மாமல்லபுரம்
Question 33
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்?
A
கட்டுமான கோயில்கள்
B
இராஜசிம்மன் வகை
C
பாறைக்குடைவு கோயில்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 34
யாருடைய ஆட்சியின் போதுதான் சீனப்பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தார்?
A
பரமேஸ்வரவர்மன்
B
நந்திவர்மன்
C
நரசிம்மவர்மன்
D
மகேந்திரவர்மன்
Question 35
நந்திக்கலம்பகம் யாருடைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது?  
A
சாளுக்கியர்கள்
B
சோழர்கள்
C
பல்லவர்கள்
D
பாண்டியர்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

One Comment

Leave a Reply to Paramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!