HistoryOnline Test

தென்னிந்திய அரசுகள் – சோழப் பேரரசு

தென்னிந்திய அரசுகள் – சோழப் பேரரசு

Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் – சோழப் பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
A
திருச்சிராப்பள்ளி
B
தஞ்சாவூர்
C
உறையூர்
D
பூம்புகார்
Question 2
முற்காலச் சோழர்களில் புகழ்பெற்ற அரசன் யார்?
A
கரிகாலச்சோழன்
B
விஜயாலய சோழன்
C
ஆதித்தன்
D
அரிஞ்சயன்
Question 3
பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர் யார்?
A
கரிகாலச்சோழன்
B
விஜயாலய சோழன்
C
ஆதித்தன்
D
அரிஞ்சயன்
Question 4
பிற்காலச் சோழர்களின் தலைநகரம் எது?
A
திருச்சிராப்பள்ளி
B
தஞ்சாவூர்
C
உறையூர்
D
பூம்புகார்
Question 5
பிற்காலச் சோழர்கள் பேரரசு சோழர்கள் என அழைக்கப்படக் காரணம் என்ன?
A
முதற்காலச் சோழர்களைவிட அதிக பரப்பளவினை ஆட்சி செய்தனர்.
B
தென்னிந்தியாவின் பெரும் பகுதியையும், இலங்கை, கடாரம் போன்ற பகுதிகளை வென்று ஆட்சி செய்தனர்.
C
தொண்டைமண்டலம் உள்ளிட்ட சோழ மண்டலத்தையும், சங்கங்களையும் கொங்கு நாட்டினரையும் வென்றனர்.
D
சேரர், பாண்டியர், சாளுக்கியர்களை போரில் வென்று, இலங்கையையும் வென்று ஆட்சி செய்தனர்.
Question 6
‘மதுரை கொண்டான்’ என்று புகழப்பட்ட சோழ மன்னன் யார்?
A
ஆதித்த சோழன்
B
முதலர் பராந்தகன்
C
விஜயாலயன்
D
ராஜராஜன்
Question 7
தக்கோலம் போர் எவர்களுக்கிடையே நடைபெற்றது?
A
கண்டாரத்தின் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன்
B
முதலாம் பராந்தகன் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன்
C
இரண்டாம் பராந்தகன் மற்றும் பாஸ்கரவர்மன்
D
உத்தமசோழன் மற்றும் சக்திவர்மன்
Question 8
பொருத்துக
  1. கண்டராதித்தன்  -  1) கி.பி. 956-957
  2. அறிஞ்சயன்     -   2) கி.பி. 956-973
  3. ஆதித்தன்      -    3) கி.பி. 949-957
  4. இரண்டாம் பரந்தாமன் -   4) கி.பி. 965-985
  5. உத்தம சோழன்   -   5) கி.பி. 956-966
A
1 3 5 2 4
B
5 2 3 1 4
C
3 1 4 2 5
D
3 1 5 2 4
Question 9
சோழமரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
A
முதலாம் ராஜராஜசோழன்
B
முதலாம் பராந்தகன்
C
முதலாம் ராசேந்திரன்
D
முதலாம் குலோத்துங்க சோழன்
Question 10
பின்வருவனவற்றுள் முதலாம் ராஜராஜசோழனுடன் தொடர்பில்லாதது எது?
A
சேரர், பாண்டியர், சாளுக்கியர்களை வென்று இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று வெற்றியாளராக விளங்கினார்.
B
இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலனருவுக்கு மாற்றினார்.
C
வங்காளத்தின் மன்னர் மகிபாலனை வென்று கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவினார்.
D
சேரமன்னன் பாஸ்கரவர்மனை காந்தளூர் சாலை என்னுமிடத்தில் வென்றார்.
Question 11
முந்நீர் பழந்தீவுகள் என அழைக்கப்பட்ட தீவுகள் எது?
A
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
B
லட்சத்தீவுகள்
C
மாலத்தீவுகள்
D
மினிகாய் தீவுகள்
Question 12
மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், ஜெயங்கொண்டான் என்ற சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட சோழ மன்னன் யார்?
A
முதலாம் ராஜராஜசோழன்
B
முதலாம் பராந்தகன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம் குலோத்துங்க சோழன்
Question 13
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
  1. இராஜ இராஜன், கல்யாணியை ஆண்ட சத்ரசாயாவிடமிருந்து வெங்கியைக் கைப்பற்றி சக்திவர்மனுக்கு அளித்தார்.
  2. இராஜ இராஜன் தனது மகளை சக்திவர்மனின் சகோதரர் விமலாதித்தனுக்கு மனம் முடித்துக் கொடுத்தார்.
  3. இராசராசன் வைணவ சமயத்தை பின்பற்றினார்.
  4. கி.பி. 1010 ஆம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது.
  5. கங்கவாடி, கடிகைவாடி, நொளம்படி, (மைசூர்) நெய்ச்சூர் ஆகிய பகுதிகளை வென்றார்.
A
1,2, 3
B
3 மட்டும்
C
1, 2, 4, 5
D
4 மட்டும்
Question 14
பொருத்துக
  1. இடைத்துறை நாடு  -  1) இலங்கை
  2. வனவாசி   -   2) மால்கெட்
  3. கொல்லிப்பாக்கை -   3) ரெய்ச்சூர்
  4. மண்ணைக்கடக்கம் - 4) கடம்பர்
  5. ஈழமண்டலம்  - 5) ஹைதெராபாத்
A
5 3 2 1 4
B
1 2 3 4 5
C
4 3 5 2 1
D
3 4 5 2 1
Question 15
கங்கை கொண்டான், பண்டித சோழன், கடாரம் கொண்டான் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட அரசன் யார்?
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் குலோத்துங்க சோழன்
C
முதலாம் ராசேந்திரன்
D
வீரராசேந்திரன்
Question 16
யாருடைய ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசானது புகழின் உச்சநிலையை அடைந்தது?
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் குலோத்துங்க சோழன்
C
முதலாம் ராசேந்திரன்
D
வீரராசேந்திரன்
Question 17
முதலாம் ராசேந்திரனின் மிகச் சிறந்த செயலாக கருதப்படுவது எது?
A
வங்காளத்தின் மீது படையெடுத்;து மகிபாலனை வென்றது
B
இடைதுறைநாடு, வனவாசி, கொளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம்,ஈழமண்டலம் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.
C
பாண்டியர், சேரர் மேலைச்சாளுக்கியர் ஆகியோரை தோற்கடித்தார்.
D
ஸ்ரீவிஜயம், நிக்கோபர் தீவுகள், கடாரம் மற்றும் மலேயா போன்ற பகுதிகளை வென்றார்.
Question 18
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
முதலாம் இராசாதிராசன் - கி.பி. 1018 – 1054.
B
இரண்டாம் இராசேந்திரன் - கி.பி. 1056 – 1064
C
வீரராசேந்திரன் - கி.பி. 1063 – 1070
D
முதலாம் இராசேந்திரன் - கி.பி. 1012 – 1030.
Question 19
சாளுக்கிய சோழமரபைத் தோற்றுவித்த மன்னர் யார்?
A
முதலாம் இராசராசன்
B
முதலாம் ராசேந்திரன்
C
முதலாம் குலோத்துங்க சோழன்
D
இரண்டாம் ராசேந்திரன்
Question 20
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
  1. முதலாம் ராசேந்திரன், மேலைச்சாளுக்கியர்களை வென்று கலிங்கத்தை கைப்பற்றினார்.
  2. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு கி.பி. 1077ல் வணிகக் குழுவினரை அனுப்பிய சோழமன்னன் இரண்டாம் பராந்தகன்.
  3. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரர் ஆவார்.
  4. முதலாம் குலோத்துங்க சோழன், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி கம்பர் முதலான கவிஞர்களை ஆதரித்தார்.
A
I மட்டும்
B
II, III மட்டும்
C
I, II, III மட்டும்
D
IV மட்டும்
Question 21
பின்வருவனவற்றில் சோழப் பேரரசு சிதைவுற காரணமாக அமையாதது யாது?
A
காடவராயன் என்ற குறுநில மன்னனின் எழுச்சி
B
பாண்டிய நாட்டின் எழுச்சி
C
பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் சோழநாட்டின் மூன்றாம் இராசேந்திரனை வென்றார்.
D
குடவோலை தேர்தல் முறை
Question 22
சோழநாட்டின் நிர்வாக அடிப்படை அலகு எது?
A
மண்டலம்
B
ஊர்
C
வளநாடு
D
சோழநாடு
Question 23
சோழர்களின் கிராம நிர்வாகத்தைப்பற்றி விளக்கும் கல்வெட்டு எது?
A
அலகாபாத் கல்வெட்டு
B
குடுமியான்மலை கல்வெட்டு
C
உத்திரமேரூர் கல்வெட்டு
D
திருபுவனம் கல்வெட்டு
Question 24
சோழர்கள் காலத்தில் கிராமத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அமைப்பு எது?
A
அவை
B
சபை
C
ஓலை
D
மந்திரிசபை
Question 25
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தவறான தகவலை தருவது எது?
  1. சோழர் நிர்வாக அமைப்பு முறையில் வாரியங்கள் என்ற அமைப்பு நடைமுறையில் இருந்தன.
  2. வாரிய எண்ணிக்கையையும், உறுப்பினர் எண்ணிக்கையும் அனைத்து கிராமங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது.
  3. சோழர்கால சமூகத்தில் சதி, தேவதாசி போன்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால் சாதிமுறை வழக்கில் இல்லை.
  4. சிற்பாடு என்னும் சிறுசேமிப்பு பழக்கம் ஆண்கள் மத்தியில் நடைமுறையில் இருந்தது.
  5. சோழர்கள் காலத்தில் நெசவு, உலோக உருக்குத் தொழில்கள் நலிவுற்றன.
A
1 மட்டும்
B
2, 3
C
2, 3, 4, 5
D
5 மட்டும்
Question 26
இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி (கி.பி. 1001) யாரால் மேற்கொள்ளப்பட்து?
A
நம்பி ஆண்டார் நம்பி
B
சேனாதிபரி குரவன்
C
சேனாதிபதி மரவன்
D
நச்சினார்க்கினியா
Question 27
சோழ வேந்தர்க்ள /மன்னர்கள் தழுவிய சமயம் எது ?
A
வைணவம்
B
சமணம்
C
பௌத்தம்
D
சைவம்
Question 28
சோழர்கள் காலத்தில் கல்விமையங்களாக செயல்பட்டது எது?
A
எண்ணாயிரம் கல்வெட்டு
B
திருமுக்கூடல்
C
திருபுவனம் கல்வெட்டு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 29
சோழர்கள் காலத்தில் கல்வி பற்றிய குறிப்புகளை குறிப்பிடுவது?
A
ஆலயங்கள், மடங்கள்
B
அரண்மனை, பள்ளிகள்
C
காஞ்சிபுரம், திருபுவனம்
D
முக்கூடல், ஆலயங்கள்
Question 30
பொருத்துக
  1. பெரியபுராணம் - 1) கம்பர்
  2. சீவக சிந்தாமணி  - 2) ஜெயங்கொண்டார்
  3. கலிங்கத்து பரணி - 3) சேக்கிழார்
  4. ராமாயணம்  - 4) திருத்தக்கத்தேவர்
A
1 2 3 4
B
3 4 1 2
C
3 4 2 1
D
3 2 4 1
Question 31
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. வைணவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  2. சைவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 32
பின்வரும் நூல்களில் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது?
A
மூவருலா
B
தக்கயாபரணி
C
இயேசு காவியம்
D
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
Question 33
பின்வரும் உரையாசியர்களில் சோழர் காலத்தில் வாழ்ந்தவர் யார்?
A
பரிமேலழகர்
B
நச்சினார்க்கினியா
C
இளம்பூரணர்
D
மேற்கூரிய மூவரும்
Question 34
சோழர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு எது?
A
விமானம்
B
கோபுரங்கள்
C
விகாரங்கள்
D
பிரகாரங்கள்
Question 35
பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட கோவில்கள் எது?
A
தஞ்சாவூர் சுப்பிரமணியர் ஆலயம்
B
தாராசுரம் அறிவட்டேசுவர் கோயில்
C
கம்பஹரேஸ்வர் (திருபுவனேஸ்வரர்)
D
இவை அனைத்தும்
Question 36
பொருத்துக
  1. நாகேஸ்வரர் கோயில் - 1) காஞ்சிபுரம்
  2. கைலாசநாதர் கோயில்  - 2) சோழபுரம்
  3. விஷ்ணு கோயில் -  3) கும்பகோணம்
  4. பிரகதீஸ்வரர் ஆலயம்  - 4) கொடும்பாளூர்
  5. ஐவர் கோயில்  -  5) தஞ்சாவூர்
A
1 2 6 3 4 5
B
2 3 4 5 6 1
C
3 1 5 4 6 2
D
3 1 6 5 4 2
Question 37
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. சைவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  2. வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 38
நாகேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?
A
எல்லோரா
B
காஞ்சிபுரம்
C
கும்பகோணம்
D
மாமல்லபுரம்
Question 39
கோரங்கநாதர் ஆலயத்தை கட்டியவர் யார்?
A
முதலாம் ராஜராஜசோழன்
B
முதலாம் பராந்தகன்
C
முதலாம் ராசேந்திரன்
D
முதலாம் குலோத்துங்க சோழன்
Question 40
சூரியக் கடவுளுக்கு கும்பகோணத்தில் ஒரு கோவில் கட்டியவர் யார்?
A
முதலாம் ராஜராஜசோழன்
B
முதலாம் பராந்தகன்
C
முதலாம் ராசேந்திரன்
D
முதலாம் குலோத்துங்க சோழன்
Question 41
சோழர் காலத்தில் இசை கலைஞர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்.
A
சேனாதிபதி குரவன்
B
நாயக்
C
சகடக்கோட்டிகள்
D
வைசிராய்கள்
Question 42
பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிற கோவில் எது?
A
நாகேஸ்வரர் கோவில்
B
பிரகதீஷ்வரர் கோயில்
C
மூவர் கோயில்
D
கோரங்கநாதர் ஆலயம்
Question 43
கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்?
A
முதலாம் ராசேந்திரன்
B
முதலாம் ராஜராஜசோழன்
C
மூன்றாம் குலோத்துங்கன்
D
இரண்டாம் குலோத்துங்கன்
Question 44
பெரியபுராணம் யாருடைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டது
A
முதலாம் ராசேந்திரன்
B
முதலாம் ராஜராஜசோழன்
C
மூன்றாம் குலோத்துங்கன்
D
இரண்டாம் குலோத்துங்கன்
Question 45
சோழர் காலத்தில் உப்பளங்களுக்கு பெயர் பெற்ற இடம் /இடங்கள் எது /எவை?
A
கன்னியாகுமரி
B
மரக்காணம்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

4 Comments

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!