Online TestScience
தாவர புற அமைப்பியல்
தாவர புற அமைப்பியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்
Congratulations - you have completed தாவர புற அமைப்பியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வறண்ட நிலத் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு------------------
சாப்பாத்திக்கள்ளி |
Question 2 |
வறண்ட நிலத் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை செய்வது------------------
தண்டு |
Question 3 |
சூரிய ஒளிக்கு எதிராக வளரும் தாவரப் பகுதி------------------
வேர் |
Question 4 |
ஆணி வேர்த் தொகுப்பு காணப்படும் தாவரங்கள்------------------தாவரங்கள் எனப்படும்.
இருவித்திலை |
Question 5 |
தாவரத்தில்------------------ஒளிச்சேர்கை மூலம் உணவைத் தயாரிக்கிறது.
இலைகள் |
Question 6 |
தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது------------------வாயுவை எடுத்துக் கொள்கிறது
உயர்வளி |
Question 7 |
மலரில் பல வண்ணங்களுடன் காணப்படுவது------------------
அல்லி |
Question 8 |
மலரின் ------------------ ஆண் பாகமாக அமைந்துள்ளது
மகரந்தத் தாள் வட்டம் |
Question 9 |
முதன்மை வேர்களில் உணவைச் சேமித்துப் பருந்து சதைப்பற்றுடன் காணப்படுவது------------------எனப்படும்
சேமிப்பு வேர்கள் |
Question 10 |
அவிசின்னியா தாவரத்தில் உள்ள சிறப்பு வேர்கள்------------------
சுவாச வேர்கள் |
Question 11 |
தூண் வேர்கள் மரத்தின்------------------தோன்றுகின்றன,
கிளைகளில் இருந்து |
Question 12 |
வாண்டா தாவரங்கள் வேறு மரங்களின் கிளைகளில் வளர்வது------------------
இருப்பிடத்திற்காக |
Question 13 |
பாஸிப்புளோரா தாவரத்தில்------------------பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்துள்ளது
கோணமொட்டு |
Question 14 |
இலைத்தொழில் தண்டுடைய தாவரம்-----------------
சாப்பாத்திக்கள்ளி |
Question 15 |
இலை பற்றுக்கம்பியாக-----------------தாவரத்தில் காணப்படுகிறது,
பட்டாணி |
Question 16 |
நெப்பந்தஸ் தாவரம் பூச்சியைப் பிடிப்பது-----------------பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக.
நைட்ரஜன் |
Question 17 |
. -----------------தாவரத்தில் கணு,கணுவிடைப்பகுதி காணப்படுவதில்லை.
வெங்காயம் | |
மூங்கில் |
Question 18 |
வார்மிக் 1909-ல் ----------------தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்,
நீர்த் |
Question 19 |
தாவரத்தின் வேர்கள் சூரிய ஒளிக்கு-----------------திசையில் வளர்கிறது.
எதிர் |
Question 20 |
தாவரத்தின் தண்டுப் பகுதியானது சூரிய ஒளிக்கு----------------திசையில் வளர்கிறது.
நேர் |
Question 21 |
குறிஞ்சி ----------------ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
24 |
Question 22 |
குறிஞ்சி---------------- மாநிலத்தில் மட்டும் காணப்படுகின்றது.
கேரளா |
Question 23 |
நெப்பந்தஸ் தாவரத்தின் இலையின் அமைப்பு ------------- போன்று அமைந்துள்ளது.
குடுவை |
Question 24 |
நெப்பந்தஸ் தாவரத்தின் ------------- பிடிப்பதற்காக குடுவை அமைப்பு போன்ற இலையை கொண்டுள்ளது.
பூச்சிகளை |
Question 25 |
நெப்பந்தஸ் தாவரம் ------------- குறைப்பாட்டினை நீக்குவதற்காக பூச்சிகளை பிடிக்கிறது.
நைட்ரஜன் |
Question 26 |
ஜெ.சி.போஸ் -------------நாட்டு தாவரவியல் வல்லுநர்
இந்தியா |
Question 27 |
நீரை உறிஞ்சுதல் ------------------ தொகுப்பின் பணியாகும்.
வேர் |
Question 28 |
துளசி-------------க்கு உதாரணமாகும்.
புதர்ச் செடி |
Question 29 |
இலையைத் தண்டுடோடு இணைக்கும் உறுப்பிற்கு ------------ என்று பெயர்.
இலையடிப்பகுதி |
Question 30 |
மலர் மொட்டாக இருக்கும் பொழுது------------பாதுகாக்கிறது.
புல்லி |
Question 31 |
------------ நோக்கிக் காணப்படும் தாவர அசைவிற்கு ஒளிச் சார்பசைவு என்று பெயர்,
ஒளி |
Question 32 |
பொருத்துதல்
- .தனித்து மிதக்கும் நீர்வாழ் தாவரம் - (அ) தாமரை
- வேரூன்றிய நீர் வாழ் தாவரம் - (ஆ) சாப்பாத்திக் கள்ளி
- நீரில் மூழ்கிய நீர்தாவரம் - (இ) சூரிய காந்தி
- இடைநிலைத் தாவரங்கள் - (ஈ) ஆகாயத் தாமரை
- வறள்நிலத் தாவரங்கள் - (உ) வாலஸ் நேரியா
2 5 4 1 3 | |
4 1 3 5 2 | |
5 2 4 1 3 | |
4 5 2 3 1 |
Question 33 |
பொருத்துதல்
- சுவாச வேர்கள் - (அ) ஆலமரம்
- சேமிப்பு வேர்கள் - (ஆ) கஸ்குட்டா
- தூண்வேர்கள் - (இ) சோளம்
- முண்டு வேர்கள் - (ஈ) சர்க்கரைவள்ளி கிழங்கு
- ஒட்டுண்ணி வேர் - (உ) அவி சின்னியா
4 2 1 5 3 | |
3 5 4 2 1 | |
5 4 2 1 3 | |
1 3 4 5 2 |
Question 34 |
பொருத்துதல்
- இலை பற்றுக் கம்பி - (அ) சாப்பாத்தி கள்ளி
- இலை முட்கள் - (ஆ) கேரட்
- குடுவைத் தாவரம் - (இ) மிளகு
- குறுக்கமடைந்த தண்டு - (ஈ) பட்டாணி
- ஏறுகொடி - (உ) நெப்பந்தஸ்
1 3 4 2 5 | |
5 1 3 4 2 | |
2 4 5 1 3 | |
4 2 1 3 4 |
Question 35 |
பொருத்துதல்
- வாலிஸ்நேரியா - (அ) கரும்பு
- இலைத்துளைகள் - (ஆ) சப்பாத்திக் கள்ளி
- முண்டுவேர் - (இ) மிளகு
- இலைத் தொழில் தண்டு - (ஈ) நீர் மூழ்கிய நீர்த்தாவரம்
- ஏறு கொடி - (உ) நீராவிப் போக்கு
3 4 5 1 2 | |
5 4 3 1 2 | |
1 3 2 4 5 | |
4 5 2 3 1 |
Question 36 |
நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தியவர்---------------ஆவார்
வார்மிங் -1909 |
Question 37 |
நீரின் மேற்பரப்பின் மீது --------- தாவரங்கள் தனித்து மிதக்கின்றது,
ஆகாயத் தாமரை |
Question 38 |
மண்ணில் வேருன்றி மிதக்கும் நீர்த் தாவரங்கள் -------------
தாமரை.அல்லி |
Question 39 |
தாவரத்தின் வேர்த்தொகுப்பு வதைக் கருவியின் -------தோன்றுகிறது.
முளை வேர் |
Question 40 |
ஒரு வித்திலைத் தாவரங்களில் -------------- தொகுப்பு காணப்படுகிறது.
வேற்றிட வேர் |
Question 41 |
தாவரங்களை மண்ணில் -----------நிலைநிறுத்துகிறது.
வேர்கள் |
Question 42 |
தாவரத்தின் இரண்டு கணுக்களுக்கு இடையில் உள்ள பகுதி--------------ஆகும்
கணுவிடைப்பகுதி |
Question 43 |
தாவரத்தின் இலைக்கோணத்தில் காணப்படும் மொட்டு--------------
கோண மொட்டு |
Question 44 |
இலையடிப்பகுதியில்--------------காணப்படுகிறது
இலையடிச்செதில் |
Question 45 |
இலையில்-------------மூலம் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
இலைத்துளை |
Question 46 |
தாவரத்தின் இலையில் உள்ள அதிகபடியான நீரை வெளியேற்றும் நிகழ்வு------------
நீராவிப்போக்கு |
Question 47 |
பெண் கேமிட்டுகள் ----------- உருவாகின்றன.
சூல்களில் இருந்து |
Question 48 |
------------சுவாச வேர்களைக் கொண்ட தாவரமாகும்.
அவிசின்னியா |
Question 49 |
----------வேர்க் கிழங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்,
சர்க்கரை வள்ளிக் கிழங்கு |
Question 50 |
சோளம்.கரும்பு போன்ற தாவரங்களில் காணப்படும் வேற்றிட வேர் மாற்றுரு-----ஆகும்.
முண்டு வேர் |
Question 51 |
தொற்று வேரின் வேலைகள்-------------------- ஆகும்
காற்றிலுள்ள ஈரப்பசையை உறிஞ்சுதல் |
Question 52 |
.----------------மட்டநிலத் தண்டுக்கு ஒரு உதாரணமாகும்.
இஞ்சி |
Question 53 |
தரை ஒட்டிய தண்டு ------------மாற்றுரு அடைதந்துள்ளது.
இனப்பெருக்கத்திற்காக |
Question 54 |
--------------- தாவரத்தின் இலை பூச்சியைப் பிடிக்கபை போன்ற அமைப்பாக மாறியுள்ளது.
யூட்ரிகுலேரியா |
Question 55 |
------------- ஒரு நுனி நிமிர் நிலம் படர் தண்டு.
டிரைடாக்ஸ் |
Question 56 |
-------------- தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக்கொள்கின்றன.
தொட்டால் சிணுங்கி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 56 questions to complete.
In this chapter we need multiple choice questions for preparing please provide us
Tnpsc Tricks la சரியான விடை A B C D இப்படி போட வேண்டும். ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும்
This test not yet uploaded correctly…