Online TestScience

தாவர புற அமைப்பியல்

தாவர புற அமைப்பியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்

Congratulations - you have completed தாவர புற அமைப்பியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வறண்ட நிலத் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு------------------
A
சாப்பாத்திக்கள்ளி
Question 2
வறண்ட நிலத் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை செய்வது------------------
A
தண்டு
Question 3
சூரிய ஒளிக்கு எதிராக வளரும் தாவரப் பகுதி------------------
A
வேர்
Question 4
ஆணி வேர்த் தொகுப்பு காணப்படும் தாவரங்கள்------------------தாவரங்கள் எனப்படும்.
A
இருவித்திலை
Question 5
தாவரத்தில்------------------ஒளிச்சேர்கை மூலம் உணவைத் தயாரிக்கிறது.
A
இலைகள்
Question 6
தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது------------------வாயுவை எடுத்துக் கொள்கிறது
A
உயர்வளி
Question 7
மலரில் பல வண்ணங்களுடன் காணப்படுவது------------------
A
அல்லி
Question 8
மலரின் ------------------ ஆண் பாகமாக அமைந்துள்ளது
A
மகரந்தத் தாள் வட்டம்
Question 9
முதன்மை வேர்களில் உணவைச் சேமித்துப் பருந்து சதைப்பற்றுடன் காணப்படுவது------------------எனப்படும்
A
சேமிப்பு வேர்கள்
Question 10
அவிசின்னியா தாவரத்தில் உள்ள சிறப்பு வேர்கள்------------------
A
சுவாச வேர்கள்
Question 11
தூண் வேர்கள் மரத்தின்------------------தோன்றுகின்றன,
A
கிளைகளில் இருந்து
Question 12
வாண்டா தாவரங்கள் வேறு மரங்களின் கிளைகளில் வளர்வது------------------
A
இருப்பிடத்திற்காக
Question 13
பாஸிப்புளோரா தாவரத்தில்------------------பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்துள்ளது
A
கோணமொட்டு
Question 14
இலைத்தொழில் தண்டுடைய தாவரம்-----------------
A
சாப்பாத்திக்கள்ளி
Question 15
இலை பற்றுக்கம்பியாக-----------------தாவரத்தில் காணப்படுகிறது,
A
பட்டாணி
Question 16
நெப்பந்தஸ் தாவரம் பூச்சியைப் பிடிப்பது-----------------பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக.
A
நைட்ரஜன்
Question 17
. -----------------தாவரத்தில் கணு,கணுவிடைப்பகுதி காணப்படுவதில்லை.  
A
வெங்காயம்
B
மூங்கில்
Question 18
வார்மிக் 1909-ல் ----------------தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்,
A
நீர்த்
Question 19
தாவரத்தின் வேர்கள் சூரிய ஒளிக்கு-----------------திசையில் வளர்கிறது.
A
எதிர்
Question 20
தாவரத்தின் தண்டுப் பகுதியானது சூரிய ஒளிக்கு----------------திசையில் வளர்கிறது.
A
நேர்
Question 21
குறிஞ்சி ----------------ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
A
24
Question 22
குறிஞ்சி---------------- மாநிலத்தில் மட்டும் காணப்படுகின்றது.
A
கேரளா
Question 23
நெப்பந்தஸ் தாவரத்தின் இலையின் அமைப்பு ------------- போன்று அமைந்துள்ளது.
A
குடுவை
Question 24
நெப்பந்தஸ் தாவரத்தின் ------------- பிடிப்பதற்காக குடுவை அமைப்பு போன்ற இலையை கொண்டுள்ளது.
A
பூச்சிகளை
Question 25
நெப்பந்தஸ் தாவரம் ------------- குறைப்பாட்டினை நீக்குவதற்காக பூச்சிகளை பிடிக்கிறது.
A
நைட்ரஜன்
Question 26
ஜெ.சி.போஸ் -------------நாட்டு தாவரவியல் வல்லுநர்
A
இந்தியா
Question 27
நீரை உறிஞ்சுதல் ------------------ தொகுப்பின் பணியாகும்.
A
வேர்
Question 28
துளசி-------------க்கு உதாரணமாகும்.
A
புதர்ச் செடி
Question 29
இலையைத் தண்டுடோடு இணைக்கும் உறுப்பிற்கு ------------ என்று பெயர்.
A
இலையடிப்பகுதி
Question 30
மலர் மொட்டாக இருக்கும் பொழுது------------பாதுகாக்கிறது.
A
புல்லி
Question 31
------------ நோக்கிக் காணப்படும் தாவர அசைவிற்கு ஒளிச் சார்பசைவு என்று பெயர்,
A
ஒளி
Question 32
பொருத்துதல்
  1. .தனித்து மிதக்கும் நீர்வாழ் தாவரம்     -   (அ) தாமரை
  2. வேரூன்றிய நீர் வாழ் தாவரம் -   (ஆ) சாப்பாத்திக் கள்ளி
  3.   நீரில் மூழ்கிய நீர்தாவரம்               -   (இ) சூரிய காந்தி
  4. இடைநிலைத் தாவரங்கள் -   (ஈ) ஆகாயத் தாமரை
  5. வறள்நிலத் தாவரங்கள் -   (உ) வாலஸ் நேரியா
A
2 5 4 1 3
B
4 1 3 5 2
C
5 2 4 1 3
D
4 5 2 3 1
Question 33
பொருத்துதல்
  1. சுவாச வேர்கள்               -    (அ) ஆலமரம்
  2. சேமிப்பு வேர்கள் -    (ஆ) கஸ்குட்டா
  3. தூண்வேர்கள் -    (இ) சோளம்
  4. முண்டு வேர்கள் -    (ஈ) சர்க்கரைவள்ளி கிழங்கு
  5. ஒட்டுண்ணி வேர் -    (உ) அவி சின்னியா
A
4 2 1 5 3
B
3 5 4 2 1
C
5 4 2 1 3
D
1 3 4 5 2
Question 34
பொருத்துதல்
  1.  இலை பற்றுக் கம்பி            -   (அ) சாப்பாத்தி கள்ளி
  2. இலை முட்கள் -   (ஆ) கேரட்
  3. குடுவைத் தாவரம் -   (இ) மிளகு
  4. குறுக்கமடைந்த தண்டு -   (ஈ) பட்டாணி
  5. ஏறுகொடி -   (உ) நெப்பந்தஸ்
A
1 3 4 2 5
B
5 1 3 4 2
C
2 4 5 1 3
D
4 2 1 3 4
Question 35
பொருத்துதல்
  1. வாலிஸ்நேரியா - (அ) கரும்பு
  2. இலைத்துளைகள் -   (ஆ) சப்பாத்திக் கள்ளி
  3.  முண்டுவேர்                  -   (இ) மிளகு
  4. இலைத் தொழில் தண்டு -   (ஈ) நீர் மூழ்கிய நீர்த்தாவரம்
  5. ஏறு கொடி -   (உ) நீராவிப் போக்கு
A
3 4 5 1 2
B
5 4 3 1 2
C
1 3 2 4 5
D
4 5 2 3 1
Question 36
நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தியவர்---------------ஆவார்
A
வார்மிங் -1909
Question 37
நீரின் மேற்பரப்பின் மீது --------- தாவரங்கள் தனித்து மிதக்கின்றது,
A
ஆகாயத் தாமரை
Question 38
மண்ணில் வேருன்றி மிதக்கும் நீர்த் தாவரங்கள் -------------
A
தாமரை.அல்லி
Question 39
தாவரத்தின்  வேர்த்தொகுப்பு வதைக் கருவியின் -------தோன்றுகிறது.
A
முளை வேர்
Question 40
ஒரு வித்திலைத் தாவரங்களில் -------------- தொகுப்பு காணப்படுகிறது.
A
வேற்றிட வேர்
Question 41
தாவரங்களை மண்ணில் -----------நிலைநிறுத்துகிறது.
A
வேர்கள்
Question 42
தாவரத்தின் இரண்டு கணுக்களுக்கு இடையில் உள்ள பகுதி­­­­­­­­--------------ஆகும்
A
கணுவிடைப்பகுதி
Question 43
தாவரத்தின் இலைக்கோணத்தில் காணப்படும் மொட்டு--------------
A
கோண மொட்டு
Question 44
இலையடிப்பகுதியில்--------------காணப்படுகிறது
A
இலையடிச்செதில்
Question 45
இலையில்-------------மூலம் வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது.
A
இலைத்துளை
Question 46
தாவரத்தின் இலையில் உள்ள அதிகபடியான  நீரை வெளியேற்றும் நிகழ்வு------------
A
நீராவிப்போக்கு
Question 47
பெண் கேமிட்டுகள் ----------- உருவாகின்றன.
A
சூல்களில் இருந்து
Question 48
------------சுவாச வேர்களைக் கொண்ட தாவரமாகும்.
A
அவிசின்னியா
Question 49
----------வேர்க் கிழங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்,
A
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
Question 50
சோளம்.கரும்பு போன்ற தாவரங்களில் காணப்படும் வேற்றிட வேர் மாற்றுரு-----ஆகும்.
A
முண்டு வேர்
Question 51
தொற்று வேரின் வேலைகள்-------------------- ஆகும்
A
காற்றிலுள்ள ஈரப்பசையை உறிஞ்சுதல்
Question 52
.----------------மட்டநிலத் தண்டுக்கு ஒரு உதாரணமாகும்.
A
இஞ்சி
Question 53
தரை ஒட்டிய தண்டு ------------மாற்றுரு அடைதந்துள்ளது.
A
இனப்பெருக்கத்திற்காக
Question 54
--------------- தாவரத்தின் இலை பூச்சியைப் பிடிக்கபை போன்ற அமைப்பாக மாறியுள்ளது.
A
யூட்ரிகுலேரியா
Question 55
------------- ஒரு நுனி நிமிர் நிலம் படர் தண்டு.
A
டிரைடாக்ஸ்
Question 56
-------------- தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக்கொள்கின்றன.
A
தொட்டால் சிணுங்கி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 56 questions to complete.

3 Comments

  1. Tnpsc Tricks la சரியான விடை A B C D இப்படி போட வேண்டும். ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும்

Leave a Reply to Pradeep Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!