Online TestScience

தாவரங்களின் உலகம்

ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மருத்துவ குணமிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம் ?
A
பருப்புகள்
B
நறுமணச் செடிகள்
C
மூலிகைகள்
D
பட்டைகள்
Question 2
எந்த தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது.
A
துவரை
B
பிரண்டை
C
வாழை
D
மஞ்சள்
Question 3
உணவு தொடர்பான தொழிலைத் தேர்ந்தெடுக்க.
A
கயிறு திரித்தல்
B
பூந்தோட்டத் தொழில்
C
பருத்தி வளர்த்தல்
D
ஊறுகாய் தயாரித்தல்
Question 4
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும் மூலிகைத் தாவரம்
A
நெல்லி
B
வேம்பு
C
பிரெண்டை
D
கீழாநெல்லி
Question 5
காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்
A
தேக்கு
B
யூகலிப்டஸ்
C
தென்னை
D
சந்தனம்
Question 6
கீழாநெல்லி -------- நோயைத் தீர்க்கும்.
A
மஞ்சள் காமாலை
B
டைபாய்டு
C
காய்ச்சல்
D
மூல வியாதி
Question 7
மிளகு ------------- யை நீக்கும்.
A
இருமல்
B
தொண்டை கரகரப்பு
C
காய்ச்சல்
D
சளி
Question 8
அழகு பொருள்கள் தயாரிப்பில்----------- பயன்படுகிறது
A
மலர்கள்
B
செடி
C
மரங்கள்
D
வேர்கள்
Question 9
------------- போன்ற நறுமனப் பொருள்கள் கிருமி நாசினியாகவும்,நுண்ணுயிர் எதிர் பொருளாகவும் பயன்னடுகிறது
A
குங்குமம்
B
மஞ்சள்
C
வேம்பு
D
பட்டை
Question 10
இந்தியாவின் நறுமணத் தோட்டம்------------- ஆகும்.
A
கேரளா
B
ஊட்டி
C
கொல்கத்தா
D
பெங்களூர்
Question 11
சணல் நார் தாவரத்தின் ---------------- பகுதியிலிருந்து கிடைக்கிறது.
A
வேர்
B
கொடி
C
தென்னை
D
தண்டு
Question 12
பருத்தி,தேங்காய் போன்றவற்றில்------------- நார்கள் காணப்படுகின்றன.
A
கீழ்புற நார்கள்
B
மேற்புற நார்கள்
C
இடைபுற நார்கள்
Question 13
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த--------------யை உண்ணலாம்.
A
தேங்காய்
B
மாங்காய்
C
ஆப்பிள்
D
நெல்லி
Question 14
கீழ்க்கண்டவற்றுள் எது உணவுத் தாவரம்
A
சவுக்கு
B
சப்பாத்தி
C
வெண்டை
D
கீழாநெல்லி
Question 15
முள்ளங்கியிள் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது.
A
வேர்
B
தண்டு
C
விதை
D
கனி
Question 16
மிளகு, தாவரத்தின் எப்பகுதி ?
A
பூ
B
வேர்
C
கனி
D
தண்டு
Question 17
தானியம் எது என்பதைக் கண்டறிக.
A
சோளம்
B
மிளகாய்
C
கொத்தவரை
D
பீ்ட்ரூட்
Question 18
நறுமணப் பொருளுக்கு எடுத்துக் காட்டு.
A
தானியம்
B
மிளகாய்
C
துவரம்பருப்பு
D
இலவங்கம்
Question 19
வயிறு தொடர்பான நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது.
A
வசம்பு
B
ஓமவல்லி
C
மிளகு
D
துளசி
Question 20
வேம்பு பின்வரும் எந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
A
காய்ச்சல் நீக்கும்
B
சளி நீக்க
C
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த
D
வயிற்றுப்பூச்சியை நீக்க.
Question 21
மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் பொருள்
A
மஞ்சள்
B
கீழா நெல்லி
C
துளசி
D
பிரண்டை
Question 22
மரப்பலகைகள் மற்றும் விவசாயக்கருவிகள் தயாரிப்பில் பயன்படும் மரம்.
A
இலவம்
B
யூகலிப்டஸ்
C
தென்னை
D
மா
Question 23
நறுமணப் பொருள் மற்றும் கலைப் பொருள்களின் தயாரிப்பில் பயன்படுவது. (
A
பலா
B
கருவேலமரம்
C
சந்தன மரம்
D
கொய்யா
Question 24
கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்
A
தேக்கு
B
வில்லோ
C
மல்பரி
D
பைன்
Question 25
துவரை ஒரு ------------ வகைத் தாவரம்.
A
துளசி
B
பருப்பு
C
கீழா நெல்லி
D
மிளகாய்
Question 26
மார்புச்சளியை நீக்க ---------------- பயன்படுகிறது.
A
துளசி
B
மஞ்சள்
C
வேம்பு
D
தூதுவளை
Question 27
செரிமானக் கோளறுகளைத் தீர்ப்பது--------------------
A
இஞ்சி
B
பிரண்டை
C
வேம்பு
D
துளசி
Question 28
நுண்ணுயிரி எதிர்ப்பொருளாகப் பயன்படுவது-----------------
A
கிராம்பு
B
வேம்பு
C
வசம்பு
D
துளசி
Question 29
வாழைநார் என்பது ------------------- நார் ஆகும்
A
தண்டு
B
விதை
C
கனி
D
வேர்
Question 30
புதினாவின் --------- நறுமணப் பொருளாகப் பயன்படுகிறது.
A
பூ
B
இலை
C
வேர்
D
கனி
Question 31
பொருத்துக.
  1. யூகலிப்டஸ் - (அ) மாட்டு வண்டியின் உரிய பொருள்கள்
  2. இலவம் - (ஆ) இரயில் படுக்கைகள்
  3. தென்னை - (இ) டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள்
  4. மல்பேரி - (ஈ) கூரை வேய்தல் , கட்டுமானம்
  5. பைன் - (உ) தீப்பெட்டி
  6. கருவேலம் - (ஊ) தைலம் , காகிதம்
A
6 5 4 3 2 1
B
1 2 3 4 5 6
C
3 2 1 6 5 4
D
4 5 6 1 2 3
Question 32
பொருத்துக.
  1. தூது வளை - (அ) உணவுத் தானியம்
  2. கம்பு - (ஆ) எண்ணெய் வித்து
  3. உளுந்து - (இ) மூலிகை
  4. வேர்க்கடலை - (ஈ) பருப்பு வகை
A
1 2 3 4
B
3 1 4 2
C
3 2 1 4
D
4 1 2 3
Question 33
பொருத்துக.
  1. பிரண்டை - (அ) கிருமி நாசினி
  2. மஞ்சள் - (ஆ) வியர்வை பெருக்கும்
  3. ஓமவல்லி - (இ) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்
  4. நெல்லி - (ஈ) செரிமான மின்மையை நீக்கும்
A
4 1 2 3
B
3 2 4 1
C
1 2 3 4
D
2 1 4 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 33 questions to complete.

6 Comments

    1. It is paid online test series created by winmeen.com. Interested people join winmeen self study course – fees 5000 rs. Life time Subscription. Admin Whatsapp – 6385150514.

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!