Online TestScience

தாவரங்களின் இனப்பெருக்கம்

தாவரங்களின் இனப்பெருக்கம்

Congratulations - you have completed தாவரங்களின் இனப்பெருக்கம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு செல் உயிரிகளான அமிபா மற்றும் பாக்டீரியாகளில் நடைபெறும் இனப்பெருக்க முறை …………………………………….
A
துண்டாதல்
B
இரண்டாகப்பிளத்தல்
C
அரும்புதல்
D
ஸ்போர் உண்டாதல்
Question 2
பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு
A
கருவுறுதல்
B
முளைத்தல்
C
மீண்டுஉருவாதல்
D
மகரந்த சேர்க்கை
Question 3
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று
A
நகரும் திறனற்ற மெல்லிய சுவரையுடைய ஸ்போர்கள்
B
சில ஆல்காக்கள்,பாக்டீரியாக்கள்,பூஞ்சைகளில் உண்டாகும் நகரும் தன்மையுடைய பாலிலா ஸ்பேர்கள்
C
ஏகைனீட்டுகள், பூஞ்சைகளில் உண்டாகும் ஓர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்பேர்கள் கொடினியா
D
சாதகமற்ற சுழ்நிலைகளில் ஆல்காக்களில் உண்டாகும் தடித்த சுவருடைய உடலச் செல்கள் ஏபிளானோஸ்போர்கள்
Question 4
கருவுற்ற சூற்பை,கனி ஆகும்.ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூழ்பையிலிருந்து உருவாகும் கனி …………………………….
A
திரள் கனி
B
கூட்டுக்கனி
C
தனிக்கனி
D
பல கனி
Question 5
நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் போது ………………….. வழியாக நீர் கசிகிறது.
A
இலைத்துளை
B
லெண்டிசெல்
C
மைக்ரோபைல்
D
முளைவேர்
Question 6
மாங்கனி,கல் போன்ற கனி என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில் இதன் ………………
A
வெளித்தோல்,தோல் போன்றது
B
நடுத்தோல் கல் போன்றது
C
உட்தோல் சதைப்பற்றுள்ளது
D
உள்தோல் கடினமானது
Question 7
கீழுள்ள கூற்றுகளில் தவறானது
A
இரு வித்திலை தாவர விதையில் காணப்படும் குட்டையான,செங்குத்தான, வென்மையான பகுதிக்கு ராஃபே என்று பெயர்
B
இரு வித்திலை தாவர விதையில் காணப்படும் மிக நுண்ணிய துளைக்கு மைக்ரோபைல் என்று பெயர்
C
கருவில் தண்டு உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
D
கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளை வேர் என்று பெயர்
Question 8
கீழுள்ள கூற்றுகளில் காற்றின் மூலம் கனி,விதை பரவுதலுக்கான சரியான கூற்று
A
கனிகள் விதைகள் திடீரென வெடித்துப் பரவுகின்றன.
B
டிரைடாக்ஸ் தாவரத்தில்,புல்லிவட்டம்,பாப்பாஸ் தூவிகளாக மாறி கனி பரவுதலுக்கு உதவுகறது
C
சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூறிய முட்கள் மூலம் பரவிகின்றன.
D
சாந்தியம் தாவரங்களில் கனிகள் கூறிய முட்கள் மூலம் பரவிகின்றன.
Question 9
மூவிணைவினால் உண்டாகும் திசு,கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கவல்லது ……………………………….
A
சைகோட்
B
சூல் ஒட்டுத்திசு
C
ஸ்கூட்டெல்லம்
D
கருவூண்
Question 10
தன் மகரந்த சேர்க்கை முறையின் தீமை ………………………..
A
மகரந்த தூள்கள் வீணாவதில்லை
B
விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
C
இருபால் மலர்களில் கட்டாயமாக நடைபெறுகிறது.
D
மலர்களின் மகரந்த சேர்க்கைக்கு வெளிக்காரணிகளைச் சார்ந்திருக்க தேவையில்லை
Question 11
மலர் தாவரத்தின் முக்கிய பகுதி ……………………….. க்கு உதவுகிறது
A
கவர்தல்
B
தேன் சுரத்தல்
C
மகரந்த சேர்க்கை
D
பால் இனப்பெருக்கம்
Question 12
மலரின் இன்றியமையாத பாகங்கள் …………………………
A
புல்லிவட்டம்,அல்லிவட்டம்
B
மகரந்ததாள்வட்டம், சூலகவட்டம்
C
புல்லிவட்டம், மகரந்ததாள்வட்டம்
D
அல்லிவட்டம், சூலகவட்டம்
Question 13
………………………….. உற்பத்தி செய்ய அயல் மகரந்த சேர்க்கை உதவுகிறது
A
புதியவகை தாவரங்கள்
B
நன்கு வளரும் தாவரங்கள்
C
நன்கு முளைக்கும் திறனுடைய தாவரங்கள்
D
மேற்கூரிய அனைத்தும்
Question 14
காற்று மூலம் மகரந்த சேர்க்கை……………………… ல் நடைபெறுகிறது
A
வாலிஸ்நேரியா
B
புல்
C
தென்னை
D
ஊமத்தை
Question 15
………………………………….. அமைப்பு பூச்சிகள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.
A
இறகுகளையுடைய மகரந்த தூள்,கிளைத்த சுல்முடி
B
நிறமுள்ள அல்லிவட்டம்,தேன்சுரத்தல்
C
குறைவான மகரந்தமுடைய கொத்தான மலர்கள்
D
கோழை சுழ்ந்த மகரந்த தூள்
Question 16
கருவுற்ற பின் சுல் …………………………….. ஆக மாறுகிறது
A
விதை
B
கனி
C
கருவூண்(எண்டோஸ்பெர்ம்
D
கனித்தோல்(பெரிகார்ப்)
Question 17
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தியது
A
பொய்க்கனி / மா
B
கூட்டுக்கனி ஆப்பிள்
C
திரள்கனி நெட்டிலிங்கம்
D
கேரியாப்சிஸ் வாழை
Question 18
பொருந்தாத இணை ………………………………….
A
இரு புற வெடிகனி / உலர்வெடிகனி
B
சிப்செலா / உலர் வெடியாக்கனி
C
போம் / சதைக்கனி
D
ரெக்மா / இருபுற வெடிகனியைப் போன்றது
Question 19
முதன் முதலில் பூமியில் தோன்றிய உயிரினம்.
A
மீன்
B
பறவை
C
இயோபாக்டீரியம்
D
புலி
Question 20
பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா
A
லேக்டோபேசில்லை
B
இ.கோலை
C
அசிட்டோபாக்டர்
D
சால்மோனெல்லா
Question 21
உடல் இனப்பெருக்கம் பின்வரும் உயிரியில் நடைபெறுகிறது.
A
ஹைட்ரா
B
பாரமீசியம்
C
வால்வாக்ஸ்
D
பாசி
Question 22
சுருள்வடிவ பசுங்கணிகம் காணப்படும் உயிரி
A
ரிக்ஸியா
B
ஸ்பைரோகைரா
C
பெரணி
D
வாலிஸ்நீரியா
Question 23
மொட்றுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
A
பாசி
B
வாலிஸ்நீரியா
C
பிரையோஃபில்லம்
D
ஸ்பைரோகைரா
Question 24
நகரும் திறனற்ற ஸ்போர்களின் பெயர்.
A
ஏபிளானோஸ்போர்கள்
B
சூஸ்போர்கள்
C
கொனிடியா
D
ஏகைனீட்டுகள்
Question 25
பாசிகளில் சாதகமற்ற சூழலில் _________ என்ற சிறப்பு அமைப்புகள் உருவாகின்றன.
A
சூஸ்போர்
B
ஏகைனீட்டுகள்
C
கொனிடியா
D
சைகோட்
Question 26
புல்லில் மகரந்தச் சேர்க்கை நிகழக் காரணமான புறக்காரணி
A
தேனீக்கள்
B
தேன்சிட்டு
C
நீர்
D
காற்று
Question 27
ஆர்னித்தோஃபிலி என்பது
A
நீரின் வழி மகரந்தச் சேர்க்கை
B
காற்றின் மூலம்
C
பறவைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை
D
பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை
Question 28
விலங்குளின் மூலம் மகரந்தச் சேர்க்கை எவ்வாறு வழங்கப்படுகிறது?
A
சூஃபிலி
B
என்டேமோஃபிலி
C
அனிமோஃபிலி
D
ஹைட்ரோஃபிலி
Question 29
தாவரங்களில் பொதுவாக எம்முறை மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?
A
காற்றின்மூலம்
B
பூச்சிகள் மூலம்
C
விலங்குகள் மூலம்
D
நீரின் மூலம்
Question 30
நீரின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரம்.
A
நெல்
B
கரும்பு
C
வாழை
D
வாலிஸ் நீரியா
Question 31
உற்பத்திசெல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரம்.
A
பெண்கேமிட்டுகள்
B
ஆண் கேமிட்டுகள்
C
உட்கருக்கள்
D
பிளாஸ்டுல்லாக்கஸ்
Question 32
மூவிணைவு மூலம் உருவாகும் உட்கரு.
A
நியூக்ளியோலஸ்
B
துணை உட்கரு
C
கருவூண்
D
ஏகைனீட்டுகள்
Question 33
ஆண்கேமீட்டில் ஒன்று இரண்டாம் உட்கருவுடன் இணைவது எவ்வாறு வழங்கப்படுகிறது.
A
இரட்டைக்கருவுறுதல்
B
கருவூண் உருவாதல்
C
கருக்கோளம் உருவாதல்
D
பிளாஸ்டுலா தோன்றுதல்
Question 34
கருவுற்ற பின்பு விதையாக மாறும் மலரின் உறுப்பு
A
கருப்பை
B
சூல்மூடி
C
மகரந்தத்தூள்
D
சூல்கள்
Question 35
கருவுற்றலுக்குகிப்பின் விதை உறைகளாக மாறும் உறுப்பு எது?
A
மகரந்தகம்பி
B
சூலுறைகள்
C
கருப்பை
D
சூல்கள்
Question 36
பெரிகார்ப் என்பது என்ன?
A
கனித்தோல்
B
விதைகள்
C
விதையிலைகள்
D
வேர்முண்டு
Question 37
பார்த்தினோகார்ப்பிக் கனிக்கு எடுத்துக்காட்டு.
A
ஆப்பிள்
B
பேரிக்காய்
C
விதையிலா கொய்யா
D
ஆரஞ்சு
Question 38
தனிக்கனிக்கு எடுத்துக்காட்டு
A
ஆல்
B
அத்தி
C
சீத்தாப்பழம்
D
தக்காளி
Question 39
ட்ரூப் வகைக் கனிக்கு எடுத்துக்காட்டு.
A
பலா
B
கொய்யா
C
தேங்காய்
D
திராட்சை
Question 40
ஹெஸ்பெரியத்திற்கு எடுத்துக்காட்டு
A
திராட்சை
B
ஆரஞ்சு
C
அன்னாசி
D
மா
Question 41
ஆப்பிள் எவ்வகைக் கனிக்கு எடுத்துக்காட்டு.
A
ட்ரூப்
B
பெர்ரி
C
பெப்போ
D
போம்
Question 42
மாவில் எந்தப் பாகம் சதைப்பற்றுள்ள உண்ணும் பகுதி
A
எபிகார்ப்
B
மீசோகார்ப்
C
என்டோகார்ப்
D
புறணி
Question 43
அறை வெடிகனிக்கு எடுத்துக்காட்டு
A
அவரை
B
உளுந்து
C
பருத்தி
D
வெண்டை
Question 44
வெடியா உலர்சிறுகனி (அகீன்) க்கு எடுத்துக்காட்டு.
A
நெல்
B
அந்திமந்தாரை
C
சோளம்
D
கம்பு
Question 45
சிப்செலாவிற்கு எடுத்துக்காட்டு.
A
முந்திரி
B
நெல்
C
கம்பு
D
சூரியகாந்தி
Question 46
கருவேலமரத்தின் கனி எவ்வகையைச் சேர்ந்தது?
A
லொமெண்டம்
B
காரியாப்சிஸ்
C
க்ரெமோ கார்ப்
D
ரெக்மா
Question 47
அத்தியின் சிறப்புவகை மஞ்சரியின் பெயர்.
A
காட்ஸ்கின்
B
ஹைபந்தோடியம்
C
ரெஸிமோஸ்
D
ஸைமோஸ்
Question 48
நெற்கனியின் கருபெற்றுள்ள வித்திலையின் பெயர் யாது?
A
நியூசெல்லா
B
ராஃபே
C
கருவூண்
D
ஸ்கூட்டெல்லம்
Question 49
நெல்லின் முளைவேரின் நுனியில் காணப்படும் உறையின் பெயர் யாது?
A
மைக்ரோபைல்
B
கோலியோரைசா
C
வேர்மூடி
D
கோலியோப்டைல்
Question 50
தானியங்குமுறையில் விதைகள் பரவுவது.
A
அனிமோ கோரி
B
சூகோரி
C
ஆட்டோகோரி
D
ஹைட்ரோகோரி
Question 51
விதைகள் மீது வளரிகள் வளர்ந்து காணப்படும் தாவரம்.
A
வேம்பு
B
தென்னை
C
பலா
D
எருக்கு
Question 52
நெல் விதையின் முளைக்குருத்தை மூடியுள்ள உறையின் பெயர் யாது?
A
கோலியோரைசா
B
கோலியாப்டைல்
C
மைக்கோ ரைசா
D
ராஃபே
Question 53
கனிகளில் கூரிய கொக்கி போன்ற அமைப்பைப் பெற்றுள்ள தாவரம்.
A
சாந்தியம்
B
பால்சம்
C
எருக்கு
D
ஆடாதோடா
Question 54
பொருத்துக
  1. ஈஸ்ட் - ) துண்டாதல்
  2. தட்டை புழுக்கள் - ) கொனிடியா
  3. லேக்டோபேஸில்லை - ) அரும்புதல்
  4. பெனிசீலியம் - ) பாலைத் தயிராக மாற்றுதல்
A
1 3 2 4
B
2 4 1 3
C
4 3 2 1
D
3 1 2 4
Question 55
பொருத்துக
  1. ஏப்ளானோ ஸ்போர்கள் - ) நகரும் தன்மையுடைய ஸ்போர்கள்
  2. சூஸ்போர் - ) பாசிகள்
  3. ஏகைனீட்டுகள் - ) மொட்டுறுதல்
  4. பிரையோஃபில்லம் - ) ஆல்காக்கள்
A
1 3 2 4
B
2 4 1 3
C
4 3 2 1
D
3 1 2 4
Question 56
பொருத்துக
  1. சாந்தியம் - ) தனிக்கனி
  2. கார்யாப்சிஸ் - ) நெல்லின் முளைவேர்
  3. கோலியோரைசா - ) கூரிய கொக்கிக்கள்
  4. ராஃபே - ) விதைத் தழும்பு
A
4 1 3 2
B
2 4 1 3
C
1 3 4 2
D
1 4 3 2 1
Question 57
பொருத்துக
  1. ஒரைசா சட்டைவா - ) ஆமணக்கு
  2. ரிசினஸ் - ) கனி நடுத்தோல்
  3. பாப்பஸ் தூவி - ) நெல்
  4. தென்னை நார் - ) டிரைடாக்ஸ்
A
4 1 3 2
B
2 4 1 3
C
2 3 1 4
D
1 4 3 2 1
Question 58
பொருத்துக
  1. கருவூண் உட்கரு - ) மகரந்தத் தூளின் வெளி உறை
  2. இன்டைன் - ) பைன்
  3. அனிமோபில்லஸ் - ) பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை
  4. என்டமோபிலி - ) மூவிணைவு
A
3 4 1 2
B
1 2 4 3
C
4 3 2 1
D
1 4 2 3
Question 59
மகரந்தப் பையிலிருந்து மகரந்த தூள்கள் சூலக முடியைச் சென்றடைவது ………………….. எனப்படும்.
A
கருவுறுதல்
B
மகரந்தச் சேர்க்கை
Question 60
ஆர்னித்தோபிலி என்பது ………………………………. மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது.
A
பறவைகள்
B
பூச்சிகள்
Question 61
மகரந்தத்தூளின் உள் உறை ………………….. எனப்படும்.
A
எக்சைன்
B
என்டைன்
Question 62
பார்த்தினோகார்பிக் கனி எனப்படுவது ……………………………. ஆகும்.
A
கருவுற்ற சூற்பை
B
கருவுறாக்கனி
Question 63
கருவுறாக் கனிக்கு …………………..எடுத்துக் காட்டாகும்.
A
மா
B
விதையில்லா திராட்சை
Question 64
பிளவுக்கனியின் ஒரு விதையைக் கொண்ட பாகங்கள்…………………… எனப்படும்
A
பெரிகார்ப்
B
மெரிகார்ப்
Question 65
உன் ஒட்டுத்தசைக்கனி …………………….. எனப்படும்.
A
பெப்போ
B
ட்ரூப்
Question 66
ஒரு வித்திலைத்தாவரத்தின் கருவானது ………………………… என வழங்கப்படுகிறது.
A
ஸ்கூட்டெல்லம்
B
கோலியோரைசா
Question 67
கசையிழையின் உதவியால் நகரும் தன்மையுள்ள ஸ்போர்கள் …………………….. எனப்படும்.
A
ஏப்பிளானோஸ்போர்
B
சூஸ்போர்
Question 68
பாசிகளில் சாதகமற்ற சூழல்களில் உடலச் செல்கள் தங்களைச் சுற்றிலும் அதிகப்படியான சுவர் அடுக்குகளைச் சுரந்து …………………… உருவாக்குகின்றன.
A
ஏகைனீட்டுகள்
B
கொனிடியா
Question 69
பெனிசீலியத்தில் பாலிலா இனப்பெருக்க ஸ்போர்களாகிய …………………………. உருவாக்கப் படுகிறது.
A
ஏப்பிளானோஸ்போர்
B
கொனிடியா
Question 70
என்ட மோபிலி என்பது …………………………………. மகரந்தச் சேர்க்கையாகும்.
A
பூச்சிவழி
B
பறவைகள் வழி
Question 71
கருவுற்றலுக்குப்பின் சூலுறைகள் …………………… மாறுகின்றன.
A
விதையாக
B
விதை உறைகளாக
Question 72
பக்கேட் என்பது ……………………………. ஆகும்.
A
உள்ஓட்டுத் தசைக்கனி/
B
முழுதசைக் கனி
Question 73
காப்சூலுக்கு எடுத்துக்காட்டு ……………………………….
A
பருத்தி
B
மா
Question 74
லொமெண்டத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………
A
ஆமணக்கு
B
கருவேலம்
Question 75
இறகு போன்ற தூவிகள் பாராசூட் போன்று செயல்பட்டு கனிபரவுதலுக்கு உதவும் அமைப்பு…………….ல் காணப்படுகிறது.
A
தாமரை
B
டிரைடாக்ஸ்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 75 questions to complete.

One Comment

Leave a Reply to Sudhakar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!