HistoryOnline Test

சாதவாகனர்கள்

சாதவாகனர்கள்

Congratulations - you have completed சாதவாகனர்கள் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சாதவாகன மரபை தோற்றுவித்தவர்?
A
கௌதமி புத்ரசதகர்னி
B
சீமுக மன்னர்
C
யக்ன ஸ்ரீசதகர்னி
D
வசிஷ்ட புத்ர புலமாயி
Question 2
கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்ட்ட பதியை ஆண்ட ஆந்திரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
சோழர்கள்
B
சீமுக மன்னர்
C
பல்லவர்கள்
D
சாதவாகனர்கள்
Question 3
சாதவாகன மன்னர்கனில் சிறப்பு வாய்ந்தவர்கள் யார்?
A
முதலாம் ஸ்ரீசதகர்னி
B
வசிஷ்ட புத்ர புலமாயி
C
கௌதமி புத்ரசதகர்னி
D
யக்ன ஸ்ரீசதகர்னி
Question 4
கர்சபணம், சுவர்ணம் போன்ற நாணயங்கள் யாருடைய ஆட்சியில் புழக்கத்தில் இருந்தன.
A
சோழர்கள்
B
சீமுக மன்னர்
C
பல்லவர்கள்
D
சாதவாகனர்கள்
Question 5
சாகரி என்றழைக்கப்பட்டவர் யார்?
A
முதலாம் ஸ்ரீசதகர்னி
B
வசிஷ்ட புத்ரபுலமாயி
C
கௌதமி புத்ரசதகர்னி
D
யக்ன ஸ்ரீசதகர்னி
Question 6
நவங்கரா என்ற நகரை புலமாயி நிர்மானித்தவர் யார்?
A
முதலாம் ஸ்ரீசதகர்னி
B
வசிஷ்ட புத்ர புலமாயி
C
கௌதமி புத்ரசதகர்னி
D
யக்ன ஸ்ரீசதகர்னி
Question 7
அமராவதில்யி காணப்படும் புலமாயின் கற்றூண்களும் ராசமாதா கல்வெட்டுகளும் யாருடைய ஆட்சியைப் பற்றி கூறுகின்றன.
A
சோழர்கள்
B
சீமுக மன்னர்
C
பல்லவர்கள்
D
சாதவாகனர்கள்
Question 8
கௌதமி புத்ரசதகர்னி என்ற சாதவாகன மன்னர் ஆட்சி செய்த காலம்
A
கி.பி. 100 முதல் கி.பி. 104 வரை
B
கி.பி. 80 முதல் கி.பி. 104 வரை
C
கி.பி. 40 முதல் கி.பி. 104 வரை
D
கி.பி. 80 முதல் கி.பி. 80 வரை
Question 9
முதலாம் ஸ்ரீசதகர்னி எதற்காக அசுவமேதயாகம் நடத்தினார்.
A
மாளவ தேசத்தை வென்றதை கொண்டாட
B
மரபிற்கு பெருமை சேர்க்க
C
ஆட்சியை பிடிக்க
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 10
சாதவாகனர்களின் தலைநகர் எது?
A
பிரதிட்டன்
B
நவங்கரா
C
அமராவதி
D
ராசமாதா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!