HistoryOnline Test

சமணமும் பௌத்தமும்

சமணமும் பௌத்தமும்

Congratulations - you have completed சமணமும் பௌத்தமும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும்  எப்போது தோன்றியது?
A
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
B
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
C
கி.மு. 5 ஆம் நூற்றாண்டு
D
கி.மு. 7 ஆம் நூற்றாண்டு
Question 2
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  • 1] சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
  • 2] பௌத்த மதத்தை உருவாக்கியவர் கௌதம புத்தர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 3
முதல் தீர்த்தங்கரர் யார்?
A
மகாவீரர்
B
ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர்
C
புத்தர்
D
சித்தார்த்தர்
Question 4
24 ஆவது தீர்த்தங்கரர் யார்?
A
மகாவீரர்
B
ஆதிநாதர்
C
புத்தர்
D
சித்தார்த்தர்
Question 5
தீர்த்தங்கரர் என்றல் என்ன?
A
மதபோதகர்
B
சமயக்குரவர்
C
திருடாமை
D
செல்வத்தை துறத்தல்
Question 6
மகாவீரர் எந்த ஊரில் பிறந்தார்?
A
குந்தக்கிராமம்
B
மிதிலை
C
கபிலவஸ்து
D
கோசலம்
Question 7
கீழ்கண்ட வாக்கியங்களில் மகாவீரர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இவரது தந்தை பெயர் சித்தார்த்தர்.
  2. இவருக்கு யசோதா என்ற மனைவியும், அனோஜா பிரியதர்சன என்ற மகளும் இருந்தனர்.
  3. தனது 30ஆம் வயதில் இல்வாழ்க்கையைப் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டுத் துறவியானார்.
  4. இன்றைய நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து என்னும் ஊரில் பிறந்தார்.
  5. வயதான மனிதன், நோயாளி, பிச்சைக்காரன், மரண ஊர்வலம் ஆகிய இந்த நான்கு காட்சிகள் அவர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பின.
A
1,2 மற்றும் 5
B
1,2 மற்றும் 3
C
2,3,4 மற்றும் 5
D
1,3 மற்றும் 4
Question 8
மகாவீரர் எந்த வயதில் கைவல்யா என்று அழைக்கப்பட்ட ஆன்மீக அறிவு பெற்றார்?
A
30
B
42
C
12
D
16
Question 9
சமண மதத்துக்கு உறுதியான ஓர் அமைப்பைத் தந்தவர்?
A
மகாவீரர்
B
ஆதிநாதர்
C
புத்தர்
D
சித்தார்த்தர்
Question 10
மகாவீரர் மரணமடைந்த இடம் எது?
A
குந்தக்கிராமம்
B
கோசலம்
C
மிதிலை
D
பவபுரி
Question 11
மகாவீரனின் கருத்துகளை பின்பற்றுபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு நெறிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
ஆத்ம ஒளியே கடவுள்.
B
கொல்லாமைக் கொள்கை.
C
தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்
D
அகிம்சை
Question 12
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை மாவீரன் போதனைகள்?
  1. கடவுள் என்று ஒருவர் இருப்பதாய் நம்பவில்லை.
  2. மனிதர்களின் துயரத்துக்கு மனிதர்கள் தான் காரணம். மனிதர்களால்  பிற உயிரிகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.
  3. உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது.
  4. அகிம்சையை போதித்த மகாவீரர் அனைத்து பொருட்களுக்கும் உயிர் உண்டு என்றார்.
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
1,3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 13
மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை எந்த மொழியில் பரப்பினார்?  
A
பாலி
B
பிராக்கிருதம்
C
தமிழ்
D
சமஸ்கிரதம்
Question 14
பொருத்துக பட்டியல் 1                               பட்டியல் 2 சீவகசிந்தாமணி                    1.வெள்ளை ஆடை நன்னூல்                                  2. ஹேமச்சந்திரர் குஜராத்தின் வரலாறு         3. திருத்தக்க தேவர் ஸ்வேதாம்பரம்                     4. பவநந்தி முனிவர்
A
3,4,1,2
B
3,4,2,1
C
2,1,4,3
D
1,2,3,4
Question 15
சமணர்களின் புனித நூல்கள் எவை?
A
அங்கங்கள்
B
பூர்வங்கள்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 16
வர்த்தமானர் போதித்த போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
நான்கு பேருண்மைகளை
B
ஐந்து ஒழுக்கங்கள்
C
திரிரத்தினங்கள்
D
எட்டு நெறிகள்
Question 17
பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
  1. அகிம்சை / ஊறு செய்யாமை - தீங்கு செய்யாமை
  2. சத்யம் - உண்மையே பேசுதல்
  3. அஸ்தேயம் - செல்வத்தை துறத்தல்
  4. தியாகம் - திருடாமை
  5. பிரம்மச்சரியம் - தூயவாழ்க்கை
A
1,2 மற்றும் 5
B
3 மற்றும் 4
C
2,3 மற்றும் 4
D
1,3 மற்றும் 5
Question 18
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சமண சமயம் உயிரிரக்கம் எனப்படும் அகிம்சையை மிகவும் வலியுறுத்தியது.
  2. ஆடைகள்  அணிவதையும் போரிடுவதையும், வேளாண்மை செய்வதையும் தவிர்த்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மகாவீரர், கர்மா என்ற தத்துவத்தை நம்பிய இவர் மேலான அறிவினைப் பெறுவது தான் மிக உயர்ந்த நோக்கம் என்றார்
  2. மகாவீரர், சங்கங்களை அமைத்தனர். அதில் ஆண்களும் பெண்களும் இருந்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் யார்?
A
சந்திரகுப்த மௌரியர்
B
கலிங்கத்துக் காரவேலன்
C
கூன்பாண்டியன்
D
இவர்கள் அனைவரும்
Question 21
கோமதீஸ்வரர் சிலை எங்கு உள்ளது
A
கழுகுமலை
B
எல்லோரா
C
உதயகிரி
D
சரவணபெலகொலா
Question 22
பின்வருவனவற்றுள் சமண கோயில்கள் எது/எவை?
A
கஜூராஹோ
B
சிதூர்
C
ரனக்பூர்
D
இவை அனைத்தும்
Question 23
பௌத்த மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
A
மகாவீரர்
B
ஹோமச்சந்திரர்
C
சுத்தோதனர்
D
கௌதமபுத்தர்
Question 24
புத்தர் வாழ்ந்த காலம் எது?
A
கி.மு. 563 முதல் கி.மு. 483 வரை
B
கி.மு. 536 முதல் கி.மு. 843 வரை
C
கி.மு. 563 முதல் கி.மு. 433 வரை
D
கி.மு. 763 முதல் கி.மு. 483 வரை
Question 25
புத்தர்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A
நல்ல சிந்தனை
B
புத்தியை வென்றவர்
C
நல்லது அறிந்தவர்
D
கெட்டது அறிந்தவர்
Question 26
புத்தர் தனது முதல் போதனையை எங்கு தொடங்கினார்?
A
ருசிநகரம்
B
வாரணாசி
C
சாஞ்சி
D
பர்க்ட்
Question 27
“திரிபீடகம்” என்பதற்கு என்ன பொருள்?
A
மூன்று போதனைகள்
B
மூன்று கொள்கைகள்
C
மூன்று ரத்தினங்கள்
D
மூன்று கூடைகள்
Question 28
புத்தரின் போதனைகள்/பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு என்ன பெயர்?
A
மகாவம்சம்
B
திரிபீடகம்
C
அர்த்தசாஸ்திரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 29
பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்களில் முக்கியமானவர் யார்?
A
கனிஷ்கர்
B
அசோகர்
C
வட்டக் காமினி அபயன்
D
ஹர்ஷர்
Question 30
புத்தசமயம் பரவ காரணங்கள் எவை?
  1. புத்தரின் போதனைகள் எளிமையானவை.
  2. மக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கை.
  3. புத்தரின் போதனைகள் பாலி மொழியில் எழுதப்பட்டன.
  4. கோசலம், கௌசாம்பி, அரசர்கள், அசோகர்கள், கனிஷ்கர், போன்றோரும் புத்த சமயம் பரவ உதவினார்.
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கர்மா கொள்கையில் நம்பிக்கை வைத்த புத்தர், கடவுள் கொள்கையை ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
  2. மஹாயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 32
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. அசோகர் காலத்தில் புத்தமதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்தது.
  2. துன்பங்களைப்பற்றிப் புத்தர் கூறிய அறிவுரைகள், நன்கு பேருண்மைகள் என்றும் அழைக்கப்படுகின்றது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 33
திரிபீடகம் எத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது?
A
1
B
2
C
3
D
4
Question 34
சமண,பௌத்த மதங்கள் செல்வாக்குடன் பரவலாக பின்பற்றப்பட்டது?
A
கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
B
கி.மு. 6 ஆம் நூற்றாண்டு
C
கி.மு. 9 ஆம் நூற்றாண்டு
D
கி.மு. 12 ஆம் நூற்றாண்டு
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாய் இறந்துவிட்டார் பின்னர் சித்தார்த்தர் தன சிற்றன்னை மகா பிரஜாபதி கௌதமியால் வளர்க்கப்பட்டதால் கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்டார்.
  2. வயதான மனிதன் , நோயாளி, பிச்சைக்காரன், மரண ஊர்வலம் ஆகிய இந்த நான்கு காட்சிகள் புத்தர் மனத்தில் பல கேள்விகளை எழுப்பின.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!