HistoryOnline Test

குப்த பேரரசு

குப்த பேரரசு

Congratulations - you have completed குப்த பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
குஷாணப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு எது?
A
குஷாணப் பேரரசு
B
குப்தப் பேரரசு
C
மகதப் பேரரசு
D
ஹர்ஷப் பேரரசு
Question 2
குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
ஸ்கந்த குப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 3
சமுத்திர குப்தரது படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிற கல்வெட்டு எது?
A
சாரநாத் கல்வெட்டு
B
அலகாபாத் கல்வெட்டு
C
திருவந்திபுரம் கல்வெட்டு
D
உத்திரமேரூர் கல்வெட்டு
Question 4
இந்திய நெப்போலியன் என்று புகழப்பட்டவர் யார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 5
விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
இரண்டாம் சந்திரகுப்தர்
C
ஸ்கந்த குப்தர்
D
குமார குப்தர்
Question 6
நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
A
முதலாம் சந்திரகுப்தர்
B
இரண்டாம் சந்திரகுப்தர்
C
ஸ்கந்த குப்தர்
D
குமார குப்தர்
Question 7
நாளந்தா பல்கலைக்கழகம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது.  
A
முதலாம் சந்திரகுப்தர்
B
இரண்டாம் சந்திரகுப்தர்
C
ஸ்கந்த குப்தர்
D
குமார குப்தர்
Question 8
பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் யார்?
A
அரிசேனர்
B
சூத்ரகர்
C
காளிதாசர்
D
விஷ்ணுசர்மா
Question 9
மிருச்சகடிகம் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?  
A
விசாகதத்தர்
B
சூத்ரகர்
C
வாராகமித்ரா
D
விஷ்ணுசர்மா
Question 10
முத்ரா இராட்சசம் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?
A
விசாகதத்தர்
B
சூத்ரகர்
C
வாராகமித்ரா
D
விஷ்ணுசர்மா
Question 11
குப்தர்களின் ஆட்சி மொழி எது?
A
பிராக்கிருதம்
B
தமிழ்
C
பாலி
D
சமஸ்கிருதம்
Question 12
குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு
A
கி.பி. 1ம் நூற்றாண்டு
B
கி.பி. 4ம் நூற்றாண்டு
C
கி.பி. 6ம் நூற்றாண்டு
D
கி.பி. 8ம் நூற்றாண்டு
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: கூற்று (1) : குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. காரணம் (2) : குப்தர்களின் காலத்தில் அரசியல் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி என எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டன.
A
மற்றும் (2) இரண்டும் சரி, மேலும் (2) என்பது (1) விற்கு சரியான விளக்கம்.
B
மற்றும் (2) இரண்டும் சரி, மேலும் (2) என்பது (1) விற்கு சரியான விளக்கமல்ல.
C
சரி ஆனால் (2) தவறு.
D
தவறு ஆனால் (2) சரி.
Question 14
இந்திய நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி யார்?
A
குபேரநாகா
B
குமார தேவி
C
பிரபாவதி
D
திரிசலா
Question 15
அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?
A
அரிசேனர்
B
சூத்ரகர்
C
காளிதாசர்
D
விஷ்ணுசர்மா
Question 16
புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், யாருடைய காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 17
வாராகமித்ரா எழுதிய நூல் எது?
A
சோதிட சாஸ்திரம், மற்றும் பிருகத் சம்கிதம்
B
சாகுந்தலம், மாளவிகாக்கினி, மித்ரம்
C
காளிதாசர்
D
மாளவிகாக்கினி
Question 18
இந்திய சேக்ஸ்பியர் என்றழைக்கப்பட்டவர் யார்?
A
அரிசேனர்
B
சூத்ரகர்
C
காளிதாசர்
D
விஷ்ணுசர்மா
Question 19
காளிதாசரின் நாடக நூல்கள்?
A
மித்ரம்
B
மாளவிகாக்கினி
C
சாகுந்தலம்
D
இவை அனைத்தும்
Question 20
காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை சிறைபடித்தவர் யார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 21
இசையில் ஆர்வம் கொண்ட குப்த அரசர் யார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 22
பின்வருவனவ்றுள் சரியான இணை எது /எவை?  
  1. விசாகதத்தர் - முத்ர ராட்சசம்
  2. பானர் - இரகுவம்சம்
  3. பிரம்மகுப்தா - பிரம்ம சித்தாந்தம்
  4. காளிதாசர் - ஹர்ஷ சரிதம்
A
1 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களில் குப்தர் காலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. சமூக அமைப்பில் சாதிமுறை மிகக் கடுமையாக இருந்தது.
  2. இந்துக் கடவுள்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டன.
  3. மாநிலங்களை விஷயாக்கள் எனப்படும் மாவட்டங்களாக பிரித்தனர்.
  4. அசோகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்ப்பலி, வேள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.
A
1 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. அஜந்தாவிலுள்ள)  சில பௌத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
  2. 2) எல்லோரா குகை ஓவியங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: கூற்று (1): இரண்டாம் சந்திரகுப்தர் அந்நியப்படையெடுப்பாளர்களான சாகர்களை வென்று குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் கைப்பற்றியதால் சாகரி என்ற பெயரால் அழைக்கப்பட்டார். காரணம் (2): இரண்டாம் சந்திரகுப்தர் உஜ்ஜயினி நகரைக் கைப்பற்றினர்.
A
மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C
சரி ஆனால் (R) தவறு.
D
தவறு ஆனால் (R)) சரி.
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நவரத்தினங்களை காளிதாசர் முதன்மையானவர்
  2. மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி தொகுத்த அமரசிம்மர் ஆகியோரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 27
ஸ்கந்த குப்தரின் ஆட்சிக் காலம்?
A
கி.பி. 256 முதல் கி.பி. 468
B
கி.பி. 856 முதல் கி.பி. 468
C
கி.பி. 456 முதல் கி.பி. 868
D
கி.பி. 456 முதல் கி.பி. 468
Question 28
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தமிழ் மொழியில் புலமை பெற்றவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
  2. வாணியில், கணித அறிஞர் வராகப்பட்டார் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்றை விளக்கியுள்ளார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
  2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 30
விந்தியமலைப் பகுதியில் அமைந்த அடவிகா ராஜ்யத்தை வென்றவர் யார்?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. குப்தப் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரையிலும் இமையமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
  2. குப்தர்கள் 100 ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டார்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 32
ஒன்பது வட இந்திய அரசர்களையும், பதினோரு குடியரசுக் குழுக்களையும், பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களையும் போர்களில் யார் வென்றதாக அலகாபாத் கல்வெட்டு குறிப்பிடுகிறது?
A
ஸ்கந்த குப்தர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திர குப்தர்
Question 33
பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்?
A
பிரம்மகுப்தர்
B
விசாகதத்தர்
C
வாராகமித்ரா
D
வராகபட்டர்
Question 34
மெகரௌலி இரும்புத்தூண் எந்தக் காலத்தை சார்ந்தது.
A
குஷாணர்
B
குப்தர்
C
மகதம்
D
ஹர்ஷர்
Question 35
குப்தர்களின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் எது /எவை?
A
பதினெட்டு புராணங்கள்
B
சீனப்பயணி பாகியான் குறிப்புகள்
C
காளிதாசர் எழுதிய இலக்கியங்கள்
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

6 Comments

  1. It is very useful for TNPSC aspirants…
    But I can’t login in this website…
    So please tell us how to login…

Leave a Reply to Sharmila.P Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!