Online TestScience
ஒளியியல்
ஆறாம் வகுப்பு அறிவியல் - ஒளியியல் - மூன்றாம் பருவம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - ஒளியியல் - மூன்றாம் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கலிலியோ கண்டுபிடித்த அறிவியல் கருவியின் பெயர்
நுண்ணோக்கி | |
தொலைநோக்கி | |
கண்ணாடி |
Question 2 |
இவற்றுள் செயற்கை ஒளி மூலம் எது ?
சூரியன் | |
மின்மினிப் பூச்சி | |
டார்ச் விளக்கு |
Question 3 |
இது ஒளிராப் பொருளுக்கு எடுத்துக்காட்டு.
சூரியன் | |
மெழுகுவர்த்தி | |
சந்திரன் |
Question 4 |
மனித உடல் -------- தன்மையுடையது
ஒளிகசியும் | |
ஒளி ஊடுருவாத | |
ஒளி ஊடுருவும் |
Question 5 |
ஒளிப்புகாப் பொருள் எந்த நிறமுடையதாக இருந்தாலும் அதன் நிழலின் நிறம்.
வெண்மை | |
பொருளின் நிறம் | |
கருமை |
Question 6 |
இதில் தெளிவான எதிரொளிப்புப் பிம்பத்தைப் பார்க்க முடியும்.
பள பளப்பான பரப்பு | |
சொரசொரப்பான பரப்பு | |
நிழல் |
Question 7 |
சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுற்றுகின்றன என்பதைக் கூறியவர்
பெரிப்ளுஸ் | |
டாலமி | |
கலிலியோ | |
அரிஸ்டாட்டில் |
Question 8 |
உலக விண்வெளி ஆண்டு
2009 | |
1919 | |
1999 | |
2000 |
Question 9 |
கலிலியோ கண்டறிந்த தொலைநோக்கி தற்போது உள்ள இடம்
போர்ட்பிளேயர் | |
போஸ்டன் | |
நியூஜெர்ஸி | |
ஃபிளாலன்ஸ் |
Question 10 |
இயற்கை ஒளி மூலம்
சந்திரன் | |
சூரியன் | |
அகல்விளக்கு | |
ஒளிரும் மின் விளக்கு |
Question 11 |
பின்வருவனவற்றுள் ஒளிராப் பொருள் எது .
அகல்விளக்கு | |
எரியும் மெழுகுவர்த்தி | |
மின்மினிப்பூச்சி | |
சந்திரன் |
Question 12 |
ஒரு பொருளைக் காணத் தேவைப்படுவது.
இருள் | |
ஒளி | |
ஒலி | |
காற்று |
Question 13 |
பின் வறுவனவற்றுள் எது இயற்கை ஒளி மூலம்.
ஜெல்லி மின் | |
கடற்குதிரை | |
அகல்விளக்கு | |
சிம்னி விளக்கு |
Question 14 |
சூரிய ஒளி புவியை வந்து அடைய ஆகும் நேரம்.
1 மணி 30 நிமி | |
20 நிமிடம் | |
8 நிமிடம் 20 விநாடி | |
6 நிமிடம் 15 விநாடி |
Question 15 |
ஒளியின் பாதை.
நேர்க்கோட்டுப் பாதை | |
வட்டப்பாதை | |
அலைவடிவப் பாதை | |
சுருள் வடிவப் பாதை |
Question 16 |
உது ஒளிபுகும் பொருள்?
மரம் | |
இரப்பர் | |
நீர் | |
அட்டை |
Question 17 |
ஒளிப்புகாப் பொருள் எது?
காற்று | |
கண்ணாடி | |
நீர் | |
மரக்கட்டை |
Question 18 |
ஒளி கசியும் பொருள் எது?
கண்ணாடி | |
எண்ணெய் தடவிய காகிதம் | |
நீர் | |
காற்று |
Question 19 |
தேய்க்கப்பட்ட கண்ணாடியின் ஒளி
ஊடுருவும் | |
ஒளிபுகாது | |
எதிரொளிக்கும் | |
ஒளிகசியும் |
Question 20 |
பளபளப்பான தளங்களில் ஒளி --------------
விலகடையும் | |
எதிரொளிக்கும் | |
சிதறல் அடையும் | |
கசிவடையும் |
Question 21 |
தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் --------------
ஒளிரும் பொருட்கள் | |
ஒளிராப் பொருட்கள் | |
ஒளி ஊடுருவும் பொருள்கள் | |
ஒளி கசியும் பொருள்கள் |
Question 22 |
தாமாக ஒளியைத் தராத பொருள்கள் --------------
ஒளிராப் பொருட்கள் | |
ஒளிரும் பொருட்கள் | |
ஒளி ஊடுருவும் பொருள்கள் |
Question 23 |
தம் வழியே ஒளியை உட்புக அனுமதிக்காத பொருள்கள்--------------
ஒளி புகாப் பொருள்கள் | |
ஒளி கசியும் பொருள்கள் | |
ஒளி ஊடுருவும் பொருள்கள் | |
ஒளிராப் பொருட்கள் |
Question 24 |
பொருத்துக.
- செயற்கை ஒளி மூலம் - (அ) நிலவு
- ஒளிராப் பொருள் - (ஆ) கலங்கிய நீர்
- எதிரொளிக்கும் பரப்பு - (இ) கண் கண்ணாடி
- ஒளிகசியும் பொருள் - (ஈ) மரம்
- ஒளிபுகும் பொருள் - (உ) குறுந்தகடு
- ஒளிப்புகாப் பொருள் - (ஊ) விளிக்கொளி
2 4 5 6 3 1 | |
1 2 3 6 5 4 | |
6 5 4 1 2 3 | |
6 3 1 5 4 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 24 questions to complete.
last match the following ans is wrong. pls correct the mistake.
சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம்
8 மணி 20 வினாடி என தவறாக உள்ளது…
8 நிமிடம் 20 வினாடி சரி