Online TestScience

ஒளியியல்

ஆறாம் வகுப்பு அறிவியல் - ஒளியியல் - மூன்றாம் பருவம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - ஒளியியல் - மூன்றாம் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கலிலியோ கண்டுபிடித்த அறிவியல் கருவியின் பெயர்
A
நுண்ணோக்கி
B
தொலைநோக்கி
C
கண்ணாடி
Question 2
இவற்றுள் செயற்கை ஒளி மூலம் எது ?
A
சூரியன்
B
மின்மினிப் பூச்சி
C
டார்ச் விளக்கு
Question 3
இது ஒளிராப் பொருளுக்கு எடுத்துக்காட்டு.
A
சூரியன்
B
மெழுகுவர்த்தி
C
சந்திரன்
Question 4
மனித உடல் -------- தன்மையுடையது
A
ஒளிகசியும்
B
ஒளி ஊடுருவாத
C
ஒளி ஊடுருவும்
Question 5
ஒளிப்புகாப் பொருள் எந்த நிறமுடையதாக இருந்தாலும் அதன் நிழலின் நிறம்.
A
வெண்மை
B
பொருளின் நிறம்
C
கருமை
Question 6
இதில் தெளிவான எதிரொளிப்புப் பிம்பத்தைப் பார்க்க முடியும்.
A
பள பளப்பான பரப்பு
B
சொரசொரப்பான பரப்பு
C
நிழல்
Question 7
சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுற்றுகின்றன என்பதைக் கூறியவர்
A
பெரிப்ளுஸ்
B
டாலமி
C
கலிலியோ
D
அரிஸ்டாட்டில்
Question 8
உலக விண்வெளி ஆண்டு
A
2009
B
1919
C
1999
D
2000
Question 9
கலிலியோ கண்டறிந்த தொலைநோக்கி தற்போது உள்ள இடம்
A
போர்ட்பிளேயர்
B
போஸ்டன்
C
நியூஜெர்ஸி
D
ஃபிளாலன்ஸ்
Question 10
இயற்கை ஒளி மூலம்
A
சந்திரன்
B
சூரியன்
C
அகல்விளக்கு
D
ஒளிரும் மின் விளக்கு
Question 11
பின்வருவனவற்றுள் ஒளிராப் பொருள் எது .
A
அகல்விளக்கு
B
எரியும் மெழுகுவர்த்தி
C
மின்மினிப்பூச்சி
D
சந்திரன்
Question 12
ஒரு பொருளைக் காணத் தேவைப்படுவது.
A
இருள்
B
ஒளி
C
ஒலி
D
காற்று
Question 13
பின் வறுவனவற்றுள் எது இயற்கை ஒளி மூலம்.
A
ஜெல்லி மின்
B
கடற்குதிரை
C
அகல்விளக்கு
D
சிம்னி விளக்கு
Question 14
சூரிய ஒளி புவியை வந்து அடைய ஆகும் நேரம்.
A
1 மணி 30 நிமி
B
20 நிமிடம்
C
8 நிமிடம் 20 விநாடி
D
6 நிமிடம் 15 விநாடி
Question 15
ஒளியின் பாதை.
A
நேர்க்கோட்டுப் பாதை
B
வட்டப்பாதை
C
அலைவடிவப் பாதை
D
சுருள் வடிவப் பாதை
Question 16
உது ஒளிபுகும் பொருள்?
A
மரம்
B
இரப்பர்
C
நீர்
D
அட்டை
Question 17
ஒளிப்புகாப் பொருள் எது?
A
காற்று
B
கண்ணாடி
C
நீர்
D
மரக்கட்டை
Question 18
ஒளி கசியும் பொருள் எது?
A
கண்ணாடி
B
எண்ணெய் தடவிய காகிதம்
C
நீர்
D
காற்று
Question 19
தேய்க்கப்பட்ட கண்ணாடியின் ஒளி
A
ஊடுருவும்
B
ஒளிபுகாது
C
எதிரொளிக்கும்
D
ஒளிகசியும்
Question 20
பளபளப்பான தளங்களில் ஒளி --------------
A
விலகடையும்
B
எதிரொளிக்கும்
C
சிதறல் அடையும்
D
கசிவடையும்
Question 21
தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் --------------
A
ஒளிரும் பொருட்கள்
B
ஒளிராப் பொருட்கள்
C
ஒளி ஊடுருவும் பொருள்கள்
D
ஒளி கசியும் பொருள்கள்
Question 22
தாமாக ஒளியைத் தராத பொருள்கள் --------------
A
ஒளிராப் பொருட்கள்
B
ஒளிரும் பொருட்கள்
C
ஒளி ஊடுருவும் பொருள்கள்
Question 23
தம் வழியே ஒளியை உட்புக அனுமதிக்காத பொருள்கள்--------------
A
ஒளி புகாப் பொருள்கள்
B
ஒளி கசியும் பொருள்கள்
C
ஒளி ஊடுருவும் பொருள்கள்
D
ஒளிராப் பொருட்கள்
Question 24
பொருத்துக.
  1. செயற்கை ஒளி மூலம் - (அ) நிலவு
  2. ஒளிராப் பொருள் - (ஆ) கலங்கிய நீர்
  3. எதிரொளிக்கும் பரப்பு - (இ) கண் கண்ணாடி
  4. ஒளிகசியும் பொருள் - (ஈ) மரம்
  5. ஒளிபுகும் பொருள் - (உ) குறுந்தகடு
  6. ஒளிப்புகாப் பொருள் - (ஊ) விளிக்கொளி
A
2 4 5 6 3 1
B
1 2 3 6 5 4
C
6 5 4 1 2 3
D
6 3 1 5 4 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

2 Comments

  1. சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம்

    8 மணி 20 வினாடி என தவறாக உள்ளது…
    8 நிமிடம் 20 வினாடி சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!