EconomicsOnline Test
ஊரக பொருளாதாரம்
ஊரக பொருளாதாரம்
Congratulations - you have completed ஊரக பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _____
பஞ்சாயத்து | |
வருவாய் கிராமம் | |
நகரம் | |
நகராட்சி |
Question 2 |
எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு ____
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி | |
அதிக மக்கள் தொகை அடர்த்தி | |
குறைந்த இயற்கைவளம் | |
குறைந்த மனிதவளம் |
Question 3 |
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ______
வேளாண்மையைச் சார்ந்திருத்தல் | |
அதிக மக்கள் தொகை அடர்த்தி | |
குறைந்த அளவு மக்கள் தொகை | |
ஏற்றத்தாழ்வு குறைவு |
Question 4 |
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன?
40 | |
50 | |
60 | |
70 |
Question 5 |
தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
வேலையின்மை | |
மறைமுக வேலையின்மை | |
முழுவேலை | |
சுயவேலை |
Question 6 |
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
நுட்பம் | |
சார்ந்திருப்பு | |
இரட்டை தன்மை | |
சமமின்மை |
Question 7 |
ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
ஊரக பொருளாதாரம் | |
ஊரக பொருளியல் | |
ஊரகவேலைவாய்ப்பு | |
ஊரக மேம்பாடு |
Question 8 |
ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
மோசமான தகவல் தொடர்பு | |
சிறிய அளவு நில உடைமை | |
ஊரக ஏழ்மை | |
மோசமான வங்கி செயல்பாடுகள் |
Question 9 |
ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு
2100 | |
2200 | |
2300 | |
2400 |
Question 10 |
ஊரக ஏழ்மைக்கான காரணத்தைக் சுட்டுக.
வேளாண்மை சாரா வேலையின்மை | |
அதிக வேலை நிலை | |
குறைந்த பணவீக்க வீதம் | |
அதிக முதலீடு |
Question 11 |
மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
திறந்த | |
மறைமுக | |
பருவகால | |
ஊரக |
Question 12 |
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?
திறந்த வேலைவாய்ப்பு | |
மறைமுக வேலைவாய்ப்பு | |
பருவகால வேலைவாய்ப்பு | |
ஊரக வேலைவாய்ப்பு |
Question 13 |
ஊரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக.
சர்க்கரை ஆலைத்தொழில் | |
பாய் தயாரிக்கும் தொழில் | |
சிமெண்ட் தொழில் | |
காகிதத் தொழில் |
Question 14 |
இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு?
பாதியளவு | |
நான்கில் ஒரு பங்கு | |
மூன்றில் இரண்டு பங்கு | |
நான்கில் மூன்று பங்கு |
Question 15 |
இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக கருதப்படுவது
ஏழ்மை | |
அதிக மக்கள் தொகை | |
அதிக உற்பத்தி | |
முழுவேலை நிலை |
Question 16 |
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்த்து?
1965 | |
1970 | |
1975 | |
1980 |
Question 17 |
. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
2000 | |
2005 | |
2010 | |
2015 |
Question 18 |
தேசிய ஊரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக.
2000 | |
2005 | |
2010 | |
2015 |
Question 19 |
ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது
ஊரக அங்காடி வசதி | |
வேலைவாய்ப்பு | |
ஊரக வளர்ச்சி | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 20 |
இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்த்திக்கு விட்டுச் செல்கிறான்” இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
ஆடம் ஸ்மித் | |
காந்தி | |
அமர்தியா சென் | |
சர் மால்கம் டார்லிங் |
Question 21 |
ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி” ஆகும். இக்கூற்றை கொடுத்தது ………………. ஆகும்.
உலக வங்கி | |
சுய நிதிக் குழு | |
வட்டார ஊரக வங்கிகள் | |
குறுநிதி |
Question 22 |
திட்டக்குழுவின் கணக்கீட்டின் படி 2009-2010ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் ……………………% மாக இருந்தது.
65.10% | |
54.10% | |
78.20% | |
34.30% |
Question 23 |
அரசு மானியம் பெரும் சிறு தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ……………………
பண்ணை | |
கயிறு திரித்தல் | |
பண்ணித்தொழுவம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 24 |
SSI என்பது ……………….. நிறுவனங்கள் (MSMES) ஆகும்.
குறு | |
சிறு | |
நடுத்தர | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 25 |
குடிசை தொழிலுக்கு எடுத்துக்காட்டு …………………….
பாய் | |
கயிறு திரித்தல் | |
கூடை முடைதல் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 26 |
பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலனி தயாரித்தல், மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன ……………………….. தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பெரிய தொழில் | |
சிறு தொழில்கள் | |
கிராமத் தொழிற்சாலைகள் | |
எதுவுமில்லை |
Question 27 |
வட்டர ஊரக வங்கிகள் தொடங்கப்பட்ட ஆண்டு
1975 | |
1976 | |
1956 | |
1880 |
Question 28 |
கிராமபுறத்தில் ………………… மற்றும் ………………….. ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.
வேலையின்மை | |
வறுமை | |
பொருளாதார வளர்ச்சி | |
(அ) மற்றும் (ஆ) |
Question 29 |
கிராமபுறத்தில் உழைப்பளரின் அளிப்பு மிகையாக இருக்கும்போது அவருடைய ……………….. குறையும்.
கூலி | |
காலம் | |
இலாபம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 30 |
…………………….. கோடு வருமானம் (அ) நுகர்வோடு தொடர்புள்ளது.
வறுமை | |
செல்வம் | |
வேலைவாய்ப்பு | |
எதுவுமில்லை |
Question 31 |
……………………. பொருளாதார தொடர்புள்ள பிரச்சனை ஆகும்.
வேலையின்மை | |
வறுமை | |
சமத்துவமின்மை | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 32 |
சிறு தொழில்கள் ……………………. மையங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
நகர்புற | |
கிராமபுற | |
குடிசைத் தொழில் | |
எதுவுமில்லை |
Question 33 |
பெரும்பான்மையான கிராம மக்கள் …………………. அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்.
தனியார் நிறுவனம் | |
நிதி நிறுவனம் | |
இரண்டும் | |
எதுவுமில்லை |
Question 34 |
SBLP தொடங்கப்பட்ட ஆண்டு ……………….
1992 | |
1993 | |
1994 | |
1995 |
Question 35 |
தேசிய ஊரக நல அமைப்பு (NKHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு …………………
15வது ஆகஸ்டு 2004 | |
12வது ஏப்ரல் 2005 | |
16வது ஜூலை 2006 | |
14வது நவம்பர் 2008 |
Question 36 |
………………. இன்றியமையாத தேவையாகும்.
தங்கம் | |
வெள்ளி | |
வீடு | |
வைரம் |
Question 37 |
RRB-விரிவாக்கம் …………………..
வட்டார ஊரக வங்கிகள் | |
தேசிய ஊரக வங்கிகள் | |
இரண்டும் | |
எதுவுமில்லை |
Question 38 |
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
8வது ஏப்ரல் 2015 | |
16வது மார்ச் 2015 | |
18வது ஜூன் 2013 | |
4வது ஏப்ரல் 2014 |
Question 39 |
ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது ………………… ஆகும்.
10% | |
20% | |
15% | |
25% |
Question 40 |
இந்தியாவில் ஏறக்குறைய ………………….. பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
1/4ல் | |
2/3ல் | |
3/4ல் | |
1/3ல் |
Question 41 |
NSSO ன் விரிவாக்கம் …………………..
National Statistical Survey Observation | |
National Sample Survey Organisation | |
National Simple Survey Organisation | |
எதுவுமில்லை |
Question 42 |
வறுமை ………………… வகைப்படும்
ஒன்று | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 43 |
ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ………………..
வேளாண்மை | |
உள்கட்டமைப்பு | |
சமூககட்டமைப்பு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 44 |
ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ………………..
வேளாண்மை | |
உள்கட்டமைப்பு | |
சமூககட்டமைப்பு | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 45 |
………………….. இந்தியாவில் முதுகெலும்பு ஆகும்.
தொழிற்துறை | |
வேளாண்மை | |
சுரங்கம் | |
வாணியம் |
Question 46 |
2017ல் இந்தியாவில் ………………… கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.
95% | |
87% | |
99.25% | |
80.25% |
Question 47 |
சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு ……………….. மிக முக்கியம்.
உடல்நலம் | |
தொழில்நுட்பம் | |
செல்வம் | |
மேற்காணும் அனைத்தும் |
Question 48 |
2011-2012ன் மதிப்பின்படி ஊரகப் பகுதிகளில் சுமார் …………………. கோடி மக்கள் ஏழையாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழும் வாழ்கின்றனர்
12 கோடி | |
22 கோடி | |
33 கோடி | |
42 கோடி |
Question 49 |
ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் இருப்பதை “இரட்டை நஞ்சாக்கல்” என்று கூறியவர் …………………….
சுமாசர் | |
பீட்டர் டயமண்ட் | |
டேல் மார்டின்கன் | |
கிரிஸ்டோர் பிசாரிட்ஸ் |
Question 50 |
பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக ……………………. பொருளியல் அறிஞர்கள் 2010ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்
பீட்டர் டயமண்ட் | |
டேல் மார்டின்கள் | |
கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் | |
மேற்கூறிய அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
48