Online TestScience

உணவு முறைகள்

ஆறாம் வகுப்பு- உணவு முறைகள் -அறிவியல்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு- உணவு முறைகள் -அறிவியல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
புரதக் குறைபாட்டால் வரும் நோய்--------------------
A
பெரிபெரி
B
மராஸ்மஸ்
C
ஸ்கர்வி
D
மாலைக்கண்
Question 2
வைட்டமின் C குறைப்பாட்டு நோய்--------------------
A
ஸ்கர்வி
B
மராஸ்மஸ்
C
பெரிபெரி
D
மாலைக்கண்
Question 3
கீழ்கண்ட விலங்குகளில் அனைத்துண்ணி எது?
A
காகம்
B
ஆடு
C
சிங்கம்
D
யானை
Question 4
பாலில் அதிகம் காணப்படுவது--------------------
A
இரும்புச்சத்து
B
புரதம்
C
கால்சியம்
D
கார்போஹைட்ரேட்
Question 5
உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துவது--------------------
A
தாது உப்புகள்
B
புரதங்கள்
C
கொழுப்பு
D
கார்போஹைட்ரேட்
Question 6
எழும்புகளை வழுப்படுத்தப் பயன்படுவது--------------------
A
கால்சியம்
B
இரும்பு
C
அயோடின்
D
சோடியம்
Question 7
சாறுண்ணி உணவூட்டம் கொண்டது--------------------
A
காளான் குறைப்பாட்டினால்
B
இறந்துபோன தாவரம்
C
விலங்குப் பொருள்களை மட்கச் செய்து
D
தாது உப்புகள்
Question 8
இரத்த சோகை -------------------- சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது
A
இரும்பு தோலில்
B
கொழுப்பு குறைப்பாட்டினால்
C
சோடியம் குறைப்பாட்டினால்
D
கால்சியம் குறைப்பாட்டினால்
Question 9
-------------------- சூரி ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
A
வைட்டமின் B
B
வைட்டமின் A
C
வைட்டமின் C
D
வைட்டமின் D
Question 10
ரிக்கட்ஸ் -------------------- குறைப்பாட்டு நோய்.
A
வைட்டமின் D
B
வைட்டமின் C
C
வைட்டமின் A
D
வைட்டமின் B
Question 11
ஆற்றல் அளிக்கும் ஊட்டச்சத்து எது?
A
புரதங்கள்
B
கார்போஹைட்ரேட்கள்
C
வைட்டமின்கள்
D
நீர்
Question 12
வளர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து எது?
A
கார்போஹைட்ரேட்
B
கொழுப்பு
C
புரதங்கள்
D
தாது உப்புகள்
Question 13
வைட்டமின்களின் செயல்
A
ஆற்றல் தருவது
B
வளர்ச்சிக்கு உதவுவது
C
உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது
D
உடலில் செயல்களை ஒழுங்குப்படுத்துவது
Question 14
உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் ஊட்டச்சத்து
A
கார்போஹைட்ரேட்
B
புரதம்
C
நீர்
D
கொழுப்பு
Question 15
உடலியக்கச் செயல்களை ஒழுங்குப்படுத்தும் ஊட்டச்சத்து
A
தாது உப்புகள்
B
புரதம்
C
நீர்
D
கொழுப்பு
Question 16
பின்வரும் ஊட்டச்சத்துகளில் ஆற்றல் அளிப்பது எது?
A
நீர்
B
புரதம்
C
வைட்டமின்கள்
D
கொழுப்பு
Question 17
காளான் உணவிலுள்ள நீரின் சதவீதம் எவ்வளவு?
A
95%
B
92%
C
25%
D
73%
Question 18
பாலின் இறையிலுள்ள நீரின் விழுக்காடு எவ்வளவு?
A
87%
B
73%
C
95%
D
75%
Question 19
தானிய வகை உணவு எது?
A
பட்டாணி
B
கொள்ளு
C
கம்பு
D
சோயாபீன்ஸ்
Question 20
தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்
A
அசிட்டிக் அமிலம்
B
ஃபார்மிக் அமிலம்
C
லாக்டிக் அமிலம்
D
ஃபோலிக் அமிலம்
Question 21
அதிக புரதம் அடங்கியுள்ள உணவு
A
தானிய வகைகள்
B
நெய்
C
பருப்பு வகை
D
கீரைகள்
Question 22
கோழி இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து
A
கார்போஹைட்ரேட்
B
கால்சியம்
C
புரதம்
D
இரும்புச்சத்து
Question 23
புரதம் குறைப்பாட்டினால் தோன்றும் நோய்
A
மாலைக்கண்
B
ரிக்கெட்ஸ்
C
ஸ்கர்வி
D
குவாஷியோர்கள்
Question 24
. முன் கழுத்துக் கழலை எதன் குறைபாட்டால் உண்டாகிறது?
A
கால்சியம்
B
இரும்பு
C
அயோடின்
D
சோடியம்
Question 25
வைட்டமின் C-குறைவினால் தோன்றும் குறைப்பட்டினால் தோன்றும் நோய்
A
மாராஸ்மஸ்
B
ரிக்கெட்ஸ்
C
அடிசன் நோய்
D
ஸ்கர்வி
Question 26
தற்சார்பு ஊட்ட முறையைக் கொண்டது.
A
கஸ்க்யூட்டா
B
உருளைப்புழு
C
பேன்
D
யூக்ளினா
Question 27
பிறசார்பு ஊட்ட முறையைக் கொண்டது.
A
பசுந்தாவரங்கள்
B
பாசி
C
கஸ்க்யூட்டா
D
எருக்கு
Question 28
இறந்து போன தாவர, விலங்குப் பொருள்களை மக்கச் செய்து அவற்றின் ஊட்டத்தை உறிஞ்சி வாழ்வது.
A
சாறுண்ணி
B
புற ஒட்டுண்ணி
C
அக ஒட்டுண்ணி
D
தற்சார்பு ஊட்டமுறை
Question 29
வைட்டமின் B, குறைப்பாட்டால் தோன்றும் நோய்
A
ஸ்கர்வி
B
பெரிபெரி
C
முன்கழுத்துக்கழலை
D
ரிக்கெட்ஸ்
Question 30
முன்கழுத்துக் கழலை எதன் குறைவால் தோன்றுகிறது?
A
இரும்பு
B
கால்சியம்
C
அயோடின்
D
புரதம்
Question 31
பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு.
A
தூதுவளை
B
யுட்ரிகுளோரியா
C
சாமந்தி
D
ஊமத்தை
Question 32
கத்திரிக்காயில் உள்ள அமிலம்
A
அஸ்கார்பிக் அமிலம்
B
டார்டாரிக் அமிலம்
C
சிட்ரிக் அமிலம்
D
ஆக்ஸாலிக் அமிலம்
Question 33
அக ஒட்டுண்ணி எது?
A
தலைப்பேன்
B
உருளைப்புழு
C
அட்டை
D
காளான்
Question 34
உணவைக் கடத்தவும் உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்தவும் பயன்படுவிது-----------
A
நீர்
B
காற்று
C
சூரியன்
D
சந்திரன்
Question 35
குறைபாட்டு நோய் எது---------------------?
A
மாராஸ்மஸ்
B
ஸ்கர்வி
C
அடிசன் நோய்
D
ரிக்கெட்ஸ்
Question 36
வளர்ச்சி தடைப்பட்டு உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் நோய்
A
குவாஷியோர்கள்
B
ஸ்கர்வி
C
ரிக்கெட்ஸ்
D
மாலைக்கண்
Question 37
மராஸ்மஸ் குறைபாட்டு நோய்க்குக் காரணமான ஊட்டச்சத்து---------------------
A
செல்லுலோஸ்
B
சென்ட்ரோசோம்
C
புரதம்
D
லிபிட்
Question 38
வலிமையற்ற வளைந்த எலும்பு போன்ற அறிகுறியுடைய நோய் ---------------------
A
ரிக்கட்ஸ்
B
நிமோனியா
C
டிப்தீரியா
D
காசா நோய்
Question 39
இரத்த சோகைக்குக் காரணமான தாது உப்பு---------------------
A
இரும்பு
B
புரதம்
C
கால்சியம்
D
கார்போஹைட்ரேட்
Question 40
அயோடின் தாது உப்புக் குறைவினால் தோன்றும் நோய்
A
முன் கழுத்துக் கழலை
B
கால்சியம்
C
அயோடின்
D
சோடியம்
Question 41
வெல்லத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து---------------------
A
புரதம்
B
இரும்புச்சத்து
C
கால்சியம்
D
கார்போஹைட்ரேட்
Question 42
ஒளிச்சேர்க்கை நிகழத் தேவையான வாயு---------------------
A
புரதம்
B
கால்சியம்
C
கார்போஹைட்ரேட்
D
கார்பன்டைஆக்ஸைடு
Question 43
பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு---------------------
A
யுட்ரிகுலோரியா
B
தூதுவளை
C
சாமந்தி
D
ஊமத்தை
Question 44
பொருத்துக.
  1. வளர்ச்சிக்கு உதவுவது - (அ) வைட்டமின்கள்
  2. உடலியல் செயல்களை ஒழுங்கு படுத்துபவை        -   (ஆ) வியர்வை பெருக்கும்
  3. உடலியக்கச் செயல்களை ஒழுங்  கு படுத்துபவை      -   (இ) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்
  4. கார்போஹைட்ரேட்டுகள் - (ஈ) செரிமான மின்மையை நீக்கும்
A
1 3 4 1
B
2 3 4 1
C
4 1 2 3
D
1 2 3 4
Question 45
பொருத்துக.
  1. புரதக்குறைபாட்டு நோய் - (அ) மீன் எண்ணெய்
  2. வைட்டமின் -A - (ஆ) மராஸ்மஸ்
  3. வைட்டமின் -B    குறைபாட்டு நோய்         - (இ) வைட்டமின்கள் -C
  4. நெல்லிக்காய் - (ஈ) பெரிபெரி
A
2 3 4 1
B
1 3 4 2
C
1 2 3 4
D
4 2 1 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

4 Comments

Leave a Reply to Yuvi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!