HistoryOnline Test

இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை

இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை

Congratulations - you have completed இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

இந்திய தேசியம் ஏற்பட ஒரு முக்கியமான காரணம் எது?

A
நவீன தகவல் தொடர்பு
B
ஏகாதிபத்தியம்
C
ஒற்றுமை
D
தேசிய இயக்கம்
Question 2

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை வலுப்பெறச் செய்தது

A
தேசிய உணர்வு
B
தேசிய இயக்கம்
C
நவீன தகவல் தொடர்பு
D
தாய் மொழிப் பத்திரிக்கைத் தடைச் சட்டம்
Question 3

இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் தோற்றுவிக்கப்பட்டது

A
பக்கிம் சந்திர சட்டர்ஜி
B
W.C. பானர்;ஜி
C
இரவீந்திரநாத் தாகூர்
D
ஆலன் ஆக்டோவியன் ஹியூம்
Question 4

காங்கிரசின் முதல் கூட்டம் யார் தலைமையில் மும்பையில் நடைபெற்றது

A
பக்கிம் சந்திர சட்டர்ஜி
B
W.C. பானர்;ஜி
C
இரவீந்திரநாத் தாகூர்
D
ஆலன் ஆக்டோவியன் ஹியூம்
Question 5

பிரித்தாளும் கொள்கையின் அறிமுகம் என்று கருதப்படுவது எது?

A
முஸ்லீம் லீக் தோற்றம்
B
சூரத் பிளவு
C
வங்காளப் பிரிவினை
D
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள்
Question 6

இந்திய தேசி காங்கிரஸ் எங்கு நடைபெற்ற மாநாட்டில் ‘சுயராஜ்யம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

A
சூரத்
B
கல்கத்தா
C
லக்னோ
D
டெல்லி
Question 7

யாருடைய தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது

A
சவுகத் அலி
B
நவாப் சலிமுல்லாகான்
C
முகமது அலி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8

கர்சன் தொடர்பானவற்றில் எது தவறானது?

A
1904 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்
B
1905 ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாக பிரித்தார்
C
வாரிசு இழப்புக் கொள்கை
D
தொல்பொருள் கல்வெட்டியல் துறையினை நிறுவினார்
Question 9

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?

A
மிண்டோ - மார்லி சீர்திருத்தம் - 1919
B
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் - 1909
C
ஜாலியன்வாலாபாக் படுகொலை - 1920
D
இவை அனைத்தும்
Question 10

முஸ்லீம் லீக் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A
1905
B
1906
C
1907
D
1908
Question 11

வங்கப்பிரிவினை எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A
1905
B
1906
C
1907
D
1908
Question 12

வங்கப்பிரிவினையை செய்த கவர்னர் ஜெனரல் யார்?

A
மிண்டோ
B
மார்லி
C
வில்லிங்டன்
D
கர்சன்
Question 13

பின்வருவனவற்றுள் யார் தீவிரவாதி அல்ல?

A
திலகர்
B
லாலா லஜபதிராய்
C
அரவிந்தர் கோஷ்
D
சுரேந்திரநாத் பானர்ஜி
Question 14

சுதேசி இயக்கத்தில் தமிழகத்தில் இருந்து கலந்துக் கொண்ட தலைவர் யார்?

A
பாலகங்காதர திலகர்
B
லாலா லஜபதிராய்
C
அரவிந்தர் கோஷ்
D
வ உ சிதம்பரனார்
Question 15

மராத்தா மற்றும் கேசரி போன்ற பத்திரிக்கைகளை நடத்தியவர் யார்?

A
கோபாலகிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர தில்கர்
C
அரவிந்தர் கோஷ்
D
பிபின் சந்திரபால்
Question 16

மிண்டோ - மார்லி சீர்திருத்தம் எந்த வருடம்?

A
1909
B
1917
C
1918
D
1919
Question 17

பிரிக்கப்பட்ட வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு

A
1910
B
1921
C
1911
D
1916
Question 18

சுதேசி இயக்கம் என்பது?

A
முன்னேற்றத்திற்கு ஒரு அமைப்பு
B
அயல்நாட்டு தொழில்கள் மேம்பாடு
C
பொருளாதாரப் புறக்கணிப்பு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 19

தீவிரவாதிகளின் தலைவரான பாலகங்காதர திலகருக்கு தளபதிகளாக செயல்பட்டவர்

A
லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால்
B
பிபின் சந்திர பால் அரவிந்த கோஷ்
C
வ.உ.சி. சுப்ரமணிய சிவா
D
சுப்ரமணிய பாரதியார்
Question 20

கீழ்க்கண்டவர்களுள் கடார் பார்ட்டியுடன் தொடர்பில்லாதவர் எவர்ஃ

A
லாலா ஹர்தயாள்
B
அன்னிபெசன்ட்
C
தரக்னாத் தாஸ்
D
சோகன் சிங் பக்னா
Question 21

கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது

A
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக
B
ஆங்கிலேய அரசுக்கு எதிராக
C
காந்திக்க ஆதரவு கொடுப்பதற்காக
D
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க
Question 22

இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்

A
அன்னிபெசன்ட்
B
விஜயலட்சுமி பண்டிட்
C
சரோஜினி நாயுடு
D
இவற்றுள் எவருமிலர்
Question 23

1919 ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டை ஆட்சியை கொண்டு வந்தது

A
மாகாணத்தில்
B
மாவட்டத்தில்
C
மைய அரசில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 24

கிலாபத் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?

A
1918
B
1919
C
1922
D
1923
Question 25

முஸ்லீம் லீக் துவங்கப்பட்ட போது வைசிராயாக இருந்தவர் யார்ஃ

A
கர்சன்
B
மின்டோ
C
ஹார்டிங்
D
செம்ஸ்போர்டு
Question 26

இந்திய தேசிய காங்கிரன் மூன்றாவது மாநாடு நடந்த இடம் மற்றும் தலைவர்?

A
பம்பாய் ரூ ஜார்ஜ் யூலே
B
பம்பாய் பத்ருதின் தயாப்ஜி
C
சென்னை ரூ ஜார்ஜ் யூலே
D
சென்னை ரூபத்ருதின் தயாப்ஜி
Question 27

பின்வருவனவர்களுள் எவர் தீவிரவாதி அல்ல?

A
பாலகங்காதர திலகர்
B
லாலா லஜபதிராய்
C
அரவிந்த கோஷ்
D
தாதாபாய் நெரோஜி
Question 28

ஜாலிநன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

A
1919
B
1899
C
1929
D
1909
Question 29

இந்திய தேசியக் காங்கிரஸில் சூரத் பிளவு எந்த ஆண்டில் நடந்தது?

A
1907
B
1911
C
1915
D
1921
Question 30

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு

A
1909
B
1919
C
1921
D
1918
Question 31

இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைசிராய் யார்?

A
கானிங்
B
டஃபரின்
C
மேயோ
D
எல்ஜின்
Question 32

பாலகங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள்

A
யங் இந்தியா, மராத்தா
B
நியூ இந்தியா, கேசரி
C
இந்தியா, மராத்தா
D
கேசரி, மராத்தா
Question 33

ஆகஸ்டு அறிக்கை வெளியிட்ட வைசிராய் யார்?

A
மேயோ
B
செம்ஸ்போர்டு
C
எல்ஜின்
D
டஃபரின்
Question 34

மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது

A
மிண்டோ - மார்லி சீர்திருத்தம்
B
மாண்டோகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
C
இந்திய அரசுச் சட்டம் - 1935
D
இந்திய விடுதலைச் சட்டம் 1947
Question 35

தில்லி இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட வருடம்

A
1910
B
1911
C
1916
D
1923
Question 36

1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம்

A
பேச்சுரிமைத் தடை
B
தொழில் தடை
C
ஹேபியஸ்கார்பஸ் தடை
D
இடம் பெயர்தல் தடை
Question 37

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர்

A
பஹ்ருதீன் தயாப்ஜி
B
அபுல்கலாம் ஆசாத்
C
அகமத் கித்வாய்
D
ஹக்கீம் அஜ்மல்கான்
Question 38

தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவியவர் யார்?

A
ஜவஹர்லால் நேரு
B
அன்னிபெசன்ட்
C
சுப்பிரமணிய பாரதியார்
D
பாலகங்காதர திலகர்
Question 39

ஆகஸ்ட் அறிக்கை வெளியிட்டப் பட்ட ஆண்டு

A
1907
B
1915
C
1917
D
1921
Question 40

ஜவஹர்லால் நேரு, காந்தியை முதன்முதலாகச் சந்தித்த மாநாடு

A
சூரத்
B
கல்கத்தா
C
லக்னோ
D
டெல்லி
Question 41

மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்த மாநாடு

A
சூரத்
B
கல்கத்தா
C
லக்னோ
D
டெல்லி
Question 42

லக்னோ ஒப்பந்தம் யாருக்க இடையே கையெழுத்திடப்பட்டது

A
காங்கிரசு மற்றும் மாண்டேகு
B
காங்கிரசு மற்றும் முஸ்லீம் லீக்
C
செம்ஸ்போர்டு மற்றும் முஸ்லீம் லீக்
D
அம்பேத்கார் மற்றும் முஸ்லீம் லீக்
Question 43

கிலாபத் இயக்கத்தைத் தொடங்கியவர்கள் யார்?

A
நவாப் சலிமுல்லாகான்
B
இக்பால், சௌத்ரி ரகமத் அலி
C
முகமது அலி, சவுகத் அலி
D
சௌத்ரி ரகமத் அலி, முகமது அலி ஜின்னா
Question 44

டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்ட நாள்

A
13.04.1919
B
23.04.1919
C
13.08.1919
D
13.04.1929
Question 45

“இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக் கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது” என மாண்டேகு- செம்ஸ்போர்டு சட்டத்தை விவரித்தவர் யார்?

A
லாலா ஹர்தயாள்
B
அன்னிபெசன்ட்
C
தரக்னாத் தாஸ்
D
சோகன் சிங் பக்னா
Question 46

தன்னாட்சி இயக்கம் படிப்படியாக முடிவுக்கு வர காரணமாக அமைந்தது எது?

A
ரௌலட் சட்டம்
B
நேரு அறிக்கை
C
ஆகஸ்ட் அறிக்கை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 47

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை பெருமைப்படுத்த தர்பார் நடத்தியவர் யார்?

A
ரிப்பன்
B
லிட்டன்
C
சார்லஸ் ஹார்டிஞ்ச்
D
லாரன்ஸ்
Question 48

கீழ்க்காணும நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்

A
பிளாசிப் போர்
B
பக்ஸார் போர்
C
இந்திய தேசியக் காங்கிரசு
D
ஜாலியன்வாலபாக் படுகொலை
Question 49

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது

A
டூரண்டு கோடு
B
மெக்மோகன் கோடு
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 50

கீழ்க்கண்ட வாக்கியங்களில்   ஆங்கில ஏகாப்தியம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?

  1. ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததின் மூலம் ஒற்றுமையை நாட்டினர்
  2. இந்தியா ஒரே நாடு என்றஎண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது
  3. இது தேசிய இயக்கம் மலர வழி செய்தது
  4. இந்தியா மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டது
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
3, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்கள் எது / எவை ?
  1. சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும் ,அதிகப்படியான பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும்
  2. கல்வியை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்
  3. இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை 9( ICS ) இந்தியாவிலே நடத்த வேண்டும்
  4. இந்தியர்கள் உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
3, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 52

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி

  1. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் படித்த ,நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவே இவர்கள் மிதவாதிகள் என்றஅழைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேயரின் நேர்மையான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்
  2. காங்கிரஸ்சின் தலைவர்களாக சுரேந்திரநாத் பானர்ஜி , தாதாபாய் நெளரோஜி ,பெரோஷா மேத்தா ,கோபாலகிருஷ்ண கோகலே , எம்.ஜி.ரானடே , பாலகங்கதர போன்றோர் மிதவாதிகளாக விளங்கினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 53

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி

  1. காங்கிரஸ்சின் ஒரு பிரிவினர் மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தனர்
  2. பாலகங்கதர திலகர் ,லாலாலஜபதிராய் ,பிபின் சத்திரபால் , அரவிந்த கோஷ் ஆகியோர் மிதவாதிகள் ஆவர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 54
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. மேற்கு வாங்கலாம் மற்றும் அசாமை இணைத்து டாக்காவை தலைநரகக் கொண்டு ஒரு மாகாணமாகவும் பிரிக்கப்பட்டது
  2. மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவும் ,கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாகவும் இருந்தனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 55
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கர்சன் தொடர்பானவற்றில் சரியானவை எவை ?
  1. பஞ்ச நிவாரணக் குழு ஒன்றை அமைத்தார்
  2. 1904 ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
  3. பொதுக் கல்வித் தலைமை இயக்குனர் பதவி ஏர்படுத்தப்பட்டு கல்வி துறை மையப்படுத்தப்பட்டது
  4. பல்கலைக் கழக மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
3, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 56

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?

  1. பிபின் சத்திரபால் -மிதவாதிகளின் தலைவர்
  2. அரவிந்த கோஷ் - சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி
  3. வ.உ.சிதம்பரம் பிள்ளை - வந்தே மாதரம்
  4. கோபாலகிருஷ்ண கோகலே - நியூ இந்தியா
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
2, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 57
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. முஸ்லீம் லீக் வங்கப் பிரிவினை ஆதரித்து சுதேசியை எதிர்ததது
  2. முஸ்லீம் லீக் வகுப்புவாரி பிரதித்துவதை எதிர்ததது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 58
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
  1. முஸ்லிம்கள் தனிதொகுதிகள் வழங்கப்பட்டன
  2. சட்டமன்றகளில் தேர்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் எணிக்கை உயர்த்தப்பட்டது
  3. முஸ்லிம்கள் திருப்தி படுத்த கொண்டுவரப்பட்டது
A
1, 2, மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1 மற்றும் 2
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
  1. கிறித்துவர்கள் ,ஆங்கிலோ -இந்தியர்கள் ,சீக்கியர்கள் ஆகிய மூன்று மக்களுக்கும் தனியாக தொகுதிகள் வழங்கப்பட்டன
  2. மத்திய ,மாகான சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன ,மகனாக்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியாயது
  3. இந்திய தேசிய காங்கிரஸ் இச்சட்டத்தை ஆதரித்தது
A
2, மற்றும் 3
B
1, மற்றும் 3
C
1, மற்றும் 2
D
1, 2, மற்றும் 3
Question 60

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?

  1. லக்னோ ஒப்பந்தம் -1916
  2. தன்னாட்சி இயக்கம் -1916
  3. முதல் உலகப்போர் - 1905
  4. வங்கப் பிரிவினை -1914-1918
A
1, 2, மற்றும் 3
B
3, மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 61
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர்
  2. ஆங்கிலேயர்கள் தங்களை உயர்வாகவும் , இந்திய மக்களை தாழ்வாகவும் ,இழிவாகவும் கருதினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 62

கீழ்க்கண்ட வாக்கியங்களில்   எவை சரியானவை ?

  1. கர்சன் பூசா என்னுமிடத்தில் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினர்
  2. வங்கப் பிரிவினைக்கு பிறகு பொருளாதார புறக்கணிப்பு எனும் சுதேசி இயக்கம் தோன்றியது
  3. கர்சன் ராணுவ சீர்திருத்தங்கள் செய்து இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க பேரரசு இளைநர் படை ஒன்றை அமைத்தார்
  4. காமன்வீல் ,நியூ இந்தியா என்ற பத்திரிகைகளை அன்னிபெசன்ட் தொடங்கினர்
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
3, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 63
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்
  2. ஆங்கில அரசு 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 64

கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஜாலியன் வாலாபாக் படுகொலை    தொடர்பானவற்றில் எவை தவறானவை   ?

  1. படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரவீந்திரநாத் தாகூர் கெய்சர்-இ-ஹிந்த் படத்தை துறந்தார்
  2. காந்தி தனது நைட்வுட் பதக்கத்தை திரும்பி அளித்தார்
  3. ராணுவ தளபதியான ஜெனரல் டயர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார்
  4. லக்னோவில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்பது ஒரு பூங்கா
  5. இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்
A
1, 2, மற்றும் 5
B
2, 3 மற்றும் 4
C
2, 3,4 மற்றும் 5
D
1, 2 மற்றும் 4
Question 65

கீழ்க்கண்ட வாக்கியங்களில்  ரௌலட் சட்டம்   தொடர்பானவற்றில் எவை சரியானவை ?

  1. உத்தரவின்றி எவரையும் கைது செய்ய என்கிற அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது
  2. விசாரணையின்றி எவரையும் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது
  3. இந்திய மக்கள் ரௌலட் சட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்
  4. 1919 ஏப்ரல் 6 ஆம் நாள் நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 66
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும்
  2. சுதேசி இயக்கத்தின்படி நாட்டின் தொழில்கள் மேம்பாடு அடைவதை ஊக்குவித்து, அயல்நாட்டுப் பொருள்கள் பயன்பாடை புறக்கணிப்பதாகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 67
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. இங்கிலாந்தை சேர்த்த அன்னிபெசன்ட் அம்மையார் சென்னையில் தன்னாட்சி கழகத்தின் கிளையினை தொடங்கினர்
  2. அன்னிபெசன்ட் நியூ இந்தியா பத்திரிகையை நடத்தினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 68
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. இந்திய சுதந்திரத்திற்காக தீவிரவாதிகள் தீவிர போக்கை கடை பிடித்தனர் சுதந்திரம் பெறுவது தங்கள் உரிமை என்று நம்பினார்
  2. 1878 - ல் கொண்டுவரப்பட்ட ஆயுதச் சட்டமும் மற்றும் பிராந்திய மொழிச் சட்டங்களும் இந்தியர்களின் தேசிய உணர்வுகளை மேலும் அதிகப்படுத்தின
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 69
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. 1916 ஆம் ஆண்டு ஏப்ரல்லில் அடையாறில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது
  2. மோதிலால் நேரு மற்றும் சி.ர்.தாஸ் தன்னாட்சி இயக்கத்தின் தங்கள் முழு ஆதரவை தந்தனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 70
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. முழுமையாக ஒடுக்கப்படாத மாபெரும் 1857 கலகம் தேசியவாதம் மலர்வதற்குக் காரணமாக அமைந்து முடிவில் இந்தியா விடுதலைக்கு வழி வகுத்தது
  2. இந்தியா விடுதலை இயக்கத்தின் முதல் நிலை கி.பி. 1885 - கி.பி. 1919 என்று அழைக்கப்படுகிறது
 
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 71
கீழ்வரும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்
  1. பிளாசிப் போர்
  2. பக்ஸார் போர்
  3. இந்திய தேசியக் காங்கிரசு
  4. ஜாலியன் வாலாபாக் படுகொலை
A
3,2,1,4
B
2,3,1,4
C
4,2,1,3
D
1,2,3,4
Question 72
பின்வருவனவற்றுள் முஸ்லீம் லீக் நோக்கம் எது /எவை?
  1. முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது
  2. முஸ்லிம்களை தனியாக பிரிப்பது
  3. ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக நடந்து தனித்தொகுதி பெறுவது
A
1, 2, மற்றும் 3
B
2, மற்றும் 4
C
3 மட்டும்
D
1 மற்றும் 2
Question 73
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைதே தீருவேன் என முழங்கியவர் யார் ?
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
அரவிந்த கோஷ்
D
பிபின் சத்திரபால்
Question 74

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?

  1. தொழிற்சாலை சட்டம் -1891
  2. இந்திய கவுன்சில் சட்டம் -1892
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1, மற்றும் 2
D
இரண்டும் இல்லை
Question 75
குடிமை பணிகளை மூன்று வகைகளாக பிரிந்தவர் யார்
A
ரிப்பன்
B
லான்ஸ்டெளன்
C
எல்ஜின் -II
D
கர்சன்
Question 76
கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் கொண்டாடியவர் யார் ?
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
அரவிந்த கோஷ்
D
பிபின் சத்திரபால்
Question 77
காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஏத்தனை ?
A
28
B
72
C
27
D
199
Question 78
பெரும் பஞ்சம் யாருடைய காலத்தில் ஏற்பட்டது
A
ரிப்பன்
B
லான்ஸ்டெளன்
C
எல்ஜின் -II
D
கர்சன்
Question 79
வந்தேமாதரம் என்னும் முழக்கம் யாரால் இயற்றப்பட்டது
A
பக்கிம் சந்திர சட்டர்ஜி
B
கீ.சீ.பானர்ஜி
C
ரவீந்திரநாத் தாகூர்
D
காந்தி
Question 80
கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி விவசாயக் கடன்கள் வாங்கிய வைசிராய் யார் ?
A
மிண்டோ
B
மார்லி
C
லான்ஸ்டெளன்
D
கர்சன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 80 questions to complete.

2 Comments

Leave a Reply to Arun Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!