Indian PolityOnline Test

இந்தியா – ஒரு அறிமுகம்

இந்தியா – ஒரு அறிமுகம்

Congratulations - you have completed இந்தியா – ஒரு அறிமுகம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய தேசியக் கொடி எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது  
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 24, 1950
C
ஜூலை 22, 1947
D
ஜூலை 24, 1947
Question 2
வந்தே மாதரம் எனும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
A
இந்திய மறுமலர்ச்சி
B
சத்திய சோதனை
C
ஜதாகக் கதைகள்
D
ஆனந்த மடம்
Question 3
நமது தேசியக் கொடியினை வடிவமைத்தவர் யார்?
A
Dr. B.R. அம்பேத்கர்
B
ரவீந்திரநாத் தாகூர்
C
பிங்காலி வெங்கையா
D
ராஜேந்திர பிரசாத்
Question 4
இந்திய தேசிய சின்னத்தில் தர்ம சக்கரம் உணர்த்துவது என்ன?
A
ஆற்றல்
B
அறவழி
C
உழைப்பு
D
வேகம்
Question 5
இந்திய தேசிய சின்னத்தில் இல்லாத விலங்கு எது?
A
குதிரை
B
காளை
C
புலி
D
சிங்கம்
Question 6
இந்திய தேசியச் சின்னம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது
A
ஜனவரி 24, 1950
B
ஜனவரி 22, 1950
C
ஜனவரி 26, 1950
D
நவம்பர் 26, 1950
Question 7
இந்திய தேசியக் கொடியின் வடிவம் என்ன?
A
3:4
B
4:3
C
3:2
D
5:3
Question 8
இந்திய தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் எத்தனை ஆரங்களை கொண்டது
A
24
B
20
C
22
D
23
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. தேசியக் கொடியின் வலது புறத்தில் அல்லது அதைவிட உயரமாக வேறு எந்த கொடியும் பறக்கக் கூடாது.
  2. நமது தேசியக் கொடியில் மேலே தியாகத்தை குறிக்கும் வகையில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறமும், மத்தியில் தூய்மையை குறிப்பிடும் வகையில் பச்சை நிறத்தையும் கொண்டுள்ளது.
  3. நமது தேசியக் கொடி 1947 ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி நம் நாட்டிற்கு வழங்கப்பட்டது.
  4. நமது தேசிய கீதம் இந்தி மொழியில் இயற்றப்பட்டது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 10
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நமது தேசிய கீதத்தை இயற்றியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
  2. நமது தேசிய கீதம் 1950ம் ஆண்டு ஜனவர் 26ம் நாளில் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தேசிய கீதம் பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும்.
  2. 1911 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா மாநாட்டில் தேசிய கீதம் முதல்முதலாக பாடப்பட்டது.
A
A மற்றும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தேசிய மலரான தாமரை நமது நாட்டின் ஒற்றுமையை உணர்த்துகிறது.
  2. தேசிய விலங்கு வங்காளத்து புலி. இது வலிமை மற்றும் அச்சமின்மையை உணர்த்துகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நமது தேசியப் பாடலை இயற்றியவர் வங்காளக் கவிஞர் பங்கிம் சட்டர்ஜி ஆவார்.
  2. தேசியப் பாடல் 1896ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாக பாடப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 14
இந்திய தேசியப் பறவை எது?
A
புறா
B
மயில்
C
கொக்கு
D
மைனா
Question 15
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்டி மொழி எது?
A
ஆங்கிலம்
B
இந்தி
C
தமிழ்
D
சமக்கிருதம்
Question 16
2011 ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
A
382 பேர்
B
385 பேர்
C
832 பேர்
D
283 பேர்
Question 17
இந்திய தேசிய மரம் எது?
A
பலாமரம்
B
ஆலமரம்
C
மாமரம்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 18
மக்கள்தொகை அடர்த்தி என்பது _______ வாழும் மக்களின் சராசரி எண்ணிக்கையாகும்.
A
ஒரு கிலோமீட்டருக்குள்
B
ஒரு சதுர மீட்டருக்குள்
C
ஒரு சதுர கிலோமீட்டருக்குள்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 19
சகா ஆண்டு முறையை இந்தியா என்று முதல் பின்பற்றுகிறது?
A
22.07.1947
B
22.03.1957
C
15.01.1957
D
22.07.1950
Question 20
இந்திய தேசியச் சின்னம் எது?
A
குதிரை
B
சாரநாத் தூணிலுள்ள சிங்கத் தலைகொண்ட உருவம்
C
இந்திய இமயமலை
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. . ஜனநாயகம் என்னும் கருத்து மக்களாட்சி அரசுக்கு அடித்தளம் என்று கூறியவர் கிரேக்க அறிஞரான ஹெரோடாடஸ் என்பவர்
  2. மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்க என்று குறிப்பிட்டவர் கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில்
  3. மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் ஆப்ரகாம் லிங்கன்.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1 மற்றும் 3
Question 22
இந்திய தேசியச் சின்னத்தின் அடியில் “வாய்மையே வெல்லும்” எனப் பொருள் கொண்ட சத்யமேவ ஜெயதே என்று எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.
A
இந்தி
B
தேவநாகரி
C
தமிழ்
D
கன்னடம்
Question 23
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டபோது இந்தியாவின் தேசிய மொழிகள் எத்தனை?
A
14
B
15
C
18
D
22
Question 24
இந்திய ஆண்டு எந்த முறையை பின்பற்றுகிறது
A
ரோமன்
B
மாயன்
C
சகா
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நமது தேசியப் பாடல் நமது தேசிய கீதத்திற்கு இணையான மதிப்பினை கொண்டது.
  2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 26
இந்திய தேசிய பழம் எது?
A
மா
B
பலா
C
ஆலம்
D
அத்தி
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நமது தேசிய கீதம் நம் நாட்டின் ஒற்றுமை, புகழ், பெருமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை பரப்பும் நோக்கம் கொண்டது.
  2. மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 28
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மத்திய அரசில் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பு சட்டமன்றம் எனவும், மாநிலங்களில் நாடாளுமன்றம் எனவும் அழைக்கப்படுகிறது.
  2. சர்வாதிகார அரசு என்பது எல்லா அதிகாரங்களும் தனிநபரின் ஆளுகைக்கு உட்பட்டு நடத்தப்படும் அரசு என்பதாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 29
சகா ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளது.
A
364
B
365
C
366
D
365.5
Question 30
இந்திய தேசியச் சின்னத்தில் உள்ள குதிரை எதைக் குறிக்கிறது.    
A
கடின உழைப்பும், உறுதியையும்
B
ஆற்றலையும், வேகத்தையும்
C
தர்மத்தையும், அறவழியையும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 31
இந்திய தேரியச் சின்னத்தில் உள்ள காளை எதைக் குறிக்கிறது.
A
கடின உழைப்பும், உறுதியையும்
B
ஆற்றலையும், வேகத்தையும்
C
தர்மத்தையும், அறவழியையும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 32
இந்திய தேசியச் சின்னத்தில் உள்ள சக்கரம் எதைக் குறிக்கிறது
A
கடின உழைப்பும், உறுதியையும்
B
ஆற்றலையும், வேகத்தையும்
C
தர்மத்தையும், அறவழியையும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 33
இந்திய தேசியப் பறவை மயில் எதைக் குறிக்கிறது
A
தர்மத்தையும், அறவழியையும்
B
நம் நாட்டின் இயற்கை அழகு
C
ஆற்றலையும், வேகத்தையும்
D
வலிமை, திறமை, மிகுந்த ஆற்றல்
Question 34
நமது தேசிய விலங்கு புலி எதைக் குறிக்கிறது.
A
தர்மத்தையும், அறவழியையும்
B
நம் நாட்டின் இயற்கை அழகு
C
ஆற்றலையும், வேகத்தையும்
D
வலிமை, திறமை, மிகுந்த ஆற்றல்
Question 35
இந்ந்திய தேசியப் பாடல் எது?
A
சத்யமேவஜெயதே
B
வந்தே மாதரம்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 36
குறுகிய வடிவ தேசிய கீதத்தைப் பாடும் கால நேரம் எவ்வளவு
A
52 விநாடிகள்
B
20 விநாடிகள்
C
24 விநாடிகள்
D
42 விநாடிகள்
Question 37
இந்தியாவில் தேசிய விலங்காக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது எது?
A
குதிரை
B
காளை
C
புலி
D
சிங்கம்
Question 38
இந்தியாவின் தேசியமலர் எது?
A
இந்தியாவின் தேசியமலர் எது?
B
தாமரை
C
அல்லி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 39
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
A
கால்பந்து
B
கிரிக்கெட்
C
ஹாக்கி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 40
இந்தியாவின் தேசிய ஆறு எது?
A
கங்கை
B
காவேரி
C
சிந்து
D
நைல்
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்திய தேசியச் சின்னத்தில், சிங்கங்களின் கீழே உள்ள அடித்தட்டுப் பீடத்தில் அடியில் இடப்புறம் காளையும், மத்தியில் சக்கரமும், வலதுபுறம் குதிரையும் உள்ளது.
  2. இந்திய தேசியப் பாடலை முதல் முதலில் பாடியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2சரி
D
இரண்டும் தவறு
Question 42
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. உலகத்தில் உள்ள சுதந்திரமான நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டிற்கென்று சிறப்பான அடையாளங்களைக் கொண்டுள்ளன. அவற்றை தேசியச் சின்னங்கள் என்று அழைக்கிறோம்
  2. வலிமையான அரசியல் அமைப்பு, தேசியச் சின்னங்கள் ஆகியவை நமது நாட்டின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதாகவும் விளங்குகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 43
இநந்திய தேசியச் சின்னத்தில் உள்ள சிங்கங்கள் எதைக் குறிக்கிறது.
A
கடின உழைப்பையும், உறுதியையும்
B
ஆற்றலயையும், வேகத்தையும்
C
தர்மத்தையும், அறவழியையும்
D
அதிகாரத்தையும், கம்பீரத்தையும்
Question 44
ஆனந்த மடம் என்னும் ஏடு வெளியிடப்பட்ட ஆண்டு எது?
A
1882
B
1883
C
1884
D
1885
Question 45
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்திய தேசியமரமான ஆலமரம், நம் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
  2. இந்திய தேசிய மொழிகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9 வது அட்டவணையில் உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாளுமன்ற மக்களாட்சி நாடாகும். இது இறையாண்மையுடைய, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு நாடு.
  2. இந்திய நாடு முழுவதும் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
  1. இந்தியா, வடக்கே இமயமலைத்தொடர், தெற்கே வங்காளவிரிகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக்கடல் ஆகியவற்றினால் சூழப்பட்டுள்ளது.
  2. உலக நாடுகளின் வரிசையில், விண்வெளி ஆய்வில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 48
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நில அளவு அடிப்படையில் உலகின் 7வது பெரிய நாடாகவும், மக்கள் தொகை அடிப்படையில் சீனாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
  2. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 74.04% ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 49
இந்தியாவின் பரப்பளவு எவ்வளவு
A
32,78,263 சதுர கிலோமீட்டர்
B
32,87,623 சதுர கிலோமீட்டர்
C
32,87,263 சதுர கிலோமீட்டர்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 50
இந்திய தேசிய விலங்கு எது?
A
குதிரை
B
காளை
C
புலி
D
சிங்கம்
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தேசியக் கொடியின் சக்கரத்தின் விட்டமும், வெள்ளைப்பட்டையின் அகலமும், சரிசம வீதத்தில் உள்ளது.
  2. தேசியக் கொடியின் அசோக சக்கரம் இயக்கத்தையும், தலைமை பண்பையும் குறிக்கிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. வெண்மைப்பகுதியில் கருநீலநிறத்தில் அமைந்துள்ள சக்கரம் அறவழியில் முன்னேறிச் சென்று அமைதியினையும், செழுமையினையும் பெற்றுத்தர தூண்டுகிறது.
  2. 2011 ம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,210,193,422 மக்கள் இந்தியாவில் உள்ளனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 53
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: 1. சூரியன் மறைவிற்குல் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும். 2. நமது நாட்டின், தலைவர் இறந்து விட்டாலோ அல்லது நட்பு நாட்டின் தலைவர் இறந்துவிட்டாலோ நமது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
 1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 54
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: 1. வங்காள மொழியில் இயற்றப்பட்ட தேசிய கீதம் 5 பத்திகளைக் கொண்டது. 2. அவற்றில் கடைசி பத்தியில் உள்ள பாடல் மட்டுமே தேசியகீதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 55
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. கிரிகேறிய நாள்காட்டி சகா ஆண்டு முறையை இந்தியா பின்பற்றுகிறது. 2. இந்திய அரசியல் அமைப்பின்படி, இந்தியக் குடியரசானது நிர்வகிக்கப்படுகிறது
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. தேசியக் கொடியின் மேல் உள்ள இளஞ்சிவப்பு நிறமானது சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது. 2. தேசிய கீதம், தாய்நாட்டின் பெருமை, புகழ் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. அது தேசிய ஒற்றுமை, ஒருமப்பாடு, சகிப்புத்தன்மை, நாட்டுப்பற்று ஆகிய அறச்செய்திகளை உணர்த்துகிறது.
A
1 மட்டும் சரி 
B
2 மட்டும் சரி 
C
1 மற்றும் 2 சரி 
D
இரண்டும் தவறு
Question 57
இந்திய தேசியப் பாடல் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
A
வங்காளம்
B
சமக்கிருதம்
C
தேவநாகரி
D
இந்தி
Question 58
இந்திய தேசியக் கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 59
இந்திய தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் என்ன?
A
நீலம்
B
கருநீலம்
C
வெளிர்நீலம்
D
கரும்பச்சை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 59 questions to complete.

5 Comments

  1. sir I am first attempt on the topic wise question. its very interesting and useful. …….super sir

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!