EconomicsOnline Test
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ____
கோலார் | |
இராமகிரி | |
அனந்தபூர் | |
கொச்சின் |
Question 2 |
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது
GNP | |
GDP | |
NNP | |
தலாவருமானம் |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
மெக்ஸிகோ | |
கானா | |
பிரான்ஸ் | |
ஸ்ரீலங்கா |
Question 4 |
வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்
நான்கு | |
ஏழு | |
ஐந்து | |
பத்து |
Question 5 |
கலப்புபொருளாதாரம் என்பது____
தனியார் துறை மற்றும் வங்கிகள் | |
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது | |
பொதுத்துறை மற்றும் வங்கிகள் | |
பொதுத்துறைகள் மட்டும். |
Question 6 |
இந்தியப் பொருளாதாரம் ______ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.
பொருளாதாரச் சமநிலையின்மை | |
கலப்புப் பொருளாதாரம் | |
நகரமயமாதல் | |
போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது |
Question 7 |
மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு
இட அமைப்பியல் | |
மக்கள் தொகையியல் | |
புவியியல் | |
தத்துவவியல் |
Question 8 |
மக்கள் தொகையில் 1921-ம் வருடம் ____ எனப்படுகிறது.
சிறிய பிரிவினை வருடம் | |
மக்கள் தொகை வெடிப்பு வருடம் | |
நகர மயமாதல் வருடம் | |
பெரும் பிரிவினை வருடம் |
Question 9 |
எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?
2000 | |
2001 | |
2005 | |
1991 |
Question 10 |
ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம் | |
கச்சா பிறப்பு வீதம் | |
கச்சா சிசு வீதம் | |
மகப்பேறு இறப்பு வீதம் |
Question 11 |
ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம் | |
கச்சா பிறப்பு வீதம் | |
கச்சா சிசு வீதம் | |
மகப்பேறு இறப்பு வீதம் |
Question 12 |
மக்கள்தொகை அடர்த்தி என்பது
நிலத்தின் அளவு/மக்கள் தொகை | |
நிலத்தின் அளவு/வேலைவாய்ப்பு | |
மக்கள் தொகை/ குறிப்பிட்ட நில அளவு | |
மக்கள் தொகை/ வேலைவாய்ப்பு |
Question 13 |
தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
டாக்டர் பி.ஆர்.அம்பெத்கர் | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் இராதாகிருஷ்ணன் | |
V.K.R.V. ராவ் |
Question 14 |
காந்திய பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
V.K.R.V. ராவ் | |
J.C. குமரப்பா | |
. A.K.சென் |
Question 15 |
ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்
ஜவஹர்லால் நேரு | |
P.C. மஹல்னோபிஸ் | |
டாக்டர். இராஜேந்திரபிரசாத் | |
இந்திராகாந்தி |
Question 16 |
B.R. அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள் | |
இந்திய ரூபாயின் சிக்கல்கள் | |
சமதர்மப் பொருளாதாரம் | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 17 |
. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
சமதர்மச் சிந்தனை | |
ஒழுக்க நெறி அடிப்படை | |
கோபால கிருஷ்ண கோகலே | |
தாதாபாய் நௌரோஜி |
Question 18 |
. V.K.R.V. ராவ் இவரின் மாணவராக இருந்தார்
J.M. கீன்ஸ் | |
காலின் கிளார்க் | |
ஆடம் ஸ்மித் | |
ஆல்பிரட் மார்ஷல் |
Question 19 |
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
1998 | |
2000 | |
2008 | |
2010 |
Question 20 |
திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் குறிப்பாகக் கூறுவது
செல்வம் | |
வறுமை சமுதாயத்தின் சாபம் | |
வேளாண்மை | |
மேற்காண் அனைத்தும் |
Question 21 |
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் …………… அளவிடப்படுகிறது.
நாட்டு வருமானம் | |
தலா வருமானம் | |
அந்தியச் செலவாணி | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 22 |
…………………. என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
மக்கள் தொகை அடர்த்தி | |
மக்கள் தொகை பெருக்கம் | |
நிலப்பரப்பு | |
ஆயிரம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை |
Question 23 |
ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் ………………………… ஆகும்.
கனிம வளங்கள் | |
இயற்கை வளங்கள் | |
பருப்பொருள் வளங்கள் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 24 |
இயற்கை வளங்கள் ………………………
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் | |
புதுப்பிக்க இயலாத வளங்கள் | |
காடு வளங்கள் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 25 |
சமூக அமைப்புகளின் மேம்பாடு ………………….. ஐ அதிகரிக்கின்றன
மனித வளங்களின் திறமையும் | |
உற்பத்தி திறனையும் | |
கல்வி | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 26 |
இந்தியாவில் ………………………. முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.
மூன்று | |
இரண்டு | |
ஒன்று | |
எதுவுமில்லை |
Question 27 |
…………………….. கட்டமைப்பு வசதிக நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
கட்டமைப்பு | |
சமூக | |
பொது | |
பொருளாதார |
Question 28 |
. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக ………………….. ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
சட்டீஸ்கர், கர்நாடகா | |
ஜார்கண்ட் | |
ஒடிசா மற்றும் கோவா | |
மேற்காணும் அனைத்தும் |
Question 29 |
மேக்னடைட் தாது …………………….. ல் அதிகம் கிடைக்கிறது.
மத்திய பிரதேசம் | |
உத்திர பிரதேசம் | |
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை | |
மேற்காணும் அனைத்தும் |
Question 30 |
பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் …………………… முக்கியமானதாகும்.
நிலக்கரி | |
இரும்பு | |
பாக்சைட் | |
அலுமினியம் |
Question 31 |
கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு ……………. தாது செறிந்து காணப்படுகிறது
பாக்சைட் | |
மைகா | |
நிலக்கரி | |
இரும்பு |
Question 32 |
……………………… ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதற் மின் கடத்தி ஆகும்.
பாக்சைட் | |
நிலக்கரி | |
மைகா | |
இரும்பு |
Question 33 |
மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது …………………….. ஆகும்.
அலுமினியம் | |
தாமிரம் | |
மைகா | |
இரும்பு |
Question 34 |
பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா உலகளவில் …………………… இடத்தை பிடிக்கிறது.
ஏழாவது | |
ஆறாவது | |
மூன்றாவது | |
எட்டாவது |
Question 35 |
2011 கணக்கீட்டின்படி குறைந்த எழுத்தறிவு வீதம் 53% பெற்ற மாநிலம் ……………………
பீகார் | |
கர்நாடகா | |
கோவா | |
ஹிமாச்சல பிரதேசம் |
Question 36 |
எழுத்தறிவு வீதம் அதிகம் அளவு 92% உள்ள மாநிலம் ………………………
தமிழ்நாடு | |
ஆந்திரபிரதேசம் | |
பீகார் | |
கேரளா |
Question 37 |
பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ………………………..
ஹரியானா | |
கேரளா | |
கர்நாடகா | |
மத்திய பிரதேஷ் |
Question 38 |
இந்தியா உலகளவில் ………………… இடத்தைப் பெற்றுள்ளது.
முதலிடம் | |
இரண்டாவது | |
மூன்றாவது | |
நான்காவது |
Question 39 |
சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி ………………….. க்கும் குறைவு.
100 | |
50 | |
200 | |
250 |
Question 40 |
மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் ………………………
உத்திர பிரதேசம் | |
ஆந்திர பிரதேசம் | |
பீகார் | |
கேரளா |
Question 41 |
மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் …………………….. என்ற வீதத்தில் அதிகரிக்கிறது.
1.7 | |
1.5 | |
1.2 | |
2.00 |
Question 42 |
உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ……………………. இடத்தைப் பெறுகிறது.
ஏழாவது | |
ஆறாவது | |
மூன்றாவது | |
முதலிடம் |
Question 43 |
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ………………… மூன்றாம் இடத்தைப் பெறுகிறது.
மொத்த உள்றாட்டு உற்பத்தியில் | |
வாங்கும் சக்தியில் (PPP) | |
தொழில் மயமாக்குதலில் | |
பொருளாதார வளர்ச்சியில் |
Question 44 |
இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் வலுவான மற்றும் மிகச் சிறந்த …………………….. இடத்தைப் பெற்றுள்ளது.
ஆறாவது | |
இரண்டாவது | |
மூன்றாவது | |
ஏழாவது |
Question 45 |
இந்தியா ஒரு ………………………. பொருளாதாரமாகும்.
பழமையான பொருளாதாரம் | |
சமதர்ம பொருளாதாரம் | |
கலப்பு பொருளாதாரம் | |
முதலாளித்துவ பொருளாதாரம் |
Question 46 |
இந்தியாவில் அதிகளவில் பின்பற்றப்படும் தொழில் …………………… ஆகும்.
வேளாண்மை | |
தொழில்துறை | |
சிறுதொழில் | |
வாணியம் |
Question 47 |
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது …………….. யே குறிப்பிடுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
மொத்த நாட்டு உற்பத்தி | |
நிகர உள்நாட்டு உற்பத்தி | |
நிகல நாட்டு உற்பத்தி |
Question 48 |
மனித வளர்ச்சி குறியீட்டை’ பாகிஸ்தானைச் சார்ந்த ……………………. அறிமுகப்படுத்தினார்.
மார்ஷல் | |
மஹபூப் ஃஉல் ஹக் | |
J.M.கீன்ஸ் | |
அமர்த்தியா சென் |
Question 49 |
மனித வளர்ச்சி குறியீட்டை’ இந்தியாவை சார்ந்த …………………… அறிமுகப்படுத்தினார்.
மார்ஷல் | |
மஹபூப் ஃஉல் ஹக்ஹ | |
J.M. கீன்ஸ் | |
அமர்த்தியா சென் |
Question 50 |
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் …………………… என்று அழைக்கப்டுகின்றன.
வளர்ந்து வரும் நாடுகள் | |
பின்தங்கிய நாடுகள் | |
முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள் | |
வளர்ச்சி குன்றிய நாடுகள் |
Question 51 |
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு” (GNHI) என்ற தொடரை உருவாக்கியவர் ………………………
பூடானின் முதல் மன்னர் – மார்ஷல் | |
பூடானின் இரண்டாவது மன்னர் – J.M.கீன்ஸ் | |
பூடானின் மூன்றாவது மன்னர் – ஷாஜஹான் | |
பூடானின் நான்காவது மன்னர் – ஜிக்மே சிங்யே – வாங்கக் |
Question 52 |
ஜிக்மே – சிங்யே – வாங்கக் என்பவர் “மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு” என்ற தொடரை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு …………………….
1970 | |
1971 | |
1972 | |
1973 |
Question 53 |
கலப்பு பொருளாதாரத்திற்கு எ.கா…………………
இங்கிலாந்து | |
இந்தியா | |
இந்தோனிஷியா | |
இலங்கை |
Question 54 |
இந்தியாவில் ………………………. % மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாராமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
60% | |
76% | |
80% | |
50% |
Question 55 |
வேளாண்மை இந்தியாவின் ……………….. ஆக கருதுகின்றனர்.
மூளையாக | |
முதுகெலும்பாக | |
இதயமாக | |
எதுவுமில்லை |
Question 56 |
இந்திய மனிதவளம் ………………….. ஆல் நிரம்பியுள்ளது.
முதுமையானவர்களால் | |
இளைஞர்களால் | |
(அ) மற்றும் (ஆ) | |
எதுவுமில்லை |
Question 57 |
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது ………………… ஆகியவற்றைப் பொறுத்தது.
மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) | |
வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI) | |
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 58 |
மக்கள் தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே …………….. எனப்படும்
மக்கள் தொகை வெடிப்பு | |
கல்வியறிவு வீதம் | |
மக்கள் தொகை | |
பாலின வீதம் |
Question 59 |
1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு ……………….. ஆண்டு என அழைக்கப்படும்.
பெரும் பிரிவினை ஆண்டு | |
சிறு பிளவு ஆண்டு | |
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு | |
மக்கள் தொகை மாறுதல் ஆண்டு |
Question 60 |
1961 ல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். 1961ம் ஆண்டு என்கிறோம்.
பெரும் பிரிவினை ஆண்டு | |
சிறு பிளவு ஆண்டு | |
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு | |
எதுவுமில்லை |
Question 61 |
A | |
B | |
C | |
D |
Question 62 |
இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் …………………….
மகாராஷ்டிரா | |
ஆந்திர பிரதேசம் | |
கேரளா | |
பீகார் |
Question 63 |
1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது …………………
பாலினம் விகிதம் | |
வாழ்நாள் எதிர்பார்ப்பு | |
எழுத்தறிவு விகிதம் | |
மக்கள் தொகை அடர்த்தி |
Question 64 |
எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ………………..
கேரளா | |
கோவா | |
ஹிமாச்சல பிரதேசம் | |
பீகார் |
Question 65 |
புதுப்பிக்கக்கூடிய வளங்களுக்கு எடுத்துக்காட்டு …………………
காற்று | |
காடுகள் மற்றும் கடல் வளங்கள் | |
நீர்மின் சக்தி மற்றும் காற்றாலை | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 66 |
இந்தியாவிலுள்ள முக்கிய தங்கச் சுரங்கங்கள் ………………..
கோலார் தங்க வயல் | |
ஹாட்டி தங்க வயல் | |
ராம்கிரி தங்க வயல் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 67 |
இந்திய இரயில்வே முதல் Wi-Fi – வசதி …………………… ல் தொடங்கியது.
பெங்களூரில் | |
சென்னை சென்ட்ரல் | |
மும்பை | |
டெல்லி |
Question 68 |
இந்திய கல்வி முறை ………………. முறையைக் கொண்டுள்ளது.
10 + 3 | |
10 + 2 | |
11 + 2 | |
9 + 3 |
Question 69 |
“உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” இதை கொடுத்தவர் …………………
திருவள்ளுவர் | |
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
அமர்த்தியா சென் |
Question 70 |
தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற” என அதே நம்பிக்கையை கூறியவர் ……………. ஆவார்.
திருவள்ளுவர் | |
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
B.R.அம்பேத்கர் |
Question 71 |
இந்தியாவின் முதல் பிரதமர் ……………….
அமர்தியா சென் | |
இராஜ் கிருஷ்ணன் | |
B.R. அம்பேத்கர் | |
ஜவஹர்லால் நேரு |
Question 72 |
அம்பேத்கர் “இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்” என்ற கட்டுரையை அறிமுகப்படுத்திய ஆண்டு …………..
1923 | |
1985 | |
1918 | |
1948 |
Question 73 |
ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் ………………… ஆண்டு பிறந்தார்.
1890 | |
1982 | |
1960 | |
1892 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 73 questions to complete.
how to download it ?
Sir how to join in winmeen online test it is asking login but I don’t know to login
Please send me how to sign up with winmeen online test
Contact Admin – 6385150514
Hi Sir/madam
How to login winmeen website.. pls assist ..
Regards
Rajadhoss