EconomicsOnline Test

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed இந்தியப் பொருளாதாரம்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ____
A
கோலார்
B
இராமகிரி
C
அனந்தபூர்
D
கொச்சின்
Question 2
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது
A
GNP
B
GDP
C
NNP
D
தலாவருமானம்
Question 3
கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?
A
மெக்ஸிகோ
B
கானா
C
பிரான்ஸ்
D
ஸ்ரீலங்கா
Question 4
வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்
A
நான்கு
B
ஏழு
C
ஐந்து
D
பத்து
Question 5
கலப்புபொருளாதாரம் என்பது____
A
தனியார் துறை மற்றும் வங்கிகள்
B
பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது
C
பொதுத்துறை மற்றும் வங்கிகள்
D
பொதுத்துறைகள் மட்டும்.
Question 6
இந்தியப் பொருளாதாரம் ______ காரணமாக வலிமையின்மையாக இருக்கிறது.
A
பொருளாதாரச் சமநிலையின்மை
B
கலப்புப் பொருளாதாரம்
C
நகரமயமாதல்
D
போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது
Question 7
மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு
A
இட அமைப்பியல்
B
மக்கள் தொகையியல்
C
புவியியல்
D
தத்துவவியல்
Question 8
மக்கள் தொகையில் 1921-ம் வருடம் ____ எனப்படுகிறது.
A
சிறிய பிரிவினை வருடம்
B
மக்கள் தொகை வெடிப்பு வருடம்
C
நகர மயமாதல் வருடம்
D
பெரும் பிரிவினை வருடம்
Question 9
எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?
A
2000
B
2001
C
2005
D
1991
Question 10
ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது
A
கச்சா இறப்பு வீதம்
B
கச்சா பிறப்பு வீதம்
C
கச்சா சிசு வீதம்
D
மகப்பேறு இறப்பு வீதம்
Question 11
ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
A
கச்சா இறப்பு வீதம்
B
கச்சா பிறப்பு வீதம்
C
கச்சா சிசு வீதம்
D
மகப்பேறு இறப்பு வீதம்
Question 12
மக்கள்தொகை அடர்த்தி என்பது
A
நிலத்தின் அளவு/மக்கள் தொகை
B
நிலத்தின் அளவு/வேலைவாய்ப்பு
C
மக்கள் தொகை/ குறிப்பிட்ட நில அளவு
D
மக்கள் தொகை/ வேலைவாய்ப்பு
Question 13
தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
டாக்டர் பி.ஆர்.அம்பெத்கர்
B
ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் இராதாகிருஷ்ணன்
D
V.K.R.V. ராவ்
Question 14
காந்திய பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
V.K.R.V. ராவ்
C
J.C. குமரப்பா
D
. A.K.சென்
Question 15
ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்
A
ஜவஹர்லால் நேரு
B
P.C. மஹல்னோபிஸ்
C
டாக்டர். இராஜேந்திரபிரசாத்
D
இந்திராகாந்தி
Question 16
B.R. அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்.
A
குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்
B
இந்திய ரூபாயின் சிக்கல்கள்
C
சமதர்மப் பொருளாதாரம்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 17
. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.
A
சமதர்மச் சிந்தனை
B
ஒழுக்க நெறி அடிப்படை
C
கோபால கிருஷ்ண கோகலே
D
தாதாபாய் நௌரோஜி
Question 18
. V.K.R.V. ராவ் இவரின் மாணவராக இருந்தார்
A
J.M. கீன்ஸ்
B
காலின் கிளார்க்
C
ஆடம் ஸ்மித்
D
ஆல்பிரட் மார்ஷல்
Question 19
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
A
1998
B
2000
C
2008
D
2010
Question 20
திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் குறிப்பாகக் கூறுவது
A
செல்வம்
B
வறுமை சமுதாயத்தின் சாபம்
C
வேளாண்மை
D
மேற்காண் அனைத்தும்
Question 21
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் …………… அளவிடப்படுகிறது.
A
நாட்டு வருமானம்
B
தலா வருமானம்
C
அந்தியச் செலவாணி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 22
…………………. என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
A
மக்கள் தொகை அடர்த்தி
B
மக்கள் தொகை பெருக்கம்
C
நிலப்பரப்பு
D
ஆயிரம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
Question 23
ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் ………………………… ஆகும்.
A
கனிம வளங்கள்
B
இயற்கை வளங்கள்
C
பருப்பொருள் வளங்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24
இயற்கை வளங்கள் ………………………
A
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
B
புதுப்பிக்க இயலாத வளங்கள்
C
காடு வளங்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 25
சமூக அமைப்புகளின் மேம்பாடு ………………….. ஐ அதிகரிக்கின்றன
A
மனித வளங்களின் திறமையும்
B
உற்பத்தி திறனையும்
C
கல்வி
D
மேற்கூறிய அனைத்தும்
Question 26
இந்தியாவில் ………………………. முக்கிய தங்கச் சுரங்கம் பகுதிகள் உள்ளன.
A
மூன்று
B
இரண்டு
C
ஒன்று
D
எதுவுமில்லை
Question 27
…………………….. கட்டமைப்பு வசதிக நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
A
கட்டமைப்பு
B
சமூக
C
பொது
D
பொருளாதார
Question 28
. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக ………………….. ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
A
சட்டீஸ்கர், கர்நாடகா
B
ஜார்கண்ட்
C
ஒடிசா மற்றும் கோவா
D
மேற்காணும் அனைத்தும்
Question 29
மேக்னடைட் தாது …………………….. ல் அதிகம் கிடைக்கிறது.
A
மத்திய பிரதேசம்
B
உத்திர பிரதேசம்
C
கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை
D
மேற்காணும் அனைத்தும்
Question 30
பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் …………………… முக்கியமானதாகும்.
A
நிலக்கரி
B
இரும்பு
C
பாக்சைட்
D
அலுமினியம்
Question 31
கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு ……………. தாது செறிந்து காணப்படுகிறது
A
பாக்சைட்
B
மைகா
C
நிலக்கரி
D
இரும்பு
Question 32
……………………… ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதற் மின் கடத்தி ஆகும்.
A
பாக்சைட்
B
நிலக்கரி
C
மைகா
D
இரும்பு
Question 33
மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுவது …………………….. ஆகும்.
A
அலுமினியம்
B
தாமிரம்
C
மைகா
D
இரும்பு
Question 34
பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா உலகளவில் …………………… இடத்தை பிடிக்கிறது.
A
ஏழாவது
B
ஆறாவது
C
மூன்றாவது
D
எட்டாவது
Question 35
2011 கணக்கீட்டின்படி குறைந்த எழுத்தறிவு வீதம் 53% பெற்ற மாநிலம் ……………………
A
பீகார்
B
கர்நாடகா
C
கோவா
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 36
எழுத்தறிவு வீதம் அதிகம் அளவு 92% உள்ள மாநிலம் ………………………
A
தமிழ்நாடு
B
ஆந்திரபிரதேசம்
C
பீகார்
D
கேரளா
Question 37
பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ………………………..
A
ஹரியானா
B
கேரளா
C
கர்நாடகா
D
மத்திய பிரதேஷ்
Question 38
இந்தியா உலகளவில் ………………… இடத்தைப் பெற்றுள்ளது.
A
முதலிடம்
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 39
சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி ………………….. க்கும் குறைவு.
A
100
B
50
C
200
D
250
Question 40
மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் ………………………
A
உத்திர பிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
பீகார்
D
கேரளா
Question 41
மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் …………………….. என்ற வீதத்தில் அதிகரிக்கிறது.
A
1.7
B
1.5
C
1.2
D
2.00
Question 42
உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ……………………. இடத்தைப் பெறுகிறது.
A
ஏழாவது
B
ஆறாவது
C
மூன்றாவது
D
முதலிடம்
Question 43
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ………………… மூன்றாம் இடத்தைப் பெறுகிறது.
A
மொத்த உள்றாட்டு உற்பத்தியில்
B
வாங்கும் சக்தியில் (PPP)
C
தொழில் மயமாக்குதலில்
D
பொருளாதார வளர்ச்சியில்
Question 44
இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் வலுவான மற்றும் மிகச் சிறந்த …………………….. இடத்தைப் பெற்றுள்ளது.
A
ஆறாவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
ஏழாவது
Question 45
இந்தியா ஒரு ………………………. பொருளாதாரமாகும்.
A
பழமையான பொருளாதாரம்
B
சமதர்ம பொருளாதாரம்
C
கலப்பு பொருளாதாரம்
D
முதலாளித்துவ பொருளாதாரம்
Question 46
இந்தியாவில் அதிகளவில் பின்பற்றப்படும் தொழில் …………………… ஆகும்.
A
வேளாண்மை
B
தொழில்துறை
C
சிறுதொழில்
D
வாணியம்
Question 47
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது …………….. யே குறிப்பிடுகிறது.
A
மொத்த உள்நாட்டு உற்பத்தி
B
மொத்த நாட்டு உற்பத்தி
C
நிகர உள்நாட்டு உற்பத்தி
D
நிகல நாட்டு உற்பத்தி
Question 48
மனித வளர்ச்சி குறியீட்டை’ பாகிஸ்தானைச் சார்ந்த ……………………. அறிமுகப்படுத்தினார்.
A
மார்ஷல்
B
மஹபூப் ஃஉல் ஹக்
C
J.M.கீன்ஸ்
D
அமர்த்தியா சென்
Question 49
மனித வளர்ச்சி குறியீட்டை’ இந்தியாவை சார்ந்த …………………… அறிமுகப்படுத்தினார்.
A
மார்ஷல்
B
மஹபூப் ஃஉல் ஹக்ஹ
C
J.M. கீன்ஸ்
D
அமர்த்தியா சென்
Question 50
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் …………………… என்று அழைக்கப்டுகின்றன.
A
வளர்ந்து வரும் நாடுகள்
B
பின்தங்கிய நாடுகள்
C
முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள்
D
வளர்ச்சி குன்றிய நாடுகள்
Question 51
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு” (GNHI) என்ற தொடரை உருவாக்கியவர் ………………………
A
பூடானின் முதல் மன்னர் – மார்ஷல்
B
பூடானின் இரண்டாவது மன்னர் – J.M.கீன்ஸ்
C
பூடானின் மூன்றாவது மன்னர் – ஷாஜஹான்
D
பூடானின் நான்காவது மன்னர் – ஜிக்மே சிங்யே – வாங்கக்
Question 52
ஜிக்மே – சிங்யே – வாங்கக் என்பவர் “மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு” என்ற தொடரை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு …………………….
A
1970
B
1971
C
1972
D
1973
Question 53
கலப்பு பொருளாதாரத்திற்கு எ.கா…………………
A
இங்கிலாந்து
B
இந்தியா
C
இந்தோனிஷியா
D
இலங்கை
Question 54
இந்தியாவில் ………………………. % மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாராமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
A
60%
B
76%
C
80%
D
50%
Question 55
வேளாண்மை இந்தியாவின் ……………….. ஆக கருதுகின்றனர்.
A
மூளையாக
B
முதுகெலும்பாக
C
இதயமாக
D
எதுவுமில்லை
Question 56
இந்திய மனிதவளம் ………………….. ஆல் நிரம்பியுள்ளது.
A
முதுமையானவர்களால்
B
இளைஞர்களால்
C
(அ) மற்றும் (ஆ)
D
எதுவுமில்லை
Question 57
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது ………………… ஆகியவற்றைப் பொறுத்தது.
A
மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI)
B
வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI)
C
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI)
D
மேற்கூறிய அனைத்தும்
Question 58
மக்கள் தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே …………….. எனப்படும்
A
மக்கள் தொகை வெடிப்பு
B
கல்வியறிவு வீதம்
C
மக்கள் தொகை
D
பாலின வீதம்
Question 59
1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு ……………….. ஆண்டு என அழைக்கப்படும்.
A
பெரும் பிரிவினை ஆண்டு
B
சிறு பிளவு ஆண்டு
C
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
D
மக்கள் தொகை மாறுதல் ஆண்டு
Question 60
1961 ல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். 1961ம் ஆண்டு என்கிறோம்.
A
பெரும் பிரிவினை ஆண்டு
B
சிறு பிளவு ஆண்டு
C
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
D
எதுவுமில்லை
Question 61
A
A
B
B
C
C
D
D
Question 62
இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் …………………….
A
மகாராஷ்டிரா
B
ஆந்திர பிரதேசம்
C
கேரளா
D
பீகார்
Question 63
1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது …………………
A
பாலினம் விகிதம்
B
வாழ்நாள் எதிர்பார்ப்பு
C
எழுத்தறிவு விகிதம்
D
மக்கள் தொகை அடர்த்தி
Question 64
எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ………………..
A
கேரளா
B
கோவா
C
ஹிமாச்சல பிரதேசம்
D
பீகார்
Question 65
புதுப்பிக்கக்கூடிய வளங்களுக்கு எடுத்துக்காட்டு …………………
A
காற்று
B
காடுகள் மற்றும் கடல் வளங்கள்
C
நீர்மின் சக்தி மற்றும் காற்றாலை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 66
இந்தியாவிலுள்ள முக்கிய தங்கச் சுரங்கங்கள் ………………..
A
கோலார் தங்க வயல்
B
ஹாட்டி தங்க வயல்
C
ராம்கிரி தங்க வயல்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 67
இந்திய இரயில்வே முதல் Wi-Fi – வசதி …………………… ல் தொடங்கியது.
A
பெங்களூரில்
B
சென்னை சென்ட்ரல்
C
மும்பை
D
டெல்லி
Question 68
இந்திய கல்வி முறை ………………. முறையைக் கொண்டுள்ளது.
A
10 + 3
B
10 + 2
C
11 + 2
D
9 + 3
Question 69
“உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” இதை கொடுத்தவர் …………………
A
திருவள்ளுவர்
B
மகாத்மா காந்தி
C
ஜவஹர்லால் நேரு
D
அமர்த்தியா சென்
Question 70
தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற” என அதே நம்பிக்கையை கூறியவர் ……………. ஆவார்.
A
திருவள்ளுவர்
B
மகாத்மா காந்தி
C
ஜவஹர்லால் நேரு
D
B.R.அம்பேத்கர்
Question 71
இந்தியாவின் முதல் பிரதமர் ……………….
A
அமர்தியா சென்
B
இராஜ் கிருஷ்ணன்
C
B.R. அம்பேத்கர்
D
ஜவஹர்லால் நேரு
Question 72
அம்பேத்கர் “இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்” என்ற கட்டுரையை அறிமுகப்படுத்திய ஆண்டு …………..
A
1923
B
1985
C
1918
D
1948
Question 73
ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் ………………… ஆண்டு பிறந்தார்.
A
1890
B
1982
C
1960
D
1892
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

4 Comments

  1. Sir how to join in winmeen online test it is asking login but I don’t know to login
    Please send me how to sign up with winmeen online test

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!