Online TestScience

ஆற்றலின் வகைகள்

ஆறாம் வகுப்பு அறிவியல் - ஆற்றலின் வகைகள் - இரண்டாம் பருவம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - ஆற்றலின் வகைகள் - இரண்டாம் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல்----------------
A
சூரியனின் வெப்ப ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
இயக்க ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 2
வெப்பம் ஒரு வகை ஆற்றலைக் கண்டுபிடித்தவர் ----------------
A
வோல்ட்டாஸ்
B
ஜேம்ஜீல்
C
தாமஸ் ஆல்வா எடிசன்
D
கலிலியோ
Question 3
இது இயங்க மின் ஆற்றல் தேவை ----------------
A
காற்றாலை
B
தொழிற்சாலை
C
மிதிவண்டி
D
பாராசூட்
Question 4
இந்த ஆற்றல் வாகனங்களை இயக்க முடியாது ----------------
A
சூரிய ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
இயக்க ஆற்றல்
D
வெப்ப ஆற்றல்
Question 5
நிலக்கரியை எரிக்கும் போது, அதன் வேதியாற்றல் ---------------- ஆக மாற்றப்படுகிறது
A
வெப்ப ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
சூரிய ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 6
வேலை செய்வதற்கான திறமையே ---------------- எனப்படும்
A
தகவு
B
திரிபு
C
ஆற்றல்
D
விசை
Question 7
வேலை செய்வதற்கான ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுகின்றோம்
A
உடற்பயிற்சி
B
உணவு
C
காற்று
D
மருந்துகள்
Question 8
சமையல் சோடாவுடன் வினிகரைச் சேர்த்தால் வெளிப்படுவது
A
ஹைட்ரஜன்
B
ஆக்ஸிஜன்
C
நைட்ரஜன்
D
கார்பன்டை ஆக்ஸைடு
Question 9
பேருந்தை இயக்கத் தேவையான ஆற்றல் எதிலிருந்து பெறப்படுகிறது?
A
டீசல்
B
கார்புரேட்டர்
C
ரேடியேட்டர்
D
எதுவுமில்லை
Question 10
நீராற்றலைப் பயன்படுத்தி மின்னாற்றலைத் தயாரிக்க உதவும் சாதனம் எது?
A
மின் மோட்டார்
B
மின்னாக்கி
C
மின்மாற்றிகள்
D
மின்னழுத்த மானி
Question 11
நீர் மின்னாற்றல் தயாரிக்கப்படும் இடம்
A
காங்கேயம்
B
காயர் பட்டினம்
C
ஆரல்வாய் மொழி
D
பவானி
Question 12
பின்வருவனவற்றுள் ஒன்றில் நிலையாற்றல் உள்ளது
A
பாய்ந்தோடும் நீர்
B
நாண் ஏற்றப்பட்ட வில்
C
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டு
D
இயங்கும் வண்டித்தொடர்.
Question 13
காற்றின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாற்றல் தயாரிக்கும் அமைப்பு
A
டர்பைன்
B
அணு உலை
C
டிரான்ஸ் ஃபார்மர்
D
கற்றாலைகள்
Question 14
----------------களில் உள்ள வேதி ஆற்றல், வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது.
A
எரிப்பொருள்
B
மேகம்
C
மின் விளக்கு
D
கதிரியக்க தனிமம்
Question 15
எல்லா வகை ஆற்றல்களுக்கும் மூலமாகச் செயல்படுவது.
A
காற்று
B
நீர்
C
சூரியன்
D
சந்திரன்
Question 16
இயங்கும் பொருளொன்றை ஓய்வு நிலைக்குக் கொண்டு வரத்தேவையான ஆற்றல்
A
மின் ஆற்றல்
B
இயந்திர ஆற்றல்
C
நிலை ஆற்றல்
D
ஒளி ஆற்றல்
Question 17
உராய்வின் மூலம் கிடைக்கும் ஆற்றல்
A
மின் ஆற்றல்
B
ஒளி ஆற்றல்
C
ஒலி ஆற்றல்
D
வெப்ப ஆற்றல்
Question 18
காற்றாலை மூலம் மின்னாற்றல் தயாரிக்கப்படும் இடம்
A
ஆரல்வாய் மொழி
B
நெய்வேலி
C
எண்ணூர்
D
கல்பாக்கம்
Question 19
சூரி அடுப்பில் பயன்படும் ஆற்றல்
A
காந்த ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
சூரிய ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 20
கணக்கீட்டுக் கருவியில் பயன்படுவது
A
அமில மின்கலம்
B
காரமின்கலம்
C
லெக்லாஞ்சி மின்கலம்
D
சூரிய மின்கலம்
Question 21
ஒளிச் சேர்க்கையின் போது ஒளி ஆற்றல் எவ்வகை ஆற்றலாக மாற்றமடைகிறது?
A
வேதி ஆற்றல்
B
மின் ஆற்றல்
C
காந்த ஆற்றல்
D
ஒலி ஆற்றல்
Question 22
மைக்ரோஃபோனில் ஒலி ஆற்றல் எவ்வகை ஆற்றலாக மாற்றமடைகிறது?
A
ஒளி ஆற்றல்
B
நிலையாற்றல்
C
மின்னாற்றல்
D
வெப்ப ஆற்றல்
Question 23
கார்களில் உள்ள ஒலி எழுப்பியில் மின்னாற்றல் எவ்வகை ஆற்றலாக மாறுகிறது?
A
வெப்ப ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
ஒளி ஆற்றல்
D
காந்த ஆற்றல்
Question 24
மின் விசிறியில் மின்னாற்றல் எவ்வகை ஆற்றலாக மாறுகிறது?
A
நிலை ஆற்றல்
B
இயக்க ஆற்றல்
C
ஒலி ஆற்றல்
D
வெப்ப ஆற்றல்
Question 25
அணுமின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு எவ்வகை ஆற்றல் பயன்படுகிறது?
A
நீராற்றல்
B
இயக்க ஆற்றல்
C
அணு ஆற்றல்
D
வெப்ப ஆற்றல்
Question 26
ஆற்றலின் அலகு யாது?
A
வோல்ட்
B
ஜீல் ஜீல்
C
ஒம்
D
ஆம்பியர்
Question 27
ஆற்றல்களின் மூலமாகச் செயல்படுவது----------------
A
நீர்
B
சந்திரன்
C
சூரியன்
D
காற்று
Question 28
ஆற்றல் மாற்றத்தின் போது ஆற்றல் இழப்பு----------------
A
இருக்காது
B
இருக்கும்
C
எதுவுமில்லை
Question 29
டார்ச் விளக்கில் மின்னாற்றல் ---------------- ஆற்றலாக மாற்றமடைகிறது
A
இருள்
B
ஒலி
C
ஒளி
D
காற்று
Question 30
ஸ்டார்ச் உணவு தயாரித்தலின் போது ஒளி ஆற்றல் ---------------- ஆற்றலாக மடைகிறது.
A
வேதி
B
வெப்ப
C
இயக்க
D
நிலை
Question 31
உராய்வின் மூலம் வெளிப்படுவது ----------------
A
வெப்ப ஆற்றல்
B
இயக்க ஆற்றல்
C
வேதி ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 32
மேலே ஏறுவதற்குப் பயன்படும் கருவி ----------------
A
லிப்ட்
B
எஸ்கேலாட்டோர்
C
மின்துக்கி
D
எதுவுமில்லை
Question 33
அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் பெற்றள்ள ஆற்றல் ----------------
A
நிலையாற்றல்
B
வெப்ப
C
இயக்க ஆற்றல்
D
வேதி ஆற்றல்
Question 34
உண்ணும் உணவிலுள்ள ஆற்றல் ----------------
A
நிலையாற்றல்
B
வெப்ப ஆற்றல்
C
வேதியாற்றல்
D
நீராற்றல்
Question 35
----------------களில் உள்ள வேதி ஆற்றல், வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது.
A
எரிப்பொருள்
B
மேகம்
C
மின் விளக்கு
D
கதிரியக்க தனிமம்
Question 36
எல்லா வகை ஆற்றல்களுக்கும் மூலமாகச் செயல்படுவது.
A
காற்று
B
நீர்
C
சூரியன்
D
சந்திரன்
Question 37
சூரியன் என்பது _________ ஆற்றல் ?
A
இயக்க ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 38
நிலக்கரி என்பது _________ ஆற்றல் ?
A
வேதி ஆற்றல்
B
வெப்ப ஆற்றல்
C
இயக்க ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 39
ஏரியில் உள்ள நீர் என்பது _________ ஆற்றல் ?
A
வேதி ஆற்றல்
B
இயக்க ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 40
சூரிய மின்கலன் என்பது _________ ஆற்றல் ?
A
வேதி ஆற்றல்
B
இயக்க ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
நிலை ஆற்றல்
Question 41
நீர் வீழ்ச்சி என்பது _________ ஆற்றல் ?
A
நிலை ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 42
அமுக்கப்பட்டசுருள்வில் என்பது _________ ஆற்றல் ?
A
நிலை ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 43
எரிவாயு என்பது _________ ஆற்றல் ?
A
நிலை ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 44
நகரும் மேகம் என்பது _________ ஆற்றல் ?
A
நிலை ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 45
விறகு என்பது _________ ஆற்றல் ?
A
நிலை ஆற்றல்
B
வேதி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
இயக்க ஆற்றல்
Question 46
பொருத்துக.
  1. ஆற்றல் - விண்ணில் பறக்க உதவும் சாதனம்
  2. பாராசூட் - அசிட்டிக் அமிலம்
  3. வினிகர் - ஆற்றல் தரவல்லது
  4. உணவு - வேலை செய்வதற்கான திறன்
A
2 3 4 1
B
1 2 3 4
C
2 1 3 4
D
1 3 4 2
Question 47
பொருத்துக.
  1. காற்றாலை - நிலையாற்றல்
  2. துப்பாக்கியிலிருந்து     விடுபடும் குண்டு        - மின்னாற்றல் தயாரிக்க
  3. மேனிலைத் தொட்டியில் உள்ள நீர் ஆற்றல்             - வெப்ப ஆற்றல்
  4. சூரியன் - இயக்க ஆற்றல்
A
3 1 4 2
B
2 1 3 4
C
1 2 3 4
D
1 3 4 2
Question 48
பொருத்துக.
  1. வெப்ப விதிகள் - வேதி ஆற்றல்
  2. நிலக்கரியுள்ள ஆற்றல் - மின் உற்பத்தி சாதனம்
  3. மின்னாக்கி - இயந்தி ஆற்றல்
  4. நிலையாற்றலும் இயக்க     ஆற்றலும் சேர்ந்தது     - ஜேம்ஸ் ஜீல்
A
2 3 4 1
B
2 1 3 4
C
1 2 3 4
D
1 3 4 2
Question 49
பொருத்துக.
  1. நீர் சூடேற்றும் கருவி          தயாரிப்பு           - விண்ணில் பறக்க உதவும் சாதனம்
  2. அனல் மின் நிலையம் - அசிட்டிக் அமிலம்
  3. ஆரல் வாய்மொழி - ஆற்றல் தரவல்லது
  4. மின்னாற்றல் ஒலி   ஆற்றலாக மாறப்படுவது   - வேலை செய்வதற்கான திறன்
A
3 1 4 2
B
2 1 3 4
C
1 2 3 4
D
1 3 4 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 49 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!