அளவீட்டியல் Online Test 7th Science Lesson 1 Questions in Tamil
அளவீட்டியல் Online Test 7th Science Lesson 1 Questions in Tamil
Quiz-summary
0 of 35 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 35 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- Answered
- Review
-
Question 1 of 35
1. Question
1) கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் அலகு ஆகும்?
Correct
விளக்கம்: இயற்பியல் அலகு என்பது மேற்கூறிய அனைத்தும் அடங்கும், அவை நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கன அளவு போன்றவை இயற்பியல் அலகுகளாக கருதப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இயற்பியல் அலகு என்பது மேற்கூறிய அனைத்தும் அடங்கும், அவை நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கன அளவு போன்றவை இயற்பியல் அலகுகளாக கருதப்படுகின்றன.
-
Question 2 of 35
2. Question
2) இயற்பியல் அளவுகளில் வேறு எந்த அலகுகளாளும் குறிப்பிட இயலாத அலகு எவ்வாறு அழைக்கிறோம்?
Correct
விளக்கம்: இயற்பியல் அளவுகளில் வேறு எந்த அளவுகளாலும் குறிப்பிட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் என்று அழைக்கிறோம், அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டு நிறை, நீளம் போன்றவை.
Incorrect
விளக்கம்: இயற்பியல் அளவுகளில் வேறு எந்த அளவுகளாலும் குறிப்பிட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் என்று அழைக்கிறோம், அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டு நிறை, நீளம் போன்றவை.
-
Question 3 of 35
3. Question
3) SI அலகு முறையில் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: SI அலகு முறையில் இயற்பியல் அலகுகள் 7 வகைப்படும் அவை நீளம், நிறை, நேரம், வெப்பநிலை, மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு.
Incorrect
விளக்கம்: SI அலகு முறையில் இயற்பியல் அலகுகள் 7 வகைப்படும் அவை நீளம், நிறை, நேரம், வெப்பநிலை, மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு.
-
Question 4 of 35
4. Question
4) அடிப்படை அளவுகளில் மிக நீண்ட தொலைவினை அளக்க பயன்படும் அளவுகள்?
Correct
விளக்கம்: அடிப்படை அளவுகளில் மிக நீண்ட பரப்பான இரு கோள்களுக்கு இடையே உள்ள தூரம் மற்றும் பால்வழி அண்டத்தின் பரப்பு போன்ற மிக நீண்ட பரப்புகளை அளக்க வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு போன்ற அலகுகள் பயன்படுத்தப்படுகிறது.

Question 5 of 35
5. Question
5) செவ்வகத்தின் பரப்பளவு ?
Correct
விளக்கம்: அடிப்படை அலகுகனை பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படுவது வழி அளவுகளாகும் தற்போது செவ்வகத்தின் பரப்பானது அடிப்படை அளவான நீளத்தை இரண்டு முறை பெருக்க கிடைப்பதாகும்.
Incorrect
விளக்கம்: அடிப்படை அலகுகனை பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படுவது வழி அளவுகளாகும் தற்போது செவ்வகத்தின் பரப்பானது அடிப்படை அளவான நீளத்தை இரண்டு முறை பெருக்க கிடைப்பதாகும்.
-
Question 6 of 35
6. Question
6) 1.நீளம் – வினாடி
2. மின்னோட்டம் – கெல்வின்
3. வெப்பநிலை – மீட்டர்
4. நேரம் – ஆம்பியர்Correct
மின்னோட்டம் – ஆம்பியர்
வெப்பநிலை – கெல்வின்
நேரம் – வினாடிIncorrect
மின்னோட்டம் – ஆம்பியர்
வெப்பநிலை – கெல்வின்
நேரம் – வினாடி -
Question 7 of 35
7. Question
7) இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும் அவைகள் அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்
Incorrect
விளக்கம்: இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும் அவைகள் அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்
-
Question 8 of 35
8. Question
8) வரைபட முறையை கொண்டு எதன் அளவுகளை துல்லியமாக அளவிட முடியும்?
Correct
விளக்கம்: வரைபட முறையை கொண்டு ஒழுங்கான வடிவமுடைய பொருள்களின் பரப்பினை கண்டறிய முடியும், சதுரம் மற்றும் செவ்வகத்தின் பரப்பளவினை துல்லியமாக காண இயலும்.
Incorrect
விளக்கம்: வரைபட முறையை கொண்டு ஒழுங்கான வடிவமுடைய பொருள்களின் பரப்பினை கண்டறிய முடியும், சதுரம் மற்றும் செவ்வகத்தின் பரப்பளவினை துல்லியமாக காண இயலும்.
-
Question 9 of 35
9. Question
9) ஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழலை ஆக்கரமித்துக்கொள்ளும் இடம் எவ்வாறு அழைக்கிறோம்?
Correct
விளக்கம்: ஒரு முப்பரிமான பொருள் வெளியில் அல்லது சூழலை ஆக்கரமித்துக்கொள்ளும் இடமே கன அளவு என அழைக்கிறோம். கன அளவின் SI அலகு மீட்டர்3 ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒரு முப்பரிமான பொருள் வெளியில் அல்லது சூழலை ஆக்கரமித்துக்கொள்ளும் இடமே கன அளவு என அழைக்கிறோம். கன அளவின் SI அலகு மீட்டர்3 ஆகும்.
-
Question 10 of 35
10. Question
10) 1. கன சதுரம் – a X a X a
2. கன செவ்வகம் – r2h
3. கோளம் – l X b X h
4. உருளை – 4/3r3Correct
விளக்கம்: கன சதுரம் – a X a X a
கன செவ்வகம் – l X b X h
கோளம் – 4/3r3
உருளை – r2hIncorrect
விளக்கம்: கன சதுரம் – a X a X a
கன செவ்வகம் – l X b X h
கோளம் – 4/3r3
உருளை – r2h -
Question 11 of 35
11. Question
11) ஒரு லிட்டர் என்பது எத்தனை கியூபிக் சென்டிமீட்டர்?
Correct
விளக்கம்: ஒரு லிட்டர் என்பது 1000 கியூபிக் சென்டிமீட்டர் ஆகும், லிட்டர் என்பது திரவங்களின் கன அளவை குறிக்கப்பயன்படும் அலகாகும்.
Incorrect
விளக்கம்: ஒரு லிட்டர் என்பது 1000 கியூபிக் சென்டிமீட்டர் ஆகும், லிட்டர் என்பது திரவங்களின் கன அளவை குறிக்கப்பயன்படும் அலகாகும்.
-
Question 12 of 35
12. Question
12) திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் வேறு சில அலகுகள் எவை எவை?
Correct
விளக்கம்: அனைத்து அலகுகளும் திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் அலகுகளாகும்.
Incorrect
விளக்கம்: அனைத்து அலகுகளும் திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் அலகுகளாகும்.
-
Question 13 of 35
13. Question
13) 1. பரப்பு – தூரம் X காலம்
2. அடர்த்தி – மின்னோட்டம் X நேரம்
3. மின்னுட்டம் – நீளம் X அகலம்
4. வேகம் – நிறை X கன அளவுCorrect
விளக்கம்: 1. பரப்பு – நீளம் X அகலம்
2. அடர்த்தி – நிறை X கன அளவு
3. மின்னுட்டம் – மின்னோட்டம் X நேரம்
4. வேகம் – தூரம் X காலம்Incorrect
விளக்கம்: 1. பரப்பு – நீளம் X அகலம்
2. அடர்த்தி – நிறை X கன அளவு
3. மின்னுட்டம் – மின்னோட்டம் X நேரம்
4. வேகம் – தூரம் X காலம் -
Question 14 of 35
14. Question
15) ஒரு அவுன்ஸ் என்பது எத்தனை மிலி ?
Correct
விளக்கம்: ஒரு அவுன்ஸ் என்பது 30 மிலி ஆகும். இது திரவங்களின் பருமனை அளக்கப்பயன்படும் மாற்று அளவு ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒரு அவுன்ஸ் என்பது 30 மிலி ஆகும். இது திரவங்களின் பருமனை அளக்கப்பயன்படும் மாற்று அளவு ஆகும்.
-
Question 15 of 35
15. Question
16) பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
Correct
விளக்கம்: பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும், இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் வானியல் பொருட்களை அளக்க பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும், இது விண்வெளி ஆராய்ச்சி துறையில் வானியல் பொருட்களை அளக்க பயன்படுகிறது.
-
Question 16 of 35
16. Question
17) 1. ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு ஆகும்.
2.பரப்பளவு சதுர மீட்டரில் குறிப்பிட்டாலும் சதுர வடிவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
3. பரப்பளவு என்பது அடிப்படை அளவாகும்.
4. பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு எனப்படும்.Correct
விளக்கம்: ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு ஆகும்.
பரப்பளவு சதுர மீட்டரில் குறிப்பிட்டாலும் சதுர வடிவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பரப்பளவு என்பது வழிஅளவாகும். பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு எனப்படும்.Incorrect
விளக்கம்: ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு ஆகும்.
பரப்பளவு சதுர மீட்டரில் குறிப்பிட்டாலும் சதுர வடிவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பரப்பளவு என்பது வழிஅளவாகும். பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு எனப்படும். -
Question 17 of 35
17. Question
18) ஒரு பொருள் லேசானதா இல்லை கனமானதா என தீர்மானிப்பது எது?
Correct
விளக்கம்: ஒரு பொருள் லேசானதா இல்லை கனமானதா என்பதை தீர்மானிப்பது அடர்த்தி ஆகும். சமமான கனஅளவு கொண்ட பொருள்களின் அதிக நிறை திணிக்கப்படுவதால் இதன் அடர்த்தி அதிகம்.
Incorrect
விளக்கம்: ஒரு பொருள் லேசானதா இல்லை கனமானதா என்பதை தீர்மானிப்பது அடர்த்தி ஆகும். சமமான கனஅளவு கொண்ட பொருள்களின் அதிக நிறை திணிக்கப்படுவதால் இதன் அடர்த்தி அதிகம்.
-
Question 18 of 35
18. Question
19) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
Correct
விளக்கம்: வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் மிக அதிகம் இது 3 X 108 மீ/நொடி ஆகும்.
Incorrect
விளக்கம்: வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் மிக அதிகம் இது 3 X 108 மீ/நொடி ஆகும்.
-
Question 19 of 35
19. Question
20) 1. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும்.
2. ஒளியானது ஒரு ஆண்டுக்கு பயணிக்கும் தொலைவு ஒளியாண்டு எனப்படும்.
3. இவை இரண்டு அலகுகளும் விணிவெளித்துறையில் பயன்படுத்தப்படுகிறது.
4. பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து 25000 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.Correct
விளக்கம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும். ஒளியானது ஒரு ஆண்டுக்கு பயணிக்கும் தொலைவு ஒளியாண்டு எனப்படும். இவை இரண்டு அலகுகளும் விணிவெளித்துறையில் பயன்படுத்தப்படுகிறது. பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து 25000 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

Question 20 of 35
20. Question
21) சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் எது?
Correct
விளக்கம்: சூரிய குடும்பத்தில் மிக அருகில் உள்ள விண்மீன் பிராக்ஸிமா சென்டாரி ஆகும்.இதன் தொலைவு 268770 வானியல் அலகாகும்.
Incorrect
விளக்கம்: சூரிய குடும்பத்தில் மிக அருகில் உள்ள விண்மீன் பிராக்ஸிமா சென்டாரி ஆகும்.இதன் தொலைவு 268770 வானியல் அலகாகும்.
-
Question 21 of 35
21. Question
22) பின்வருவனவற்றில் எது வழி அளவு?
Correct
விளக்கம்: மேற்கண்ட நிறை, நேரம் மற்றும் நீளம் ஆகியவையே அடிப்படை அளவுகள் ஆகும் பரப்பு என்பது வழி அளவு ஆகும்.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட நிறை, நேரம் மற்றும் நீளம் ஆகியவையே அடிப்படை அளவுகள் ஆகும் பரப்பு என்பது வழி அளவு ஆகும்.
-
Question 22 of 35
22. Question
23) ஒளியாண்டு என்பது எதன் அளவு?
Correct
விளக்கம்: ஒளியாண்டு என்பது தொலைவின் அளவாகும் இது விண்வெளித்துறையில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட தூரத்தை அளக்க பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒளியாண்டு என்பது தொலைவின் அளவாகும் இது விண்வெளித்துறையில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட தூரத்தை அளக்க பயன்படுகிறது.
-
Question 23 of 35
23. Question
24) சமநிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம் என்ன?
Correct
விளக்கம்: சமநிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம் 2:1 ஆகும்.
Incorrect
விளக்கம்: சமநிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம் 2:1 ஆகும்.
-
Question 24 of 35
24. Question
25) ஒளியாண்டு என்பது எவ்வளவு தொலைவு கொண்டது?
Correct
விளக்கம்: ஒளியானது ஒரு ஆண்டில் பயணிக்கும் தொலைவு ஒளியாண்டு என அழைக்கிறோம். ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கும் மொத்த தொலைவு 9.46 X 1015 மீ ஆகும். இது விண்வெளியில் விண்மீன்களின் தூரத்தை அளக்க பயன்படுகிறது.

Question 25 of 35
25. Question
26) ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க பயன்படும் விதி—?
Correct
விளக்கம்: ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க பயன்படும் விதி ஆர்கிமிடிஸ் தத்துவம் விதி பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க பயன்படும் விதி ஆர்கிமிடிஸ் தத்துவம் விதி பயன்படுகிறது.
-
Question 26 of 35
26. Question
27) 1. பரப்பு – ஒளியாண்டு
2. தொலைவு – மீ3
3. அடர்த்தி – மீ2
4.கன அளவு – கிகி
5. நிறை – கிகி/மி3Correct
விளக்கம்: பரப்பு – மீ2
தொலைவு – ஒளியாண்டு
அடர்த்தி – கிகி/மி3
கன அளவு – மீ3
நிறை – கிகிIncorrect
விளக்கம்: பரப்பு – மீ2
தொலைவு – ஒளியாண்டு
அடர்த்தி – கிகி/மி3
கன அளவு – மீ3
நிறை – கிகி -
Question 27 of 35
27. Question
28) பாதரசத்தின் அடர்த்தி _______?
Correct
விளக்கம்: பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி/மி3 ஆகும். இது நீரை விட அதிக கனமுடையது.
Incorrect
விளக்கம்: பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி/மி3 ஆகும். இது நீரை விட அதிக கனமுடையது.
-
Question 28 of 35
28. Question
29) கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவையின் மூலம் அளவிடலாம்.
காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்Correct
விளக்கம்: கல்லின் கன அளவை அளவிடும் முகவையின் மூலம் அளவிடலாம். கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்
Incorrect
விளக்கம்: கல்லின் கன அளவை அளவிடும் முகவையின் மூலம் அளவிடலாம். கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்
-
Question 29 of 35
29. Question
30) ஓர் இலையின் பரப்பை — பயன்படுத்தி அளவிடலாம்.
Correct
விளக்கம்: வரைபட முறையின் மூலம் ஒழுங்கற்ற பரப்பை அளவிடலாம் எனவே இலையின் பரப்பை வரைபட முறையினை பயன்படுத்தி அளவிடலாம்.
Incorrect
விளக்கம்: வரைபட முறையின் மூலம் ஒழுங்கற்ற பரப்பை அளவிடலாம் எனவே இலையின் பரப்பை வரைபட முறையினை பயன்படுத்தி அளவிடலாம்.
-
Question 30 of 35
30. Question
31) 1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.
2. திரவங்களின் கனஅளவை அளவிடும் முகமை மூலம் அளவிடலாம்.
3. நீர் மண்ணெண்னையை விட அடர்த்தி அதிகம் கொண்டது.
4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
5. ஓரலகு பருமனில் குறைந்த மூலக்கூறுகளை கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்ட பொருள் எனப்படும்.Correct
விளக்கம்: ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பு எனப்படும். திரவங்களின் கனஅளவை அளவிடும் முகமை மூலம் அளவிடலாம். நீர் மண்ணெண்னையை விட அடர்த்தி அதிகம் கொண்டது. இரும்பு குண்டு பாதரசத்தில் முழ்கும். ஓரலகு பருமனில் குறைந்த மூலக்கூறுகளை கொண்ட பொருள் அடர்த்தி குறைந்த பொருள் எனப்படும்.

Question 31 of 35
31. Question
32) கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்
காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம் ஆகும்.Correct
விளக்கம்: மரக்கட்டை நீரில் மிதக்கும். நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம் ஆகும்.
Incorrect
விளக்கம்: மரக்கட்டை நீரில் மிதக்கும். நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம் ஆகும்.
-
Question 32 of 35
32. Question
33) 1. பரப்பு – கி/செமீ3
2. நீளம் – அளவிடும் முகவை
3. அடர்த்தி – பொருளின் அளவு
4. கன அளவு – கயறு
5. நிறை – தளவடிவ பொருள்Correct
விளக்கம்: பரப்பு – தளவடிவ பொருள்
நீளம் – கயறு
அடர்த்தி – அளவிடும் முகவை
கன அளவு – கி/செமீ3
நிறை – பொருளின் அளவுIncorrect
விளக்கம்: பரப்பு – தளவடிவ பொருள்
நீளம் – கயறு
அடர்த்தி – அளவிடும் முகவை
கன அளவு – கி/செமீ3
நிறை – பொருளின் அளவு -
Question 33 of 35
33. Question
34) ஒரு கன மீட்டர் என்பது எத்தனை கன சென்டிமீட்டரை கொண்டது?
Correct
விளக்கம்: ஒரு கன மீட்டர் என்பது 100 கனசென்டிமீட்டர் அளவுகனை கொண்டது.
Incorrect
விளக்கம்: ஒரு கன மீட்டர் என்பது 100 கனசென்டிமீட்டர் அளவுகனை கொண்டது.
-
Question 34 of 35
34. Question
35) கூற்று: ஒரு இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.
காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.Correct
விளக்கம்: ஒரு இரும்பு குண்டு நீரில் மூழ்கும். நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
Incorrect
விளக்கம்: ஒரு இரும்பு குண்டு நீரில் மூழ்கும். நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
-
Question 35 of 35
35. Question
14) ஒரு வானியல் அளவு என்பது ?
Correct
விளக்கம்: வானியல் அளவு என்பது 1.496 X 108 மீ ஆகும். இது விண்வெளித்துறையில் கோள்களின் தூரத்தை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: வானியல் அளவு என்பது 1.496 X 108 மீ ஆகும். இது விண்வெளித்துறையில் கோள்களின் தூரத்தை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது.
Leaderboard: அளவீட்டியல் Online Test 7th Science Lesson 1 Questions in Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Some of questions ans wrong
Mention the question number
vvignesh7896@gmail.com
ksenthilkumarkmu@gmail.com
Science,social test