Online TestScience

அளவீடுகளும் இயக்கமும்

ஆறாம் வகுப்பு அறிவியல் - அளவீடுகளும் இயக்கமும்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு அறிவியல் - அளவீடுகளும் இயக்கமும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நீளத்தின் SI அலகு ………………..
A
சென்டிமீட்டர்
B
மில்லிமீட்டர்
C
மீட்டர்
D
கிலோமீட்டர்
Question 2
நிறையின் SI அலகிற்கான குறியீடு …………………..
A
கி
B
கி.கி
C
மி.கி
D
செ.கி
Question 3
ஒரு மெட்ரிக் டன் என்பது …………………
A
1000 /கலோகிராம்
B
100 கி.கி
C
1 கி.கி
D
10 கி.கி
Question 4
காலத்தின்  SI அலகு ………………….
A
வினாடி
B
நிமிடம்
C
வாரம்
D
நாள்
Question 5
ஒரு மணி = ………………….. வினாடி
A
60
B
3600
C
24
D
1000
Question 6
ஒரு மீட்டர் ……………………… செ.மீ
A
10
B
100
C
1000
D
1500
Question 7
ஒரு கிலோமீட்டர் ………………………… மீட்டர்
A
500
B
1000
C
1500
D
2000
Question 8
ஒரு குவிண்டால் ………………………… கி.லி
A
100
B
200
C
300
D
400
Question 9
ஒரு நிமிடம் …………………… விநாடி
A
30
B
60
C
90
D
120
Question 10
தங்கத்தின் நிறையை அளக்க …………………….. என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்
A
கிராம்
B
கிலோ
C
டன்
D
மில்லி
Question 11
அரிசி,சர்க்கரை போன்றவற்றை …………………… என்ற அலகைப் பயன்படுத்தி வாங்குகிறோம்.
A
கிராம்
B
கிலோகிராம்
C
டன்
D
மில்லி
Question 12
எடைகளை அளக்கப் பயன்படும் கருவி ………………………
A
அளவு நாடா
B
மீட்டர் அளவுகோல்
C
அளவுக்குடுவை
D
தராசு
Question 13
பொதுவாக கரும்பின் நிறையை அளக்க ………………………… என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
A
தராசு
B
கிலோகிராம்
C
டன்
D
அளவீட்டுமுறை
Question 14
மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை ………………… என்ற அலகால் குறிப்பிட்டு இருப்பர்.
A
மில்லி கிராம்
B
கிலோகிராம்
C
டன்
D
கிராம்
Question 15
எடைகளை அளக்கப் பயன்படும் கருவி ………………………
A
அளவு நாடா
B
மீட்டர் அளவுகோல்
C
அளவுக்குடுவை
D
தராசு
Question 16
நெய் மற்றும் எண்ணெயை அளக்கப் பயன்படுவது ………………………
A
அளவீட்டுமுறை
B
அளவுநாடா
C
தராசு
D
அளவுகோல்
Question 17
எத்தனை உருப்படிகள் கொண்டது ஒரு டஜன் ………………..
A
10
B
12
C
15
D
3
Question 18
காலத்தை அளக்கப் பயன்படும் அலகு ………………….
A
மீட்டர்
B
கிராம்
C
குவிண்டால்
D
விநாடி
Question 19
பின்வருவனவற்றுள் எது திட்ட அலகு ………………..
A
சாண்
B
முழம்
C
மீட்டர்
D
குறுணி
Question 20
அளவு நாடா எதை அளக்கப் பயன்படுகிறது ………………………….
A
நீளம்
B
நிறை
C
காலம்
D
கொள்ளவு
Question 21
நீளத்தின் துணைப் பண்மடங்கு
A
கிலோமீட்டர்
B
மெட்ரிக் டன்
C
மில்லி கிராம்
D
மில்லி மிட்டர்
Question 22
ஒரு மீட்டர் என்பது …………………….. மில்லி மீட்டராகும்.
A
10
B
100
C
1000
D
10000
Question 23
ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அப்பொருளின் ………………….
A
நீளம்
B
அகலம்
C
பருமன்
D
நிறை
Question 24
முற்காலத்தில் நேரத்தை அளக்கப் பயன்படும் கருவி ……………..
A
மணற் கடிகாரம்
B
ஊசல் கடிகாரம்
C
நிறுத்துக் கடிகாரம்
D
மிண்ணணுகடிகாரம்
Question 25
தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் ………………..
A
நிழல் கடிகாரம்
B
நீர்க்கடிகாரம்
C
அணு கடிகாரம்
D
மணற்கடிகாரம்
Question 26
ஓர் ஆண்டிற்கு எத்தனை நாட்கள் ……………..
A
180
B
365 1/4
C
265
D
360
Question 27
காற்றில் அசைந்தாடும் மரக்கிளையின் இயக்கம் ……………………..
A
நேர்கோட்டு இயக்கம்
B
வட்ட இயக்கம்
C
சீரலைவு இயக்கம்
D
சுழற்சி இயக்கம்
Question 28
தரையில் உருளும் பந்து …………………… இயக்கத்திற்கு எ.கா
A
வட்ட
B
நேர்கோட்டு
C
சுழற்சி
D
ஒன்றிற்கு மேற்பட்ட
Question 29
மிதிவண்டி இயக்கத்தில் உள்ள போது அதன் சக்கரத்தில் காற்றை நிரப்ப பயன்படும் வாய்ப்பகுதியின் இயக்கம்
A
தன்னிச்சையான இயக்கம்
B
சீரலைவு இயக்கம்
C
வட்ட இயக்கம்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 30
துணி தைக்கும் போது தையல் இயந்திரத்தின் ஊசியின்  இயக்கம் ………………
A
நேர்க்கோட்டு இயக்கம்
B
சுழற்சி இயக்கம்
C
தன்னிச்சையான இயக்கம்
D
சீரலைவு இயக்கம்
Question 31
ஒரு அச்சைப் பற்றி சுழலும் பொருள் ………………………… பெற்றுள்ளது.
A
நேர்க்கோட்டு இயக்கம்
B
சுழற்சி இயக்கம்
C
வட்ட இயக்கம்
D
தன்னிச்சையான இயக்கம்
Question 32
நேரத்தை பொறுத்து பொருளின் …………………….. மாறுவதே இயக்கம்
A
நிலை
B
இயக்க
C
மந்த
D
இடை
Question 33
நேரத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலைமாறாமல் இருந்தால் அது
A
இயக்க நிலை
B
ஓய்வு நிலை
C
இடைநிலை
D
மந்த நிலை
Question 34
புவியைச் சுற்றும் நிலவின் இயக்கம்
A
வட்ட இயக்கம்
B
நேர்கோட்டு
C
அதிர்வு இயக்கம்
D
உருளும் இயக்கம்
Question 35
மின் தூக்கியின் இயக்கம் …………………
A
சுழற்சி இயக்கம்
B
அதிர்வு இயக்கம்
C
வட்ட இயக்கம்
D
நேர்கோட்டு இயக்கம்
Question 36
பின்வருவனவற்றுள் ஒன்று இயங்காப் பொருள்
A
காற்று
B
பூமி
C
கட்டம்
D
ஆற்று நீர்
Question 37
. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களைப் பெற்றிருக்கம் பொருள்
A
தானே விழும் பொருள்
B
பம்பரத்தின் இயக்கம்
C
மிதவண்டி
D
இராட்டினம்
Question 38
ஒரு பொருளின் இயக்கத்தை நாம் பார்க்க முடியாவிட்டால் கூட அதனால் ஏற்படுத்தப்படும் ………………………… களை வைத்து இதன் இயக்கத்தை உணரலாம்.
A
விளைவு
B
அதிர்வு
C
சுழற்சி
Question 39
புவியின் சுழற்சி இயக்கத்தின் விளைவு …………………….. தோன்றுதல்.
A
இரவு,பகல்
B
காலம்
C
மெதுவாக நடைபெறும் மாற்றம்
D
வேகமாக நடைபெறும் மாற்றம்
Question 40
ஓய்வு நிலையிலுள்ள ஒரு பொருளின் நிலை …………………………..
A
மாறாது
B
மாறும்
C
இரண்டும் இல்லை
Question 41
நேரத்திற்கு நேரம் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக் கொண்டிருந்தால் அது ……………………… எனப்படும்.
A
இயக்க நிலை
B
ஓய்வு நிலை
C
இடைநிலை
D
மந்த நிலை
Question 42
ஓடும் பேருந்தில் அமர்ந்தவாறே சாலையோர வீடுகளைக் காணும் போது அவை ,,,,,,,,,,,, தோன்றும்.
A
முன்னோக்கி நகர்வது போல்
B
பின்னோக்கி நகர்வது போல்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 43
முன்னும் பின்னும் அல்லது வலமும் இடமும் செல்லும் இயக்கம் ………………….
A
அதிர்வு இயக்கம்
B
ஒழுங்கற்ற இயக்கம்
C
வட்ட இயக்கம்
D
தொடர்புடையன
Question 44
திருவிழாக்களில் மனிதர்களின் இயக்கம் …………………..
A
ஒழுங்கற்ற இயக்கம்
B
அதிர்வு இயக்கம்
C
வட்ட இயக்கம்
D
தொடர்புடையன
Question 45
பொருளின் இயக்கம் நேராக இருப்பின் அது ………………………… எனப்படும்.
A
வட்ட இயக்கம்
B
ஒழுங்கற்ற இயக்கம்
C
இவை இரண்டும் இல்லை
D
அதிர்வு இயக்கம்
Question 46
நீளத்தின் அலகு ……………………
A
மீட்டர்
B
வினாடி
C
பவுண்டு
D
இவை மூன்றும் இல்லை
Question 47
நிறையின் அலகு ……………………
A
மீட்டர்
B
வினாடி
C
பவுண்டு
D
இவை மூன்றும் இல்லை
Question 48
காலத்தின் அலகு ………………………..
A
மீட்டர்
B
வினாடி
C
பவுண்டு
D
இவை மூன்றும் இல்லை
Question 49
நிமிர்ந்த சீரான நடையுடன் செல்லும் இராணுவ வீரரின் இயக்கம் ……………………
A
வட்ட இயக்கம்
B
சூழற்சி இயக்கம்
C
சீரான இயக்கம்
D
பம்பரத்தின் இயக்கம்
Question 50
சூரியனைச் சுற்றும் புவியின் இயக்கம் ………………….. ஆகும்.
A
சீரான இயக்கம்
B
வட்ட இயக்கம்
C
சூழற்சி இயக்கம்
D
இவை மூன்றும் இல்லை
Question 51
ரோபோவின் தந்தை எனப்படுபவர்
A
ஐசக் அசிமோ
B
வாலாண்டினா
C
செரினா
D
இவை மூன்றும் இல்லை
Question 52
பொருத்துக.
  1. 1) நீளத்தை அளக்கப்பயன்படும் கருவி    அ) கடிகாரம்
  2. 2) காலத்தை அளக்கப்பயன்படுவது       ஆ) தராசு
  3. 3) நிறையை அளக்கப் பயன்படுவது      இ) லிட்டர் அளவுகள்
  4. 4) மண்ணெண்ணெயை அளக்க           ஈ) மீட்டர் அளவுகோல்
A
2 3 4 1
B
1 2 3 4
C
3 2 4 1
D
4 1 3 2
Question 53
. பொருத்துக.
  1. 1) நீளம்                   அ) வழிவந்த அலகு
  2. 2) கிராம்                  ஆ) அடிப்படை அலகு
  3. 3) பரப்பளவு               இ) குஞளு முறை
  4. 4) அடி,பவுண்டு,வினாடி     ஈ) திட்ட அலகு
A
3 1 4 2
B
1 2 3 4
C
4 1 2 3
D
4 3 2 1
Question 54
பொருத்துக.
  1. 1)  5 ரூபாய் நாணயத்தின் தடிமன்     அ) கிலோ மீட்டர்
  2. 2) வகுப்பறையின் அகலம்             ஆ) சென்டிமீட்டர்
  3. 3) இரண்டு ஊர்களுக்கிடையே உள்ள   இ) மில்லி மீட்டர் தொலைவு
  4. 4) உங்கள் நண்பனின் உயரம்           ஈ) மீட்டர்
A
1 2 3 4
B
3 4 1 2
C
3 2 4 1
D
4 1 2 3
Question 55
சுத்தியல் இயக்கம்………………….
A
அதிர்வு இயக்கம்
B
வட்ட இயக்கம்
C
நேர்கோட்டு இயக்கம்
D
ஒழுங்கற்ற இயக்கம்
Question 56
லாரி இயக்கம்………………….
A
வட்ட இயக்கம்
B
நேர்கோட்டு இயக்கம்
C
அதிர்வு இயக்கம்
D
ஒழுங்கற்ற இயக்கம்
Question 57
காற்றாலை இயக்கம்………………….
A
அலைவு இயக்கம்
B
வட்ட இயக்கம்
C
சீரலைவு இயக்கம்
D
அதிர்வு இயக்கம்
Question 58
பட்டர் பிளை இயக்கம்………………….
A
வட்ட இயக்கம்
B
ஒழுங்கற்ற இயக்கம்
C
சீரலைவு இயக்கம்
D
அலைவு இயக்கம்
Question 59
பொம்மை இயக்கம்………………….
A
ஒழுங்கற்ற இயக்கம்
B
சீரலைவு இயக்கம்
C
அலைவு இயக்கம்
D
வட்ட இயக்கம்
Question 60
தந்தி கருவி இயக்கம்………………….
A
அலைவு இயக்கம்
B
வட்ட இயக்கம்
C
சீரலைவு இயக்கம்
D
ஒழுங்கற்ற இயக்கம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

2 Comments

  1. Answer of 47th question is not correct, and question 52 is not correct and even there’s no suitable options for that question.

Leave a Reply to Anu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!