Indian PolityOnline Test

அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள்

Congratulations - you have completed அடிப்படை கடமைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது?
A
24 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
B
40 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
C
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
D
86 வது அரசியலமைப்பு திருத்தம் 2002
Question 2
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றிக் கூறுகிற பகுதி எது?
A
பகுதி III
B
பகுதி IV
C
பகுதி IV-A
D
பகுதி IX-A
Question 3
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 51
B
சரத்து 51-A
C
சரத்து 50
D
சரத்து 51-B
Question 4
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட போது எத்தனை அடிப்படைக் கடமைகள் கூறப்பட்டது?
A
10
B
11
C
12
D
13
Question 5
86 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்ட அடிப்படைக் கடமை எது?
A
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி பாதுகாத்தல்
B
ஆய்வறிவு விளைவு நிலை, மனிதநலம், விசாரணை உணர்வு மற்றும் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்
C
ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரும் , 6 முதல் 12 வயதிற்குட்பட்ட தமது குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல்
D
ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரும் , 6 முதல் 14 வயதிற்குட்பட்ட தமது குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல்
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படைக் கடமைகள் எவை?
  1. அரசியலமைப்பினை பின்பற்றுதல்
  2. நாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் அழைக்கப்படும் போது தேசியப் பணிபுரிதல்
  3. பெண்களின் மேன்மையை தாழ்த்துகிற பழக்கங்களை துறத்தல்
  4. நிர்வாகத் துறையிலிருந்து நீதித் துறையை பிரித்தல்
A
1,2 மற்றும் 4
B
2,3 மற்றும் 4
C
3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அடிப்படைக் கடமைகள் தனிப்பட்ட குடிமகனின் கடமையாதலால் இதனி செயலுறுத்தும் நீதிப்பேராணைகள் மூலம் வலியுறுத்த முடியாது.
  2. அடிப்படைக் கடமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 8
86- வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு அமுலிற்கு வந்தது
A
2002
B
2010
C
2011
D
1976
Question 9
அடிப்படை கடமைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
அயர்லாந்து
D
இங்கிலாந்து
Question 10
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV-A இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
A
ஒரு முறை
B
இரு முறை
C
மூன்று முறை
D
நான்கு முறை
Question 11
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் யாருடைய பருந்துரையின்படி அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது?
A
சர்க்காரியா குழு
B
சரன்சிங் குழு
C
பல்வந்த்ராய் மேத்தா குழு
D
அசோக் மேத்தா குழு
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படைக் கடமைகள் எவை?
  1. 1.நம் நாட்டு விடுதலை போராட்டத்தை தூண்டிய உயர்ந்த குறிக்கோள்களை பின்பற்றி போற்றுதல்
  2. இயற்கை வளங்களை பொது நலனுக்காக நியாயமான முறையில் பங்கிடுதல்
  3. . சமயம், மொழி, வட்டாரம், பிரிவு வேறுபாடுகளை கடந்து, பொது சகோதரத்துவ உணர்வு மற்றும் இலக்கணத்தினை மேம்படுத்துதல்
  4. நமது பலவ்கையான கலாச்சாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து பேணுதல்
  5. காடுகள், ஏரிகள், ஆறுகள், வன வாழ்க்கை உள்ளிட்ட இயற்கை சுற்றுப்புற கூழலை பாதுகாத்தல்
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
1,3,4 மற்றும் 5
D
1,3 மற்றும் 4
Question 13
86 வது அரசியலமைப்பு சட்டத் திருத்த ஆண்டு
A
2002
B
2010
C
2011
D
1976
Question 14
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தற்போது எத்தனை அடிப்படைக் கடமைகள் உள்ளன?
A
10
B
11
C
12
D
13
Question 15
அரசியலமைப்பின் பின்பற்றுதல், அதன் குறிக்கோள்கள், அமைப்புகள்,  தேசியக்கொடி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல். இது ஒரு
A
அடிப்படை உரிமை
B
அடிப்படைக் கடமை
C
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!