Online TestScience

வேலை திறன் ஆற்றல்

வேலை திறன் ஆற்றல்

Congratulations - you have completed வேலை திறன் ஆற்றல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருளொன்றின் மீது விசையால் செயல்படும் வேலை எதிர்க்குறி எனில் பொருளின் இடப்பெயர்ச்சியானது …………………………………….. இருக்கும்.
A
விசையின் திசைக்கு எதிர்திசையில்
Question 2
பின்வரும் பொருள்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றைக் கண்டறிந்து எழுதுக
A
இயக்கத்திலுள்ள மகிழுந்து
B
தொட்டியில் சேமிக்கப்படும் நீர்
C
மேசையின் மீதுள்ள புத்தகம்
D
இயங்காத நிலையில் உள்ள மின்விசிறி
Question 3
மின்னாற்றலில் வணிகமுறை அலகு ………………….
A
ஜீல்
B
ஜீல்/ வினாடி
C
வாட்
D
கிலோ வாட் மணி
Question 4
SI வேலையின் அலகு ……………………
A
ஜீல்
Question 5
செய்யப்படும் வேலையின் அளவு ……………………..
A
ஆற்றல்
Question 6
வேலை = திறன் X ………………………………..
A
இடப்பெயர்ச்சி
Question 7
ஒரு KWh என்பது ………………………………….
A
3.6 X 103 J
Question 8
பொருளை h  உயரத்திற்கு உயர்த்தும் போது நிலையாற்றல் ……………………….
A
mgh
Question 9
ஓய்வு நிலையில் உள்ள பொருளின் மீது செயல்படும் விசை ……………….
A
அதே நிலையில் இருக்கும்
B
முடுக்கம் அடையும்
C
மேற்கூரிய இரண்டும் இல்லை
Question 10
பொருளின் எடை என்பது பொருளின் மீது செயல்படும் …………………………
A
ஈர்ப்பு விசையாகும்
B
செயல் விசையாகும்
C
இடப்பெயர்ச்சி விசை
Question 11
SI அலகில் வேலையின் அளவு ……………………….
A
நியூட்டன்
B
கிலோவாட்
C
ஜீல்
Question 12
ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை ………………….
A
பொருளை மேலே எரிதல்
Question 13
இடப்பெயர்ச்சி விசைக்கு செங்குத்தாக அமைவதால் செய்யப்பட்ட வேலை
A
சுழியாகும்
B
90 ஜீல்
C
மூன்று மடங்கு
Question 14
செய்யப்படும் வேலையின் திறன்
A
ஆற்றல்
B
இடப்பெயர்ச்சி
C
வேலை
Question 15
SI அளவீட்டு முறையில் திறனின் அலகு ………………………..
A
நியூட்டன்
B
வாட்
C
வாட்
Question 16
மின்சார அடுப்பில் மின் ஆற்றல் ……………………….. ஆற்றலாக மாற்றப்படுகிறது.
A
இயந்திர ஆற்றல்
B
ஒலி ஆற்றல்
C
வெப்ப ஆற்றல்
Question 17
வில்லில் இருந்து வெளியேறும் அம்பு பெற்றுள்ள ஆற்றல் ………………………………
A
நிலையாற்றல்
B
இயக்க ஆற்றல்
C
மின்னாற்றல்
Question 18
அணையில் தேக்கப்படும் நீர் பெற்றுள்ள ஆற்றல் ………………………..
A
இயக்க ஆற்றல்
B
வெப்ப ஆற்றல்
C
நிலையாற்றல்
Question 19
இயங்கும் பொருள் பெருகின்ற இயக்க ஆற்றலின் மதிப்பு …………………
A
( + ) ½ mv2
Question 20
நீராவியானது வேலை செய்வதால் அதனிடத்தில் …………………… உள்ளது என்பதைத் தீர்மானிக்கிறோம்.
A
ஆற்றல்
Question 21
ஆற்றல் என்பது …………………………… இயலாது.
A
காண
Question 22
வேலை செய்யும் திறனுடைய  எந்த ஒரு பொருளும் ……………………… ஐ ப் பெற்றுள்ளது.
A
ஆற்றலைப்
Question 23
ஒருவகையான ஆற்றலை ……………………….. ஆற்றலாக மாற்ற முடியாது
A
மற்றொரு
Question 24
சுழலும் மின்விசிறி பெற்றுள்ள ஆற்றல் ……………………………
A
நிலையாற்றல்
Question 25
வேலையானது விசையினால் செய்யப்பட்டால் விசை,இடப்பெயர்ச்சி, செய்யப்பட்ட வேலை ஆகியன ……………………… பெறும்
A
நேர்க்குறி
Question 26
பொருனிள் மீது செயல்பட்டு பொருளை விசையின் திசைக்கு நேர் எதிரான திசையில் இடப்பெயர்ச்சி அடையச் செய்யுமானால் பொருளினால் வேலை விசைக்கு ………………………. செய்யப்பட்டது எனலாம்.
A
எதிராக
Question 27
திறனின் பெரிய அளவுகளை அளவிட ………………………… அலகுககள் பயன்படுகின்றன.
A
கிலேவாட்
Question 28
பொருளின் மீது ஆற்றல் செயல்டும் போது ஏற்படும் உயர்வு அல்லது பொருளில் ஏறபடுவது ………………………………
A
திரிபு
Question 29
ஒரு பொருள் அதன் நிலையைப் பொறுத்து பெற்றுள்ள ஆற்றல் …………………………..
A
நிலையாற்றல்
Question 30
ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை ……………………….. எனப்படும்.
A
திறன்
Question 31
  • சொற்றொடர் (அ) தடையின்றி தானே கீழே விழும் பொருளின் நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றலின் கூடுதல் மாறாமலிருக்கும்
  • காரணம் (ஆ) ஈர்ப்பியல் விசை பொருளின் எல்லா நிலைகளிலும் செயல்படுவதால் பொருளின் இயக்க ஆற்றல் மாறுபடுவதில்லை.
A
அ மற்றும் ஆ சரியானது
B
அ ஆ வை விளக்குகிறது.
C
அ மற்றும் ஆ தவறு
D
ஆ வை அ விளக்குகிறது.
Question 32
  • சொற்றொடர் (அ) அமுக்கப்பட்ட சுருள் வில்லும் சாதாரண நிலையில் உள்ள சுருள் வில்லும் நிலையாற்றலைப் பெற்றுள்ளது.
  • காரணம் (ஆ) சுருள் வில்லானது தன் இயல்பு நிலையில் இருந்து திரிபு நிலையை அடைகிறது.
A
அ மற்றும் ஆ தவறு
B
அ தவறு ஆ சரி
C
அ மற்றும் ஆ தவறு
D
அ மற்றும் ஆ சரி
Question 33
மின்னாற்றலின் அளவு ……………………………….
A
கிலோவாட்
Question 34
பொருத்துக
  • 1) நிலையாற்றல்       அ) Fs
  • 2) இயக்க ஆற்றல்     ஆ) W / t
  • 3) திறன்(P)                இ) mgh
  • 4) வேலை(W)            ஈ) ½ mv2
A
2 1 3 4
B
4 3 1 2
C
3 1 2 4
D
1 4 2 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!