Online TestScience

வேதிவினைகள்

வேதிவினைகள்

Congratulations - you have completed வேதிவினைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
Zn + 2HCL à Zncl2 + H2 மேற்கூரிய வினை எந்த வகையைச் சார்ந்தது
A
கூடுவகை வினை
B
இட்டை இடப்பெயர்ச்சி வினை
C
இடப்பெயர்ச்சி வினை
D
சிதைவுறுதல் வினை
Question 2
செம்பழுப்பு நிறமுடைய  X 3 என்ற தனிமத்தை காற்றுடன் வெப்பப்படுத்தும் போது  Y என்ற சேர்மத்தை தருகிறது.  X மற்றும் Y என்பவை ( cu,cuo/pb,pbo )
A
cu,cuo
Question 3
ஒரு மாணவன் PH தாளைக் கொண்டு தூய நீரின் PH சோதித்தான். PH தாள் பச்சை நிறத்தைக் காட்டியது எலுமிச்சை பழச்சாற்றை நீரினுள் அமிழ்த்தியதும் ……………… நிறமாக மாறியது
A
சிவப்பு
B
பச்சை
C
மஞ்சள்
Question 4
வேதி எரிமலை என்பது …………………
A
கூடுவகை வினை
B
சிதைவுறுதல் வினை
Question 5
காரீய நைட்ரேட் படிமங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும் போது அது ………………….. வாயுவைக் கொடுக்கிறது.அந்த வாயுவின் நிறம் ………………
A
நைட்ரஜன் டை ஆக்ஸைடு ,செம்பழுப்புநிறம்
Question 6
சில்வர் நைட்டரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க் கரைசலைக் கலக்கும் போது வீழ்படிவு உடனடியாகக் கிடைக்கின்றது.
A
வெள்ளை
B
மஞ்சள்
Question 7
அலுமினியம் துத்தநாக சல்பேட்ட கரைசலிருந்து துத்தநாகத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது.
A
துத்தநாகம் அலுமினியத்தை விட வினைத்திறன் மிக்கது
B
அலுமினியம் துத்தநாகத்தை விட வினைத்திறன் மிக்கது
Question 8
பற்சிதைவதைத் தடுக்க நாம் நாளும் பல் துளக்க வேண்டும்.நாம் பயன்படுத்தும் பற்பசை ………………………. தன்மை கொண்டது.
A
கார
Question 9
அசிடிக் அமிலத்தில் வினிகர் உள்ளது.தயிரில் உள்ளது ……………………….
A
லாக்டிக் அமிலம்
B
டார்டாரிக் அமிலம் )
Question 10
pH = - log10 [ H+ ]. ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.001M எனில் அதன் எனில் அதன்  PH மதிப்பு …………………….
A
3
B
11
C
14
Question 11
ஈரக் காற்றுப்படும்படி வைக்கப்பட்டுள்ள வெள்ளிக் கொலுசின் நிறம் மங்குவதற்கான காரணம் அதில் ……………………… உண்டாவதால்
A
Ag2S
B
AgCl
C
AgNO3
D
AgSO4
Question 12
கால்சியம் கார்பனேட்டுடன் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க உருவாகும் வாயு……………………….
A
N2
B
CO2
C
Ca2
D
NH3
Question 13
சலவைக் கல்லின் வேதி வாய்பாடு
A
CaCO3
B
CaO
C
MgSO4
D
MgCl2
Question 14
தாமிர II ஆக்ஸைடின் நிறம்
A
நீலம்
B
மஞ்சள்
C
கருப்பு
D
வெள்ளை
Question 15
வேதி எரிமலையில் பயன்படும் வேதிப் பொருள்
  1. KCN
  2. (NH4)2 CR2 O7
  3. KMnO4
  4. K2Cr2O7
A
A
B
B
C
C
D
D
Question 16
Na2SO4 + BaCl2             BaSO4 + 2NaCl மேற்கூறிய வினை எவ்வகையைச் சேர்ந்தது?
A
கூடுகை வினை
B
சிதைவு வினை
C
இரட்டைச் சிதைவு வினை
D
இடப் பெயர்ச்சி வினை
Question 17
ஆக்ஸிஜனேற்ற …………………. ஒடுக்கவினைக்கு எடுத்துக்காட்டு
A
மின்முலாம் பூசுதல் வினை
B
நீர் உருவாகும் வினை
C
மீள் வினைகள்
D
மீளாவினைகள்
Question 18
ஆக்ஸிஜனேற்ற வினையில் எலக்ட்ரான் …………………………..
A
சேர்க்கப்படுகிறது
B
நீக்கப்படுகிறது
C
கவரப்படுகிறது
D
இதில் எதுவுமில்லை
Question 19
நாள்பட்ட எண்ணெய் துர்நாற்றம் வீசக்காரணம்
A
ஆக்ஸிஜன் ஒடுக்கம்
B
ஆக்ஸிஜனேற்றம்
C
இரட்டைச் சிதைவு
D
இடப்பெயர்ச்சி
Question 20
. தூய்மையாக்கி நீரில் கரைக்கும் போது
A
வெப்பம் உமிழப்படும்
B
வெப்பம் உட்கொள்ளப்படும்
C
பொட்டாசியம் குளோடேரட்
D
கூடுகை வினை நிகழும்
Question 21
ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்
A
மாங்கனீசு டை ஆக்ஸைடு
B
சோடியம் குளோரைடு
C
பொட்டாசியம் குளோரேட்
D
பொட்டாசியம் குளோரைடு
Question 22
நமது இரைப்பையில் சுரக்கும் அமிலம்
  1. H2SO4
  2. HNO3
  3. HCl
  4. H3PO4
A
A
B
B
C
C
D
D
Question 23
ஆப்பிள் பழத்தில் காணப்படும் அமிலம்
A
கார்பானிக் அமிலம்
B
வினிகர்
C
லாக்டிக் அமிலம்
D
மாலிக் அமிலம்
Question 24
தக்காளியில் உள்ள அமிலம்
A
அஸ்கார்பிக் அமிலம்
B
மலியிக் அமிலம்
C
ஆக்ஸாலிக் அமிலம்
D
ஃபார்மிக் அமிலம்
Question 25
திராட்சையில் உள்ள அமிலம் எது
A
பாஸ்பரஸ் அமிலம்
B
மாலிக் அமிலம்
C
சிட்ரிக் அமிலம்
D
டார்டாரிக் அமிலம்
Question 26
காடி என்பது
A
அசிட்டிக் அமிலம்
B
ஃபார்மிக் அமிலம்
C
புரோப்பியோனிக் அமிலம்
D
மாலிக் அமிலம்
Question 27
. தயிரில் அடங்கியுள்ள கரிம அமிலம்
A
சச்சினிக் அமிலம்
B
மாண்டோலிக் அமிலம்
C
லாக்டிக் அமிலம்
D
அஸ்கார்பிக் அமிலம்
Question 28
. கார்பானிக் அமிலத்தின் (H2CO3) காரத்துவம் என்ன?
A
4
B
3
C
2
D
1
Question 29
பாஸ்பாரிக் அமிலத்தின் (H3 PO4) காரத்துவம் யாது?
A
0
B
3
C
2
D
1
Question 30
வேதிப்பொருள்களின் அரசன் என்பது
  1. H2SO4
  2. HCl
  3. HNO3
  4. CH3 COOH
A
A
B
B
C
C
D
D
Question 31
உணவுப் பொருள்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் பொருள்
A
சாலிசிலிக் அமிலம்
B
சோடியம் சைக்ளோமேட்
C
சோடியம் பென்சோயேட்
D
சோடியம் குளோரைடு
Question 32
காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுவது
A
பாஸ்பாரிக் அமிலம்
B
அசிட்டிக் அமிலம்
C
ஃபார்மிக் அமிலம்
D
கார்பானிக் அமிலம்
Question 33
சமையல் சோடாவில் கலந்துள்ள கரிம அமிலம்
A
டார்டாரிக் அமிலம்
B
பென்சோயிக் அமிலம்
C
ஆக்ஸாலிக் அமிலம்
D
லாக்டிக் அமிலம்
Question 34
அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தரும் வினையின் பெயர்.
A
ஆக்ஸிஜனேற்ற வினை
B
ஒடுக்க வினை
C
சேர்க்கைவினை
D
நடு நிலையாக்கல் வினை
Question 35
வயிற்று உபாதைகளைப் போக்கப் பயன்படும் காரம்
  1. NaOH
  2. KOH
  3. Mg(OH)2
  4. Ca(OH)2
 
A
A
B
B
C
C
D
D
Question 36
pH அளவீட்டினை அறிமுகப்படுத்தியவர்
A
வில்பிரட்
B
SPL சாரன்சன்
C
ஹெர்ட்ஸ்
D
டின்டால்
Question 37
நீரின் PH மதிப்பு
A
5
B
6
C
7
D
14
Question 38
அமிலக் கரைசலின் PH மதிப்பு
A
7
B
< 7
C
>7
D
0
Question 39
PH + POH =………………………………?
A
10
B
12
C
7
D
14
Question 40
உமிழ்நீரின் PH மதிப்பு
A
6.5 – 7.5
B
2.2 – 2.4
C
4.1
D
12
Question 41
மனித இரத்தத்தின் PH மதிப்பு
A
14
B
11.5
C
8.6
D
7.4
Question 42
புற்று நோய் உருவாக ஏதுவான PH மதிப்பு
A
7.1
B
5.5
C
4.5
D
2.4
Question 43
எந்த PH மதிப்பில் குளிர், இருமல், ஃப்ளு போன்ற நோய்த் தாக்கத்திற்கு உட்படும்
A
7
B
6
C
6.9
D
8.2
Question 44
பற்களின் மீது காணப்படும் வெண்மை நிறப் படலத்தின் பெயர்
A
எனாமல்
B
மையலின்
C
சார்கோலெம்மா
D
பெரிகார்டியம்
Question 45
நெல்வினைச்சலுக்கு ஏற்ற மண்ணின் PH தன்மை எவ்வாறு இருத்தல் வேண்டும்?
A
காரத்தன்மை
B
நடுநிலைத்தன்மை
C
அமிலத்தன்மை
D
எதுவுமில்லை
Question 46
சமையல் சோடாவின் மூலக்கூறு வாய்பாடு
  1. Na2CO3
  2. NaCl
  3. NaHCO3
  4. CaSO4
A
A
B
B
C
C
D
D
Question 47
சலவை சோடாவின் மூலக்கூறு வாய்பாட்டினை எழுதுக
  1. Na2SO4
  2. NaOH
  3. NaHCO3
  4. Na2CO3
A
A
B
B
C
C
D
D
Question 48
கடின நீரை மென்னீராக்கப் பயன்படுவது
  1. CaCO3
  2. K2CO3
  3. Na2CO3
  4. NaHCO3
A
A
B
B
C
C
D
D
Question 49
கேக் மற்றும் ரொட்டிகளை மென்மை யாக்குவது
  1. CuSO4
  2. NaHCO3
  3. Na2CO3
  4. NaCl
 
A
A
B
B
C
C
D
D
Question 50
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்பாடு
  1. Na2CO310H2O
  2. CuSO45H2O
  3. Al2(SO4)3
  4. CaSO4 1/2H2O
A
A
B
B
C
C
D
D
Question 51
சலவைத்தூளின் வேதிவாய்பாடு.
  1. Na2CO3
  2. NaHCO3
  3. CaOCl2
  4. CaSO4
A
A
B
B
C
C
D
D
Question 52
மனித இரத்தத்தின் PH மதிப்பு …………………………..லிருந்து…………………..ஆக இருக்கும்.
A
4.5-6
B
6-5 7.5
C
7.35-7.45
D
4.4-5.5
Question 53
உலோகம் + அமிலம் à உப்பு + …………………………….
A
ஆக்ஸிஜன்
B
நீர்
C
கார்பன்
D
ஹைட்ரஜன்
Question 54
பொருத்துக
  1. சலவைத்தூள் - அ) CaSO4 1/2H2O
  2. பாரிஸ்சாந்து - ஆ) Na2CO3
  3. சலவை சோடா - இ) NaHCO3
  4. சமையல் சோடா - ஈ) CaOCl2
A
2 3 4 1
B
1 4 3 2
C
4 1 3 2
D
3 2 1 4
Question 55
பொருத்துக
  1. வெள்ளி கருத்தல் -           அ) காரீய அயோடைடு
  2. மஞ்சள் நிறவீழ்படிவு -           ஆ) வேதி எரிமலை
  3. நீர்த்த HCl உடன் நுரைத்து பொங்குவது - இ) ஹைட்ரஜன் சல்பைடு
  4. (NH4)2Cr2O7 - ஈ) கார்பனேட்
A
1 4 3 2
B
2 4 1 3
C
2 3 4 1
D
3 2 1 4
Question 56
பொருத்துக
  1. 2Mg+O2à2MgO                         -           அ) வேதிச்சிதைவு
  2. CuCO3àCuO + CO2                         -           ஆ) இரட்டைச் சிதைவு
  3. Fe + CuSO4àCu + FeSO4 -           இ) வேதிக் கூடுகை
  4. Na2SO4 + BaCO2 à BaSO4 + 2NaCl - ஈ) இடப்பெயர்ச்சி வினை
A
1 4 3 2
B
2 3 4 1
C
4 3 2 1
D
2 4 1 3
Question 57
அரிசி சோறாக மாறுவது ……………………………. மாற்றம்
A
இயற்பியல்
B
வேதியியல்
Question 58
சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்த்து நீற்றிய சுண்ணாம்பு தயாரிக்கும் வினை………………………………. வினையாகும்.
A
வெப்பம் உமிழ்
B
வெப்பம் கொள்
Question 59
சோடியம் சல்பேட் கரைசலுடன் பேரியம் குளோரைடு கரைசலைக் சேர்க்க பேரியம் சல்பேட்டும் சோடியம் குளோரைடும் உருவாகும் வினை………………………….
A
இடப்பெயர்ச்சி
B
இரட்டைச்சிதைவு
Question 60
பாரீஸ் சாந்தின் மூலக்கூறு வாய்பாடு
  1. K2SO4 ; Al2(SO4) 24H2O
  2. CaSO4 1/2H2O
A
A
B
B
Question 61
வெள்ளி கருப்பதற்குக் காரணமான வாயு ………………………..
A
ஹைட்ரஜன்
B
ஹைட்ரஜன் சல்டிபைடு
Question 62
மின்னாற்பகுப்பு ………………………. வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
A
சிதைவு
B
ஆக்ஸிஜனேற்ற – ஒடுக்க வினை
Question 63
வீரியம் குறைந்த அமிலம் …………………………………
  1. H2SO4
  2. CH2 COOH
A
A
B
B
Question 64
நீர்த்த அமிலம் எது?
A
1M HCl
B
2M HCD
Question 65
கரிம அமிலத்திற்கு ……………………………. எடுத்துக்காட்டு
  1. H3PO4
  2. HCOOH
A
A
B
B
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!