HistoryOnline Test

வேதகாலம் Online Test

வேதகாலம் Online Test

வேதகாலம்

Congratulations - you have completed வேதகாலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்தனர்?
A
சப்த சிந்து
B
மத்திய ஆசியா
C
ஆரிய வர்த்தம்
D
ஆரியம்
Question 2
ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி எது?
A
சப்த சிந்து
B
மத்திய ஆசியா
C
தமிழ்நாடு
D
சிந்து
Question 3
ஆரியர்கள் செய்த தொழில் எது?
A
கைத்தொழிலாளிகள்
B
கால்நடைகளை மேய்த்தல்
C
விவசாயம்
D
வணிகர்
Question 4
இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
சப்த சிந்து
B
மத்திய ஆசிய
C
ஆரிய வர்த்தம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
ஆரியர்கள் நாகரிகம் எது?
A
நகர நாகரிகம்
B
கிராம நாகரிகம்
C
ஆரிய வர்த்தம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6
ஆரி என்றால் என்ன பொருள்?
A
நகரவாசி
B
அன்னியர்
C
நெருப்பு
D
ஆரியவர்த்தம்
Question 7
வேதங்களின் சரியான வரிசை காண்க?
A
சாம, அதர்வண, ரிக், யஜர்
B
ரிக், சாம, அதர்வண, யஜர்
C
ரிக், யஜர், சாம, அதர்வண
D
அதர்வண, யஜர், ரிக், சாம
Question 8
வேதம் என்றால் என்ன பொருள்?
A
அறிவு
B
மருத்துவம்
C
பாடல்
D
காலை
Question 9
பழமையான வேதம் எது?
A
ரிக் வேதம்
B
அதர்வண வேதம்
C
யஜர் வேதம்
D
சாம வேதம்
Question 10
ரிக் வேதம் எத்தனை பாடல்கள் உடையது?
A
1020
B
1208
C
1038
D
1028
Question 11
பொருத்துக: பட்டியல் 1                 பட்டியல் 2 ஆயுர்வேதம்         -     பாடல் கலை தனுர்வேதம்         -     சண்டைப் பயிற்சி காந்தர்வ வேதம்     -     கட்டடக்கலை சில்ப வேதம்        -     மருத்துவம்
A
3,4,1,2
B
4,2,1,3
C
2,1,4,3
D
1,2,3,4
Question 12
முற்பட்ட வேதகாலம் எது?
A
கி.மு. 20,000 - கி.மு. 1000
B
கி.மு. 6000 - கி.மு. 2000
C
கி.மு. 7000 - கி.மு. 1000
D
கி.மு. 2000 - கி.மு. 1000
Question 13
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 1.ரிக் வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள  சிந்துப்பகுதியிலேயே வாழ்ந்தனர்
  2. ரிக் வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்கை முறைகளை அறிய முடிகின்றது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
சமுதாயத்தின் அடிப்படை அழகு எது?
A
குடும்பம்
B
கிராமம்
C
ஜனா
D
விசு
Question 15
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
  1. 1.பல கிராமங்கள் இணைந்தது - விசு
  2. 2.பெரிய  ஆட்சி அமைப்பு -  ஜனா
  3. ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் - பிரஜைகள
  4. பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு மஹாஜனபதம்.
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
இவற்றுள் ஏதும் இல்லை
Question 16
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ராஜாவிற்கு நிருவாகத்தில் உதவி செய்ய புரோகிதர், சேனானி போன்ற அதிகாரிகளும் சபா, சமிதி, போன்ற அமைப்புகளும் இருந்தன.
  2. சபா - ஊர்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட அவை, சமிதி - முதியோர் அவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. முன் வேதகாலத்தில் விஸ்வவாரா, அபலா, கோசா, லோபாமுத்ரா கிகாதா, நிவாவரி போன்ற கல்வியில் சிறந்த பெண் கவிஞர்களும் இருந்தனர்.
  2. ஒருதார மணம் மட்டும் நடைமுறையில் இருந்தன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 18
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:  
  1. முன் வேதகாலத்தில் பெண்கள் மதிக்கத்தக்க நிலையினை பெற்றிருந்தனர். ஆனால் விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
  2. முன் வேதகாலத்தில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
  1. முன் வேதகாலத்தில், தொடக்கத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர். ஆனால் அவர்கள் ஆன்மிகம் போன்றவற்றில் பங்குபெறவில்லை.
  2. பின் வேதகாலத்தில் சபா, சமிதி, போன்ற அமைப்புகள் வலுவிழந்தன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
  2. விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன. பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன.
  3. ஆரியர்கள் இந்தக் காலத்தில் தான் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் குடியேறினர்.
  4. இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
இவை அனைத்தும்
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 21
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. . ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழில்களாக கொண்டனர்.
  2. இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்ததால் பல கருவிகள் செய்து, காடுகளை விளைநிலங்களாக்கினர்.
   
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 22
முன் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட அலகு எது?
A
பாலி
B
பாகா
C
நிஷ்கா
D
சுல்க்
Question 23
கீழ்கண்ட வாக்கியங்களில் முன் வேதகாலம் தொடர்பானவற்றை  கவனி:
  1. அலங்காரப்பொருட்கள், சந்தனம், தந்தங்கள், ஆகியவைகள் ஏற்றுமதி செய்தனர்.
  2. குதிரை, பேரிச்சம்பழம் முதலியவற்றை இறக்குமதி செய்தனர்.
  3. பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 24
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. . கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை.
  2. இயற்கையையும், அதன் சக்திகளையும் வணங்கினர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
முன் வேதகால பெண்கள் இடுப்பில் அணியும் ஆடை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
வராசாஸ்
B
நிவி
C
ஆதிவாசஸ்
D
இவை அனைத்தும்
Question 26
பிற்பட்ட வேதகாலம் எது?
A
கி.மு. 4000 -கி.மு.600
B
கி.மு. 4000 -கி.மு.600
C
கி.மு. 1000 -கி.மு.600
D
கி.மு. 5000 -கி.மு.600
Question 27
பின் வேதகாலத்தில் தோன்றிய அரசுகள் எவை?
A
கோசலம், விதேகம்,
B
குரு, மகதம்
C
காசி, அவந்தி, பாஞ்சாலம்
D
இவை அனைத்தும்
Question 28
பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
  1. அசுவமேதையாகம் - அரசன் தனது குதிரை எதிர்ப்பின்றி சென்ற இடங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உரிமை கொண்டாடுவது.
  2. வாஷ்பேயம்  - தேர்பந்தயம்
  3. பாலி, சுல்க், பாகா,  - நாணயங்கள்
  4. நிஷ்கா, சுவர்ணா, சதமானா - வரிகள்
A
1 மற்றும் 2
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3, மற்றும் 4
Question 29
வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்ட சாதி அமைப்புமுறை எப்போது தோன்றியது?  
A
முன் வேதகாலம்
B
பின் வேதகாலம்
C
ரிக் வேதகாலம்
D
இவை அனைத்தும்
Question 30
பின் வேதகாலம் பயிரிடப்பட்ட பயிர்கள் எது/எவை?
A
கம்பு
B
பார்லி
C
கோதுமை
D
இவை அனைத்தும்
Question 31
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பின் வேதகாலத்தில் ஒருவரிடம் இருந்து கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவரது செல்வ நிலை மதிக்கப்பட்டது
  2. பின் வேதகாலத்தில் நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், தச்சர்கள், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்கள் இருந்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 32
கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. பெண்களின் நிலையும் மதிப்பும் குறையத் தொடங்கின. கீழ்ப்படிந்து நடத்தல், பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அனுமதிக்கப்படவில்லை
  2. பெண்களுக்கு சொத்துரிமை இல்லை.
  3. ஆளும் சபைகளில் பங்கு கொள்ளும் அரசியல் உரிமைகளையும் இழந்தனர். குழந்தைத் திருமணம் பரவலாக வழக்கத்திற்கு வந்தது.
  4. உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இல்லை.
  5. கல்வியில் சிறந்து விளங்கிய கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண்களும் இருந்தனர்.
A
1,2 மற்றும் 5
B
3 மற்றும் 4
C
2,3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 5
Question 33
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:  
  1. பின் வேத காலத்தில் தனுர்வேதம் என்ற போர்க்கலை அரசகுமாரர்களுக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது.
  2. பின் வேத காலத்தில் குருகுல கல்வி முறையே இருந்தது. அது பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 34
மைத்ரேயின் கணவர் யார்?
A
ஜனக மகாராஜா
B
யாக்ன வாக்கியர்
C
பிரஜாபதி
D
நெடுஞ்செழியன்
Question 35
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. மஹாபாரதம் - வால்மீகி
  2. ராமாயணம் - வேத வியாசர்
  3. பிரம்மச்சரியம் - மாணவப்பருவம்
  4. ஆரியவர்தம் - கங்கைச் சமவெளி
A
1,2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1 மற்றும் 2
D
2 மற்றும் 4
Question 36
முன் வேத காலத்தில் அருந்தப்பட்ட சுரா பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
A
சோமா
B
பார்லி
C
கோதுமை
D
பருத்தி
Question 37
கீழ்கண்ட வாக்கியங்களில் ஆரிய நாகரிகம் தொடர்பானவற்றுள் எது தவறானவை?
A
முதன்மை தொழில் கால்நடை வளர்ப்பு
B
ஆரிய நாகரிகம் கிராம நாகரிகம்
C
புலி, குதிரைகளை பயன்படுத்தினர்
D
கம்பளி, பருத்தி, மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர்
Question 38
செம்பு வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
புரோகிதர்
B
சத்திரியர்கள்
C
வைசியர்
D
கருமார்
Question 39
ஜனக மஹாராஜாவினால் கௌரவிக்கப்பட்டவர்?
A
அனோஜா
B
மைத்ரேயி
C
பிரியதர்சனா
D
கார்கி
Question 40
முற்பட்ட வேதகாலத்தில் குடும்பத்தின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A
விசுவபதி
B
பிரஜாபதி
C
கிரகபதி
D
ராஜன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!