Online TestScience

வெப்பம் , வாயு விதிகள்

வெப்பம் , வாயு விதிகள்

Congratulations - you have completed வெப்பம் , வாயு விதிகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு (அ) குளிர்ச்சியின் அளவு என்பது அப்பொருளின் ………………………………….
A
வெப்பநிலை
Question 2
பின்வருவனவற்றில் தன் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 4180 கொண்ட திரவத்தினை  தேர்ந்தெடுக்க
A
நீர்
B
மண்ணெண்ணெய்
C
பாதரசம்
D
தேங்காய் எண்ணெய்
Question 3
வெப்பம் ஒரு வகை ஆற்றல் அது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படுவதன் காரணம் ……………………………..
A
உயர வேறுபாடு
B
வெப்பநிலை வேறுபாடு
C
நிறை வேறுபாடு
D
திசைவேக மாறுபாடு
Question 4
வெப்ப ஆற்றலானது ………………………… ஆகும்
A
கடத்தும் தன்மை
B
நிலைத் தன்மை
C
பொருளில் இருக்கும் தன்மை
Question 5
வெப்பம் என்பது …………………………..
A
பரவும் ஆற்றல்
Question 6
தனிச் சுழி வெப்பநிலை அளவீடு என்பது ………………………………….
A
கெல்வின் அளவீடு
Question 7
தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு ………………………………
A
JHg-1 K-1
Question 8
கெல்வின் வெப்பநிலை அளலீட்டில் தனிச்சுழி வெப்பநிலை என்பது …………………………
A
0 K
Question 9
பொருளின் வெப்ப ஏற்புத்திறன் என்பது …………………………………..
A
M X C
Question 10
பொருளின் மீது செய்யப்படும் வேலையானது பொருளின் வெப்பநிலையை ………………
A
தாழ்த்தும்
B
உயர்த்தும்
C
மாற்றம் இல்லை
Question 11
வெவ்வேறு வெப்பநிலையிலுள்ள இரு பொருள்களை ஒன்று சேர்த்தால்
A
வெப்ப பரிமாற்றம் இருக்கும்
B
வெப்ப பரிமாற்றம் இருக்காது
C
வெப்பம் குறையும்
Question 12
முதன் முதலில் ஹைட்ரஜன் பலூனைப் பறக்க விட்டவர்கள்
A
மான்ட்கோல்பயர் சகோதரர்கள்
B
ஜேஸ்குயிஸ் சார்லஸ்
C
பெந்தம் மற்றும் ஹீக்கர்
Question 13
வெப்ப ஏற்புத்திறனின் அலகு ……………………
A
ஜீல் கி.கி / கெல்வின்
B
கூலும்
C
கூலும்
Question 14
ஓரலுலகு நிறையுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு உயர்த்த தேவையான வெப்பஆற்றலின் அளவு
A
வெப்பம் அடைதல்
B
தன்வெப்ப ஏற்புத்திறன்
C
சூடேற்றம்
Question 15
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத் திறனை விட ………………………………. மடங்கு அதிகம்.
A
40
B
30
C
35
Question 16
ஒரு பொருளை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வு
A
மாறுதல்
B
நிலைமாற்றம்
C
பரிமாற்றம்
Question 17
பொதுவான நல்லியல்பு வாயுச்சமன்பாடு ………………………………..
A
PV/T = மாறிலி
B
VT = மாறிலி
C
PV = மாறிலி
Question 18
ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ………………….
A
குளிர்தல்
B
பதங்கமாதல்
C
உருகுதல்
Question 19
பாதரசத்தின் தன் வெப்ப ஏற்புத்திறன் ……………………….
A
140 J Kg-1 K-1
Question 20
ஒரு பொருளை குளிர்விக்கக் கூடிய குறைந்த பட்ச வெப்பநிலை ……………………………… எனப்படும்.
A
தனிச்சுழி வெப்பநிலை
Question 21
V / T க்கான வரைபடத்தின் வடிவம் ………………………………
A
நேர்க்கோடு
Question 22
பொருள்கள் வெப்ப ஆற்றலைப் பெற்று அதன் வெப்பநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் உள்ளது ………………………………. எனப்படும்.
A
உள்ளுறை வெப்பம்
Question 23
வாயுக்கள் அமுக்கப்படும் போது அது அடைத்துக் கொள்ளும் இடத்தை …………….
A
குறைக்க முடியும்
Question 24
நீர் உறையும் போது அதன் கனஅளவு ………………………………………….
A
அதிகரிக்கும்
Question 25
திடப்பொருள் வெப்பத்தினால் நேரடியாக வாயுவாக மாறும் நிகழ்வு …………………….
A
பதங்கமாதல்
Question 26
வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி ………………………..
A
பாதரச அழுத்தமானி
Question 27
பாயில் விதிப்படி வெப்பநிலை மாறாமல் உள்ள போது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கன அளவிற்கு ……………………. தகவில் அமையும்.
A
எதிர்
Question 28
ஒரு பொருள் உருகுதலுக்கு தேவைப்படும் உள்ளுரை வெப்பமானது பொருள் தன் திட நிலையை அடைவதற்காக ……………………………… வெப்ப ஆற்றலுக்கு சமம்.
A
வெளியிடப்படும்
Question 29
பொருத்துக
  • 1) வெப்ப ஏற்புத் திறனின் அலகு     அ) Q = m X C X t
  • 2) தனிச்சுழி வெப்பநிலை               ஆ) J K -1
  • 3) வெப்ப ஆற்றல்                           இ) J / Kg
  • 4) தன் உள்ளுரை வெப்பம்              ஈ) – 2730C
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 1 2 3
D
1 4 2 3
Question 30
பொருத்துக
  • 1) வாயுச்சமன்பாடு                                 அ) mc
  • 2) பாயில் விதி                                        ஆ) PV/T = மாறிலி
  • 3) சார்லஜ் விதி                                        இ) PV = மாறிலி  –( T  மாறிலியாக இருந்தால் )
  • 4) பொருளின் வெப்ப    ஏற்புத்திறன்  ஈ) V/T = மாறிலி
A
2 3 1 4
B
3 1 4 2
C
4 1 2 3
D
1 4 2 3
Question 31
பொருத்துக
  • 1) ஆவியாதல்   அ) கற்பூரம் எரிதல்
  • 2) குளிர்தல்     ஆ) நீர் பனிக்கட்டியாக மாறுதல்
  • 3) உறைதல்     இ) நீராவி
  • 4) பதங்கமாதல்  ஈ) மழை
A
4 1 2 3
B
3 1 4 2
C
2 3 1 4
D
4 3 1 2
Question 32
பொருத்துக
  • 1) பாயில் விதி    அ) P/t = மாறிலி
  • 2) சார்லஜ் விதி   ஆ) PV = மாறிலி
  • 3) அழுத்த விதி   இ) V/T = மாறிலி
A
1 2 3
B
3 1 2
C
2 3 1
D
2 1 3
Question 33
  • சொற்றொடர் (அ) நீர் குளிர்விப்பானாக செயல்படுகிறது.
  • காரணம் (ஆ) நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் மிகவும் அதிகம்
A
அ மற்றும் ஆ தவறு
B
அ சரி ஆ தவறு
C
ஆ அ வின் விளக்கமாகும்
D
ஆ தவறு அ சரி
Question 34
  • சொற்றொடர் (அ) ஒரே அளவுள்ள வெப்பத்தினால் வெவ்வேறு பொருள்கள்  ஒரே மாதிரியான வெப்பநிலை  உயர்வை அடைகின்றன.
  • காரணம் (ஆ) அனைத்துப் பொருள்களின் வெப்ப ஏற்புத் திறனும் ஒரே மாதிரியாக இருக்கும்.
A
அ மற்றும் ஆ தவறு
B
அ சரி ஆ தவறு
C
ஆ அ இரண்டும் தவறு
D
ஆ தவறு அ சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!