Online TestScience

வாழ்க்கை இயக்கச் செயல்கள்

வாழ்க்கை இயக்கச் செயல்கள்

Congratulations - you have completed வாழ்க்கை இயக்கச் செயல்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மானோட்ரோபாவில், உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்
A
ஹாஸ்டோரியங்கள்
B
மைக்கோரைசா வேர்கள்
C
பற்று வேர்கள்
D
வேற்றிட வேர்கள்
Question 2
ஈஸ்டின் காற்றில்லாச் சுவாசத்தினால் உண்டாவது
A
லாக்டிக் அமிலம்
B
பைருவிக் அமிலம்
C
எத்தனால்
D
அசிட்டிக் அமிலம்
Question 3
நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தைவிட்டு வெகுதொலைவில் உள்ளன. அத்தைகைய வேர்களின் இயக்கம்
A
ஒளி சார் இயக்கம்
B
ஈர்ப்புச் சார்பு இயக்கம்
C
நீர்ச் சார்பு இயக்கம்
D
வேதிச்சார் இயக்கம்
Question 4
தாவரங்களில் சைலத்தின் பணி
A
நீரைக் கடத்துதல்
B
உணவைக் கடத்துதல்
C
அமினோ அமிலத்தைக் கடத்துதல்
D
ஆக்ஸிஜனைக் கடத்துதல்
Question 5
தற்சார்பு ஊட்ட முறைக்குத் தேவைப்படுவது.
A
CO2 மற்றும் நீர்
B
பச்சையம்
C
சூரிய ஒளி
D
இவை அனைத்தும்
Question 6
இலைத்துளைகள் இதற்கு உதவுகின்றன?
A
ஒளிச்சேர்க்கையின் போது CO2 வை எடுத்துக் கொள்வதற்கு
B
ஒளிச்சேர்க்கையின் போது O2 வை வெளியிடுவதற்கு
C
நீராவிப் போக்கின் போது நீராவியை வெளியிடுவதற்கு
D
இவை அனைத்தும்
Question 7
பசுந்தாவரங்களில் காணப்படும் எந்த செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?
A
மைட்டோகாண்டிரியா
B
பசுங்கணிகம்
C
எண்டோபிளாச வலை
D
உட்கரு
Question 8
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
வேரிகள்
B
ஹாஸ்டோரியா
C
ஹைபாக்கள்
D
ஸ்டோலன்
Question 9
மனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பினை எழுதுக.
A
தொண்டை
B
வாய்
C
வாய்க் குழி
D
கணையம்
Question 10
தற்சார்பு ஊட்ட முறைக்குப் பயன்படுவது.
A
பச்சையம்
B
ஹைட்ரஜன்
C
லூக்கோபிளாஸ்ட்
D
கல்செல்கள்
Question 11
ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு.
A
மியூகார்
B
பெனிசிலியம் நொட்டேடம்
C
பெரணி
D
விஸ்கம்
Question 12
உயிருள்ளவற்றைச் சார்ந்து வாழ்வது.
A
ஊன் உண்ணிகள்
B
ஒட்டுண்ணிகள்
C
சாறுண்ணிகள்
D
மட்குண்ணிகள்
Question 13
கஸ்கூட்டாவில் காணப்படும் உறிஞ்சு உறுப்பு.
A
கொனிடியங்கள்
B
உறிஞ்சு குழாய்கள்
C
ஹாஸ்டோரியங்கள்
D
மைக்கோ ரைசா
Question 14
மட்குண்ணிகள் உணவுப் பொருள்களை உறிஞ்சப் பயன்படும் உறுப்பு.
A
வெலாமன் திசுக்கள்
B
மைசீலியங்கள்
C
ஸைட்டோ பாரிங்ஸ்
D
மைக்கோரைசா
Question 15
பேகோசைட்டாசிஸ் நிகழத் தேவைப்படுவது.
A
இரத்த வெள்ளை அணுக்கள்
B
இரத்தசிவப்பு அணுக்கள்
C
இரத்த தட்டைச் செல்கள்
D
இரத்த பிளாஸ்மா
Question 16
சைட்டோபாரிங்ஸ் அமைப்பு காணப்படும் உயிரி
A
அமீபா
B
ஹைட்ரா
C
பாரமேசியம்
D
ஸ்பைரோகைரா
Question 17
செல்லுக்குள் செரித்தல் நிகழ்ச்சி எவ்வுயிரியில் நடைபெறுகிறது?
A
கால்நடைகள்
B
பறவைகள்
C
மனிதன்
D
பாரமேசியம்
Question 18
செல்லுக்கு வெளியே குடல் பகுதியின் ………………………………… பகுதியில் செல்லுக்கு வெளியே செரித்தல் நடைபெறுகிறது.
A
இலியம்
B
இஸ்கியம்
C
லூமன்
D
அப்பன்டிக்ஸ்
Question 19
உணவிலடங்கிய ஊட்டப் பொருள்கள் எளிய பொருள்களாக மாற்றப்படும் நிகழ்வு
A
செரித்தல்
B
கழிவு நீக்கம்
C
கடத்தல்
D
உட்கிரகித்தல்
Question 20
உணவுமண்டலத்தின் அமைப்பு, செயல்பாடு மற்றும் உணவுக் குழாயில் தோன்றும் நோய் சிகிச்சை பற்றி அறியும் நூல் பிரிவு.
A
நியூராலஜி
B
நெப்ராலஜி
C
யூராலஜி
D
கேஸ்டிரியோ என்ட்ரியாலஜி
Question 21
சுவாச நிகழ்ச்சியில் குளுக்கோஸ் இரண்டு பைருவிக் அமில மூலக்கூறுகளாக பிளவுறும் நிகழ்வு
A
கிரெப் சுழற்சி
B
கிளைகாலிசிஸ்
C
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி
D
கழிவு நீக்கம்
Question 22
பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்.
A
லைசோசோம்
B
ரிபோசோம்
C
கோல்கை உறுப்பு
D
மைட்டோகாண்ட்ரியா
Question 23
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது உருவாக்கப்படும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை.
A
15
B
8
C
38
D
25
Question 24
குளுக்கோஸ் மூலக்கூறு தசைச் செல்களில் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உருவாகும் அமிலம்.
A
லாக்டிக் அமிலம்
B
அசிட்டிக் அமிலம்
C
டார்டாரிக் அமிலம்
D
ஃபார்மிக் அமிலம்
Question 25
காற்றில்லா சுவாசம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
A
பலபடியாதல்
B
நொதித்தல்
C
பாஸ்டுரைசேஷன்
D
ஆக்ஸிஜன் ஒடுக்கம்
Question 26
நுரையீரல் மற்றும் தோலின் உதவியால் சுவாசிக்கும் உயிரி ……………………………………
A
மீன்
B
பாம்பு
C
முதலை
D
தவளை
Question 27
மீன்களில் சுவாசம் நடைபெறும் உறுப்பு.
A
செதில்
B
துடுப்பு
C
செவுள்கள்
D
மேல்தோல்
Question 28
நீராவிப்போக்கினால் உண்டாகும் இழுவிசை எதற்குப் பயன்படுகிறது?
A
சுவாசிக்க
B
சைலத்தின் மூலம் நீர் கடத்த
C
புளோயத்தின் மூலம் உணவு கடத்த
D
உணவு ஆக்சிஜனேற்றம் அடைய
Question 29
சல்லடைக்குழாய்கள் எதில் காணப்படுகின்றன?
A
சைலம்
B
கேம்பியம்
C
ஃபுளோயம்
D
எபிதீலியல் செல்கள்
Question 30
செரிக்கப்பட்ட உணவிலுள்ள கொழுப்புப் பொருள் எங்கு சென்று கலக்கிறது?
A
நிணநீர் மண்டலம்
B
இரத்த ஒட்ட மண்டலம்
C
ஹார்மோன்கள்
D
செரித்தல் நீர்
Question 31
சில தாவரக்கழிவுகள் முதிர்ந்த சைலம் திசுக்களில் ………………………… , …………………………ஆக சேமிக்கப்படுகின்றன.
A
கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீர்
B
நைட்ரஜன் மற்றும் நீர்
C
கார்பன் மற்றும் நைட்ரஜன்
D
பிசின் மற்றும் ரெசின்
Question 32
வளை தசைப் புழுக்களில் காணப்படும் கழிவு நீக்க உறுப்பு
A
செல்படலம்
B
சுருங்குகுழிகள்
C
நெஃப்ரீடியாக்கள்
D
கழிவு நீக்க குழாய்கள்
Question 33
அம்மோனியா டெலிக் உயிரிகள் என்பவை
A
மீன்கள்
B
நத்தைகள்
C
மண்புழுக்கள்
D
தவளைகள்
Question 34
யூரியோ டெலிக் விலங்குகள் என்பன யாவை?
A
ஊர்வன
B
பறவைகள்
C
பாலூட்டிகள்
D
பூச்சிகள்
Question 35
பொருத்துக 1. தற்சார்பு உணவூட்டம் - அ) கஸ்குட்டா 2. பிறசார்பு உணவூட்டம் - ஆ) பச்சையம் அற்ற தாவரம் 3. விஸ்கம் - இ) பச்சைத் தாவரங்கள் 4. மனோட்ரோபா - ஈ) ஹாஸ்டோரியங்கள் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ B. பொருத்துக 1. சைட்டோ பாரிங்ஸ் - அ) கார்போ ஹைட்ரேட் 2. லூமன் - ஆ) பாரமேசியம் 3. சுவாசத் தளப்பொருள் - இ) நொதித்தல் 4. காற்றில்லா சுவாசம் - ஈ) செல்லுக்கு வெளியே செரித்தல் விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ C. பொருத்துக 1. ஆற்றலைப்பெற - அ) பிற ஊட்ட முறை 2. நாய்க்குடை - ஆ) பலவண்ண இலைகள் 3. வாலிஸ்நீரியா - இ) உணவு 4. போத்தாஸ் - ஈ) தற்சார்பு ஊட்ட முறை விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ D. பொருத்துக 1. ஹீமோடயாலிஸிஸ் - அ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு 2. நெப்ரீடியா - ஆ) பாலூட்டிகள் 3. அம்மோனியா - இ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம் 4. யூரியோ டெலிக் உயிரி - ஈ) மீன் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ E. பொருத்துக 1. வேதிதிசை சார்பு இயக்கம் - அ) நேர்புவி நாட்டம் 2. வேர்கள் - ஆ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல் 3. தண்டுபாகம் - இ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி 4. நீர்த்திசை - ஈ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம் விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
Question 36
கோடிட்ட இடங்களை நிரப்புக 1. ஒட்டுண்ணித் தாவரம்…………………………………… (கஸ்குட்டா/வாலிஸ்நீரியா) 2. மட்குண்ணித் தாவரம்…………………………………. (மானோட்ரோபா/கத்திரி) 3. உடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெறும் உயிரி………………………….. (பாம்பு/ஹைட்ரா) 4. மிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்………………………. (நீராவிப் போக்கு/வேர் அழுத்தம்) 5. சீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. (நெப்ரீடியங்கள்/செல்சவ்வு) 6. செல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது…………………………………….. (லூக்கோசைட்டுகள்/ஏரித்ரோசைட்டுகள்) 7. பாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன. (பிளாஸ்டோமியர்/சைட்டோ பாரிங்ஸ்) 8. காற்றில்லா சுவாசம்………………………………என்ப்படு்ம். (நொதித்தல்/கிளைக்காலிசிஸ்) 9. நாசிக்குழலில்…………………..படலம் காணப்படுகிறது. (ஒரு கூறு புகவிடும் படலம்/கோழைப் படலம்) 10. உணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன. (சைலம்/புளோயம்) 11. தாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன. (வாக்குவோல்கள்/புறணி) 12. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது. (ஹைலஸ்/குளோமரூலஸ்) 13. வளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது. (நெப்ரான்/நெப்ரீடியம்)
Question 37
ஒட்டுண்ணித் தாவரம்……………………………………
A
கஸ்குட்டா
B
வாலிஸ்நீரியா
Question 38
மட்குண்ணித் தாவரம்………………………………….
A
மானோட்ரோபா
B
கத்திரி
Question 39
உடலின் மேற்பரப்பு மூலம் சுவாசம் நடைபெறும் உயிரி…………………………..
A
பாம்பு
B
ஹைட்ரா
Question 40
மிக உயரமான மரங்களின் உச்சிக்கு நீர் கடத்தப்படுவதற்குக் காரணம்……………………….
A
நீராவிப் போக்கு
B
வேர் அழுத்தம்
Question 41
சீலண்டரேட்டாவில்…………………………..மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.
A
நெப்ரீடியங்கள்
B
செல்சவ்வு
Question 42
செல் விழுங்குதலில் ஈடுபடக் கூடியது……………………………………..
A
லூக்கோசைட்டுகள்
B
ஏரித்ரோசைட்டுகள்
Question 43
பாரமீசியம் தன்னுடைய குழி போன்ற …………………………………. வழியாக நுண்ணுரியிகளை விழுங்குகின்றன.
A
பிளாஸ்டோமியர்
B
சைட்டோ பாரிங்ஸ்
Question 44
காற்றில்லா சுவாசம்………………………………என்ப்படு்ம்.
A
நொதித்தல்
B
கிளைக்காலிசிஸ்
Question 45
நாசிக்குழலில்…………………..படலம் காணப்படுகிறது.
A
ஒரு கூறு புகவிடும் படலம்
B
கோழைப் படலம்
Question 46
உணவுப் பொருள் கடத்துவதற்கு தாவரத்தின்…………………………..திசுக்கள் பயன்படுகின்றன.
A
சைலம்
B
புளோயம்
Question 47
தாவரக் கழிவுகள் செல்களின்………………………….பகுதியில் சேகரமாகின்றன.
A
வாக்குவோல்கள்
B
புறணி
Question 48
இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை நெப்ரான்கள் ………………………………மூலம் வடிகட்டுகிறது.
A
ஹைலஸ்
B
குளோமரூலஸ்
Question 49
வளைதசைப்புழுக்கள்……………………………..மூலம் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
A
நெப்ரான்
B
நெப்ரீடியம்
Question 50
பொருத்துக
  1. தற்சார்பு உணவூட்டம் - ) கஸ்குட்டா
  2. பிறசார்பு உணவூட்டம் - ) பச்சையம் அற்ற தாவரம்
  3. விஸ்கம் - ) பச்சைத் தாவரங்கள்
  4. மனோட்ரோபா - ) ஹாஸ்டோரியங்கள்
A
1 4 3 2
B
2 4 1 3
C
3 2 1 4
D
4 2 3 1
Question 51
பொருத்துக
  1. சைட்டோ பாரிங்ஸ் - ) கார்போ ஹைட்ரேட்
  2. லூமன் - ) பாரமேசியம்
  3. சுவாசத் தளப்பொருள் - ) நொதித்தல்
  4. காற்றில்லா சுவாசம் - ) செல்லுக்கு வெளியே செரித்தல்
A
2 4 1 3
B
3 2 1 4
C
2 3 4 1
D
4 2 3 1
Question 52
பொருத்துக
  1. ஆற்றலைப்பெற - ) பிற ஊட்ட முறை
  2. நாய்க்குடை - ) பலவண்ண இலைகள்
  3. வாலிஸ்நீரியா - ) உணவு
  4. போத்தாஸ் - ) தற்சார்பு ஊட்ட முறை
A
2 1 3 4
B
3 4 2 1
C
1 3 4 1
D
4 3 2 1
Question 53
பொருத்துக
  1. ஹீமோடயாலிஸிஸ் - ) வளைதசை புழுக்களின் கழிவு நீக்க உறுப்பு
  2. நெப்ரீடியா - ) பாலூட்டிகள்
  3. அம்மோனியா - ) செயற்கைச் டெலிக் உயிரி சிறுநீரகம்
  4. யூரியோ டெலிக் உயிரி - ) மீன்
A
2 4 1 3
B
1 3 2 4
C
4 3 2 1
D
3 1 2 4
Question 54
பொருத்துக
  1. வேதிதிசை சார்பு இயக்கம் - ) நேர்புவி நாட்டம்
  2. வேர்கள் - ) நீர் இருக்கும் திசையை நோக்கி வளர்தல்
  3. தண்டுபாகம் - ) சூலினை நோக்கி மகரந்தக் குழலின் வளர்ச்சி
  4. நீர்த்திசை - ) எதிர்புவி சார்பு இயக்கம் நாட்டம்
A
2 4 1 3
B
1 3 2 4
C
4 3 2 1
D
3 1 2 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 54 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!