Online TestScience

வளரினம் பருவத்தை அடைதல்

எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
குழந்தைப் பருவத்திற்கும் முதிர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட காலம் ………………………….. எனப்படும்.
A
விடலைப் பருவம்.
Question 2
விடலைப் பருவத்தில் உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்……………………………… மாற்றத்தால் அடிக்கடி மனதளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
A
ஹார்மோன்
Question 3
கணையத்தில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பி பகுதியில் காணப்படும் திட்டுகள் ……………………………… எனப்படும்.
A
லாங்கர்ஹார் திட்டுகள்
Question 4
லாங்கர்ஹான் திட்டுகளில் …………………….. மற்றும் ………………………. செல்கள் உள்ளன.
A
பீட்டா
Question 5
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோயின் பெயர் …………………………………
A
நீரிழிவு நோய்
Question 6
நாம் பிறந்த உடன் ஹார்மோன்கள் தன் பணியைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.ஆனால் இந்த ஹார்மோன்களுக்கு இந்த ஹார்மோன்களுக்கு மட்டும் விதிவிலக்கு …………………………………………..
A
இனப்பெருக்க சுரப்பி
Question 7
எந்த சுரப்பி உடலிலுள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
A
பியூட்டரி
Question 8
மகளிருக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வு ஆகையால் இதனை வெட்கப்படவோ வருத்தபபடவோ தேவையில்லை ………………………………………
A
மாதவிடாய் சுழற்சி
Question 9
தன் சுத்தம் ஒரு மனிதனின் ……………………………. வெளிப்படுத்துவதாக உள்ளது.
A
ஆளுமைப் பண்மை
Question 10
பேதைப் பொருள்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி கடைசியில் அதிலிருந்து ……………………… நிலை ஏற்படும்.
A
மீளமுடியாத
Question 11
பயறு வகைகளைச் சார்ந்த விதைகள் எளிதில் ………………………………… கொண்டவை
A
முளைக்கும் தன்மை
Question 12
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முதல் மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
A
சிறுமிகள்
Question 13
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முகத்தில் அரும்பு மீசை மற்றும் தாடி தோன்றும்.
A
சிறுவர்கள்
Question 14
நாளமில்லா சுரப்பிகள் ………………………………. என்ற சிறப்பு வேதிப்பொருளை சுரக்கின்றன.
A
ஹார்மோன்
Question 15
…………………………. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி என இரண்டு பண்புகளையும் பெற்றுள்ளன.
A
கணையம்
Question 16
……………………………… சிறுநீரகத்தின் மேலே அமைந்து காணப்படுவதால் இவற்றை சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது.
A
அட்ரீனல் சுரப்பி
Question 17
நாளமில்லா சுரப்பி அல்லாத தொகுதியைக் கண்டறிக.
A
பியூட்டரி
B
தைராய்டு
C
இதயம்
D
அட்ரீனல்
Question 18
இனப்பெருக்க ஹார்மோன் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
A
டெஸ்டோஸ்டிரோன்
B
ஈஸ்ட்ரோஜன்
C
புரோஜெஸ்டிரோன்
D
தைராக்சின்
Question 19
ஹார்மோன்களோடு பொருந்தாததைக் நீக்குக.
A
கணையநீர்
B
தைராக்சின்
C
குளுக்கோஸ்
D
இன்சுலின்
Question 20
ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் அல்லாததைக் கண்டறிக.
A
அக்ரோமெகாலி
B
கிரிடினிஸம்
C
HIV
D
டயாபடிஸ் மெலிடஸ்
Question 21
ஆண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாதததைக் கண்டறிக.
A
முகத்தில் மீசை மற்றும் தாடி
B
குரல் ஒலி மாற்றம்
C
விரல்களில் நகம் வளர்ச்சி
Question 22
பெண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாததைக் கண்டறிக.
A
முடி உதிர்தல்
B
இடுப்பைச் சுறறி கொழுப்புப் படியும்
C
பால் சுரப்பிகள் வளர்ச்சி
D
மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பம்
Question 23
சட்டத்திற்கு புறம்பான மருந்துகள் அல்லாதததைக் கண்டறிக.
A
ஒபியம்
B
ஜென்டாமைசின்
C
ஹெராயின்
D
அம்மோனியா
Question 24
பொருத்துக
  1. 1) பியூட்டரி                  அ) ஈஸ்ட்ரோஜன்
  2. 2) தைராய்டு                 ஆ) அட்ரீனல்
  3. 3) கணையம்                இ) வளர்ச்சி ஹார்மோன்
  4. 4) அட்ரீனல்                  ஈ) தைராக்சின்
  5. 5) அண்டகச் சுரப்பி       உ) இன்சுலின்
A
5 4 1 2 3
B
4 3 2 1 5
C
3 4 2 5 1
D
1 3 4 5 2
Question 25
பொருத்துக
  1. 1) ஆண்கள்                      அ) 11 வயது முதல் 12 வயது வரை
  2. 2) பெண்கள்                     ஆ) 14 வயது முதல் 15 வயது வரை
  3. 3) மென்மையான குரல்    இ) ஆண்கள்
  4. 4) தடிமனான குரல்            ஈ)  பெண்கள்
A
4 1 2 3
B
2 1 4 3
C
3 4 2 1
D
1 4 2 3
Question 26
பொருத்துக
  1. 1) பியூட்டரி சுரப்பி        அ) ஆளுமை ஹார்மோன்
  2. 2) தைராய்டு சுரப்பி      ஆ) சுப்ராரீனல் சுரப்பி
  3. 3) கணையம்                இ) தலைமைச் சுரப்பி
  4. 4) அட்ரீனல் சுரப்பி       ஈ) நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி
A
4 2 1 3
B
2 4 1 3
C
3 1 2 4
D
1 4 2 3
Question 27
பொருத்துக
  1. 1) ஆண்கள்       அ) ஈஸ்ட்ரோஜென்
  2. 2) பெண்கள்      ஆ) டெஸ்டோஸ்டிரோடன்
  3. 3) XX                   இ) ஆண்கள்
  4. 4) XY                      ஈ) பெண்கள்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
2 1 3 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 27 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!