Indian PolityOnline Test

முகப்புரை

முகப்புரை

Congratulations - you have completed முகப்புரை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது?
A
இறையாண்மையை குறிக்கும்
B
மதசகிப்புத் தன்மையைக் குறிக்கும்
C
தேர்தல் முறையினை குறிக்கும்
D
முடியாட்சியைக் குறிக்கும்
Question 2
மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது
A
அடிப்படை உரிமைகள்
B
முகப்புரை
C
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
D
தேர்தல் முறை
Question 3
அரசியலமைப்பின் முகப்புரை எப்போது முதலாவதாக திருத்தப்பட்டது
A
44 வது திருத்தம்
B
24 வது திருத்தம்
C
42 வது திருத்தம்
D
86 வது திருத்தம்
Question 4
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
A
ஒரு முறை
B
இரு முறை
C
மூன்று முறை
D
நான்கு முறை
Question 5
இந்திய அரசியலமைப்புச் சட்டம் யாருக்காக வழங்கப்பட்டது
A
நாட்டிற்கு
B
மக்களுக்கு
C
இறைமைக்கு
D
ஒருமைப்பாட்டிற்கு
Question 6
இந்தியா ஒரு
A
இறைமை வாய்ந்த- சமநலமை நெறி- சமயச் சார்பற்ற- மக்களாட்சி- குடியரசு
B
இறைமை வாய்ந்த-சமநலமை நெறி- மக்களாட்சி- குடியரசு-சமயச் சார்பற்ற
C
குடியரசு-மக்களாட்சி- சமயச் சார்பற்ற- சமநலமை நெறி-னிறைமை வாய்ந்த
D
சமயச் சார்பற்ற- சமநலமை நெறி-இறைமை வாய்ந்த- மக்களாட்சி- குடியரசு
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானது?
A
இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.
B
இந்திய அரசங்கம் இந்து மதத்தை அரசாங்க மதமாக அறிமுகப்படுத்தியது.
C
18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
D
20 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
Question 8
“சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நிதியும், சிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில், நம்பிக்கையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும்” –
A
முகப்புரை
B
அடிப்படை உரிமைகள்
C
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
D
அடிப்படைக் கடமைகள்
Question 9
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு?
A
ரீ பெருபாரி வழக்கு
B
கேசவானந்த பாரதி
C
கோலக்நாத் வழக்கு
D
பொம்மை வழக்கு
Question 10
இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என தீர்ப்பு கூறப்பட்ட  வழக்கு?
A
ரீ பெருபாரி வழக்கு
B
கேசவானந்த பாரதி
C
கோலக்நாத் வழக்கு
D
பொம்மை வழக்கு
Question 11
அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை/ கட்டமைப்புகளை திருத்தியமைக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு?
A
ரீ பெருபாரி வழக்கு
B
கேசவானந்த பாரதி
C
கோலக்நாத் வழக்கு
D
கோலக்நாத் வழக்கு
Question 12
1976 ம் ஆண்டின் 42 வ்து சட்ட திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்ட சொற்கள்
A
சமநலமை நெறி, சமயச் சார்பின்மை
B
சமநலமை நெறி, மற்றும் ஒருமைப்பாடு
C
சமநலமை நெறி, சமயச்சார்பின்மை,மற்றும் ஒருமைப்பாடு
D
சமநலமை நெறி, மக்களாட்சி, மற்றும் ஒருமைப்பாடு
Question 13
இந்திய தேசிய காங்கிரஸ் மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்திய ஆண்டு
A
1886
B
1888
C
1890
D
1889
Question 14
மதச் சார்பின்மையை வலியுறுத்திய பிரஞ்சுப் புரட்சி ஆண்டு
A
1868
B
1789
C
1199
D
1889
Question 15
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் எது?
A
சமத்துவம்
B
மதச் சார்பின்மை
C
சுதந்திரம்
D
இறையாண்மை
Question 16
நாடாளிமன்ற அரசு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
பொறுப்பு அரசு
B
காபினேட் அரசு
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 17
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மக்களாட்சியில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகை உண்டு.
  2. பண்டைய கிரேக்க ரோமானிய நாடுகளில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  1. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது.
  2.  இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் மறைமுக மக்களாட்சி முறையை பின்பற்றுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சமத்துவம், உரிமை, சுதந்திரம் ஆகியவை மக்களாட்சியின் அடிப்படையாகும்.
  2. மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. செக்யூலரிசம் (Secularism) என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது.
  2. 18.12.1976 ல் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்தின்படி மதச்சார்பின்மை என்ற சொல் முகவுரையில் சேர்க்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை.
  2. அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும், சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 22
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது.
  2. S.R. பொம்மை (1994) என்ற வழக்கில் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 1791ம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் பிரான்சு அரசை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது.
  2. கிலாபத் இயக்கம் ஆரம்பித்த போது மத்ச் சார்பின்மை கருத்து பிரபலமடைந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 24
முதன் முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தியவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
மகாராஜா ரஞ்சித் சிங்
C
துருக்கி சுல்தான்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 25
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 24, 1950
C
ஜூலை 22, 1947
D
நவம்பர் 26,1949
Question 26
மக்களாட்சி முறையில் அரசின் அதிகாரங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டன.
A
அரசியலமைப்புச் சட்டம்
B
நாடாளுமன்றம்
C
மத்திய அரசு
D
மக்கள்
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறையை பின்பற்றுகிறது.
  2. மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மட்டும் 2 தவறு
Question 28
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இறையாண்மை தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தேர்தல் என்னும் அதிகாரத்தில் இந்திய மக்களுக்கு முழு உரிமைகளையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  2. மத்திய, மாநில அரசுகள் மக்களிடமிருந்துதான் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்கின்றன. குறிப்பிட்டகால இடைவெளியில் மத்திய, மாநில அரசுகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
  3. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றங்களுக்கு பொறுப்பாளர்களாகவும், மக்களுக்கு சட்டமன்றங்களின் வழியாக பணியாற்ற கடமைப்பட்டவர்களும் ஆவார்.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
1,2 மற்றும் 3
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 29
மக்களாட்சியில் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்
A
முடிமக்கள்
B
குடிமக்கள்
C
பிரதிநிகள்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 30
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இறையாண்மை
B
முகப்புரை
C
மதச்சார்பின்மை
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!