Online TestScience

மின்னனோட்டவியலும் ஆற்றலும்

மின்னனோட்டவியலும் ஆற்றலும்

Congratulations - you have completed மின்னனோட்டவியலும் ஆற்றலும் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாகத் தேவைப்பபடும் மின்னழுத்த வேறுபாடு ……………….
A
4 V
Question 2
இரு மின்விளக்குகளின் மின் தடைகள் விகிதம் 1:2 அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன.எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்
A
1 : 2
Question 3
கிலோவாட் மணி என்பது ………………….. ன் அளவீடாகும்
A
மின்னழுத்த வேறுபாடு
B
மின்திறன்
C
மின்னாற்றல்
D
மின்னூட்டம்
Question 4
ஒத்த நிபந்தனைகளில் உள்ள போது ………………………… பரப்பு மற்ற பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது.
A
வெண்மை
B
சொரசொரப்பபான
C
கருமை
D
மஞ்சள்
Question 5
இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண் …………………..
A
82ஐ விட அதிகம்
B
82ஐ விடக் குறைவு
C
வரையறுக்கப்படவில்லை
D
குறைந்தது 82
Question 6
பின்வரும் கூற்றுகளில் ஓம் விதையோடு தொடர்பில்லாததை எழுதுக .
A
மின்னோட்டம் / மின்னழுத்த வேறுபாடு = மாறிலி
B
மின்னழுத்த வேறுபாடு / மின்னோட்டம் = மாறிலி
C
மின்னோட்டம் = மின்தடை X மின்னழுத்த வேறுபாடு
Question 7
அனல் மின்நிலையத்தின் பயன்படும் பெரும எரிபொருள் என்ன
A
படிம எரிபொருளாகிய நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
Question 8
மிகச் சிறந்த ஆற்றல் மூலம் எது
A
சுரிய ஆற்றல் மூலமாகும்
Question 9
காற்றாற்றல் மூலம் மின்சாரத்தை பெற விசையாழிக்குத் தேவையான காற்றின் சிறும வேகம் என்ன ?
A
விசையாழிக்குத தேவையான வேகத்தை நிலைநிறுத்த காற்றின் வேகம் மணிக்கு 15 கி.மீ அளவை விட அதிகமாக இருக்க வேண்டும்
Question 10
கடத்தியொன்றில் மின்னூட்டங்கள் பாய்ந்தோடுவது.
A
மின்னழுத்தம்
B
மின் அழுத்த வேறுபாடு
C
மின்தடை
D
மின்னோட்டம்
Question 11
ஒரு மின்சுற்றில் மின் கலத்திற்கும் மின் சாதனத்திற்கும் இடையே மின்துண்ப்பை செய்ய உதவுவது.
A
சாவி
B
மின் தடைமாற்றி
C
மின்தடை
D
மின் மாற்றி
Question 12
மரபு மின்னோட்டத்தின் திசை............................
A
எலக்ட்ரான்கள் இயங்கும் திசை
B
எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசை
Question 13
மின்னோட்டத்தின் அலகு
A
ஆம்பியர்
B
ஜுல்
C
கூலும்
Question 14
1 கூலும் என்பது ……………………. எலக்ட்ரான்களின் மின்னூட்டத்திற்குச் சமம்
  1. 6 x 1023
  2. 5 x 1015
  3. 6 x 1018
A
A
B
B
C
C
Question 15
ஒரு மின் சுற்றில் மின்னோட்டத்தை அளக்க ……………………. சாதனம் பயன்படுகிறது.
A
கால்வனாமீட்டர்
B
மெக்கர்
C
அம்மீட்டர்
Question 16
மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு
A
ஆம்பியர்
B
கூலும்
C
ஜுல்
D
வோல்ட்
Question 17
மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி
A
அம்மீட்டர்
B
கால்வனாமீட்டர்
C
வோல்ட் மீட்டர்
D
அனிமாமீட்டர்
Question 18
மின்தடையின் SI அலகு …………………………
A
ஜுல்
B
ஆம்பியர்
C
ஓம்
Question 19
. பின்வருவனவற்றுள் ஒன்று மின்னோட்டத்தின் வெப்ப விளைவால் செயல்படுகிறது.
A
மின்விளக்கு
B
வானொலிப்பெட்டி
C
இஸ்திரிப்பெட்டி
D
மின் விசிறி
Question 20
மின் வெப்ப விதிகளை வெளியிட்டவர்
A
ஜேம்ஸ் வாட்
B
கூலும்
C
ஜுல்
D
பேயர்
Question 21
ஜுல் மின் வெப்ப விதிக்கான சமன்பாட்டை எழுதுக.
A
H = I2RT
B
H = I2 x R/t
Question 22
ஜுல் வெப்பவிதியின் அடிப்படையில் ஒரு மின் சுற்றில் பயன்படும் அமைப்பு ……………………. ஆகும்.
A
அம்மீட்டர்
B
சாவி
C
மின் உருகி
Question 23
. மின் சுற்றில் மின் சாதனத்தோடு, மின் உருகியானது ………………….. இணைப்பில் இணைக்கப்படும்.
A
தொடர் இணைப்பு
B
பக்க இணைப்பு
Question 24
வீடுகளில் குளிர்விக்கும் சாதனம் மற்றும் நீர் சூடேற்றிகளுக்கு ……………….. மின்திறனும், மின்விசிறி, பல்புகளுக்கு ……………… மின் திறனும் வழங்கப்படுகின்றன.
A
15 ஆம்பியர், 5 ஆம்பியர்
B
25 ஆம்பியர், 10 ஆம்பியர்
Question 25
புவிப்படுத்துதலின் நோக்கம் ……………………………..
A
மின் அழுத்தத்தை அதிகரிக்க
B
மின்னதிர்ச்சியை அதிகரிக்க
C
மின்னதிர்ச்சியைத் தவிர்க்க
Question 26
வீடுகளில் மின்சாதனங்கள் ……………………………. இணைப்பில் இணைக்கப்படுகின்றன.
A
தொடர் இணைப்பு
B
பக்க இணைப்பு
Question 27
வேலை செய்யப்படும் வீதம் ……………………….. எனப்படுகிறது
A
விசை
B
முடுக்கம்
C
திறன்
D
வேகம்
Question 28
மின் திறனைக் கணக்கிட உதவும் வாய்பாடு ………………………….  
  1. R/v2
  2. V2/R
  3. R2/I
A
A
B
B
C
C
Question 29
மின் திறனின் SI அலகு ………………………………..
A
ஜுல்
B
ஆம்பியர்
C
கூலும்
D
வாட்
Question 30
tW=
A
1/வோல்ட்/1ஆம்பியர்
B
1 வோல்ட் x 1 ஆம்பியர்
C
1 வோல்ட் 1 ஆம்பியர்
Question 31
கிலோ வாட் என்பது………………….
A
100 வாட்
B
1000 வாட்
C
10,000 வாட்
Question 32
. 1 யூனிட் என்பது ………………………..
A
100 கிலோவாட் மணி
B
1 கிலோ வாட் மணி
Question 33
. 1 கிலோவாட் மணி = ………………………. ஜுல்
  1. 6.3 x 106 ஜுல்
  2. 3.6 x 106 ஜுல்
  3. .6 x 10-6 ஜுல்
A
A
B
B
C
C
Question 34
வோல்ட்டா மின் கலத்தில் நேர்மின் வாய், எதிர்மின்வாய் எவை?
A
தாமிரம் – துத்தநாகம்
B
துத்தநாகம் – தாமிரம்
Question 35
வோல்ட்டா மின்கலத்தின் மின்னழுத்த வேறுபாடு எவ்வளவு?
A
1.5v
B
1.1v
C
1.08v
Question 36
லெக்லாஞ்சி மின்கலத்தில் பயன்படுத்தப் படும் மின் பகுளி
A
NaOH
B
CuSO4
C
NH4Cl
D
NaCl
Question 37
லெக்லாஞ்சி மின்கலத்தில் மின் இயக்கு விசை
A
2v
B
2.5v
C
1v
D
1.5v
Question 38
துணை மின் கலத்திற்கு எடுத்துக்காட்டு
A
வோல்ட்டா மின்கலம்
B
காரீய – அமில சேமக்கலன்
C
லெக்லாஞ்சி மின்கலம்
D
டேனியல் மின்கலம்
Question 39
நிலக்கரி அல்லது எண்ணெய் வயல்களின் அருகிலேயே வெப்ப ஆற்றலை உண்டாக்த …………….. நிறுவப்படுகின்றன.
A
நீராற்றல்கூட்டம்
B
அனல் ஆற்றல் கூடம்
Question 40
அணைக்கட்டுகளுக்கு அருகே அமைந்த ஆற்றல் கூடங்கள் ………………….. என அழைக்கப்படுகின்றன.
A
காற்றாலைக் கூடம்
B
நீராற்றல் கூடம்
Question 41
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ……………………
A
நிலக்கரி ஆற்றல் மூலம்
B
நீராற்றல் மூலம்
Question 42
உயிரி ஆற்றல் மூலம் ………………………….
A
நிலக்கிரி ஆற்றல்
B
நீராற்றல்
C
வெப்ப ஆற்றல்
D
கால்நடை சாணம்
Question 43
சூரிய நீர்வெப்ப மூட்டியில் பயன்படும் அடிப்படை தத்துவம்
A
கரும்பொருள் வெப்ப உறிஞ்சு திறன்
B
பளபளப்பான பொருளின் வெப்பகதிர் எதிரொளிப்பு
Question 44
சூரிய சமையற் கலனில் பயன்படுவது ……………………………
A
குவி ஆடி
B
குழி ஆடி
C
சமதள ஆடிகள்
Question 45
எண்ணற்ற சூரிய மின்கலன்களை இணைக்கப் பயன்படும் அமைப்பு ………………………………..
A
குவி ஆடி
B
சூரிய மின்கலப் பலகை
Question 46
சூரிய மின்கலத்தில் ………………………….. கிடையாது
A
இயக்கும் பகுதி
B
இயங்கும் பகுதி
Question 47
அணுக்கரு ஆற்றல் ……………………………… நிகழ்வின் மூலம் பெறப்படுகிறது.
A
அணுக்கரு பிளவு
B
அணுக்கரு நிகரமின்சுமை
Question 48
ஒரு யுரேனிய அணுக்கரு பிளப்பின்போது வெளிப்படும் ஆற்றல் 1 கார்பன் அணு எரிவதைப்போல் எத்தனை மடங்கு ஆற்றலை விடுவிக்கிறது.
A
10 மடங்கு
B
10,000 மடங்கு
C
10 மில்லியன் மடங்கு
Question 49
கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்.
A
ஸ்ட்ராஸ்மேன்
B
ஹான்
C
ஹென்றி பெக்கொரல்
Question 50
யுரேனியம் உப்புக்களிலிருந்து வெளிப்படும் வாயுக்களை அயனியாக்கும் திறன் கொண்ட கதிர்வீச்சினைக் கண்டறிந்தவர்
A
ராலே
B
டேவி
C
ரூதர்ஃபோர்டு
Question 51
ரேடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டறிந்தவர்கள்………………………….
A
மேடம் கியூரி மற்றும் பியரிகியூரி
B
கிரிக் மற்றும் வாட்சன்
C
ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மேன்
Question 52
கதிரியக்க நிகழ்வு…………………………….
A
வேதிவினைகள் மூலம் நிகழ்வது
B
தன்னிச்சையானது
Question 53
அணுக்கருவை முதன் முதலில் பிளந்தவர்கள்…………………………….
A
ஜோலியட் தம்பதியினர்
B
கியூரி தம்பதியினர்
C
ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மேன்
Question 54
யுரேனியம் அணுக்கருவை எதனால் தகர்த்தனர் ?
A
எலக்ட்ரான்
B
புரோட்டான்
C
நியூட்ரான்
Question 55
யுரேனியம் அணுக்கரு பிளவு நிகழ்வின் போது எவ்வளவு ஆற்றல் வெளிப்பட்டது ?
A
50 MeV
B
100 MeV
C
200 MeV
Question 56
அணுக்கரு இணைவு வினை எவ்வளவு வெப்பநிலை நிகழக்கூடியது ?
  1. 103 K
  2. 105       
  3. 107K
A
A
B
B
C
C
Question 57
1 கிலோகிராம் நிறை ஆற்றலாக மாற்றப் படும்போது …………………….. ஆற்றல் கிடைக்கிறது.
  • ) 9 x 105 J
  •   ) 9 x 107 J
  • ) 9 x 1016 J
A
A
B
B
C
C
Question 58
அணுக்கரு இணைவு தத்துவத்தினப் படையில் …………………………… உருவாக்கப்பட்டது.
A
அணுகுண்டு
B
ஹைட்ரஜன் குண்டு
C
கையெறி குண்டு
Question 59
கதிர்வீச்சின் அளவு ………………………………. அலகால் அளவிடப்படுகிறது.
A
ஜுல்
B
ராண்ட்ஜன்
C
ஹென்றி
Question 60
கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை ஒருவாரத்திற்கு …………………….. ராண்ட்ஜன் ஆகும்.
A
100 மில்லி R
B
300 மில்லி R
C
250 மில்லி R
Question 61
கதிர்வீச்சினைத் தடுக்கும் உலோகம் ………………….. ஆகும்.
A
நிக்கல்
B
குரோமியம்
C
காரீயம்
Question 62
கடல் அலைகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் ………………………..
A
வெப்பம்
B
ஒளி
C
மின்சாரம்
Question 63
2km ஆழத்திலுள்ள நீருக்கும் மேற்பரப்பிலுள்ள கடல் நீருக்குமிடையே ……………… வெப்ப நிலை வேறுபாடு நிலவுகிறது
A
5° c
B
10° c
C
20° c
Question 64
பொருத்துக
  1. மின்னோட்டத்தை அளக்க - அ) மைக்கேல் ஃபாரடே
  2. டைனமோ - ஆ) ஆம்பியர்
  3. மின்னோட்டத்தின் அலகு - இ) வோல்ட்மீட்டர்
  4. மின்னழுத்த வேறுபாடு - ஈ) அம்மீட்டர்
A
1 4 3 2
B
2 3 4 1
C
3 2 4 1
D
4 3 2 4
Question 65
பொருத்துக
  1. மின் உருகி - அ) யூனிட்
  2. மின்திறன் - ஆ) வோல்ட்டா
  3. கிலோவாட்மணி - இ) காரீயம் மற்றும் வெள்ளீயம் கலந்த கலவை
  4. மின்கலத்தை உருவாக்கியவர் - ஈ) வாட்
A
3 2 4 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
4 3 2 4
Question 66
பொருத்துக
  1. ஆம்பியர்/வினாடி - அ) வோல்ட்மீட்டர்
  2. மின்னழுத்த வேறுபாடு - ஆ) ஜுல் / கூலும்
  3. வோல்ட் - இ) அம்மீட்டர்
  4. மின்தடை - ஈ) கூலும்
A
3 2 4 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
4 3 2 4
Question 67
பொருத்துக
  1. ஹென்றி பெக்குரல் - அ) அணுக்கரு பிளவு
  2. 200 MeV ஆற்றல் -           அ) அணுக்கரு இணைவு
  3. கதிர் வீச்சின் அளவு - ஆ) கதிரியக்கம்
  4. ஹைட்ரஜன் குண்டு - இ) ராண்ட்ஜன்
A
3 2 4 1
B
2 3 4 1
C
3 4 1 2
D
2 4 1 3
Question 68
மின்னோட்டம் தொடர்ந்து பாயும் மூடிய பாதை ……………………….. எனப்படும்.
A
மின்சுற்று
B
மின்னோட்டம்
Question 69
ஒரு வினாடிக்கு ஒரு ஆம்பியர் மின்னோட்டம் என்பது ……………………….. எனப்படும்.
A
யூனிட்
B
கூலும்
Question 70
மின்தடையின் அலகு ………………………………
A
ஓம்
B
வோல்ட்
Question 71
ஒரு மின்சுற்றில் W என்ற குறியீடு எதைக் குறிக்கும்.
A
மின்கலம்
B
மின்தடை
Question 72
வீடுகளில் மின்சாதனங்கள் ………………………………… இணைப்பில் இணைக்கப்படுகின்றன.
A
தொடர்
B
பக்க
Question 73
துணை மின்கலத்திலிருந்து மின்னோட்டத்தைப் பெறும் வேதி நிகழ்வு …………………….. எனப்படும்.
A
மின்சிதைவு
B
மின்னிறக்கம்
Question 74
கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் ……………………………….
A
ஹென்றி பொக்குரல்
B
ஒயர்ஸ்டெட்
Question 75
அணுக்கரு பிளவிற்குப் பயன்படும் தனிமம் ……………………………
A
காப்பர்
B
யுரேனியம்
Question 76
கடலில் 2 கி.மீ ஆழத்தில் இருக்கும் நீருக்கும் மேற்பரப்பில் உள்ள நீருக்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாடு …………………………………
A
298
B
293k
Question 77
1.6 x 1012 ஜோடி அயனிகளை உருவாக்கும் கதிர்வீச்சின் அளவு …………………………….. ஆகும்.
A
1கியூரி
B
1 ராண்ட்ஜன்
Question 78
அணுக்கரு இணைவு வினை …………………………………
  1. 105k
  2. 107k
A
A
B
B
Question 79
அணுக்கரு இணைவு வினையில் …………………………. தனிம அணுக்கள் மட்டுமே உட்படுகின்றன.
A
இலேசான
B
கனமான
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 79 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!