Indian PolityOnline Test
மாநிலம்
மாநிலம்
Congratulations - you have completed மாநிலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒருவரை 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று மாற்றம் செய்யப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் எது?
6 வது அரசியல் சட்ட திருத்தம் 1957 | |
7 வது அரசியல் சட்ட திருத்தம் 1956 | |
8 வது அரசியல் சட்ட திருத்தம் 1957 | |
9 வது அரசியல் சட்ட திருத்தம் 1990 |
Question 2 |
ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் யார்?
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர் | |
இந்தியத் தலைமை நீதிபதி |
Question 3 |
மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காலம்
4 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் | |
1 ஆண்டு | |
5 ஆண்டுகள் |
Question 4 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
- 35 வயதிற்கு மேற்பட்டு இருத்தல் வேண்டும்
- ஆதாயம் தரும் பதவிகளை ஏதும் வகிக்கக் கூடாது
- சட்டமன்றத்தின் உறுப்பினராக தகுதிகள் இருத்தல் வேண்டும்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 | |
1,2,3 மற்றும் 4 |
Question 5 |
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியத் தலைமை நீதிபதி | |
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் |
Question 6 |
ஒரு மாநிலத்தின் ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
இந்தியத் தலைமை நீதிபதி | |
முதலமைச்சர் |
Question 7 |
மாநில நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- மாநிலத்தின் அனைத்து உத்தரவுகள் ஆளுநரின் பெயரில் உண்டாக்கப்பட வேண்டும்
- மாநில முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், மாநில அரசு முதன்மை வழக்குரைஞர், சட்ட்ப் பேரவைத் தற்காலிக தலைவர், மாநில பொதுப்பணிக் குழுவின் உறுப்பினர்கள் மத்தியப் பொதுப்பணிக் குழுவின் உறுப்பினர்கள் போன்றவர்களை நியமிக்கிறார்
- மாநில வருடாந்திர நிதி அறிக்கை சமர்பித்தல்
- சட்டமன்றத்தினை கூடுமாறு அழைப்பு விடுப்பது.
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 |
Question 9 |
ஆளுநடின் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை அல்ல?
சட்டமன்றத்தின் ஒரு அவையோ (அ) இரு அவைகளோ கூட்டத் தொடரில் இல்லாத போது உடனடி தேவை இருப்பின் அவசரச் சட்டங்களை பிறப்பிக்கலாம் | |
சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் போன்ற வலுவும், விளைவுகளையும் கொண்டது | |
ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டப் பேரவை (அ) இரு அவைகளின் முன்பு சட்டமன்றம் கூடிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் சமர்பிக்க வேண்டும். | |
பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. |
Question 10 |
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பவர் யார்?
ஆளுநர் | |
குடியரசுத் தலைவர் | |
சட்ட மன்றம் | |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 11 |
மாநில அமைச்சர் யாருக்கு பொறுப்பு கொண்டுள்ளவர்?
சட்ட மன்றம் | |
சட்டப் பேரவை | |
சட்ட மேலவை | |
முதலமைச்சர் |
Question 12 |
சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது யார்/ எது?
சட்ட மன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர்முதலமைச்சர் | |
நாடாளுமன்றம் |
Question 13 |
ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
40 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 500 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் | |
60 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 250 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் | |
60 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 500 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். | |
50 உறுப்பினர்களுக்கு குறையாமலும் 550 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் |
Question 14 |
மாநில முதன்மை வழக்குரைஞரை நியமிப்பவர் யார்?
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
சட்ட மன்றம் | |
குடியரசுத் தலைவர் |
Question 15 |
மாநில அமைச்சரவை 15% மேல் இருக்கக் கூடாது என திருத்தம் செய்யப்பட்டது
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2000 | |
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2003 | |
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2006 | |
91 வது அரசியல் சட்டத் திருத்தம் – 2006 |
Question 16 |
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
ஆளுநர் | |
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 17 |
சட்டசபையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எவ்வளவு காலம் வரை அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ செயல்படலாம்.
3 மாதங்கள் | |
5 மாதங்கள் | |
6 மாதங்கள் | |
12 மாதங்கள் |
Question 18 |
சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ அதிகாரம் பெற்றது யார்/எது?
அளுநர் | |
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி |
Question 19 |
சட்டப்பேரவையின் பதவிக்காலம்
6 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் | |
நிலையானது | |
4 ஆண்டுகள் |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சட்ட மேலவை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரை நகராட்சி மாவட்ட வாரியங்கள் மற்றும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- மூன்றில் ஒரு பங்கினர் சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- 12ல் ஒரு பங்கினர் மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத பட்டதாரிகளாலும் 12ல் ஒரு பகுதியினர் மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- மீதமுள்ள உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் சமூக செவையில் உள்ளவர்களை ஆளுநர் நியமிப்பார்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 | |
1,2 3 மற்றும் 4 |
Question 21 |
சட்டமன்றம் என்பது
சட்ட மேலவை(அ) சட்ட பேரவை(அ) இரண்டும் உள்ளடகியது | |
சட்டப் பேரவை | |
சட்ட மேலவை | |
சட்டமன்றம் |
Question 22 |
சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
சட்ட மேலவை உறுப்பினர்களால் | |
சட்டப் பேரவையின் உறுப்பினர்களால் |
Question 23 |
பேரவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
முதலமைச்சர் | |
பேரவைத் துணைத் தலைவர் | |
குடியரசுத்தலைவர் | |
பிரதம மந்திரி |
Question 24 |
சட்டப் பேரவை கலைக்கப்பட்டால்
பேரவைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை | |
பேரவைத் துணைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை | |
பேரவைத் தலைவர் தனது தலைவர் பதவியும் இழப்பர் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 25 |
ஆளுநர் தனது விருப்புரிமை/தன்னுரிமை அதிகாரத்தை எப்பொழுது பயன்படுத்தலாம்
முதலமைச்சர் நியமனம் செய்யும் பொழுது | |
ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் பொழுது | |
சட்டப் பேரவையை கலைக்கும் போது | |
இவை அனைத்தும் |
Question 26 |
மாநில அமைச்சரை நியமிப்பவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி | |
முதலமைச்சர் |
Question 27 |
மாநில அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு கொண்டுள்ளது.
சட்ட மேலவை | |
சட்டப் பேரவை | |
சட்டமன்றம் | |
குடியரசுத் தலைவர் |
Question 28 |
சட்டப் பேரவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது
21 | |
25 | |
30 | |
35 |
Question 29 |
சட்ட மேலவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது?
21 | |
25 | |
30 | |
35 |
Question 30 |
சட்ட மேலவை, சட்டப் பேரவைகளில் பேசுவதற்கும் பங்கெடுப்பதற்கும் இவருக்கு உரிமை உண்டு
மாநில முதன்மை வழக்குரைஞர் | |
மாநில தேர்வாணைய குழு தலைவர் | |
குடியரசுத் தலைவர் | |
உயர் நீதிமன்ற நீதிபதி |
Question 31 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
நெருக்கடி கால நிலையில் சட்டப் பேரவையின் பதவிக் காலத்தை ஒருமுறைக்கு 6 மாதம் என நீட்டிக்கும் அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம் ஆகும் | |
சட்ட மேலவையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் இதன் காலம் முடிவடையும் முன்னரே கலைக்கலாம் | |
சட்டமேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமலும், சட்டபேரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் | |
உறுப்பினர்களின் தகுதிகள் சேர்க்கும் அதிகாரம் பெற்றது சட்டமன்றம் ஆகும் |
Question 32 |
கீழ்க்கண்ட வாக்கியக்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தகுதி தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
- உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் 5ஆண்டுகள் ஏதவதொரு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்
1,2 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
2 மட்டும் | |
1 மற்றும் 3 |
Question 33 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநில சட்டமன்றம், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள துறைகளுக்கு தேவையான சட்டங்களை இயற்றுகிறது
- மாநில நிருவாகம் மாநில சட்டமன்ற நிகழ்வுக்குக் கடமைப்பட்டுள்ளது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- இந்தியா 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்டுள்ளது.
- மாநில அரசுகளும் சட்டத்துறை, நிருவாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 35 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): மாநிலத்தின் நிதிச் சார்ந்த செயல்களை சட்டப்பேரவை கட்டுப்படுத்துகிறது.
- காரணம்(R): சட்டமன்றத்தின் அனுமதியுன்றி புதிய வரிகளை விதிக்க முடியாது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 36 |
பின்வருவனவற்றுள் நாடாளுமன்றத்தில் தீர்மானமின்றி நீக்கப்படுபவர் யார்?
ஆளுநர் | |
உச்ச நீதிமன்ற நீதிபதி | |
உயர் நீதிமன்ற நீதிபதி | |
தலைமை தேர்தல் ஆணையர் |
Question 37 |
பின்வருவனவற்றுள் ஆளுநரை பற்றியதில் எது சரியல்ல?
அவர் சட்ட சபையின் அங்கம் | |
ஆயுள் தண்டனையை மன்னிப்பளிக்கும் அதிகாரமுண்டு | |
உயர்நீதிம்ன்ற நீதிபதியை நியமனம் செய்வது | |
நெருக்கடி நிலை அதிகாரம் இல்லை |
Question 38 |
மாநில மந்திரிகளின் ஊதியங்களை நிர்ணயிப்பது யார்/எது?
அரசியலமைப்பு சட்டம் | |
நாடாளுமன்றம் | |
சட்டமன்றம் | |
ஆளுநர் |
Question 39 |
ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகள் எதிலிருந்து எடுக்கப்படுகிறது
மாநில தொகுப்பு நிதியம் | |
இந்திய தொகுப்பு நிதியம் | |
மாநில அவசரகால் நிதியம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 40 |
ஆளுநரால் நியமனம் செய்யப்படாதவர் யார்?
உயர் நீதிமன்ற நீதிபதி | |
முதலமைச்சர் | |
மாநில தேர்வாணைய குழு தலைவர் | |
மாநில தலைமை வழக்குரைஞர் |
Question 41 |
பின்வருவனவற்றுள் இரு அவைகளை உடைய மாநிலங்கள் எவை?
- பீகார்
- குஜராத்
- கர்நாடகம்
- ஜம்மு& காஷ்மீர்
- மாஹாராஷ்டிரா 6. உ.பி
1,2,3,4,5 | |
1,3,4,5,6 | |
1,2,3,4,6 | |
அனைத்தும் |
Question 42 |
மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எத்தனை?
100 | |
61 | |
52 | |
66 |
Question 43 |
பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எத்தனை?
61 | |
52 | |
100 | |
66 |
Question 44 |
உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணைகள் வழங்க வகை செய்வது
சரத்து 226 | |
சரத்து 32 | |
சரத்து 200 | |
சரத்து 201 |
Question 45 |
மாநில ஆளுநரின் பதவிக்காலம்
3 வருடங்கள் | |
6 வருடங்கள் | |
5 வருடங்கள் | |
4 வருடங்கள் |
Question 46 |
உயர்நீதின்றத்தின் நீதிபதியை மாற்றக்கூடியவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
உச்ச நீதிமன்றம் | |
மத்திய சட்ட அமைச்சர் | |
மாநில ஆளுநர் |
Question 47 |
மரண தண்டணையை செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
உச்ச நீதிமன்றம் | |
பிரதம மந்திரி | |
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் |
Question 48 |
யாரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
பிரதம மந்திரி | |
உள்துறை அமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
முதல்வர்கள் |
Question 49 |
தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம்
1976 | |
1985 | |
1986 | |
1987 |
Question 50 |
தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்
12 | |
14 | |
16 | |
18 |
Question 51 |
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நான்காம் | |
மூன்றாம் | |
இரண்டாம் | |
முதலாம் |
Question 52 |
ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதி மன்றம் அமைக்க வகை செய்வது
சரத்து 226 | |
சரத்து 214 | |
சரத்து 215 | |
சரத்து 201 |
Question 53 |
உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா | |
தில்லி, கல்கத்தா | |
பம்பாய், தில்லி, மெட்ராஸ் | |
மெட்ராஸ், பம்பாய். |
Question 54 |
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்/ எது?
மாநில அரசாங்கம் | |
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் | |
நாடாளுமன்றம் |
Question 55 |
சட்ட மேலவை உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?
20 | |
25 | |
30 | |
35 |
Question 56 |
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்வது யார்?
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
குடியரசுத் தலைவர் | |
மாநிலத்தின் முதலமைச்சர் | |
மாநிலத்தின் ஆளுநர் |
Question 57 |
ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரத்தை குறிப்பிடும் சரத்து எது?
160 | |
161 | |
162 | |
163 |
Question 58 |
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது எது?
55 | |
60 | |
62 | |
65 |
Question 59 |
சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்ன?
250 | |
300 | |
600 | |
500 |
Question 60 |
மாநில மந்திரிகள் தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்பானவர்கள்?
சட்டசபை | |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
சட்டப்பேரவை |
Question 61 |
யாருடைய பரிந்துரை இல்லாமல் பண மசோதா மாநிலச் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 62 |
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் நீதிபதிகளாக நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத் தலைவர் | |
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் |
Question 63 |
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உள்ளது?
குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றம் | |
நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் | |
குடியரசுத்தலைவர் |
Question 64 |
சட்ட மேலவையில் எத்தனை பங்குப்பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்?
மூன்றில் ஒரு பங்கு | |
12ல் ஒரு பங்கு | |
6 ல் ஒரு பங்கு | |
சரிபாதி உறுப்பினர்கள் |
Question 65 |
நெருக்கடி நிலை காலங்களில் சட்டப் பேரவையின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கால அளவு?
ஒரு வருடம் | |
2 வருடங்கள் | |
3 வருடங்கள் | |
5 வருடங்கள் |
Question 66 |
மாநில அரசின் தலைவர் யார்?
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
குடியரசுத் தலைவர் | |
சட்ட மன்றம் |
Question 67 |
மாநில அரசின் தலைமை வழக்கரிஞரை நியமனம் செய்வது யார்?
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 68 |
ஜம்மு&காஷ்மீர் சிரப்பு தகுதியை குறிப்பிடும் சரத்து எது?
356&370 | |
356 | |
370 | |
எதுவுமில்லை |
Question 69 |
ஜம்மு&காஷ்மீர் ஆளுநரை நியமனம் செய்வது யார்?
மாநில முதலமைச்சர் | |
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
குடியரசு தலைவர் | |
பிரதம மந்திரி |
Question 70 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தில்லி முதலமைச்சரை தலைவராக் கொண்டு அமைச்சரவையின் அளவு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
- தில்லி முதலமைச்சரை தலைவராக கொண்டு அமைச்சரவையின் அளவு 15 சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 71 |
கீழ்க்கண்ட வக்கியங்களை கவனி:
- சட்டப் பேரவை கலைக்கப்பட்டால் பேரவைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
- சட்டப்பேரவை கலைக்கப்பட்டால் பேரவைத் துணைத் தலைவர் பதவி விலகத் தேவையில்லை
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 72 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சட்டப் பேரவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை துணைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
- சட்டப் பேரவைத் துணைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 73 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- பேரவைத் தலைவர்/ பேரவைத் துணைத் தலைவர் தங்களின் உறுப்பினர் பதவி இழந்தால் தனது தலைவர் பதவியும் இழப்பர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 74 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது சட்டமன்றம்
- ஆனால் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 75 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சட்ட மேலவைக்கு ஒரு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை ஆளுநர் நியமிப்பார்
- சட்ட மேலவையின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். ஆனால் இதன் காலம் முடிவடையும் முன்னரே கலைக்கலாம்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 76 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநில அமைச்சரவை சட்டப் பேரவைக்கு கூட்டுப் பெறுப்பு கொண்டுள்ளது
- மாநில அமைச்சரவை 15% மேல் இருக்கக் கூடாது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 77 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநில அரசு முதன்மை மழக்குரைஞரின் மாத ஊதியம் ஆளுநரால் நிர்ணயிக்கப்படும்
- மாநில அரசு முதன்மை வழக்குரைஞர் சட்ட மேலவை மற்றும் சட்ட்ப் பேரவைகளில் பேசுவதற்கும் பங்கெடுப்பதற்கும், வாக்களிக்கவும் இவருக்கு உரிமை உண்டு.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 78 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
- மாநில முதன்மை வழ்க்குரைஞரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 79 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநில சட்டமன்றங்கள் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள விவரங்கள் வரையில் ஆளுநரின் நிர்வாக அதிகாரம் உள்ளது
- இவ்வதிகாரம் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி இயங்கும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 80 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் போன்ற வலுவும், விளைவுகளையும் கொண்டது.
- சில குறிப்பிட்ட மசோதாக்களை அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவர் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு கூறினால் அதில் பிறப்பிக்க இயலாது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 81 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஆளுநர், நாடாளுமன்றத்தின் அவைகளிலோ அல்லது சட்டமன்றத்தின் அவைகளிலோ அறுப்பினராக இருக்கக் கூடாது
- அவ்வாறு இருப்பின் ஆளுநராக பதவி ஏற்றபோது அந்த ஆளுநர் பதவி பறிபோய் விடும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 82 |
ஆளுநரின் ஊதியம் மற்றும் வசதிகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி | |
முதலமைச்சர் |
Question 83 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநரின் சட்டமியற்றல் சார்ந்த அதிகாரங்கள் எது/ எவை?
- சட்டமன்றத்தினை கூடுமாறு அழைப்பு விடுப்பது
- சட்டமன்றத்தின் ஒரு அவையோ (அ) இரு அவைகளோ கூட்டத் தொடரில் இல்லத போது உடனடி தேவை இருப்பின் அவசரச் சட்டங்களை பிறப்பிக்கலாம்
- சட்டமன்ற அவைகளை ஒத்திவைக்கவும், சட்டப் பேரவையை கலைக்கவும் அதிகாரமுண்டு
- ஆளுநரின் பரிந்துரையின் பேரில் செய்யப்படும் மானியத் தொகை கோரிக்கை
1,2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 84 |
ஒருவர் 2 (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் __________ கூறும் விகிதத்தில் அந்த மாநிலங்கள் ஊதியம் கொடுக்க வேண்டும்
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 85 |
மாநில அமைச்சர்களை நியமிப்பர் யார்?
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
குடியரசுத்தலைவர் | |
பிரதம மந்திரி |
Question 86 |
மாநில முதலமைச்சரின் கடமைகள் யாவை?
மாநில அமைச்சரவை எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஆளுநரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் | |
அரசின் நிர்வாகம் பற்றியோ அல்லது வரைவு பற்றிய தகவல்களையோ ஆளுநர் வினவும் போது கூற வேண்டும் | |
ஒரு அமைச்சர் தனிப்பட்ட முடிவினை எடுத்தால் அதை அமைச்சரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் பணித்தால் அதனை முதலமைச்சர் ஆற்ற வேண்டும் | |
இவை அனைத்தும் |
Question 87 |
ஆளுநரின் தன் விருப்புரிமை
இறுதியானது | |
இறுதியானது இல்லை | |
குடியரசுத் தலைவரிடம் ஆலோசனை கேட்பார் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 88 |
கீழ்க்கண்ட வாக்கியக்களில் ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம் எது/ எவை?
- மாநில ஆட்சித் துறை வரம்பிற்குட்பட்ட விபரங்கள் சார்ந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கவும், தண்டனையை ஒத்தி வைக்கவும் குறைக்கவும், தள்ளுபடி செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
- மரண தண்டனை(அ) இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையில் ஆளுநர் மன்னிப்பு அளிக்க அதிகாரம் உள்ளது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 89 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்கள் சட்ட்ப் பேரவை (அ) இரு அவைகளின் முன்பு சட்டமன்றம் கூடிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
- ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் சட்டமன்றத்திடம் உள்ளது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 90 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு அமைச்சரவை ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
- ஆளுநர் தனது விருப்புரிமை/ தன்னுரிமை அதிகாரத்தை பயன்படுத்தும் பொழுது அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படத் தேவையில்லை.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 91 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாக மட்டும் செயலுறுத்துவார்
- ஆளுநர் தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்பு பதவி விலக வேண்டும்
- மநிலத்தின் அனைத்து உத்தரவுகள், ஆணைகள் முதலமைச்சரின் பெயரில் உண்டாக்கப்பட வேண்டும்
- பேரவைத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் பண மசோதா மாநில சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது.
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 92 |
ஆளுநர் தன்னுரிமை அதிகாரத்தினை எப்போது செயல்படுத்தலாம்
- முதலமைச்சரை நியமனம் செய்யும் பொழுது
- ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் பொழுது
- சட்டப் பேரவையை கலைக்கும் போது
- 356-ன் படி மாநில நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பும் போது
- மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் போது
1,2 மற்றும் 3 | |
1,4 மற்றும் 5 | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 93 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): மாநில முதன்மை வழக்குரைஞர் ஆளுநர் விரும்பும் வரையில் அப்பதவியில் நீடிக்கலாம்
- காரணம்(R): இவரது கடமை மாநில அரசுக்கு மற்றும் ஆளுநருக்கு சட்ட ஆலோசனை வழங்குதல்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 94 |
சட்ட மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- நகராட்சி மாவட்ட வாரியங்கள் மற்றும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள்
- சட்டப் பேரவை உறுப்பினர்கள்
- மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத பட்டதாரிகள்
- மூன்றாண்டுகளுக்கு குறைவில்லாத மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3மற்றும் 4 |
Question 95 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): சட்ட மேலவை உறுப்பினராவதற்கான வயது 30
- காரணம்(R): வேறு ஏதேனும் தகுதிகள் சேர்க்கும் அதிகாரம் பெற்றது சட்ட மன்றம் ஆகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 96 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமலும் சட்டப்பேரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
- சட்ட மேலவையை கலைக்க முடியாது. ஆனால் ஓய்வு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 97 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் இருவரும் பேரவை உறுப்பினர்களால் பெரும்பான்மைத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்
- அதற்கு முன் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை செய்ய வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 98 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநில அமைச்சர்கள், மாநில அரசு முதன்மை வழக்குரைஞர், சட்டமன்ற தலைவர், சட்ட்ப் பேரவைத் தற்காலிக தலைவர், மாநிலப் பொதுப்பணிக் குழுவின் உறுப்பினர்கள் போன்றவர்களை மாநில முதலமைச்சர் நியமிக்கிறார்
- மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சரிடம் உள்ளது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 99 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்றுள்ள ஒருவர் மாநில அரசு முதன்மை வழக்குரைஞராக தகுதி வாய்ந்தவர்
- ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களை தேர்வு செய்ய 2001 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 100 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடும் சரத்து-153
- சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்ய 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 வரை பின்பற்றப்படும் என 87-வது சட்டத் திருத்தம் 2003ன் படி மாற்றப்பட்டது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 101 |
இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
18 | |
21 | |
24 | |
29 |
Question 102 |
சென்னை உயர்நீதிமன்ற கிளை எங்கு செயல்படுகிறது
திருச்சி | |
தேனி | |
கன்னியாகுமரி | |
மதுரை |
Question 103 |
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துவதற்கும், குறிப்பதற்கும் அதிகாரம் படைத்தது
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 104 |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு (அ) யூனியன் பிரதேசத்திற்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தினை உருவாக்க அதிகாரம் படைத்தது யார்/எது?
முதலமைச்சர் | |
குடியரசுத்தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 105 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற உயர்நீதி மன்றங்கள் தவிர வேறெங்கும் வழக்குரைஞராக வாதாட முடியாது
- உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர் அந்த மாநிலத்தின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 106 |
உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 107 |
மாநிலத்தில் உண்மையான நிருவாக அதிகாரங்களை செயல்படுத்துவது யார்/ எது?
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 108 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- நிர்ணயிக்கப்பட்ட தனது சட்ட்ப் பேரவையில் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் முதலமைச்சர் பதவியில் இருக்கலாம்.
- முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையில் விலகலாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 109 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சட்டமன்ற அவையின் நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாவார்கள்
- நம்பிக்கையில்லாத தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டால், அமைச்சரவை கலைக்கப்படும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 110 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை அமைச்சரவை பதவியில் நீடிக்கும்
- சட்டப்பேரவை அமைச்சரமையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றினால், முதலமைச்சர் தலைமையில் செயல்படும் மாநில அமைச்சரவை பதவி விலக வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 111 |
மாநில அமைச்சரவையில் தலைவராய் செயல்படுபவர் யார்?
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 112 |
உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிப்பவர் யார்?
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 113 |
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலக விரும்பினால் அக்கடிதத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 114 |
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை நீர்ணயம் செய்வது யார்/ எது?
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
பிரதம மந்திரி |
Question 115 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யலாம்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ மற்றொரு உஅர் நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்யவோ அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 116 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது தொடர்பான பிரச்சனைகள் எழுந்தால் இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்ற பிறகு நாடாளுமன்றம் முடிவு செய்யும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்வது குடியரசுத் தலைவர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 117 |
தமிழ்நாட்டில் பதவி வகித்த பெண் ஆளுநர் யார்?
ஜெயலலிதா | |
பாத்திமா பீவி | |
பாத்திமா பீவி | |
மீரா குமார் |
Question 118 |
சட்ட மேலவைத்தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
சட்ட மேலவை உறுப்பினர்களால் | |
சட்டப் பேரவையின் உறுப்பினர்களால் |
Question 119 |
மாநிலங்களில் உண்மையான அதிகார மையமாக திகழ்வது யார்/ எது?
முதலமைச்சர் | |
ஆளுநர் | |
சட்டப்பேரவை | |
உயர் நீதிமன்றம் |
Question 120 |
சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
4 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 120 questions to complete.
good