HistoryOnline Test

மராத்தியர்கள்

மராத்தியர்கள்

Congratulations - you have completed மராத்தியர்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மராத்தியர்கள் வாழ்ந்த பகுதி எது?
A
தக்காணம்
B
மகாராஷ்டிரா
C
பூனா
D
இராஜஸ்தான்
Question 2
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
A
மராத்தியர்கள், தக்காணத்தை ஆட்சி புரிந்த ஷியா பிரிவைச் சார்ந்த அரசர்களிடம் பணியாற்றினார்கள்
B
மராத்தியர்கள்ன கொரில்லா என்ற போர்முறையை அறிந்திருந்தனர்
C
கொரில்லா போர்முறை என்பது முறைசார்ந்த போர்முறை ஆகும்
D
சிவாஜியின் காப்பாளர், தாதாஜி கொண்டதேவ் ஆவார்.
Question 3
சிவாஜி பிறந்த ஆண்டு
A
1627
B
1629
C
1980
D
1682
Question 4
புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் ஆகிய கோட்டைகளை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி கைப்பற்றிய ஆண்டு
A
1627
B
1646
C
1946
D
1940
Question 5
சிவாஜியை கொல்வதற்காக, 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர் யார்?
A
அப்சல்கான்
B
செயிஸ்டகான்
C
ஷாகி பான்ஸ்லே
D
பைராம்கான்
Question 6
1660 ஆம் ஆண்டு சிவாஜியை தாக்குவதற்கு ஒளரங்கசீப் அவர்களால் அனுப்பப்பட்டவர்
A
அப்சல்கான்
B
செயிஸ்டகான்
C
ஷாகி பான்ஸ்லே
D
பைராம்கான்
Question 7
புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
A
1660
B
1662
C
1665
D
1670
Question 8
புரந்தர் உடன்படிக்கை யாருக்க இடையே போடப்பட்டது.
A
ஒளரங்கசீப் மற்றும் சிவாஜி
B
ராஜா ஜெய்சிங் மற்றும் சிவாஜி
C
ராஜா ஜெய்சிங் மற்றும் சாம்பாஜி
D
ஒளரங்கசீப் மற்றும் சாம்பாஜி
Question 9
மலை எலி’ தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சாம்பாஜி
B
சிவாஜி
C
ஒளரங்கசீப்
D
ராஜா ஜெய்சிங்
Question 10
சிவாஜிக்கு சத்ரபதி என்ற பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு
A
1670
B
1974
C
1674
D
1600
Question 11
கீழ்வருவனவற்றுள் சரியானவை எவை?
  1. சிவாஜி, செஞ்சி கொட்டைகளை கைப்பற்றினார்.
  2. சிவாஜியின் மராத்தியப் பேரரசு மைசூர், கொங்கன், மகாராஷ்டிரா வரை பரவியிருந்தது.
  3. கி.பி. 1680 ஆம் ஆண்டு சிவாஜி பூனாவில் இறந்தார்.
A
1, 2
B
2, 3
C
3 மட்டும்
D
1, 3
Question 12
சிவாஜியின் நிர்வாகத்தில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது
A
அஷ்டதிக்கஜங்கள்
B
அஷ்டப்பிரதான்
C
சுயராஜ்யம்
D
பர்கானா
Question 13
சிவாஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நபர்கள் எத்தனை?
A
7
B
8
C
9
D
10
Question 14
சிவாஜியின் காலத்தில் ‘சவுத்’ சர்தேஷ்மு’ என்பன
A
நில அளவை முறை
B
முக்கிய வரிகள்
C
விசாரணை அதிகாரி
D
நீதி மன்றங்கள்
Question 15
சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது.
A
பிராந்தியம்
B
பர்கானா
C
சுயராஜ்யம்
D
அஷ்டப்பிரதான்
Question 16
பொருத்துக
  1. மந்திரி   -  1) பிரதம அமைச்சர்
  2. பிஷ்வா   -   2) காலமுறை அமைச்சர்
  3. சுமந்த்   -     3) நிதி அமைச்சர்
  4. சேனாதிபதி   -   4) வெளியுறவு அமைச்சர்
  5. அமத்தியா   -   5) இராணுவ அமைச்சர்
A
2 1 4 5 3
B
1 2 4 3 5
C
3 4 5 1 2
D
2 5 3 4 1
Question 17
பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
A
உள்துறை அமைச்சர் - சச்சிவா
B
சமயத் தலைவர் - பண்டிட்ராவ்
C
நீதி துறை – நியாதீஷ்
D
அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது
Question 18
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
  1. சிவாஜி ஜமீன்தார் முறையை உருவாக்கினார்.
  2. நிலங்கள் ஆளக்கப்பட்டு நிலத்தீர்வை மேற்கொள்ளப்பட்டு, விளைச்சலில் ஐந்தில் நான்கு பகுதி அரசனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
  3. அரசின் பங்கினை தானியமாக மட்டும் செலுத்தலாம்.
  4. சிவாஜியின் நிலவரித் திட்டம் ராஜாதோடர்மால் பின்பற்றிய முறையை ஒட்டி அமைந்திருந்தது.
  5. சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன.
A
1, 2, 3
B
1, 2, 3, 4
C
4, 5
D
1, 2, 5
Question 19
சிவாஜியின் ஆட்சி காலத்தில் எந்தமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
A
இந்து மதம்
B
இஸ்லாம் மதம்
C
இரண்டும்
D
சீக்கிய மதம்
Question 20
சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரித்தவர் யார்?
A
நியாயதீஷ்
B
பட்டேல்
C
பண்டிட் ராவ்
D
மந்திரி
Question 21
மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் யார்?
A
சாம்பாஜி
B
ராஜாராம்
C
A & B
D
ஷாகு
Question 22
ஷாகு மராத்திய பேரரசாக கி.பி. 1708 ஆம் ஆண்டு பொறுப்பேற்க மூலகாரணமாக விளங்கியவர் யார்?
A
பாலாஜி பாஜிராவ்
B
பாலாஜி விஸ்வநாத்
C
பகதுர்ஷா
D
பாஜிராவ்
Question 23
மராத்திய பேரரசில் பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கிய வருடம்?
A
1713
B
1720
C
1761
D
1708
Question 24
பீஷ்வா பரம்பரையின் முதல் பீஷ்வா யார்?
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
ஷாகு
Question 25
பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்?
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
ஷாகு
Question 26
பீஷ்வாக்களில் முற்போக்கு சிந்தனையை /கொள்கையை கடைப்பிடித்தவர் யார்?
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
ஷாகு
Question 27
ஹைதராபாத் நிஜாமை அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி செய்தவர்
A
பாலாஜி விஸ்வநாத்
B
பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
ஷாகு
Question 28
பின்வரும் வாக்கியங்களுள் தவறானவை எவை?
  1. பாலாஜி பாஜிராவ் பீஷ்மா வம்சத்தில் மூன்றாவது பீஷ்வா ஆவர்.
  2. கி.பி. 1761ல் மராத்திய பேரரசு புகழின் உச்ச நிலையை அடைந்தது.
  3. மராத்தியர்கள் பஞ்சாபைக் கைப்பற்றிய செயல் ஆப்கானிய அரசர் அகமதுஷா அப்தாலியுடன் மோதல் போக்கினை உருவாக்கியது.
A
1, 2
B
1, 3
C
2 , 3
D
இவற்றில் ஏதுமில்லை
Question 29
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A
1761
B
1760
C
1670
D
1590
Question 30
மூன்றாவது பானிபட் போர் யாருக்கு இடையில் நடைபெற்றது?
A
அகமதுஷா அப்தாலி மற்றும் நாஜிப்-உத்-தௌலா
B
அகமதுஷா அப்தாலி மற்றும் சதாசிவராவ்
C
ஷு ஷா உத்தௌலா மற்றும் அகமத்ஷா அப்தாலி
D
சதாசிவராவ் மற்றும் ஷு ஷா உத்தௌலா
Question 31
மராத்தியர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த போர் எது?
A
முதல் பானிபட்போர்
B
இரண்டாம் பானிபட்போர்
C
மூன்றாவது பானிபட்போர்
D
நான்காம் பானிபட்போர்
Question 32
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி கூற்று (A) : கி.பி. 1739ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாமீது படையெடுத்தார். காரணம் (R): நாதிர்ஷா இந்தியாவின் இயற்கை செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்தார்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 33
கி.பி. 1739 ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுக்கும் போது இந்தியாவை ஆட்சி செய்தவர் யார்?
A
அகமது ஷா
B
முகமது ஷா
C
மராத்தியர்கள்
D
ஜாட்டுகள்
Question 34
ஜாகிர்தார் பதவியில் இருந்து சத்ரபதி என்னும் அரசர் நிலையை அடைந்த மராத்தியர் யார்?
A
பாலாஜி விஸ்வநாத்
B
சிவாஜி
C
வெங்காஜி
D
ஷாகு
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. தோர்ணா, ரெய்ச்சூர், பரமதி, இந்திரபுரா, புரந்தர கொட்டைகளை சிவாஜி கைப்பற்றினார்.
  2. செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து அப்பகுதிகளை ஆளச் செய்தார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!