Indian PolityOnline Test

மனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை

மனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை

Congratulations - you have completed மனித உரிமைகள் – ஐக்கிய நாடுகள் சபை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உரிமைகள் என்பன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்” என்று கூறியவர் யார்?
A
பொசங்கோ
B
ஹெரோடோட்டஸ்
C
ஆபிரகாம் லிங்கன்
D
அரிஸ்டாடில்
Question 2
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் – 1993
  2. தேசிய மனித உரிமைகள் ஆனையம் – 1948
  3. இந்து விதவை மறுமணம் சட்டம் – 1978
  4. ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு – 1956
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 3
ஐ.நா.சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக எந்த அண்டை அறிவித்துள்ளது?
A
1979
B
1993
C
1948
D
1080
Question 4
மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
A
1979
B
1993
C
1948
D
1958
Question 5
மனித உரிமைகள் தினம் எது?
A
டிசம்பர் 1
B
டிசம்பர் 11
C
டிசம்பர் 10
D
டிசம்பர் 26
Question 6
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது?
A
புது டில்லி
B
மும்பை
C
கொல்கத்தா
D
சென்னை
Question 7
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
3 ஆண்டுகள்
B
4 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 8
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?
A
முதலமைச்சர்
B
சட்டமன்ற தலைவர்
C
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
D
ஆளுநர்
Question 9
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1997
B
1998
C
1999
D
1993
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 9 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!