Online TestScience
மனித உடல் உறுப்பு மண்டலங்கள்
மனித உடல் உறுப்பு மண்டலங்கள்
Congratulations - you have completed மனித உடல் உறுப்பு மண்டலங்கள் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோன் ……………………………..
புரோஜெஸ்டிரோன் |
Question 2 |
குழந்தைப் பிறப்பின் போது தாய் அதிக வலியை உணர்வதற்கு காரணமான ஹார்மோனின் பெயர் …………………………………
ஆக்சிடோசின் |
Question 3 |
புன்னகத்தல் …………………………………………. தசைகளால் நிகழ்கின்றன.
இயக்குத்தசைகளால் |
Question 4 |
மூளை ……………................ என்ற தலை எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது.
மண்டையோடு |
Question 5 |
…………………….. நாளம் உள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாகவும் வேலை செய்கிறது
கணையம் |
Question 6 |
சிறு குடலின் உட்புற சுவரில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் ………………………..எனப்படும்
குடல் உறிஞ்சிகள் |
Question 7 |
செறிமான உறுப்பின் பெரிய மூட்டுப்பை …………………………. ஆகும்
சீக்கம் |
Question 8 |
உணவுக்குழாயிலுள்ள குறிப்பிட்ட பணி ஏதுமற்ற உறுப்பு ………………………… ஆகும்
குடல்வால் |
Question 9 |
பொருத்துக
- 1) ஃபீமர் அ) மேற்கை எலும்பு
- 2) டிபியா ஆ) தோள்பட்டை எலும்பு
- 3) ஸ்கேப்புலா இ) தொடை எலும்பு
- 4) க்ளேவிக்கல் ஈ) முன்கால் எலும்பு
- 5) ஹீமரஸ் உ) காரை எலும்பு
2 4 1 3 5 | |
5 3 1 2 4 | |
1 3 5 2 4 | |
4 3 2 1 5 |
Question 10 |
பொருத்துக
- 1) நுரையீரல் தமணி அ) கல்லீரல்
- 2) தந்தூகிகள் ஆ) ஆக்சிஜனற்ற இதயம்
- 3) டியோடினம் இ) செல்கள்
- 4) பித்தப்பை ஈ) கணையம்
3 2 1 4 | |
2 4 1 3 | |
4 1 2 3 | |
1 4 2 3 |
Question 11 |
பொருத்துக
- 1) பூப்பெலும்பு அ) மார்பையும் வயிற்றையும் பிரிப்பது
- 2) ஆரஎலும்பு ஆ) இடுப்பு வளையம்
- 3) எலும்பு தசைகள் இ) கை
- 4) உதரவிதனம் ஈ) மூளையின் கட்டளை
2 3 1 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 | |
3 1 2 4 |
Question 12 |
தோலுக்கு நிறமளிப்பது ………………………
மெலனோசைட் | |
குளோரோளிஸ்ட் | |
கரோட்டினாய்டு | |
சோந்தோபில் |
Question 13 |
எண்ணெய் சுரப்பி சுரக்கும் எண்ணெயின் பெயர் ……………………
பயோட்டின் | |
சீபம் | |
திரவம் | |
சினோவியல் |
Question 14 |
மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை
500 | |
700 | |
900 | |
750 |
Question 15 |
5 முள்ளெழும்புகள் இணைந்துள்ள உருவாகும் எலும்பு …………………….
வால் முள்ளெழும்பு | |
மார்பு முள்ளளெழும்பு | |
திரு வெழும்பு | |
மார்பெழும்பு |
Question 16 |
கிளினாய்டு குழி காணப்படும் இடம் ………………………
முழங்கை எலும்பும் மேற்கை எலும்பு பொருந்தும் இடம் | |
முழங்கால் எலும்பும் டிபியாவும் சேருமிடம் | |
காரை எலும்புகளும் கையெழும்பும் பொருந்தும் குழி | |
மணிக்கட்டும் விரல்களும் பொருந்தும் இடம் |
Question 17 |
இடுப்பெலும்பில் உள்ள கிண்ணக்குழி ………………………………..
கிளினாய்டு | |
அசிட்டா புலம் | |
எலும்பு மஞ்சை | |
மார்பெலும்பு |
Question 18 |
மனித உடலில் உள்ள மொத்த எலும்புளின் எண்ணிக்கை
207 | |
205 | |
206 | |
204 |
Question 19 |
உணவுப் பாதையின் நீளம் ……………….
6 முதல் 10 மீட்டர் | |
6 முதல் 11 மீட்டர் | |
8 முதல் 10 ட்டர் | |
6 முதல் 10 மீட்டர் |
Question 20 |
உணவுப்பாதையில் ஹைடிரோகுளோரிக் அமிலம் சுரக்கும் இடம்
இரைப்பை | |
வாய் | |
உணவுக்குழல் | |
சிறுகுடல் |
Question 21 |
உமிர்நீரில் உள்ள லைசோமின் வேலை ……………………….
உணவு செரித்தல் | |
உணவை அமிலமாக்குதல் | |
நோய்க் கிருமிகளை அழித்தல் | |
சுவையூட்டுதல் |
Question 22 |
மனித உடலில் மிகவும் கடினமான பகுதி ……………………………………
இரத்தம் | |
நிணநீர் சுரப்பி | |
எலும்பு மஞ்சை | |
கணையம் |
Question 23 |
நுரையீரல் இரண்டு புளூரல் சவ்வுகளுக்கும் இடையே உள்ள திரவம்
மூளைத்தண்டு வட திரவம் | |
புளூரல் திரவம் | |
பெரிகார்டியல் திரவம் | |
சினோவியல் திரவம் |
Question 24 |
இதயத்தை மூடியுள்ள சவ்வு ………………
பெரிகார்டியம் | |
சார்கோ லெம்பா | |
பிளாஸ்மா | |
செல்சவ்வு |
Question 25 |
உடலின் மிகப்பெரிய சுரப்பி …………………
கணையம் | |
அடரீனல் | |
கல்லீரல் | |
உமிழ்நீர் |
Question 26 |
தொண்டையையும் நடுச்செவியையும் இணைக்கும் குழாய் ……………
கல்லீரல் நாளம் | |
பித்த நாளம் | |
யூத்ரோ | |
யூஸ்டேசியன் குழாய் |
Question 27 |
குளுக்க காளை சுரக்கும் கல்லீரல் செல்கள் ………………….
ஆல்பா செல்கள் | |
b செல்கள் | |
சிரைகள் | |
கேப்சுல் |
Question 28 |
சிறுநீரகத்தின் செயல் அலகு ………………………
கிளாமரூலஸ் | |
நெப்ரான்கள் | |
சிரைகள் | |
கார்டெக்ஸ் |
Question 29 |
இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள பகுதி …………………………
மீடியாஸ்டினம் | |
மெடுல்லா | |
சுவாச அறை | |
கார்டெக்ஸ் |
Question 30 |
கல்லீரல் ஒரு ………………………….
நாளமுள்ள சுரப்பி | |
நாளமில்லா சுரப்பி | |
நாளமுள்ள மற்றும் நாளமில்ல சுரப்பி | |
கார்டெக்ஸ் |
Question 31 |
தோல் சுரிய ஒளியின் உதவியால் தயாரிக்கும் வைட்டமின் ……………….
D |
Question 32 |
தோலுக்கும் தசைக்கும் இடையே உள்ள ஆழமான சவ்வு …………………
கோலாஜன் |
Question 33 |
மண்டையோட்டில் காணப்படும் எலும்புகளின் எண்ணிக்கை ……………….
22 |
Question 34 |
ஆக்ஸன்டிக் செல்கள் ……………………………… ல் காணப்படுகிறது.
இரைப்பை குழிகளில் |
Question 35 |
பித்தநீர் ……………………. செரித்தலுக்கு உதவுகிறது.
கொழுப்பு |
Question 36 |
இன்சுலின் ……………………… செல்களால் சுரக்கப்படுகிறது.
பீட்டா |
Question 37 |
குடல் உறிஞ்சிகள் …………………………… குடலில் காணப்படுகிறது.
சிறுகுடலில் |
Question 38 |
முட்டுப்பை …………………………… ல் காணப்படுகிறது.
சீக்கத்தின் கடைசியில் |
Question 39 |
இதயத்தை ……………………………….. சவ்வு மூடியுள்ளது.
பெரிகார்டியம் |
Question 40 |
வெள்ளையணுக்கள் ……………………………… என்றும் அழைக்கப்படுகிறது.
லுயுக்கோ சைட்டுகள் |
Question 41 |
. மனித எலும்பு மண்டலம் இரு பிரிவுகளாக பிலிக்கப்பட்டுள்ளது.அவற்றில் ஒன்று
இணையறுப்புச் சட்டகம் மற்றொன்று ……………………………
அகச்சட்டகம் |
Question 42 |
முதுகெலும்பில் உள்ள முள்ளெழும்புகள் ……………………………
33 |
Question 43 |
உடல் இயக்கத்திற்கு …………………… பயன்படுகிறது.
தசைகள் |
Question 44 |
பீமர் என்பது ……………………….
தொடை எலும்பு |
Question 45 |
20 வயதிற்கு மேல் ………………………….. பற்கள் முளைக்கிறது.
ஞானப்பற்கள் |
Question 46 |
காதுக்கு அருகில் உள்ள உமிழ்நீர் சுரப்பி …………………………..
மேலண்ண சுரப்பி |
Question 47 |
பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயிளால் பாதிக்கப்படும் சுரப்பி …………………..
கீழ்த்ததாடை சுரப்பி |
Question 48 |
உடலின் அனைத்து சிரைகளும் ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்து செல்கிறது.
ஆனால் …………………………… சிரை ஆக்சிஜன் நிரைந்த இரத்தத்தை எடுத்து செல்கிறது.
நுரையீரல் சிறை |
Question 49 |
இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்து செல்லும் குழாய்கள் ………………….
தமனிகள் |
Question 50 |
திராம்போசைட்டுகள் …………………… வேலை செய்கிறது.
இரத்தம் உறைதல் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.