Indian PolityOnline Test

மத்திய அரசின் ஆட்சி எல்லை

மத்திய அரசின் ஆட்சி எல்லை

Congratulations - you have completed மத்திய அரசின் ஆட்சி எல்லை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மத்திய அரசின் ஆட்சி எல்லைகளை குடியரசுத் தலைவர் தன்னால் நியமிக்கப்படும் ஒரு ஆட்சியாளர் வழியாக நிர்வாகம் செய்கிறார்
  2. யூனியன் பிரதேசங்கள் துணை ஆளுநர் மூலம் (லெப்டினண்ட் கவர்னர்) குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 2
தில்லி மத்திய அரசு ஆட்சி எல்லை என்பதை தேசிய தலைநகர ஆட்சி எல்லை என்று மாற்றப்பட்ட திருத்தச் சட்டம்
A
68 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
B
69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C
70 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
D
72 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
Question 3
தில்லி முதலமைச்சரை நியமிப்பது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 4
மத்திய அரசின் ஆட்சி எல்லைக்கென ஒரு உயர் நீதிமன்றம் அமைக்க அல்லது எந்த நீதிமன்றத்தையாவது அந்த ஆட்சி எல்லையின் ஒரு உயர் நீதிமன்றமாக விளம்ப யாருக்கு அதிகாரம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. டெல்லி சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள அனைத்திலும் சட்டமியற்றலாம்
  2. இவ்வாறு இயற்றப்படும் சட்டம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு கட்டுப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 6
ஒரு மாநிலத்தின் ஆளுநரை அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள மத்திய அரசின் ஓர் ஆட்சி எல்லைக்கு ஆட்சியாளராக நியமிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தேசிய தலைநகர ஆட்சி எல்லையின் நிர்வாகத்தை அரசியலமைப்பின்படி நடத்த முடியவில்லையென்றால் அதன் துணைநிலை ஆளுநர் ஆளுநர் அல்லது வேறு வகையில் இது குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம்
  2. இவ்வாறு அனுப்பினால் குடியரசுத் தலைவர் 239-AA-ன் செயலாக்கத்தை நிறுத்தி வைக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): மத்திய ஆட்சி எல்லையின் ஒரு ஆட்சியாளர் எப்பொழுது வேண்டுமானாலும் அவசர கால சட்டம் பிறப்பிக்கலாம். ஆனால் அது குடியரசுத் தலைவரின் அறிவுறுத்தலின்படி பிரகடனப்படுத்த வேண்டும். காரணம்(R): இவ்வாறு பிறப்பிக்கப்படும் அவசர கால சட்டம் சட்டமன்றம் இயற்றும் சட்டமாக கருதப்படும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 9
மத்திய அரசின் ஆட்சி எல்லை பற்றி கூறுவது
A
சரத்து 237-241
B
சரத்து 239-241
C
சரத்து 229-241
D
சரத்து 239-245
Question 10
அந்தமான் மற்றும் நிக்கேபர் தீவுகள், லக்ச தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, டாமன் மற்றும் டையூ, புதிச்சேரி ஆகியவற்றின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நல்ல அரசாங்கத்திற்காக ஒழுங்குமுறை விதிகளை வகுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 11
டெல்லி அமைச்சரவையின் அளவு எத்தனை சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
A
10
B
15
C
20
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12
டெல்லி அமைச்சர்களை நியமிப்பவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
நாடாளுமன்றம்
D
சட்டமன்றம்
Question 13
டெல்லியின் ஆட்சியாளர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
A
குடியரசுத் தலைவர்
B
துணை நிலை ஆளுநர்
C
ஆட்சியாளர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 14
69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1990
B
1991
C
1992
D
1993
Question 15
மத்திய அரசின் ஆட்சி எல்லை பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி VII
B
பகுதி VIII
C
பகுதி XI
D
பகுதி IX
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை ஒன்று தேசிய தலைநகர ஆட்சி எல்லை தில்லி இருத்தல் வேண்டும்
  2. ஒரு மாநிலத்தின் ஆளுநரை அந்த மாநிலத்தை ஒட்டுயுள்ள மத்திய அரசின் ஓர் ஆட்சி எல்லைக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டால் அம்மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்றி செயல்படால்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
டெல்லிக்கு துணை நிலை ஆளுநர் நியமிக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 237
B
சரத்து 238
C
சரத்து 239
D
சரத்து 240
Question 18
மத்திய அரசின் ஆட்சி எல்லைகளை நிர்வாகம் செய்வது யார்?
A
பிரதம மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
முதலமைச்சர்
Question 19
மத்திய அரசின் ஆட்சி எல்லை எத்தனை உள்ளது?
A
2
B
5
C
7
D
8
Question 20
எத்தனை மத்திய அரசின் ஆட்சி எல்லையில் சட்டமன்றம் உள்ளது?
A
2
B
5
C
7
D
8
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!