HistoryOnline Test

மகா ஜனபதங்கள்

மகா ஜனபதங்கள்

Congratulations - you have completed மகா ஜனபதங்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: 1) புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் 16 மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன. 2) இவற்றில் சில பரம்பரை அரசர்களால் ஆளப்பட்டன. வேறு சில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் குழுக்களால் ஆளப்பட்டன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 2
பீகார் மாநிலத்தின் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
அங்கம்
B
மகதம்
C
கோசலம்
D
வஜ்ஜி
Question 3
யாருடைய ஆட்சிக்காலத்தில் மகதப் பேரரசு புகழின் உச்சிக்கு சென்றது?
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
சிசுநாகர்
D
பேரரசு
Question 4
முதல் நந்த மன்னர் யார்?
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
தனநந்தர்
D
சிசுநாகர்
Question 5
நந்தமரபின் கடைசி அரசர் யார்?
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
தனநந்தர்
D
சிசுநாகர்
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நந்தர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்.
  2. சாணக்கியர் சந்திரகுப்தரை தட்சசீலத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்த பின் தனநந்தரை வெற்றிகொண்டு  மௌரியப் பேரரரசை நிறுவினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 7
அலெக்சாண்டரின் நண்பர் யார்?
A
சிசுநாகர்
B
தனநந்தர்
C
பேரரசு
D
நியர்சசு
Question 8
சாணக்கியர் யாரிடம் மந்திரியாக இருந்தார்?
A
பேரரசு
B
தனநந்தர்
C
சிசுநாகர்
D
நியர்சசு
Question 9
நந்த வம்சத்துப் பேரரசர்கள் எந்த மதத்தைப் போற்றினர்?
A
சமணம்
B
புத்தம்
C
புத்தம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 10
சிந்து நதி முதல் தக்காணம் வரையில் பரந்து விரிந்த முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கியவர்.
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
தனநந்தர்
D
சிசுநாகர்
Question 11
முதல் புத்த சமய மாநாட்டினை கூட்டியவர் யார்?
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
தனநந்தர்
D
சிசுநாகர்
Question 12
சிசுநாகர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
A
நந்த வம்சத்தினர்
B
அரியங்க வம்சத்தினர்
C
மகதப் பேரரசு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 13
மகதத்தின் ஆட்சியை வட இந்தியா முழுவதும் பரப்பியவர் யார்?
A
சிசுநாகர்
B
மகாபத்ம நந்தன்
C
இருவரும்
D
இருவரும் இல்லை
Question 14
இந்திய – கிரேக்க சிற்பக்கலைகள் இணைந்து உருவானது
A
காந்தாரக்கலை
B
மடாலயங்கள்
C
விகாரங்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 15
அலெக்சாண்டரை எதிர்த்த முதல் இந்திய மன்னர் யார்?
A
எர்குலசு
B
அம்பி
C
சிசுநாகர்
D
போரசு
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. மகதத்தின் தலைநகராக முதலில் இராஜகிருகம் நகரமும், பின்னர் சிராவஸ்தி என்னும் நகரமும், இறுதியாக பாடலிபுத்திரம் என்னும் நகரமும் இருந்தன.
  2. அரியங்க வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர், மிகச்சிறிய அரசாக இருந்த மகதத்தைப் படையெடுப்புகள் மூலமும், திருமண உறவுகள் மூலமும் விரிவுபடுத்தி வலிமையான ஓர் அரசாக மாற்றினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
அலெக்ஸாண்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
சியா
B
சீனா
C
எகிப்து
D
கிரேக்கம்
Question 18
விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றிய நந்த மன்னர் யார்?
A
அஜாத சத்ரு
B
மகாபத்ம நந்தன்
C
தனநந்தர்
D
சிசுநாகர்
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கயாவிற்கு அருகில் கிரிவ்ராஜாவை தலை நகராகக் கொண்டு ஆர்யங்க மரபு மகதநாட்டை ஆண்டது.
  2. பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவர் அஜாதசத்ரு.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பிம்பிசாரர் கோசல நாட்டு இளவரசி கோசல தேவியை மணந்து காசியை சீதனமாகப் பெற்றார்.
  2. மகதப் பேரரசுக்கு அடுத்ததாக நந்த மரபு ஆட்சியை கைப்பற்றியது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!