GeographyOnline Test

பேரிடர்

பேரிடர் ( புவியியல் பகுதி-7 )

Congratulations - you have completed பேரிடர் ( புவியியல் பகுதி-7 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வருவனவற்றுள் இயற்கையான பேரிடர்கள் எது/எவை?
A
புயல், சூறாவளி, சூறைக்காற்று, பனிப்புயல்
B
நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி, நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, கடற்கோள்
C
கொள்ளைநோய், காலரா
D
இவை அனைத்தும்
Question 2

பின்வருவனவற்றுள் திடீரெனத் தாக்கும் கடும் இடர்கள் எது/எவை?

A
நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள்.
B
வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல்.
C
நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு.
D
இவை அனைத்தும்.
Question 3

பின்வருவனவற்றுள் படிப்படியாக தாக்கும் இடர்கள் எது/எவை?

A
நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள்.
B
வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல்.
C
நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு.
D
இவை அனைத்தும்.
Question 4

கும்பகோணம் பள்ளி தீ விபத்து எப்போது நடந்தது?

A
ஜூலை 26,2004
B
ஜூலை 16,2006
C
ஜூலை 16,2004
D
ஜூன் 16,2004
Question 5

பேரிடர்களில் அதிக ஆபத்தை தரக்கூடியது எது?

A
எரிமலை வெடிப்பு
B
நிலநடுக்கங்கள்
C
வெள்ளம்
D
பனிப்பாறைச் சரிவு
Question 6

பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிக அதிக அபாய நேர்வு மண்டலம் எது?

A
ஜம்மு, பீகார்
B
காஷ்மீர், பஞ்சாப்
C
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
D
டெல்லி
Question 7

ரிக்டர் அளவையில் ---------- என்ற அளவீட்டிற்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை.

A
4.0
B
4.0
C
6.0
D
9.0
Question 8

கொலம்பியாவில் நெவாடா டெல் ருச் பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

A
ஏப்ரல் 14,2010
B
ஜூலை 13,1985
C
ஜூன் 13,1987
D
நவம்பர் 13,1985
Question 9

ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

A
ஏப்ரல் 14,2010
B
ஜூலை 13,1985
C
ஜூன் 13,1987
D
நவம்பர் 13,1985
Question 10

எரிமலை பரவலைப் பற்றி அறிந்து கொள்ள பயன்படும் கருவி எது?

A
மில்லிபார்
B
ஐசோபார்
C
அழுத்தமானி
D
சாய்வுமானி
Question 11

நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய ---------அளவை என்ற முறை பயன்படுகிறது.

A
ரிக்டர்
B
அழுத்தமானி
C
பாரோ மீட்டர்
D
சீஸ்மிக்
Question 12

கடலடியில் கடலோர நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அல்லது கடலடி நிலச்சரிவினால் தோன்றும் மிகப்பெரிய அலைகள் அல்லது உயிர் கொல்லும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

A
பேரிடர்
B
கடற்கோள்கள்
C
பனிப்பாறை வீழ்ச்சி
D
புயல்கள்
Question 13

கடற்கோளின் ஆங்கிலச்சொல் சுனாமி  ( Tsunami ) எம்மொழியிலிருந்து வந்தது.

A
ஜப்பான்
B
லத்தீன்
C
கிரேக்கம்
D
அரேபிய
Question 14

இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது.

A
ஹைதராபாத்
B
கொல்கத்தா
C
மும்பை
D
சென்னை
Question 15

பாறைகள் மற்றும் பாறைத்துகள்கள் கீழ்நோக்கி நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
சுனாமி
B
சேறுவழிதல்
C
நிலநடுக்கங்கள்
D
நிலச்சரிவு
Question 16

பாறைத்துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
சுனாமி
B
சேறுவழிதல்
C
நிலநடுக்கங்கள்
D
நிலச்சரிவு
Question 17

குயுமான் இமாசலப் பகுதியில் காளி ஆற்றின் வடக்கில் மால்பா கிராமத்தில் நிகழ்ந்த பாறைச்சரிவு மால்பா துயரம் எப்போது நிகழ்ந்தது.

A
ஆகஸ்டு 10,1998
B
ஆகஸ்டு 7,1998
C
ஆகஸ்டு 27,1996
D
ஆகஸ்டு 17,1998
Question 18

பின்வருவனவற்றுள் நிலச்சரிவுகள் நிகழ காரணம் யாது?

A
சரிவின் நிலையற்ற தன்மை, கனத்த மழைப் பொழிவு, வெள்ளம்.
B
நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், காடுகள் அழிப்பு.
C
முறைகேடான கட்டடிட அமைப்பு நகரமயமாதல், தரமற்று போன கழிவு நீர் குழாய்கள்
D
இவை அனைத்தும்
Question 19

தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்தக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
கடற்கோள்கள்
B
புயல்கள்
C
பனிப்பாறைச் சரிவு
D
எதிர் புயல்காற்று
Question 20

தேசிய வேளாண்மை ஆணையம் எந்த வருடம் துவக்கப்பட்டது.

A
1974
B
1976
C
1978
D
1980
Question 21

தீவிர சுழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
எதிர் புயல்காற்று
B
புயல்கள்
C
கடற்கோள்கள்
D
சூறைக்காற்றுகள்
Question 22

சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்

A
24 மணி
B
48 மணி
C
60 மணி
D
74 மணி
Question 23

சூறாவளி இரண்டாவது முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்

A
24 மணி
B
48 மணி
C
60 மணி
D
74 மணி
Question 24

சுருள் போல் சுழன்று புனல் வடிவ மேகத்தினை உருவாக்குவதால் சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்.

A
சூறைக்காற்றுகள்
B
டுவிஸ்டர்
C
ஜியாய்ட்
D
மேப்
Question 25

மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசாவின் கிழக்கு கடற்கரையோர கிராமங்களை தீவிர சூறைக்காற்றுகள் தாக்கிய நாள்.

A
மார்ச் 20, 1997
B
மார்ச் 25, 1998
C
மார்ச் 31, 1999
D
மார்ச் 25, 2000
Question 26

சூறைக்காற்றுகளின் சுழற்சி வேகம் மணிக்கு

A
64 – 509 கி.மீ
B
84 – 900 கி.மீ
C
64 – 400 கி.மீ
D
14 – 300 கி.மீ
Question 27

கீழ்க்கண்ட வாக்கியங்களில் பேரிடர் மேலாண்மையின் 4 படிநிலைகளில் சரியானவை எவை?

A
தணிப்பு – எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை
B
தணிப்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - மீட்பு
C
எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை – தணிப்பு
D
மீட்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - தணிப்பு
Question 28

மக்கள் வசிக்காத கடலோரப் பகுதிகளை தாக்குகிற புயல்காற்று.

A
இடர்
B
பேரிடர்
C
கடற்கோள்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 29

புயலால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற பகுதி எது?

A
தென்னிந்திய கடற்கரைப் பகுதிகள்
B
வடஇந்திய கடற்கரைப் பகுதிகள்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 30

தேசிய வேளாண்மை ஆணையம் வறட்சியை எத்தனை வகையாக பிரித்துள்ளது.

A
1
B
2
C
3
D
4
Question 31

கடற்கோள்கள் அலைகள் சுமார் எவ்வளவு உயரத்தைக் கொண்டிருக்கும்.

A
5 மீட்டர்
B
15 மீட்டர்
C
50 மீட்டர்
D
100 மீட்டர்
Question 32

ஒரு பேரிடர் நிகழ்ச்சிக்கு ஒரு இடரின் ஆதாரமாக உள்ளது எது?

A
நிலையாற்றல்
B
உள்நிலையாற்றல்
C
கடற்கோள்கள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 33

பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?

A
ராணாப் கட்ச் பகுதிகள்
B
காஷ்மீர், பஞ்சாப்
C
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
D
டெல்லி
Question 34

பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் குறைவான அபாய நேர்வு மண்டலம் எது?

A
ராணாப் கட்ச் பகுதிகள்
B
தக்காண பீடபூமி
C
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
D
டெல்லி
Question 35

பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிதமான அபாய நேர்வு மண்டலம் எது?

A
ராணாப் கட்ச் பகுதிகள்
B
தக்காண பீடபூமி
C
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
D
டெல்லி
Question 36

பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?

A
மத்திய இமயமலைப் பகுதிகள்
B
மேற்கு இமயமலைப் பகுதிகள்
C
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
D
சிந்து கங்கை சமவெளி
Question 37

ஜப்பானிய மொழியிலிருந்து வந்த சுனாமி  என்ற சொல்லில்  என்பதன் பொருள் என்ன?

A
துறைமுகம்
B
அலைகள்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 38

குஜராத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்பட்டது.

A
மார்ச் 25, 1998
B
ஜனவரி 26, 2001
C
டிசம்பர் 26, 2004
D
பிப்ரவரி 20, 2005
Question 39
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பேரிடர் வகையான பனிப்பாறை சரிவுகள், பனிப்புயல்கள், சூறைக்காற்று (Tornodo) போன்றவை வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பில் மட்டுமே நிகழ்கிறது.
  2. வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, மண் அரிப்பு, புவி வெப்பமயமாதல், புயல் மற்றும் நிலநடுக்கங்கள் போன்ற நிகழ்வின் காரணமாக அதிக உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படும் பொழுது அதனை பேரழிவு (Disaster) என அழைக்கலாம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 40
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இடர் என்பதுஒரு இயற்கை நிகழ்வாகும். இடரின் விளைவாக உண்டாகும் செயல் பேரழிவு எனப்படும்.
  2. ஒரு வாழ்விடப் பரப்பு ஒரு இடரால் தாக்கப்படும்பொழுது அப்பரப்பிலுள்ள அன்றாட வாழ்க்கைத் தொகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இது பேரிடர் எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பேரிடர்கள், இயற்கை பேரிடர்கள்(natural Disaster) மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர் என (Man Made Disaster) வகைப்படுத்தப்படுகின்றன.
  2. நமது நாட்டில் வறட்சி, வெள்ளப்பெருக்கு புயல் மற்றும் நிலநடுக்கம் ஆகியன முக்கிய பேரிடர்களாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 42
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பேரிடர் ஆயத்தப்படல் என்பது பேரிடர் தாக்கத்தை குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆகும்.
  2. நமது நாட்டின் தனித்தல் என்பது நிகழ்விற்கு முன்பும் பின்பும் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 43
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நில நடுக்கங்கள் எப்பொதும் நிகழும் என்பதை முன்னரே அறிந்து கொள்ள முடியும்.
  2. நமது நாட்டின் மொத்தப் பரப்பில் சுமார் 50-60% பரப்பு நில அதிர்வலைகளின் தாக்கங்களுக்கு உட்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): எரிமலை அழிவை ஏற்படுத்தினாலும் இது நன்மைகளையும் கூட செய்கிறது.
  • காரணம்®: எரிமலைப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் மற்றும் இரசாயன பொருட்களை உருவாக்கவும் கற்குழம்பினால் உருவாக்கப்படும் பாறைகள் கட்டடங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 45
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சிதைவடைந்த எரிமலை துகள்களினால் மண் வளம் அதிகரிக்கிறது.
  2. எரிமலையிலிருந்து வெளியேறும் நீரோடை மற்றும் வென்னீர் ஊற்றானது புவி வெப்பசக்தியை (Geo thermal energy) தயாரிக்கப் பயன்படுகின்றது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சுனாமி அலைகள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை
  2. இவை கண்டங்களை நெருங்கும்போது வேகம் குறையும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களின் கடற்கோள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. கடலோரத்தை தாக்கும் கடற்கோள்கள் அனைத்துமே நிலநடுக்களால் மட்டுமே உருவாகும்
  2. பல அலைகளைக் கொண்ட கடற்கோள்களின் முதல் அலை மிகப் பெரியதாக அமைவது இல்லை.
  3. கடற்கோள் மிக குறைவான ஆழம் கொண்ட பகுதியை அடையும்போது அதன் வேகம் குறைந்து உயரம் அதிகரிக்கும்.
  4. டிசம்பர்26, 2004 ல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி இந்தியப்பெருங்கடலை கடந்தது.
A
1, 2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 48
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பனிப்பாறை வீழ்ச்சி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இவை உயர் அட்சப் பகுதிகளிலும் மற்றும் உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.
  2. நிலநடுக்கங்கள், அதிக மழை, அதிக இரைச்சல், வேகமான பனிச்சறுக்கு விளையாட்டு வெடி வெடிப்பது ஆகிய காரணங்களால் பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன.
  3. பனிப்பாறை வீழ்ச்சியின் சக்தியை குறைப்பதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.
A
1,2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2 மற்றும் 4
Question 49
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியாவில் பொதுவாக ஏப்ரல்- மே மற்றும் அக்டோம்பர் – டிசம்பர் மாதங்களில் புயகள் தாக்குகின்றன.
  2. ஏப்ரல்-மே மாதங்களை பின் பருவகாலம் எனவும் அக்டோபர்-டிசம்பர் மாதங்களை முன் பருவகாலம் எனவும் அழைக்கிறோம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 50
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. 1999 அக்டோம்பர் 29 ல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ் அழுத்தத்தினால் ஒடிசாஇல் மாபெரும் புயல் (super cyclone) மணிக்கு 260 கி.மீட்டர்களுக்கு 300 கி. மீட்டர்களுக்கும் மேல் ப்யணித்தது.
  2. இந்த மாபெரும் புயல் உள்நாட்டுப் பகுதியில் 36 மணி நேரத்தில் 250 கி.மீட்டருக்கு மேல் பயணித்தது.
3.இது சென்ற நூற்றாண்டில் இந்தியா மேற்கொண்ட பேரிடர்களிலேயே மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது.
  1. இந்தியாவில் ஏற்படுகின்ற மொத்தப் புயல்களில் சுமார் 80% இந்தியாவின் மேற்கு கடலோரத்தை தாக்குகிறது.
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 51
பின்வருவனவற்றுள் காற்று மற்றும் புயல் மண்டலங்களில் சரியான இணை எது/ எவை?
  1. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராஜமடம், தனுஷ் கோடி, தெண்டி-மிக தீவிரமாக சூறாவளி காற்று மண்டலங்கள்
  2. தீவிரமான சூறாவளிக்காற்று – மணிக்கு 69- 117 கி.மீ வேகம்
  3. புயல் காற்று மணிக்கு 62- 68 கி.மீ வேகம்
  4. கிழக்கு கடற்கரை பகுதிகள்- அரபிக்கடல்
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. வெப்பமண்டலப் புயல்கள் அதிவேக வலுவுடன் காற்றுடன் கனத்த மழையைத் தருகிறது.
  2. மிக அதிக மழை, மழைப்பொழிவு, புயல், பனி உருவாதல், சுனாமி, அணைக்கட்டுகள் உடைதல் ஆகிய காரணங்களால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
  3.  ஒரு ஆறு/ சிற்றோடையின் வடிநிலத்திர்குட்பட்ட பரப்பில் மணிக்கு 2.5 செ.மீ மேலாக பொழியும் வேளைகளில் திடீரென வெள்ளம் ஏற்படும்
A
3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
1,2 மற்றும் 3 சரி
D
2மட்டும் தவறு
Question 53
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தென்னிந்தியாவின் பருவ காலங்களில் அட்இக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
  2. வட கிழக்கு பருவ காலங்களில் மும்பை பகுதிகளில் பொதுவாக வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 54
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தென்னிந்திய நதிகளைக் காட்டிலும் வட இந்திய நதிகளில் ஒவ்வொரு வருடமும் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
  2. உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலந்தவறாமல் ஏற்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 55
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. மேற்கு நோக்கி பாய்கிற மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி ஆறுகள் உள்ள மத்திய இந்திய பகுதிகள், தக்காண பீடபூமி பகுதிகள் வெள்ளப் பெருக்கத்திற்கு சாதமாக உள்ளன.
  2. வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. ஒரு பரப்பின் மழைப்பொழிவிற்கும் நீராவி போக்கிற்கும் இடையேயான ஒப்புக் கொள்ளப்பட்ட நெடுங்கால ஈரப்பத மிக்க சராசரியின் விரும்பத்தகாத விலகலே நீர் பற்றாக்குற்இயாகும்.
  2. வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 57
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. ஒரு பரப்பில் சாதாரணமாக பொழிகிற மழையின் அளவைக் காட்டிலும் 50% மேற்பட்டு குறைவாக இருக்குமானால் அப்பரப்பு வானிலை வறட்சி எனப்படும்.
  2. வானியல் வறட்சி நீடிக்குமானால் அது நீரியல் வறட்சி ஆகும்.
  3. நீரியல் வறட்சி தொடர்ந்தால் வேளாண்மை வறட்சி ஏற்படுகிறது.
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Question 58
பின்வருவற்றுள் வறட்சி ஆண்டாக கருத்துவதற்கான காரணிகள் எவை?
  1. பருவகால மழையளவு 25% குறைவான (அ) அதைவிட மோசமான அளவு
  2. மழை பற்றாக்குறையால் அந்நாட்டின் மொத்தப் பரப்பில் பாதிக்கப்படும் பரப்பளவு 20% (அ) அதற்கு மேற்பட்ட பரப்பளவு இருந்தால்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. தமிழ்நாடு தென்மேற்கு பருவகாலத்தில் மட்டும் மழையைப் பெறுகிறது.
  2. சம்பா, தாளடி, நவரை போன்ற பயிர் சாகுபடி வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 60
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. காவிரி டெல்டாப் பகுதி தென்மேற்கு பருவகாலத்தை முதன்மையாக நம்பியுள்ளது.
  2. தமிழ்நாடு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 979 மி.மீ மழையை பெறுகிறது.
  3. தென்மேற்கு பருவகாற்றினால் 48% மும், வடகிழக்கு பருவகாற்றினால் 33% மழையையும் பெறுகிறது
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Question 61
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பூமியினுடைய மேலோட்டில் ஏற்படும் அதிர்வே நிலநடுக்கம் ஆகும்.
  2. புவித்தட்டு நகர்வுகள் நிலப்பிளவுகள் ஆகிய காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 62
தென் காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு எப்போது ஏற்பட்டது?
A
மார்ச் 25, 1998
B
ஜனவரி 26, 2001
C
டிசம்பர் 26, 2004
D
பிப்ரவரி 20, 2005
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 62 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!