GeographyOnline Test

பூமி அமைப்பு மற்றும் நகர்வு

பூமி அமைப்பு மற்றும் நகர்வு

Congratulations - you have completed பூமி அமைப்பு மற்றும் நகர்வு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நிலவிலிருந்து பூமியை பார்த்தால் பூமி நீலமுத்து போல காட்சியளிப்பதாக கூறியவர்
A
கலிலியோ
B
வெய்னர்
C
ஆரியபட்டர்
D
நீல் ஆம்ஸ்ட்ராங்
Question 2
புவியின் முதல் உயிரினங்கள் எங்கு தோன்றின
A
கடல்
B
அகழிகள்
C
கண்டங்கள்
D
மலைகள்
Question 3
கண்டப் போக்கு கோட்பாடு கூறியவர் யார்?
A
குட்டன்பெர்க்
B
வெய்னர்
C
ரிக்டர்
D
மலைகள்
Question 4
பின்வருவனவற்றுள் சரியான இணை எது எவை?
  1. கண்டப் போக்கு கோட்பாடு – 1912
  2. ‘கடல்தரை விரிவாக்கம்’ கோட்பாடு – 1960
  3. நிலவியல் பலவகைக்கோட்பாடு – 1968
  4. பெரு வெடிப்புக் கொள்கை – 2010
A
1, 2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. திண்மையான பாறைத் துண்டுகள் நகரும் தன்மை கொண்டவை. இவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும், அல்லது விலகிச் செல்லும் அல்லது கிடையாக நகர்ந்து நழுவிச் செல்லும் தன்மை கொண்டவை
  2. நிலவியல் பலகைகளின்  நகர்தலினால், பெரும்பாலும் மோதல்களினால் மலைத் தொடர்கள் உருவாகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. ஒரு மலைத்தொகுதியை தோற்றுவிக்கிற செயல்முறைகள் அமைத்தும் ஒரோஜெனிசிஸ்  என அழைக்கப்படுகின்றன.
  2. ஒரோஜெனிசிஸ் என்பது ஓரோஸ் (மலை) என்றும் ஜெனிஸஸ் (வருதல்) என்ற லத்தீன் மொழி சொற்களால் உருவானவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பூமி மற்றும் மற்ற கோள்களின் தோற்றம் பற்றி ‘பெரு வெடிப்புக் கொள்கை’ (டீபை டீயபெ வுhநழசல) கோட்பாடே பெரும்பான்மையினரால் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
  2. 10 பில்லியன் முதல் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காஸ்மிக் வெடிப்பு நிகழ்ந்தது. இந்நிகழ்வே ‘பெரு வெடிப்புக் கொள்கை’ ஆகும். இவ்வெடிப்பிலிருந்துதான் நமது பூமி உள்பட பேரண்டம் உருவானது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 8
பேரண்டமானது இன்னும் விரிவடைந்து கொண்டுதான் வருகிறது என்றும் காலம் செல்லச் செல்ல அண்டங்கள் ஒன்றையொன்று விலகிச் செல்கின்றன என்றும் விளக்கியவர் யார்?
A
போப் கிரிகாரி
B
எட்வின் ஹபிள்
C
வெய்னர்
D
ஆரியபட்டர்
Question 9
புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது?
A
4.6 பில்லியன்
B
4.2 பில்லியன்
C
4.8 பில்லியன்
D
4.4 பில்லியன்
Question 10
சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள அனைத்து கண்டங்களும் தென் துருவத்தில் ஒன்றிணைந்து இருந்தது. இப்பெரிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது.
A
பேன்தலாசா
B
அங்காரா
C
பான்ஜியா
D
கோண்டுவானா
Question 11
நிலப்பரப்பை சுற்றி இருந்த பெரிய பேராழி எவ்வாறு அழைக்கப்பட்டது.
A
பேன்தலாசா
B
அங்காரா
C
பான்ஜியா
D
கோண்டுவானா
Question 12
தீபகற்ப  இந்தியா எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதி
A
பேஞ்சியா
B
அங்காரா
C
பான்ஜியா
D
கோண்டுவானா
Question 13
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
  1.     டெத்திஸ் கடற்கரைக்கு வடக்கே அங்காரா என்ற நிலப்பரப்பு இருந்தது.
  2.     தெற்கே கோண்டுவானா நிலப்பகுதி இருந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் இல்லை
Question 14
பூமி அமைப்புப் பற்றிய கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் யார்?
A
ரிக்டர்
B
வெய்னர்
C
சூயஸ்
D
ஐசக் நியூட்டன்
Question 15
மேலோடு, கவசம் மற்றும் கருவத்திற்கு சியால், சிமா மற்றும் நைஃப் என முறையே பெயரிட்டவர் யார்?
A
சூயஸ்
B
வெய்னர்
C
வெய்னர்
D
போப் கிரிகாரி
Question 16
மேலோட்டின் சராசரி அடர்த்தி எண்
A
1 gm/cc
B
2 gm/cc
C
3 gm/cc
D
4 gm/cc
Question 17
பூமியின் மேற்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மேலோடு
B
கவசம்
C
கருவம்
D
கண்ட ஓடு
Question 18
கீழ்கண்ட வாக்கியங்களில் ‘மேலோடு’ தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. இறுகி நொறுங்கும் தன்மையுடையது.
  2. கடல்களும் கண்டங்களும், அமைந்துள்ளன.
  3. கவச அடுக்கின் மேல் மிதந்து கொண்டுள்ள இது இதர அடுக்குகளுடன் ஒப்பிடும் போது மிக வெப்பமானது.
  4. பூமியின் மேலோடு கண்டப்பகுதியில் மெலிதாகவும், கடல் பகுதியில் தடிமனாகவும் உள்ளது.
A
1, 2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 19
பூமியின் மேலோடு கண்டப்பகுதியில் உள்ள தடிமன் எவ்வளவு?
A
சுமார் 30 முதல் 50 கி.மீ வரை
B
சுமார் 60 முதல் 100 கி.மீ வரை
C
சுமார் 5 முதல் 10 கி.மீ. வரை
D
சுமார் 15 முதல் 30 கி.மீ வரை
Question 20
பூமியின் மேலோடு கடல் பகுதியில் உள்ள தடிமன் எவ்வளவு?
A
சுமார் 30 முதல் 50 கி.மீ வரை
B
சுமார் 60 முதல் 100 கி.மீ வரை
C
சுமார் 5 முதல் 10 கி.மீ. வரை
D
சுமார் 15 முதல் 30 கி.மீ வரை
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1.   கூற்று (A) : சியால் அடுக்கானது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது.
  2. காரணம் (R) : சியாலின் சராசரி ஆழம் 20 கி.மீ. ஆகவும் சிமாவின் சராசரி ஆழம் 25 கி.மீ ஆகவும் உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 22
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  • கூற்று ( A ) :  கண்ட ஓடு ‘சியால்’ என்று அழைக்கப்படுகிறது.
  • காரணம் ( R ) :இது சிலிக்கா மற்றும் அலுமினியத்தலானது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. அடர்த்தி குறைந்த, இலேசான சியால் வகைப் பாறைகள் கிரானைட் வகையை சார்ந்தவை.
  2. மலைத்தொடர்களுக்கு அடியில் கண்ட ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. அடர்த்தி மிகுந்து, கனமான சிமா பாறைகள் பசால்ட் வகையைச் சார்ந்தது.
  2. சிமா பாறைகள் கடல் தரைகளில் தொடர்ச்சியாக காணப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. கடலடி மேலோடு பசால்ட் அடுக்குகளால் உருவானது. இது ‘சிமா’ (ளுஐஆயு) என்று அழைக்கப்படுகிறது.
  2. இது சில்வர் மற்றும் மெக்னீசியத்தால் ஆனது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  • கூற்று ( A ) : புவி மேலோட்டின் அடிப்பகுதியில், கனமான சியால் பாறையும் அதன் மேல் சிமா பாறையும் காணப்படுகின்றன.
  • காரணம் ( R ) : சியால் வகைப் பாறைகள் அடர்த்தி குறைந்தவை.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 27
பூமியின் 85 சதவிகிதம் கனிமப் பொருள்கள் எந்த அடுக்கில் உள்ளன.
A
மேலோடு
B
கவசம்
C
கருவம்
D
கண்ட ஓடு
Question 28
கவச மேலடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பேரிஸ்பியர்
B
அஸ்தினோஸ்பியர்
C
எபிரோஜெனிக்
D
பாஞ்சியா
Question 29
புவியின் மையப் பகுதி எது?
A
கவச மேலடுக்கு
B
கருவம்
C
கவச கீழடுக்கு
D
மேலோடு
Question 30
சிமா என்பது
A
சிலக்கா மற்றும் மான்கனீஸ்
B
சில்வர் மற்றும் மான்கனீஸ்
C
சில்வர் மற்றும் மக்னீசியம்
D
சிலிக்கான் மற்றம் மக்னீசியம்
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கருவம் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
  1. இந்த அடுக்கு முழுவதும் பாறைப்பொருள்கள் இளகிய நிலையிலும் திட நிலையிலும் நிறைந்துள்ளன.
  2. இக்கவசம் பூமியின் எடையில் 83 சதவீதத்தை கொண்டுள்ளது.
  3. பல தட்டுகளால் உருவாக்கப்பட்ட இவை கண்ட நகர்வை உருவாக்குகிறது.
  4. இரும்பு, மக்னீசியம், அலுமினியம், சிலிகான் ஆகியவை உள்ளன.
A
1, 2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 32
கவசத்தின் சராசரி அடர்த்தி எண் எவ்வளவு.
A
3 gm/cc
B
6 gm/cc
C
8 gm/cc
D
12 gm/cc
Question 33
கீழக்கண்ட வாக்கியங்களில் கவசம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. பூமியின் மேலோட்டிற்கும் கருவத்திற்கும் இடையில் (கருவத்தை சுற்றி) அமைந்துள்ளது.
  2. இது கவச மேலடுக்கு, கவசக் கீழடுக்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  3. கவச மேலடுக்கு 1500 கி.மீ. ஆழம் வரை பரவிக் காணப்படுகிறது.
  4. கவச மேலடுக்கிலிருந்து கீழ் நோக்கி 1500 கி.மீ முதல் 2900 கி.மீ ஆழம் வரை உள்ளது.
  5. இக்கவச அடுக்கின் கீழ்ப்பகுதி குழம்பு (ஆயபஅய) நிலையையும், அதிக வெப்பத்தையும் மற்றும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது.
  6. இவ்வடுக்கு 900 கி.மீ அப்பால் ஒரே மாதிரியாக காணப்படுகிறது.
A
1, 2, 4 மற்றும் 6
B
1, 3 மற்றும் 4
C
3 மற்றும் 4
D
1, 2, 4 மற்றும் 6
Question 34
புவியின் மையப் பகுதி எது?
A
மேலோடு
B
கவசம்
C
கருவம்
D
கண்ட ஓடு
Question 35
பூமியின் காந்த விசையை உற்பத்தி செய்யும் அடுக்கு எது?
A
மேலோடு
B
கவசம்
C
கருவம்
D
கண்ட ஓடு
Question 36
பூமியின் உள் மைய அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
என்டோஜெனிக்
B
பேரிஸ்பியர்
C
எபிரோஜெனிக்
D
அஸ்தினோஸ்பியர்
Question 37
கருவத்தின் சராசரி அடர்த்தி எண் என்ன?
A
3 gm/cc
B
7 gm/cc
C
8 gm/cc
D
12 gm/cc
Question 38
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  • கூற்று ( A ) :பூமியின் மையப்பகுதி ‘நைஃப்’ (Nஐகுநு) எனவும் கூறப்படுகிறது.
  • காரணம் ( R ) : நிக்கல் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் இந்த மையப்பகுதியில் செறிவாக இருக்கிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 39
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பூமியின் மையப்பகுதி குழம்பு போன்று உள்ளது.
  2. இரும்புத் தாதுவினால் ஆன பூமியின் மையப்பகுதியின் வெப்பம் சுமார் 5000ழ செல்சியஸ்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 40
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கருவம் சுமார் 2400 கி.மீ விட்டம் உடையது.
  2. உள் கருவமானது சுற்றியுள்ள அடுக்குகளின் அழுத்தத்தின் காரணமாக பொருட்கள் திட நிலையில் காணப்படுகிறது.
  3. வெளிக்கருவப் பகுதியில் பாறைகள் திட நிலையில் உள்ளன.
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 3 சரி
D
அனைத்தும் தவறு
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. எரிமலை கக்குதல், வெப்ப நீர் ஊற்று மற்றும் சுரங்கள் மூலமாக கிடைத்த ஆதாரத்தைக் கொண்டு பார்க்கும் போது வெப்ப நிலையானது புவியின் மேலோட்டிலிருந்து கீழ்நோக்கிச் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
  2. இயல்பான பெருவிகித (ழேசஅயட புயin சுயவந) வெப்பநிலையானது ஒவ்வொரு 32 மீட்டர் ஆழத்திற்கும் 1ழ ஊ குறைகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 42
அங்காரா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு பெரிய நிலப்பகுதிகளுக்கு இடையே அமைந்திருந்த ஆழம் குறைந்த கடல் பகுதி எது?
A
பாஞ்சியா
B
டெத்திஸ்
C
பெந்தலாசா
D
யுரேசியா
Question 43
பூமியின் மேலோட்டை உருக்குலையச் செய்வதோடு, ஒழுங்கற்ற நிலத்தோற்றங்களையும் பூமியின் மீது உருவாக்குகின்ற சக்தி எது?
A
எண்டோஜெனிக்
B
எபிரோஜெனிக் நகர்வு
C
ஒரோஜெனிக்
D
யுரேசியா
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. டையட்ரோப்பிஸம் (ஒட்டுறவு அழிதல்) என்பது வேகமாக வளைதல், மடிதல், வளர்த்தல் மற்றும் உடைதல் என பொருள்படும்.
  2. செங்குத்து நகர்வானது பூமியின் மேலோட்டு பகுதியை மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி பலவீனமான கோட்டின் வழியாக செல்வதiயே ‘பிளவுகள்’ (குயரடவள) என்கிறோம். பிளவுகோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல் நோக்கி தள்ளப்பட்டால் அது ஒரு பிதிர்வு மலை (டீடழஉம ஆழரவெயin) அல்லது பீடபூமி (Pடயவநயர) எனவும் மாறாக கீழ்நோக்கி தள்ளப்பட்டால் அதை பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை (டீயளin ழக சுகைவ ஏயடடநல) எனவும் அழைக்கப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 45
பூமியின் மேலோட்டில் மிகப் பெரியளவிற்கு ஏற்படும் செங்குத்து நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
எண்டோஜெனிக்
B
எபிரோஜெனிக் நகர்வு
C
ஒரோஜெனிக்
D
உள் இயக்க சக்தி
Question 46
கிடைமட்டமாக நகரும் புவியோட்டில் மடிப்புகள் ஏற்படவும் மற்றும் பாறை அடுக்குகள் இடம் மாறுவதற்கும் காரணமாக அமைவது.
A
எண்டோஜெனிக்
B
எபிரோஜெனிக் நகர்வு
C
டையட்ரோப்பிஸம்
D
ஒரோஜெனிக்
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எக்ஸோஜெனிக் ஃ வெளி இயக்க சக்தி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இச்சக்தி பூமியின் மேலோட்டு பகுதியில் உருவாகி செயல்படுகிறது.
  2. இவ்வகை நகர்வுகள் பூமியின் மேலோட்டிலும் மற்றும் உள் அடுக்கிலும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
  3. இவை பூமியின் மேலோட்டில் உள்ள ஒழுங்கற்ற நிலப்பரப்புகளை களைந்து சமநிலையை உருவாக்குகிறது.
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
1, 2 மற்றும் 3
Question 48
விரிவடையும் எல்லை பகுதி பெரும்பாலும் எங்கு நடைபெறும்.
A
வளைகுடாப் பகுதி
B
கடற்பகுதி
C
நில பலகைகள்
D
பூமியின் உட்பகுதி
Question 49
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கவச அடுக்கிலிருந்து மேலெழுகிற பாறை குழம்பு (ஆயபஅய) இரண்டு நில பலகைகளை இணைக்கின்றன.
  2. நிலவியல் பலகைகள் ஒன்றை ஒட்டி ஒன்று நழுவுவதாலும் சறுக்குவதாலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 50
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நிலநடுக்கம் என்பது புவிமேலோடில் மெதுவாக நிகழும் அசைதல்ஃநடுங்குதல் நிலநடுக்கம் ஆகும்
  2. இது எரிமலை நிலநடுக்கம் (ஏழடஉயniஉ நுயசவாஙரயமந) மற்றும் கண்ட நகர்வு நிலநடுக்கம் (வுநஉவழniஉ நுயசவாஙரயமந) என இருவகைப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நிலத்தடியில் அதிர்வாற்றல் ஏற்படுகிறது. அவ்வாறு ஆற்றல் வெளிப்படும் இடத்தை ‘வெளி மையம்’ (நுpiஉநவெநச) என்றும், நிலநடுக்க மையத்திற்கு நேர் எதிரே பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் புள்ளி ‘நிலநடுக்க மையம்’ (குழஉரள) என்றும் அழைக்கப்படுகிறது.
  2. நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ரிக்டர் அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இதன் அலகு 0 முதல் 19 ரிக்டர் அளவை வரை ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 52
குஜராத் மாநிலம் பூஜ் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நாள் எது?
A
2001 ஜனவரி 24
B
2001 ஜனவரி 25
C
2011 ஜனவரி 26
D
2001 ஜனவரி 26
Question 53
தாய்ப் பாறைகள் விரிவடைந்து சுருங்குவதால் உருவாகின்ற அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
முதல் நிலை அலைகள்
B
இரண்டாம் நிலை அலைகள்
C
மேற்புற அலைகள்
D
இவை அனைத்தும்
Question 54
வாயு, திரவ மற்றும் திட நிலையிலுள்ள பொருட்களில் ஊடுருவிச் செல்லும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
முதல் நிலை அலைகள்
B
இரண்டாம் நிலை அலைகள்
C
மேற்புற அலைகள்
D
இவை அனைத்தும்
Question 55
திட நிலையில் உள்ள பொருட்களில் மட்டுமே ஊடுருவிச் செல்லும் தன்மையுடைய அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
முதல் நிலை அலைகள்
B
இரண்டாம் நிலை அலைகள்
C
மேற்புற அலைகள்
D
இவை அனைத்தும்
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. உட்புற அலைகள் நிலநடுக்க மையத்திலிருந்து ஆற்றல் வெளிப்படுவதன் மூலமாக உற்பத்தியாகி பூமியின் அனைத்து திசைகளிலும் பரவுகிறது.
  2. P அலைகள் பயணம் செய்யும் திசையிலுள்ள பூமியின் பொருட்களை முன்னும் பின்னும் அழுத்திக் கொண்டு செல்கிறது.
A
1 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 57
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. முதல் நிலை அலைகள் மிக வேகமாக பயணிக்கிறது.
  2. முதல் நிலை அலைகள், பாறைக்கோளத்தில் வினாடிக்கு 5 முதல் 7 கி.மீ வேகத்திலும், அஸ்தினோஸ்பியரில் வினாடிக்கு 8 கி.மீ வேகத்திலும் பயணிக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 58
நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய பயன்படும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
ரிக்டர் அளவீடு
B
சீஸ்மிக் அளவீடு
C
பாரோ மீட்டர்
D
மேற்கண்ட எதுவுமில்லை.
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. இரண்டாம் நிலை அலைகள் P அலைகளை விட மெதுவாக பயணிப்பவை.
  2. இரண்டாம் நிலை அலைகள் ஒரு நொடிக்கு 5 கி.மீ வேகத்தில் பயணம் செய்யக் கூடியதாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 60
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேற்புற அலைகள் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
  1. புவியின் மேற்பரப்பில் பயணிக்கும் இவ்வலைகள் ஒரு நொடிக்கு 10 கி.மீ வேகத்தில் பயணிப்பவை.
  2. நிலநடுக்க மானியில் முதலில் பதிவாகிறது.
  3. பூமியின் மிக அதிகப்படியான அழிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1 மற்றும் 3
Question 61
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. நில பலகைகள் சந்திக்கிற எல்லையோரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
  2. புவியின் மேற்பரப்பிலிருந்து 80 முதல் 160 கி.மீ ஆழத்தில் வெப்பமான பாறைக் குழம்பை (ஆயபஅய) ஒரு திறப்பு (ஏநவெ) அல்லது துளைவழியே பூமியின் மேற்பரப்பின் மீது படியவைப்பதை எரிமலை என்கிறோம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 62
எரிமலைகள் உமிழும் போது மாக்மாவும் வாயுக்களும் சேர்ந்து செல்குழாயின் வழியே மேலெழுந்து புவியின் மேற்பரப்பை வந்தடையும் போது ஏற்படும் துவாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
திறப்பு
B
மத்திய முகட்டுவாய்
C
கண்ணறை
D
லாவா
Question 63
பூமியிலிருந்து வெளிவரும் மாக்மா சுற்றுப்புற பாறைகளில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. அந்த பிளவுகள் உருகுவதால் புவிப் பரப்பிற்கு அருகில் மாக்மாவை சேகரித்து வைக்கும் தேக்கம் போல செயல்படுவது எது?
A
திறப்பு
B
மத்திய முகட்டுவாய்
C
கண்ணறை
D
லாவா
Question 64
எரிமலை வெடித்து ஓய்ந்த பின்னர் அம்மலையின் உச்சியில் கிண்ணத்தை ஒத்த தோற்றம் ஒன்று காணப்படுகிறது. நீர் நிரம்பிய எரிமலை வாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கண்ணறை
B
பெருவாய் ஏரி
C
திறப்பு
D
ஜாவா
Question 65
எரிமலை உமிழும் பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
திறப்பு
B
மத்திய முகட்டுவாய்
C
கண்ணறை
D
லாவா
Question 66
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. மிக அதிகமான செயல்படும் எரிமலைகள் கடலடி மலைத்தொடர்களில் காணப்படுகிறது.
  2. ஐந்து கேடய எரிமலைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள அந்தமான் தீவில் உள்ள மோனா லாவா உலகிலேயே மிகப்பெரிய செயல்படும் எரிமலை ஆகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 67
இந்தியவில் உள்ள ஒரே ஒரு செயல்படும் எரிமலை பாரன் தீவு எங்கு உள்ளது.
A
நிக்கோபார் தீவுகள்
B
இலட்சத் தீவுகள்
C
மினிக்காய்
D
அந்தமான்
Question 68
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. இந்தியாவிலுள்ள தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியானது எரிமலைக் குழம்பால் உருவாக்கப்பட்டதாகும்.
  2. பசால்ட் லாவாவினால் உருவான பீடபூமிகள் எத்தியோப்பியா, சோமாலியா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடு, பரானா வடிகால், ஐஸ்லாந்து ஆகியவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 69
இது பல ஆண்டுகளுக்கு முன்புவரை செயல்பட்டு கொண்டு இருந்தது. தற்பொழுது லாவா உமிழ்வதை நிறுத்தி உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எரிமலை குழம்பை உமிழலாம். இது எவ்வகை எரிமலை?
A
செயல்படும் எரிமலைகள்
B
உறங்கும் எரிமலைகள்
C
இறந்த எரிமலைகள்
D
இவை அனைத்தும்
Question 70
இத்தாலியிலுள்ள வெசூவியஸ் எரிமலை மற்றும் ஹவாய் தீவிலுள்ள மௌனகியா எரிமலை போன்றவை எவ்வகை எரிமலை?
A
செயல்படும் எரிமலைகள்
B
உறங்கும் எரிமலைகள்
C
இறந்த எரிமலைகள்
D
இவை அனைத்தும்
Question 71
இவை முன்பு உமிழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது அவ்வாறு உமிழ்வது இல்லை. எதிர்காலத்திலும் உமிழாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது எவ்வகை எரிமலை?
A
செயல்படும் எரிமலைகள்
B
உறங்கும் எரிமலைகள்
C
இறந்த எரிமலைகள்
D
இவை அனைத்தும்
Question 72
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை உயிரற்ற எரிமலை எது?
A
மவுண்ட் கிளிமாஞ்சரோ
B
வெசூவியஸ்
C
மோனா லாவா
D
இவை அனைத்தும்
Question 73
தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற திருவண்ணாமலை குன்று மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள பனகா குன்று ஆகியன.
A
செயல்படும் எரிமலைகள்
B
உறங்கும் எரிமலைகள்
C
இறந்த எரிமலைகள்
D
இவை அனைத்தும்
Question 74
எரிமலையின் முகட்டு வாய் வழியாக லாவா வழிந்து பெருமளவில் பரவுகிற பொழுது அந்த எரிமலை கும்மட்ட (னுழஅந) வடிவில் இருக்கும். இவ்வகை எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கேடய எரிமலைகள்
B
கரி சிட்டக் கூம்புகள்
C
பல்சிட்டக் கூம்புகள்
D
பல்சிட்டக் கூம்புகள்
Question 75
ஓவியம் போன்ற தோற்றத்தைக் கொண்ட எரிமலை எது?
A
கேடய எரிமலைகள்
B
கரி சிட்டக் கூம்புகள்
C
பல்சிட்டக் கூம்புகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 76
கலிபோர்னியாவில் சிறிய ஏரி எரிமலை, மெக்ஸிகோவின் பிராக்யூடின் எரிமலை போன்றவைகள் எவ்வகையினைச் சார்ந்தது.
A
கேடய எரிமலைகள்
B
கரி சிட்டக் கூம்புகள்
C
பல்சிட்டக் கூம்புகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 77
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. எரிமலை வெடிக்கும்போது கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன், கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் இதர வாயுக்களும் உள்ளன.
  2. பூமியின் மேற்பரப்பில் வழிந்தோடுகின்ற மாக்மா லாவா வனப்படும். இரு செந்நிறத்துடன் 1100ழ சென்டிகிரேடு இருக்கும். இதில் இரும்பு அதிகம் இருக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கிற வெப்ப விகிதம் புவி வெப்பச்சரி வளைவு (புழநவாநசயெட புசயனநைவெ) எனப்படும்.
  2. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே பாறைகளின் உருகுநிலை வெப்பமும் அதிகரிக்கிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. பாறையின் நீர்கொள்ளளவு அதிகமாக இருந்தால் உருகு வெப்பநிலை குறைவாக இருக்கும்.
  2. பசால்ட் பாறை 750ழ சென்டிகிரேடுக்கு மேல் உருகத் துவங்கி விடும்
  3. கிரானைட் பாறை 1000ழ செ. வெப்பநலையிலேயே உருகத் துவங்கி விடும்
A
1 மட்டும் சரி
B
1, 2 மட்டும் சரி
C
1 மற்றும் 3 சரி
D
1 மற்றும் 3 தவறு
Question 80
கிரானைட்டில் அதிகம் உள்ளது எது?
A
அலுமினியம்
B
சிலிகா
C
மக்னீசியம்
D
மாக்மா
Question 81
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  • கூற்று ( A ) :  கிரானைட் பாறை வகை துரிதமாக ஆவியாகி பெரும் ஓசையுடன் வெடிக்கும் தன்மை கொண்டது.
  • காரணம் ( R ) : மாக்மாவின் நீர் கொள்ளளவு அதிகமாக உள்ளது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 82
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி -------------- நிறைய உள்ளன. எனவே இவை நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.
A
கேடய எரிமலைகள்
B
பல்சிட் கூம்புகள் வகை எரிமலைகள்
C
கரி சிட்டக் கூம்புகள்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 83
பியூஜியாமா எரிமலை எங்கு உள்ளது
A
ஜப்பான்
B
வடமேற்கு அமெரிக்கா
C
பிலிபைன்ஸ்
D
கலிபோர்னியா
Question 84
செயின்ட ஹைலன் எரிமலை எங்கு உள்ளது.
A
பிலிமைன்ஸ்
B
வடமேற்கு அமெரிக்கா
C
ஜாவா
D
ஜப்பான்
Question 85
மாயான் மலை எங்கு உள்ளது
A
பிலிமைன்ஸ்
B
வடமேற்கு அமெரிக்கா
C
ஜாவா
D
ஜப்பான்
Question 86
எரிமலையின் விரிவாக்கத்தை அளக்க பயன்படுவது எது?
A
சாய்வுமானி
B
மில்லி பார்
C
ஐசோபார்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 87
சாலைகள் போட பயன்படுவது எது?
A
மாக்மா பாறைகள்
B
பசால்;டிக் பாறைகள்
C
லாவா பாறைகள்
D
களிப்பாறை
Question 88
பின்வருவனவற்றுள் தவறான இணை அல்லாதது எது ஃஎவை?
  1. கரகோட்டா எரிமலை – ஜாவா
  2. பல்சிட்டக் கூம்புகள் - உயரம் 100 மீ. முதல் 3500 மீட்டர் வரை
  3. கரி சிட்டக் கூம்புகள் - உயயரம் 100 முதல் 400 மீட்டர் வரை
  4. கேடய எரிமலைகள் - பசால்டிக் லாவா
A
1 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 89
பெரு வெடிப்புக் கொள்கையை பரிசோதனை செய்து பார்த்த நாள் எது?
A
30.05.2012
B
10.05.2010.
C
30.05.2014
D
30.05.2010
Question 90
ஆல்ஃபிரட் வெய்னர் கூற்றுப்படி கண்டம் என்பது எது?
A
பேஞ்சியா
B
அங்காரா
C
பேன்தலாசா
D
கோண்டுவானா
Question 91
நிலக்கோள் தட்டுகளின் மிகப்பெரிய தட்டு எது?
A
பசிபிக் தட்டு
B
யுரேசியா
C
அண்டார்டிகா
D
வட அமெரிக்கா
Question 92
பூமியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை என்ன?
A
10 o C
B
12 o C
C
14 o C
D
24 o C
Question 93
புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது?
A
நீலப்பச்சைப் பாசிகள்
B
நீலப்பச்சைப் பாசிகள்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 94
பான்ஜியா என்பது எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது?
A
கிரேக்கம்
B
லத்தீன்
C
ஸ்பானிய
D
அரபி
Question 95
நில பலகைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகியும் நழுவியும் செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
விரிவடையும் எல்லை பகுதி
B
உருமாறும் இடைமுறிவு
C
கீழ் அமிழ்கிற எல்லைப்பகுதி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 96
நார்கண்டம் தீவு எங்கு உள்ளது
A
நிகோபார்
B
அந்தமான்
C
இலட்சத்தீவுகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 97
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
  1. நிலநடுக்க அலைகளை உட்புற அலைகள் என்றும் மேற்புற அலைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம்
  2. மேற்புற அலைகளை P அலைகள் S அலைகள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 98
புவியோட்டின் மீது பெரியளவு மாற்றங்கள் ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மலையாக்க நகர்வு
B
எண்டோஜெனிக்
C
பெரு வெடிப்புக் கொள்கை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 99
பான்ஜியா எத்தனை பெரிய தட்டுகளாக உடைப்பட்டுள்ளன.
A
5
B
6
C
7
D
8
Question 100
புவியோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மலையாக்க நகர்வு
B
எண்டோஜெனிக்
C
பெரு வெடிப்புக் கொள்கை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 101
எரிமலைகளை அவை செயல்படும் தன்மையை பொருத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது
A
2
B
3
C
4
D
5
Question 102
புவியின் மையப்பகுதியில் வெப்பநிலையானது எவ்வளவு இருக்கும்
A
5000 o C
B
50000 o C
C
100000 o C
D
500000 o C
Question 103
நிலநடுக்கத்தின் அலைகள் பதிவு செய்யப்படுகிற கருவி
A
சீஸமோகிராம்
B
ரிக்டர்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 104
எரிமலைகளின் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது.
A
2
B
3
C
4
D
5
Question 105
பூமியின் இயக்க சக்திகளுள் அழிவுகளை ஏற்படுத்துவது
A
ஒரோஜெனிக் நகர்வுகள்
B
எக்ஸோஜெனிக் நகர்வுகள்
C
டையட்ரோ ப்பிஸம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 105 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!