Online TestScience

பாலூட்டிகள்

பாலூட்டிகள்

Congratulations - you have completed பாலூட்டிகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பாலூட்டிகளின் முக்கிய பண்பு ………………………………..
A
நான்கு அறை கொண்ட இதயம்
B
முன்னங்கால்,பின்னங்கால்
C
பால்சுரப்பிகள்
D
வால்
Question 2
மாமிச உண்ணிகள் …………………… பற்களைப் பயன்படுத்தி மாமிசத்தைக் கிழிக்கிறது.
A
வெட்டுப்பற்கள்
B
கோரைப்பற்கள்
C
முன்கடைவாய்ப்பற்கள்
D
பின்கடைவாய்ப்பற்கள்
Question 3
சிறுநீரகத்தில் நெப்ரானின் ஹென்லி வளைவு பகுதியில் தான் பெருமளவு நீர் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.பின்வருவனவற்றுள் ………………………………. மிக நீளமான ஹென்லி வளைவு கொண்ட நெப்ரானைப் பெற்று அதிக நீரை மீண்டும் உறிஞ்சி சேமிக்கிறது.
A
துருவக்கரடி
B
ஒட்டகம்
C
தவளை
D
திமிங்கலம்
Question 4
பாலூட்டிகளில் ………………… இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது
A
இளம் சிவப்பு இரத்த அணுக்கள்
B
இரத்த வெள்ளையணுக்கள்
C
இரத்த தட்டணுக்கள்
D
முதிர் இரத்த சிவப்பணுக்கள்
Question 5
பெயரிடாத இருவாழ்வி பாலூட்டியின் இரத்த பூச்சுகள் அடங்கிய கண்ணாடி நழுவங்கள் தரப்பட்டுள்ளது.இரத்தப்பூச்சுகளை எவ்வாறு அறிவீர்கள்
A
நிறத்தை உற்றுநோக்கி
B
சிவப்பணுக்களை உற்றுநோக்கி
C
வெள்ளையணுக்களை உற்றுநோக்கி
D
பிளாஸ்மாவின் ஆக்கக் கூறுகளை உற்றுநோக்கி
Question 6
செல்லுலோஸ் செரித்தலுக்கு செல்லுலோஸ் எனும் நொதி தேவைப்படுகிறது.செல்லுலோஸ் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை சில பாலூட்டிகள் தங்களது உணவுப்பாதையில் இருக்கச்செய்து உணவையும் பாதுகாப்பையும் தருகிறது.பின்வருவனவற்றுள் இச்செயல் மிகதியாகக் காணப்படுகிறது.
A
தாவர உண்ணிகள்
B
மாமிச உண்ணிகள்
C
அணைத்துண்ணிகள்
D
இரத்த உண்ணிகள்
Question 7
பாலூட்டிகளின் முன்னங்கால்கள் பொதுவான ஒரு அமைப்பினை பெற்றிருந்தாலும் அவை வெவ்வேறு விலங்குகளின் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகின்றன.
A
ஹோமோலோகஸ் உறுப்புகள்
B
அனாலோகஸ் உறுப்புகள்
C
எச்ச உறுப்புகள்
D
வளர்ச்சியுறா உறுப்புகள்
Question 8
உணர் மீசை உரோமங்கள் காணப்படும் விலங்கு
A
வௌவால்
B
யானை
C
மான்
D
பூனை
Question 9
யானையின் தந்தங்கள் ……………………………… பல்லின் மாறுபாடு
A
வெட்டும் பற்கள்
Question 10
நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு
A
யானை
B
டால்பின்
C
மான்
D
கங்காரு
Question 11
மிரட்டல் வால்வு ………………………………………  இடையில் காணப்படுகிறது.
A
வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள்
B
இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள்
C
வலது வெண்ட்ரிக்கிள், நுரையீரல் தமனி
D
இடது வெண்ட்ரிக்கிள், பெருந்தமணி
Question 12
  • உண்மைக்கருத்து:(A) பாலூட்டியின் இதயம் ஒரு மையோ ஜெனிக் இதயம் ஆகும்
  • காரணம் பாலூட்டிகளின் இதயத்துடிப்பு சிறப்பான தசைக் கற்றைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ( பேஸ்மேக்கர் )
A
A மற்றும் R இரண்டும் சரி.R ஆனது A ஐ விளக்குகிறது
B
A மற்றும் R இரண்டும் சரி.ஆனால் R ஆனது A ஐ விளக்குவதில்லை
C
A மட்டுமே சரி ஆனால் B தவறு
D
A தவறு ஆனால் R சரி
Question 13
பாலூட்டி அல்லாத தொகுதியைக் கண்டறிந்து எழுதுக.
A
டால்பின்,வால்ரஸ்,முள்ளம்பன்றி,முயல்,வௌவால்
B
யானை,பன்றி,குதிரை,கழுதை,குரங்கு
C
ஆண்டிலோப்,மான்,பசு,எருமை,கடமான்
D
நாய்,பூனை,முதலை,சிங்கம்,புலி
Question 14
பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது ……………
A
உரோமம்,உணர் உரோமம், உரோம முட்டைகள்
B
உரோமம்,நகம்,விரல் நகங்கள்
C
உரோமம், உணர்உரோமம்,கொம்புகள்
D
உரோமம்,நகம்,செதில்கள்
Question 15
  • திமிங்கலம் : துடுப்புகள்
  • வௌவால் : ……………………………………
  • திமிங்கலம் நீரில் நீந்துவதற்கு காரணம் இறக்கை ஏற்றவாறு முன்கைகள் துடுப்புகளாக மாறுபாடு அடைந்துள்ளது.
  • வௌவால் : இதன் முன் கைகள் இறக்கைகளாக மாறியுள்ளன. வௌவாலின் இறக்கை ( பெடாஜியம் ) மென்மையான தோலுடனும் முன்கையுடன் இணைந்த விரல்கள்,எலும்புகளுடன் இணைந்து தசைகளுடன் நீட்சியடைந்துள்ளது
A
இறக்கை
Question 16
கோடிட்டவற்றை நிரப்புக .
  • இரத்த சிவப்பணு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.
  • இரத்த வெள்ளையணு ………………………………..
A
செல் விழுங்குதல் மூலம் நோய்க்கிருமிகளை விழுங்குகிறது.
Question 17
மாறுபாடு அடைந்ததின் அடிப்படையில் ஒருங்கிணைத்து எழுதுக . வெட்டும் பற்கள்,யானையின் தந்தம், ……………………………. முள்ளம் பன்றியின் முட்டைகள்
A
உரோமங்கள்
Question 18
பொருத்துக
  1. மாறுபாடைந்த வியர்வைச் சுரப்பிகள் - ) திமிங்கிலம்
  2. புறஅடுக்கு ரோமங்கள் இல்லாத விலங்கு - ) பாலைவனம்
  3. பிளாக் பக் மான்கள் - ) நன்னீர்
  4. பிளாட்டிபஸ் - ) பால்சுரப்பிகள்
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 3 2 1
D
1 4 3 2
Question 19
பொருத்துக
  1. குவன் அல்பைன்ஸ் - ) குயிலின் குஞ்சுகளைக் காகம் பாதுகாத்தல்
  2. கிராஸ் பாஸ்டரிங் - ) மால்பீஜியன் கேப்சியூல்
  3. நெஃப்ரன் - ) செந்நாய்கள்
  4. பௌமானின் கிண்ணம் - ) சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 3 2 1
D
1 4 3 2
Question 20
பொருத்துக
  1. வில்லியம் ஹார்வி - ) மகா தமனி
  2. மூவிதழ் வால்வு - ) இடது ஆரிக்கிள்
  3. ஈரிதழ் வாழ்வு - ) வலது ஆரிக்கிள்
  4. பல்மனரி வால்வு - ) இரத்தச் சுழற்சி
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 3 2 1
D
1 4 3 2
Question 21
பொருத்துக
  1. பறக்கும் பாலூட்டி - ) பாலூட்டிகள்
  2. வெப்ப இரத்தப் பிராணிகள் - ) அசைபோடும் விலங்குள்
  3. பெரிகார்டியம் - ) வௌவால்
4. நான்கு அறைகளைக் கொண்ட இரைப்பை - ) இதய உறை
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 3 2 1
D
1 4 3 2
Question 22
பாலூட்டிகளில் பறக்கும் திறனுடைய விலங்கு ………………………….
A
புறா
B
வௌவால்
Question 23
பாலூட்டிகளில் பறக்கும் திறனுடைய விலங்கு ………………………….
A
புறா
B
வௌவால்
Question 24
வயிற்றில் குட்டிப்பையுடன் கூடிய விலங்கு …………………………….
A
கங்காரு
B
முயல்
Question 25
திமிங்கலத்தின் உணவு ………………………..
A
கடல்பாசி
B
கிரில்
Question 26
யானையின் தந்தம் ……………………………ன் மாறுபாடு
A
வெட்டும்பற்கள்
B
கோரைப்பற்கள்
Question 27
இதய உறையின் பெயர் ……………………………………………
A
பெரிகார்டியம்
B
ப்ளுரா
Question 28
இதயத் துடிப்பின்போது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வுகள் மூடும் போது உருவாகும் ஒலி …………………………………….
A
டப்
B
லப்
Question 29
நோய் எதிப்பாற்றலுக்குக் காரணமான இரத்தத்தின் பகுதிப் பொருள் ……………………………….
A
குளோபுலின்
B
ஃபைப்ரினோஜன்
Question 30
பௌமானின் கிண்ணத்தில் காணப்படும் கொத்து போன்ற தனிச் சுருளின் பெயர் ……………………………
A
குளோமுருலஸ்
B
மால்பீஜியன் முடிச்சுகள்
Question 31
சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு எனப்படுவது……………………
A
நியூரான்
B
நெப்ரான்
Question 32
லூக்கோசைட்டுகள் என்பவை ………………………
A
இரத்த வெள்ளையணுக்கள்
B
இரத்த சிவப்பணுக்கள்
Question 33
ஒட்டகத்தின் தோலில் காணப்படும் செல்கள் ……………………….. செல்களாகும்
A
பாரன்கைமா
B
ஆஸ்மாட்டிக்
Question 34
மிட்ரல் வால்வு இரத்தம் ………………………………..பாய்வதைத் தடுக்கிறது.
A
முன்னோக்கி
B
பின்னோக்கி
Question 35
வெண்ட்ரிக்கிளின் விரிவின் போது ……………………….. என்ற ஒலி உண்டாகும்
A
லப்
B
டப்
Question 36
பாலூட்டிகளின்……………………….சுரப்பி பால்சுரப்பியாக மாறுபாடைந்துள்ளது.
A
உமிழ்நீர்சுரப்பி
B
வியர்வைச் சுரப்பி
Question 37
குயிலின் குஞ்சுகளை காகம் பராமரிப்பது …………………………………………
A
கிராஸ் பாஸ்டரிங்
B
பரிமாற்றம்
Question 38
அழகிய வண்ணத் தோகைகளைக் கொண்ட மயில் …………………………. ஆகும்
A
ஆண்
B
பெண்
Question 39
செந்நாய்களின் எதிரி ……………………………………
A
கழுதைப்புலி
B
மான்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 39 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!