Indian PolityOnline Test

நெருக்கடி கால வகைமுறைகள்

நெருக்கடி கால வகைமுறைகள்

Congratulations - you have completed நெருக்கடி கால வகைமுறைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நெருக்கடி நிலையினை பிரகடனப்படுத்துவது யார்?
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
மக்களவை
Question 2
சரத்து 352ன் கீழ் நெருக்கடி நிலைமை பிரகடனம் எக்காலத்திற்குள் நாடாளுமன்றத்தினால் ஏர்றுக்கொள்ளப்பட வேண்டும்
A
1 மாதம்
B
6 வாரங்கள்
C
2 மாதங்கள்
D
3 மாதங்கள்
Question 3
நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் நெருக்கடி நிலைமை பிரகடனம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்
A
6 மாதங்கள்
B
காலவரையின்றி, மறுபிரகடனம் வரை
C
காலவரையின்ரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்
D
2 மாதங்கள் மட்டும்
Question 4
நெருக்கடி நிலைமை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும்போது, மாநில அரசு
A
சட்டம் இயற்ற முடியாது
B
பொது பட்டியல் துறைகளில் சட்டம் இயற்றலாம்
C
மாநிலபட்டியல் துறைகளில் சட்டம் இயற்றலாம்
D
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்
Question 5
நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் போது
A
அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தி வைக்கப்படும்
B
சரத்து 20,21 நிறுத்தி வைக்க முடியாது
C
சரத்து 32 ஐ நிறுத்தி வைக்க முடியாது
D
சரத்து 18 ஐ நிறுத்தி வைக்க முடியாது
Question 6
குடியரசுத் தலைவர் ஆட்சியை எவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கலாம்
A
1 மாதம்
B
3 மாதங்கள்
C
6 மாதங்கள்
D
மறுதேர்தல் வரை
Question 7
தேசிய நெருக்கடி நிலைமையை திரும்ப பெறும் தீர்மானம் எவ்வளவு உறுப்பினர்களால் முன்மொழியப்பட வேண்டும்?
A
மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள்
B
மக்களவையின் 10 உறுப்பினர்கள்
C
நாடாளுமன்றத்தின் 10 உறுப்பினர்கள்
D
மக்களவையின் 1/10 பங்கு உறுப்பினர்கள்
Question 8
தேசிய நெருக்கடி நிலைமை குடியரசுத் தலைவரால் எதன் அடிப்படையில் அறிவிக்கப்படும்
  1. போர்
  2. வெளிநாட்டு படையெடுப்பு
  3. உள்நாட்டு கலவரம்
  4. காபினட்டின் எழுத்துப்பூர்வ பரிந்துரையின் படி
A
1 2
B
1 2 3
C
1 2 4
D
1 2 3 4
Question 9
நிதி நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்படும் போது
A
அரசு கடன் திரும்ப செலுத்துவது நடைபெறாது
B
ஊழியர்களின் ஊதியங்கள் வழங்குவது ஒத்திவைக்கப்படும்
C
அனைத்து ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் படிகள் குறைக்கப்படும்
D
மத்திய பட்ஜெட் தாக்கல் நடைபெறாது
Question 10
தேசிய நெருக்கடி நிலைமை முதன்முதலில் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
A
1975
B
1971
C
1965
D
1962
Question 11
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நெருக்கடி நிலைமை பற்றி குறிப்பிடும் சரத்துக்கள் எவை?
A
348-354
B
352-360
C
359-361
D
368-380
Question 12
நெருக்கடி நிலைமை பிரகடனம் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A
சரத்து 352
B
சரத்து 356
C
சரத்து 360
D
சரத்து 358
Question 13
நிதி நெருக்கடி நிலைமை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
A
சரத்து 352
B
சரத்து 356
C
சரத்து 360
D
சரத்து 361
Question 14
நெருக்கடி நிலைமையின் போது தானாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அடிப்படை உரிமைகள் சரத்து எது?
A
சரத்து 22
B
சரத்து 19
C
சரத்து 21
D
சரத்து 20
Question 15
நெருக்கடி நிலைமையில் அதிக அதிகாரம் பெற்றிருப்பது எது?
A
நிர்வாகத்துறை
B
சட்டமன்றம்
C
நீதித்துறை
D
நாடாளுமன்றம்
Question 16
நெருக்கடி  நிலைமையில் செயலாக்கத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் எவை?
A
20 & 21
B
21 & 22
C
19 & 20
D
20 & 32 17
Question 17
இதுவரை நிதி நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டுள்ளது
A
1 முறை
B
2 முறை
C
4 முறை
D
ஒரு முறையும் அல்ல
Question 18
நெருக்கடி நிலைமை பிரகடனத்திற்கான காரணமாக அமைவது எது?
A
வெளித்தாக்குதல்
B
ஆயுதக் கலகங்கள்
C
போர்
D
இவை அனைத்தும்
Question 19
நிதி நெருக்கடி நிலைமை அறிவிப்பது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதமர்
C
நிதி அமைச்சர்
D
எவருமிலர்
Question 20
நிதி நெருக்கடி நிலைமை எக்காலத்திற்குள் நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
A
6 மாதங்கள்
B
2 மாதங்கள்
C
3 மாதங்கள்
D
4 மாதங்கள்
Question 21
தேசிய நெருக்கடி நிலைமை எத்தனை முறை அமலாக்கப்பட்டுள்ளது
A
1
B
2
C
3
D
4
Question 22
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அவசரகால நிலைப் பிரகடனம் நீதிமுறை சீராய்விற்கு உட்பட்டது
  2. நிதி நெருக்கடி நிலைமை இதுவரை இந்தியாவில் மூன்று முறை அமலாக்கப்பட்டுள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நெருக்கடி நிலை அறிவிப்பினை தொடர்ந்து ஒரு அறிவிப்பின் வாயிலாக மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ இயலாது
  2. அமைச்சரவையின் எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட முடிவின் படி குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அறிவிக்கப்பட்ட பிரகடனம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  2. இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்பிரகடனம் இரண்டு மாதத்திற்குள் தன் செயல்திரனை இழந்துவிடும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பிரகடன காலத்தில் மக்களவை கலைக்கப்பட்டிருந்தால், புதிதாக அமைக்கப்படும் மக்களவை அமர்விலிருந்து 30 நாட்களுக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும்
  2. பிரகடனத்தை ஏற்காத வகையில் தீர்மானம் கொண்டுவர மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 10ல் ஒரு பங்கினர் கையெழுத்திட்ட அறிவிக்கை கொடுக்கப்பட வேண்டும்
  3. பிரகடனத்தை ஏற்காத தீர்மானம் மக்களவை கூட்டத்தொடரில் இருக்கும்போது குடியரசுத்தலைவரிடமும், கூட்டத் தொடர் இல்லாத போது சபாநாயகரிடமும் கொடுக்கப்பட வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மற்றும் 3 சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 3 தவறு
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. போர் மற்றும் வெளித் தாக்குதல் ஆகிய காரணங்களுக்காக நெருக்கடி நிலைமை பிரகடனப்பட்டிருந்தால் சரத்து 20ல் உள்ள அடிப்படை உரிமைகளின் செயல்திறன் தானகவே நின்றுவிடும்
  2. குடியரசுத் தலைவர் தனது உத்தரவின் மூலம் மற்ற அடிப்படை உரிமைகளை அதன் செயல்திறனை நிறுத்தி வைக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 27
மாநில நெருக்கடி நிலைமை எப்போது பிரகடனப்படுத்தலாம்?
A
தேர்தல் ஆனையம் தேர்தல் நடத்தும் சூழ்ல் இல்லை என்று கூறினால்
B
மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகை முறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது
C
மக்களவை கலைக்கப்பட்டிருந்தால்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 28
உள்நாட்டு கலவரம் என்பது ஆயுத கலகங்கள் என மாற்றப்பட்டது
A
42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1976
B
44 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978
C
24 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978
D
46 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978
Question 29
நெருக்கடி நிலைமை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள எவ்வகைப் பெரும்பான்மை தேவை?
A
எளிய பெரும்பான்மை
B
தனிப்பெரும்பான்மை
C
தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதலாலும்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 30
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும் மேலும் ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத் தலைவர் அறிவிக்கலாம்
  • காரணம்(R): பல்வேறு அடிப்படையில், பல்வேறு வகையான நெருக்கடி நிலைமை பிரகடனங்களை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 31
மாநில நெருக்கடி நிலைமை தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
  1. மாநிலத்தில் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்துவது மாநில ஆளுநர்
  2. இப்பிரகடனம் மாநில சட்டமன்றத்தின் அவைகளில் வைக்கப்பட்டு அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும்
  3. அங்கீகரித்தால் 6 மாதங்கள் வரை அமலில் இருக்கும்
  4. நீட்டிக்கப்பட்ட நெருக்கடி நிலை எப்போதும் 3 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது
A
1 மற்றும் 2
B
3 மட்டும்
C
2 மர்றும் 3
D
1,2 மற்றும் 4
Question 32
மாநில நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்
A
அந்த மாநில ஆளிநரின் பணிகள் மற்றும் அதிகாரங்களை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வார்
B
மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தால் செயல்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் அறிவிப்பார்
C
நெருக்கடி நிலைமை பிரகடன நோக்கங்களுக்கு அவசியமான சட்ட வகைமுறைகளை குடியரசுத் தலைவர் ஏற்படுத்துவார்
D
இவை அனைத்தும்
Question 33
மாநில நெருக்கடி நிலைமை தொடர்பானவற்றுள் சரியானது எது?
A
மாநில சட்டமன்றத்தை கலைக்க வேண்டும்
B
உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கலாம்
C
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று கூறினால் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கலாம்
D
நாடாளுமன்ர இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அதனை 3 மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும்
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தேசிய நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்:
  1. மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் எவ்வகையில் எந்த ஒரு மாநில அரசாங்கத்திற்கும் அம்மாநில நிர்வாகம் எவ்வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என ஏவுரை கொடுக்கலாம்
  2. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது
  3. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வருவாய் பகிர்ந்தளிப்பை மாற்றியமைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்
  4. மக்களவையின் காலத்தை ஒரு ஆண்டு நீட்டிக்கலாம்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 ,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 35
மாநிலத்தில் நெருக்கடி நிலைமை எவ்வளவு காலத்திற்கு அமலில் இருக்கும்
A
3 மாதங்கள்
B
6 மாதங்கள்
C
9 மாதங்கள்
D
10 மாதங்கள்
Question 36
நெருக்கடி நிலையினை ரத்து செய்வது யார்?
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
Question 37
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A):  பல்வேறு அடிப்படையில், பல்வேறு வகையான நெருக்கடி நிலைமை பிரகடனங்களை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
  • காரணம்(R):  ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும் மேலும் ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்கலாம்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 38
பிரகடனத்தை ஏற்காத தீர்மான அறிக்கை கிடைத்த எவ்வளவு நாட்களுக்குள் சிறப்பு அமர்வினை கூட்ட வேண்டும்
A
6
B
14
C
30
D
60
Question 39
போர் மற்றும் வெளித் தாக்குதல் ஆகிய காரணங்களுக்காக நெருக்கடி நிலைமை பிரகடனப்பட்டிருந்தால் எந்த அடிப்படை உரிமைகளின் செயல்திறன் தானாகவே நின்றுவிடும்
A
சரத்து 19
B
சரத்து 20
C
சரத்து 21
D
இவை அனைத்தும்
Question 40
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை நிதி நெருக்கடி நிலைமை பிரகடனத்தின் விளைவுகள்
  1. மத்திய அரசு, மாநில அரசுக்குப் பொருந்தும் என்று தொன்றக்கூடிய நிதி ஏவுரைகளை அளிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகரம் உண்டு
  2. மாநில அரசு ஊழியர்கள், உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர்களின் ஊதியத்தை குறைக்க குடியரசுத் தலைவர் ஏவுரைக்கலாம்
  3. மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் எல்லா நிதி மசோதாக்களையும் தமது பரிசீலனைக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
2 மட்டும்
D
1,2 மற்றும் 3
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. 1962, 1971 ல் உள்நாட்டு கலவரம் என்ற காரணத்திற்காக தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது
  2. 1975 ல் வெளிநாட்டுப் படையெடுப்பின் காரணமாக தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 42
இந்தியாவில் தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படாத ஆண்டு எது?
A
1976
B
1975
C
1971
D
1962
Question 43
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்தியாவின் நிதி நிலைமை அல்லது கடன் நிலைமை அச்சுறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், நிதி நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம்
  2. இந்நெருக்கடியை தொடர்ந்த ஒரு பிரகடனத்தின் வாயிலாக ரத்து அல்லது மாற்றியமைக்க செய்யலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. ஒரு மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பேரில் மட்டும், அம்மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகை முறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தலாம்
  2. இப்பிரகடன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் அங்கீகரிக்க வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 45
மாநில நெருக்கடி நிலைமை, மக்களவையினால் நிறைவேற்றப்படவில்லை என்றால், மறு வடிவமைக்கப்பட்ட புதிய மக்களவை கூடும் காலத்திலிருந்து எவ்வளவு நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
A
6
B
14
C
30
D
60
Question 46
44 வது சட்டத்திருத்தத்திற்கு பிறகு நெருக்கடி நிலை வகை முறைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. அமைச்சரவை/ காபினெட் எழுத்து மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்
  2. இரண்டு மாதம் என்பது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது
  3. ஒப்புதலுக்கு எளிய பெரும்பான்மை என்பது தனிப்பெரும்பான்மை என மாற்றப்பட்டது
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
2 மட்டும்
D
1,2 மற்றும் 3
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தேசிய நெருக்கடி நிலைமை, இந்தியாவின் முழுமைக்குமோ அல்லது ஒரு பகுதிக்கோ பொருந்துமாறு செய்யலாம்
  2. தேசிய நெருக்கடி நிலைமை காலத்தில் மாநில சட்டமன்றத்தை கலைக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 48
தேசிய நெருக்கடி நிலைமை காலத்தில் அடிப்படை உரிமைகளை அதன் செயல்திறனை நிறுத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
மக்களவை
Question 49
நெருக்கடி கால வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XVII
B
பகுதி XVIII
C
பகுதி XIV
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 50
மாநில நெருக்கடி நிலைமை பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 352
B
சரத்து 356
C
சரத்து 350
D
சரத்து 360
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!