EconomicsOnline Test

நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்

நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்

Congratulations - you have completed நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.
A
ஆடம் ஸ்மித்
B
இலயனல் ராபின்ஸ்
C
ஆல்ஃபிரட் மார்ஷல
D
சாமுவேல்சன்
Question 2
பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை
A
எண்ணற்ற விருப்பங்கள்
B
அளவற்ற வளங்கள்
C
பற்றாக்குறை
D
நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி
Question 3
நுண்ணியம் பொருளியல் எதை உள்ளடக்கியது?
A
ஒட்டு மொத்தப் பொருளாதாரம்
B
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்
C
தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்
Question 4
கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?
A
கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25% அதிகரித்துள்ளது.
B
கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது.
C
கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது
D
கடந்த ஆண்டுபொது விலை 4% அதிகரித்துள்ளது.
Question 5
பொருந்தா ஒன்றைக் கண்டறிக.
A
நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை”
B
பொருளாதாரக் கோட்பாடுகள்”
C
பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும்”
D
மற்றவை மாறாதிருக்கும்போது”
Question 6
சமநிலை விலை என்பது அந்த விலையில்
A
எல்லம் விற்கப்படுகிறது
B
வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர
C
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
D
மிகைத்தேவை பூஜ்ஜியம்
Question 7
நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்
A
ஆல்ஃபிரட் மார்ஷல் 
B
ஆடம் ஸ்மித்
C
இலயன்ஸ் ராபின்ஸ் 
D
பால் அ சாமுவேல்சன்
Question 8
விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.
A
ஆல்ஃபிரட் மார்ஷல் 
B
ஆடம் ஸ்மித்
C
இலயன்ஸ் ராபின்ஸ் 
D
பால் அ சாமுவேல்சன்
Question 9
பொருளாதாரத்தின் தந்தை யார்?
A
மாக்ஸ் முல்லர் 
B
ஆடம் ஸ்மித்
C
கார்ல் மார்க்ஸ்     
D
பால் அ சாமுவேல்சன்
Question 10
பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் என்று கூறுவர். ஏனெனில்,
A
காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே  உள்ள தொடர்பு
B
விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும், பகுத்தாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றன.
C
பரிசோதனைகள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 11
பயன்பாடு என்பது
A
தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி
B
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி
C
பண்டங்களின் மொத்த மதிப்பு
D
பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்
Question 12
அங்காடி என்பது
A
பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்
B
பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்
C
விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்
D
நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும்
Question 13
எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?
A
சாதாரண மனிதனைப் பற்றிப் படிப்பது
B
பொருளாதாரம் செல்வம் மீது மட்டும் தனி கவனம் செலுத்துவதில்லை
C
பொருளாதாரம் என்பது பருப்பொருள் நலம் சார்ந்த படிப்பு
D
பொருளாதாரம் எண்ணற்ற விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட வளங்களையும் பற்றியது
Question 14
வளர்ச்சி இலக்கணம் என்பது
A
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
B
எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்.
C
செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது
D
மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்
Question 15
பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது?
A
விலைக் கோட்பாடு  
B
வருமானக் கோட்பாடு
C
வேலைவாய்ப்புக் கோட்பாடு 
D
வணிகக் கோட்பாடு
Question 16
________ பரிமாற்ற மதிப்பைக் கொண்டுள்ளவை அவற்றின் உரிமையாளர் உரிமைகளை நிறுவவும், பரிமாற்றவும் முடியும்.
A
பண்டங்கள்
B
சேவைகள்
C
அங்காடிகள்
D
வருவாய்
Question 17
பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க.
A
இது பயனுக்கும் சமமானது
B
இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது
C
இது மகிழ்வுக்கு சமமானது
D
இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது
Question 18
பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?
A
ஆடம் ஸ்மித்  
B
மார்ஷல்
C
ராபின்ஸ்
D
ராபர்ட்சன்
Question 19
 தனிக்கருத்திலிருந்து பொதுக்கருத்து பெறும் முறை
A
பகுத்தாய்வு முறை 
B
 தொகுத்தாய்வு முறை
C
இயல்புரை அறிவியல்
D
நெறியுரை அறிவியல்
Question 20
விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த  வருவாய் கிடைக்கும்?
A
விலை
B
மொத்தச் செலவு
C
இறுதி சமநிலை வருவாய் 
D
இறுதி சமநிலைச் செலவு
Question 21
புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?
A
மார்க்ஸ் முல்லர்
B
ஆடம்ஸ்மித்
C
J.M கீன்சு
D
கார்ல் மார்க்ஸ்
Question 22
பேரியல் பொருளியல் எதை உள்ளடக்கியது?
A
ஒட்டு மொத்தப் பொருளதாரம்
B
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்
C
தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்
D
விலைக் கோட்பாடு
Question 23
ஆய்க்கோஸ் (Oikos) என்றால் ……………… என்று பொருள்படும்
A
பாலிஸ்
B
நிர்வாகம்
C
இல்லங்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24
நோமோஸ் என்றால் ………………… என்று பொருள்படும்.
A
பாலிஸ்
B
நிர்வாகம்
C
இல்லங்கள்
D
எதுவுமில்லை
Question 25
பொருளியல் என்ற சொல் ………………… சொல்லிலிருந்து வந்தது.
A
இலத்தீன்
B
பழமையான கிரேக்க
C
ஸ்பேனிஸ்
D
பிரிட்டன்
Question 26
பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்” என்று கூறியவர் …………….
A
ஆடம்ஸ்மித்
B
இலயனல் ராபின்ஸ்
C
ஆல்ஃபிரட் மார்ஷல்
D
சாமுவேல்சன்
Question 27
நலஇயல்’ என்பது ………………….
A
மகிழ்ச்சி
B
தனி மனிதனின் நலம்
C
ஒட்டுமொத்த மக்களின் நலம்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 28
பொருளாதாரம் என்பது ……………….. அறிவியலாகும்
A
சமூக
B
நீதி
C
இயற்பியல்
D
இயற்கை
Question 29
……………….. பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்
A
இயல்புரை
B
நெறியுரை
C
எதிர்மறை
D
எதுவுமில்லை
Question 30
………………………… மாற்றக்கூடியவை ஆகும்.
A
பண்டங்கள்
B
பொருட்கள்
C
சரக்குகள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 31
மூலதனப் பண்டங்கள் ……………….. பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன
A
நுகர்வு
B
உற்பத்தி
C
இலவச
D
எதுவுமில்லை
Question 32
……………………… பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்
A
இடம்
B
கால
C
அறிவு
D
சேவை
Question 33
TR =
A
P+Q
B
P-Q
C
P % Q
D
P X Q
Question 34
பகுத்தாய்வு முறையை ………………… என்று அழைக்கப்படுகிறது
A
பகுத்தறியும் முறை
B
கருத்திலான முறை
C
(அ) மற்றும் (ஆ)
D
எதுவுமில்லை
Question 35
தொகுத்தாய்வு முறை …………….. என்று அழைக்கப்படுகிறது
A
பகுத்தறியும் முறை
B
கருத்திலான முறை
C
செயலறி முறை
D
மேற்காணும் அனைத்தும்
Question 36
………………….. என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.
A
உற்பத்தி
B
நுகர்வு
C
பகிர்வு
D
பொது நிதி
Question 37
…………………. என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.
A
உற்பத்தி
B
நுகர்வு
C
பகிர்வு
D
பொதுநிதி
Question 38
………………………. என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
A
உற்பத்தி
B
பரிமாற்றம்
C
பகிர்வு
D
நுகர்வு
Question 39
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு” என்னும் நூல் அறிமுகப்படுத்ததப்பட்ட ஆண்டு ………………………
A
1930
B
1936
C
1988
D
1990
Question 40
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு” என்னும் நூலை அறிமுகப்படுத்தியவர் ………
A
ஆல்ஃபிரட் மார்ஷல்
B
ஆடம் ஸ்மித்
C
இராபின்ஸ்
D
J.M. கீன்சு
Question 41
நுண்ணியல் பொருளியலில் ……………………. யை பற்றி படிக்கிறோம்
A
தனிப்பட்ட மனிதர்கள்
B
தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகள்
C
இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 42
நுண்ணியல் என்பது ………………… ஆகும்.
A
சிறிய
B
பெரிய
C
ஒட்டுமொத்த
D
அனைத்தும்
Question 43
பேரியல் என்பது ………………………. ஆகும்.
A
சிறிய
B
மிகச்சிறிய
C
பெரிய
D
எதுவுமில்லை
Question 44
அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே …………………
A
நிதி நிர்வாகம்
B
பொது நிதி
C
அரசு
D
எதுவுமில்லை
Question 45
…………………. என்பது செயல்முறை பொருளாதரத்தின் ஒரு பகுதியாகும்.
A
சுற்றுச் சூழல்
B
பொருளாதாரம்
C
வளர்ச்சி பொருளாதாரம்
D
சுகாதாரப் பொருளாதரம்
Question 46
பொருளியல் குறிப்பிடுவது ……………………….
A
பற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும்
B
மனித விருப்பமும் நிறைவடைதலும்
C
செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு
D
அரசு மேலாண்மை
Question 47
இயங்கா’ நிலை என்பது ………………..
A
கணிதம்
B
வணிகக் கணிதம்
C
மாற்றங்கள் ஏற்படாத காலம்
D
எதுவுமில்லை
Question 48
பொருளாதரத்தின் வேறு பெயர் ………………..
A
இந்தியப் பெருளாதாரம்
B
அரசியல் பொருளாதாரம்
C
வணிகப் பொருளாதாரம்
D
கலப்பு பொருளாதாரம்
Question 49
அளவியல் பொருளாதாரம் ………………….. பாடங்களை உள்ளடக்கியது ஆகும்.
A
கணிதம், அறிவியல், பொருளியல்
B
பொருளியல், வணிகவியல், கணிதம்
C
புள்ளியல், கணிதம், பொருளியல்
D
புள்ளியியல், அறிவியல், கணிதம்.
Question 50
ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு ……………………..
A
1776
B
1786
C
1886
D
1766
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!